வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு சுவிஸ் நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் இடம்பெற்ற வழக்கானது 2018ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பு என்றும் அவர்கள் எதுவித நிதி மோசடியிலும், தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து சுவிஸ் அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்டு அதிலும் தமிழீழ விடு…
-
- 1 reply
- 817 views
-
-
தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் …
-
- 0 replies
- 682 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண் தமிழர் தாயகத்தில் 08.01.2021 அன்று யாழ் பல்கலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் அழித்து இலங்கை அரசு தமிழினப்படுகொலையைத் தொடர்ந்து செயற்படுத்திவருகின்றது இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயற்சித்து வருகிறது கனடாவில் அரசின் அனுமதியுடன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை உருவாக்க பிராம்ப்டன் நகர சபை ஒருமனதாக வாக்களித்தது. சிறிலங்கா அரசு தங்களது இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப…
-
- 2 replies
- 872 views
-
-
எனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/US-President-720x450.jpg தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது பிரியாவிடை உரையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரும் சவால்கள், மிகவும் கடினமான போராட்டங்களை தாம் பொறுப்பெடுத்து செயற்பட்டதாகவும் அதற்காகவே மக்கள் தம்மை தெரிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி ட்ரம்ப் இன்ன…
-
- 0 replies
- 398 views
-
-
ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா 194 Views ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது மூன்றரை இலட்சம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்ட போது, எந்தவித உதவிகளும் இல்லாத போது டாக்டர் வரதராஜா பணியாற்றி பலரின் உயிரைக் காப்பாற்றினார். அந்தத் தாக்குதல் பற்றி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கிக் கூறி, எத்தகைய அவலம் அங்கு நட…
-
- 1 reply
- 700 views
-
-
நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 30 Views யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் அவை முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர்…
-
- 100 replies
- 9.7k views
-
-
நீதிக்கான போராட்டத்தில் நாம் தமிழ் மக்களுடன் நிற்போம் – பிரித்தானியா எதிர்க்கட்சித் தலைவர் 18 Views அனைத்துலக விசாரணை தொடர்பான முன்னெடுப்புக்களில் பிரித்தானியா தொடர்ந்து பயணிக்கும். இந்த விடயத்தில் தொழிற்கட்சி தமிழ் மக்களுக்கு துணையாக நிற்கும் என பிரித்தானியா தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான கேயர் ஸ்ராமெர் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைபொங்கல் தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவின் தொழில் கட்சி சார்பாக நான் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு அதிகளவான பங்களிப்புக்கள…
-
- 2 replies
- 661 views
-
-
பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது! பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்று…
-
- 16 replies
- 2.2k views
-
-
புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 30 Views அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டு 2052 கொரோணா வைரசு பெருந்தொற்று நீங்கி புதுப்பொலிவுடனும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஆண்டாக மலரட்டும். ஜெனிவா விடயத்தை கையாள்வது எனும் ஒற்றைப் புள்ளியில் தாயகத் தமிழ்த் தேசியப் பர…
-
- 0 replies
- 625 views
-
-
தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Macron.jpg பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் விலக்கு அல்லது சலுகைககள் வழங்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ப…
-
- 2 replies
- 777 views
-
-
அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி! அலையாற்றி இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த பலவகைக் கொடைகளைக் கொண்ட இடம் புங்குடுதீவு. ஆனால் புங்குடுதீவாராகிய நாம் செய்த செய்யும் புறக்கணிப்புகளால் இயற்கையின் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன புங்குடுதீவில் இருக்கிறது என்று கேட்போர் ஒருமுறை கண்ணாத்தீவுக்குச் சென்று வாருங்கள். நம் முன்னோர் கண்ணாமரங்கள் வளர்ந்து இருந்த தீவைக் கண்ணாத்தீவு என அழைத்தனர். அது நம் புங்குடுதீவிற்கு மிக அருகே உள்ள ஒரு சிறு தீவு. நம் கண்ணாத் தீவு சிறு மீன், நண்டு, இறால் போன்றவற்றின் உறைவிடமாய் இருந்தது. அதன் கரையோர மணலில் “சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும் சிலவேளை இதை வந்…
-
- 1 reply
- 820 views
-
-
மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா? இன்னுமொரு லோக்கடவுன் வரப்போகுதாம். இன்னைக்கு பாஸ்சை பார்த்து, வேலை இடத்தை பார்த்து, பாஸ், லேப்டாப் எடுத்துவர போனேன் . கோஸ்ட் (பேய் ) ஆபீஸ்: ஒரு ஈ, காக்காய் இல்லை. ஓடி வந்துட்டேன்.
