வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
(அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின் ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2022 மே 5ஆம் திகதி நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டுள்ளாா் . கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில் குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா் இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்க…
-
- 0 replies
- 416 views
-
-
ஆளுமையான மனிதநேயம்கொண்ட தலைமை ஈழத்தமிழரையும் தலைநிமிர்த்திய கனேடியத் தலைவர்
-
- 1 reply
- 529 views
-
-
நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த போது நக்கீரன் என்ற பெயரில் 1996 ம் ஆண்டு எழுதிய காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என்ற தொடரின் பிரதிகள் என்னிடம் இல்லை. சில நோக்கங்களுக்காக என்னை ரோவின் உளவாளி என்றும் மர்ம நபர் என்றும் முத்திரை குத்திய சில கனவான்கள் ஈழமுரசு கணனியில் இருந்தும் அதை அழித்துவிட்டார்கள். அதன் அச்சுப் பிரதிகூட என்னிடம் இல்லை. தற்போது படிப்பகம் டொட் கொம்மை சேர்ந்தவர்கள் அதன் 10 அத்தியாயங்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரை நான் 60 அத்தியாயங்கள் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. தயவு செய்து யாழ் கள உறவுகள் யாரடமாவது அல்லது அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அவை இருந்தால் எனக்கு அவற்றை தந்துதவினால் நான் நன்றியுடைவனாக இருப்பேன் அன்புடன்…
-
- 1 reply
- 463 views
-
-
நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல் சுவருக்கு சுவர் எந…
-
- 1 reply
- 958 views
-
-
ஆவுஸ்ரேலியா சிட்னியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” இன்நிகழ்வு செப்டம்பர் மாதம் 26ம் திகதி சில்வர் வோட்டர் பூங்பாவில் (Silverwater Park) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண்முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண்கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செயல்பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். நாம் விரைந்து ஒன்றுகூடி எமது உணர்வு…
-
- 1 reply
- 705 views
-
-
ஆஸி. தலைநகர் கன்பராவில் தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி (13 – 03 – 13)! தமிழர் தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு பறைசாற்றி, தமிழர் நீதிக்கான எழுச்சிக்குரல்கள் மேலெழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசின் மனிதவுரிமைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கும் தமிழர் நீதிக்கான குரல்கள் ஒலிக்கிகன்றன.இனப்படுகொலையின் சாட்சியங்களை பிரதிபலிக்கும் சனல் 4 இன் ”போர் தவிர்ப்பு வலயம்” என்ற காணொலியும் எதிர்வரும் நாட்களில் ”மறைக்கப்பட்ட சாட்சியங்களை” வெளிக்கொண்டுவரவிருக்கின்றது. தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் இன்னொரு பரிணாமத…
-
- 0 replies
- 581 views
-
-
அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2015/10/30/ஆ…
-
- 1 reply
- 640 views
-
-
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை! திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010 07:00 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறவும் முடியாமல், இலங்கைக்கு திரும்பவும் செல்லவும் முடியாமல் இக்கட்டில் மாட்டுப்பட்டு இருக்கின்றது ஒரு தமிழ் குடும்பம். பிள்ளைகளான அற்புதா இராகவன் ( வயது-06), அபிநயன் இராகவன் ( வயது-03) ஆகியோருடன் கடந்த வருடம் ஆஸிக்கு படகு மூலம் புறப்பட்டு வந்தவர் சுமதி இராகவன். ஆஸியின் சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் ஆல் இடைமறிக்கப்பட்ட அகதிகள் குழுவைச் சேர்ந்தவர். இவரை தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின் படகு ஒன்றில் கணவன் யோகச்சந்திரா இராகவனும் வந்து சேர்ந்தார். ஓசியானிக் வைக்கிங் கப்பலால் இடைமறிக்கப்பட்ட அகதிகளுக்கு விசேட ஏற்பாட்டின் க…
-
- 2 replies
- 843 views
-
-
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி! வியாழன், 25 நவம்பர் 2010 18:53 ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்க…
-
- 0 replies
- 442 views
-
-
ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து …
-
- 9 replies
- 2.5k views
-
-
ஆஸியில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தீ வைத்து தற்கொலை முயற்சி 10 ஏப்ரல் 2014 அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. http://www.globaltamilnews.ne…
-
- 1 reply
- 592 views
-
-
சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 4.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே As you are aware that Tamils are organizing a protest march on 4th February 2009 against the Genocide war by the Sinhala Government of Sri Lanka against Tamil people. This is the time for us to forget all differences and unite to show our solidarity and support to our brethr…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆஸ்திரேலிய சிறுவனுக்கு கிடைத்த அசைக்க முடியாத ஆதரவு
-
- 1 reply
- 881 views
-
-
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2013) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணி, Ita Buttrose AO OBE பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலி…
-
- 4 replies
- 645 views
-
-
ஆஸ்திரேலிய தினத்திற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. அதாவது பிரிட்டீஸ் காலனியாதிக்கம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த நாள் இது ஆகும். இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய தினம் ஆண்டு தோறும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடி மக்களை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்கள…
-
- 0 replies
- 402 views
-
-
ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement Thaai Tamil School Inc ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி வணக்கம், கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம். ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப…
-
- 0 replies
- 651 views
-
-
ஆஸ்திரேலியா : மர்மமான முறையில் இலங்கைக் குழந்தைகள் இறப்பு on 09-07-2009 04:01 Published in : செய்திகள், உலகம் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவரின் வீட்டில் பிறந்து 7 மாதங்களே ஆன அவரின் இரு குழந்தைகள் இறந்து கிடந்தன. குழந்தைகளின் தாயார் அளவுக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நினைவிழந்த நிலையில் தரையில் கிடந்தார். உடனே அருகில் உள்ள அம்புலன்சுக்கு தகவல் கொடுத்த குழந்தைகளின் தந்தை, தொலைபேசி வழியாக சென்ட் ஜோன்ஸ் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தமது குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றார் ஆனால் முடியாமல் போய்விட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் க…
-
- 1 reply
- 682 views
-
-
ஆஸ்திரேலியா 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை…
-
- 0 replies
- 353 views
-
-
ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்க வேண்டும் - வாக்களியுங்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று வலது பக்கம் உள்ள இரண்டு வினாக்களுக்கும் ஆம் என்று பதிலளியுங்கள். http://www.2ue.com.au/
-
- 3 replies
- 2.7k views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மத…
-
- 1 reply
- 382 views
-
-
The hunger strikers on wheel chair accompanied by thousands of supporters led the protest rally today from 'The Lodge', Prime Minister's Canberra residence to the Department of Foreign Affairs and Trade (DFAT) building. There, three of the hunger strikers and one other youth representative met the Assistant Secretary for Foreign Affairs and explained the situation in Vanni, Northern Sri Lanka and their four demands. Senator Bob Brown addressing the protest in Canberra - 17th April 2009
-
- 0 replies
- 1.9k views
-
-
..... கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர்கள் புத்தகம் சிட்னியில் எங்கு கிடைக்கும்?
-
- 2 replies
- 783 views
-
-
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்…
-
- 5 replies
- 878 views
-
-
https://fb.watch/cC7DxWVuCX/
-
- 0 replies
- 434 views
-
-
ஆஸ்திரேலியா தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழன் ஆஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும…
-
- 0 replies
- 744 views
-