-
- 118 replies
- 10.6k views
-
-
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! – ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் 149 Views நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று நேற்று (05 Jan 2021) விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் இனிது, குழல் இனிது என்பார், தம் மக்கள் மழலை சொல் கேளாதோர். என்பது பழ மொழி. புது மொழி என்ன என்றால், சிங்கப்பூர் என்பார், துபாய் என்பார், மொனோக்கோ அறியாதோர். உலகில் மிகவும் அதிக விலை கூடிய ஹோட்டல் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஓ அதுவா, டுபாயில் உள்ள 7 நச்சத்திர ஹோட்டல், ஒரு இரவுக்கு $7,500 வசூலிக்கிறார்களாமப்பா என்று சொல்வதை கேட்ப்போம். ஹோட்டல் டீ பாரிஸ் என்னும் மொனோக்கோ ஹோட்டலின், றோயல் சூட்டின் ஒரு நாள் இரவுக்கு, 35,000 யூரோ வசூலிக்கிறார்கள். HOTEL DE PARIS இந்த ஹோட்டலின் முன்னே உள்ள கார் பார்க்கில் இடம் கிடைப்பதில்லை. இருக்கும் இடத்தில், காரை பார்க் செய்து, பக்கத்தில் நின்று பந்தாவாக படம் எடுக்க, பெரும் தொகை செல…
-
- 39 replies
- 3.9k views
-
-
இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் அல்ல, அவர்களுடனான எங்களின் நேரம். என்பதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது அண்மைய நாட்கள். நேரத்தைப் பார்க்கிறேன் எங்கள் வீட்டுச் சுவர்க்கடிகாரம்…
-
- 2 replies
- 963 views
-
-
கனடா | தமிழ் இளைஞரின் பல்கலைக்கழகப் படிப்பிற்காக நிதி சேர்க்கும் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ வாடிக்கையாளர்கள் ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியை வாங்கிக் குடிப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் பல வாடிக்கையாளர்கள். …
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன் 12/26/2020 இனியொரு... பிரித்தானியாவில் ஏறத்தாழ 200 000 தமிழர்கள் இருப்பததாகக் கணிக்கப்படுகின்றது. 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் (In 2008, community estimates) 150 000 தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி, 2006 இல் 110 000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு பெருந்தொகையில் இங்கு வாழும் தமிழர்களின் மொழியான தமிழ்மொழிக் கல்வியானது எவ்வாறு உள்ளது, அக் கல்வியின் பயன்கள், அதன் எதிர்காலம் என்பன தொடர்பான ஒரு சிறு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிர…
-
- 1 reply
- 1.4k views
-
-
304 விளையாட்டினை முதலாவதாக இணையவழியில் உருவாக்கிய தமிழன் இன்றைய உலக ஒழுங்குமுறைக்கு அமைவாக மிகவும் சவாலான சூழ்நிலையில் இணைய வழிமூலமாக (Online) விளையாடும் வகையில் 304 (THREE - NOUGHT - FOUR) என்று அழைக்கப்படும் விளையாட்டு மிகமிக சிறப்பாக இணையத்தளத்தில் (the304game.com) வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இவ் விளையாட் டின் முதலாவது உலகக்கிண்ணப் போட்டியும் இணைய வழித்தடமூடாக ஏற்பாடுசெய்யப்பட்டு நடந்தேறியிருக்கின்றது. 304 விளையாட்டானது இலங்கையில் மிகவும் பிரபலமானது குறிப்பாக தமிழ் மக்களிடையே உயர்கல்வி நிலையாளர்கள் முதல் சாதாரண பாமரமக்கள் வரை 80 வயது தாண்டியும் பலதரப்பட்ட மக்களாலும் விளையாடப்பட்டு வந்தது. இதற்கென எழுதப்பட்ட விதிமுறைகள் எதுவும் இல்லாது விளையாடப்பட்டு வந்த ந…
-
- 17 replies
- 2.8k views
-
-
Racism in the military? A former RAF officer's story Racism in the military? A former RAF officer's storyClose Efforts to tackle racism and sexism in the armed forces have been described as "sclerotic" according to the independent Ombudsman who oversees complaints within the military. Nicola Williams, who leaves her post as the Service Complaints Ombudsman at the end of the year, has repeatedly highlighted concerns that women and ethnic minorities in the services account for a disproportionate number of complaints about bullying harassment and discriminat…
-
- 2 replies
- 1.8k views
-
-
இன்று zoom இல் ஒரு நூல் விமர்சனம் நடைபெற்றபோது எமது அடுத்த தலைமுறையினர் பற்றிய பேச்சு எழுந்தது. பலர் இன்னமும் தமிழ் கதைத்தாலும் எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். இலக்கியம் புலம்பெயர் அடுத்த தலைமுறையில் எப்படி இருக்கப்போகின்றது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆங்கில மொழி பேசப்படுகின்ற நாடுகளில் வாழுகின்ற பிள்ளைகள் தமிழை வளமாகப் பேசவோ எழுதவோ தெரியாமல் இருப்பதற்கு அவர்கள் பெற்றோரே காரணமன்றி பிள்ளைகள் அல்ல என்றேன் நான். மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்ற பெற்றோர்களுக்கு அந்த நாட்டு மொழிகள் தெரியவில்லை. அதனால் அவர்கள் தமிழை வீட்டில் கதைக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்கிறார் ஒரு பெண். அது ஒரு வகையில் சரியானதாக இருப்பினும் முற்றுமுழ…
-
- 66 replies
- 7.3k views
-
-
தமிழ் அகதி குடும்பத்தை விடுவியுங்கள் – அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் December 29, 2020 அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதே நேரம் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் விடுதிக்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின் கடல்…
-
- 0 replies
- 653 views
-
-
அசை | தேவதைகளின் நீதி – பீவேர்ட்டன் சம்பவம் குறித்த ஒரு புலம்பல் சிவதாசன் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகிறது. இது சரியா? இது தகுமா எனப பல சமூக தேவதைகள் சிறகுகளை அடித்து ஆர்ப்பரிக்கின்றன. இது ஒரு selective amnesia ரகமெனவே எனக்குப் படுகிறது. செய்தி இதுதான். சமீபத்தில் நம்ம தமிழர் ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக ரொறோண்டோவிலிருந்து வெகு தூரத்தில் பீவேர்ட்டன் வீடொன்றை வாங்கிக்கொண்டு ‘செட்டில்’ பண்ணியிருந்தார். கோவிட் காரணமென்று ‘வெள்ளைப் பத்திரிகைகள்’ இரங்கலுரை கூறினாலும் அதில் எனக்கு மனம் ஒப்புவது போலில்லை. அவர் கால் பதித்த இடம் பீவேர்ட்டன் என்றொரு பெரும்பாலான விவசாய, கோடைகால வீடுகள், ஸ்காபரோவிலிருந்து குடியேறிகளால் துரத்தப…
-
- 0 replies
- 688 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மேக்ரானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா (adaderana.lk)
-
- 0 replies
- 615 views
-
-
நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/05.jpg சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. “சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை …
-
- 5 replies
- 1k views
-
-
புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் – ஆய்வில் தகவல்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/x200325_uvrobot_disa.jpg.pagespeed.ic_.OwGWKJpSuT.jpg புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்பது ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகைய…
-
- 0 replies
- 678 views
-