Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான தர்னிகாவின் மனு அவுஸ்திரேலிய நீதிமன்றால் நிராகரிப்பு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் 2018 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பிராந்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலாவில் உள்ள வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் தர்னிகா முருகப்பனின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். தாய் பிரியா, தந்தை நடேஸ் மற்றும் சகோதரி கோபிகா உட்பட அவளுடைய குடும்பத்தின் மற்றவர்…

  2. நூற்றுக்கணக்கான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்ற கப்பல் உடைக்கப்படவுள்ளது! இறுதியுத்தக் காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வன்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வன்கூவர் தீவை அடைந்தது. அதன்பின்னர் குறித்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கப்பலுக்கு யாரு…

  3. லண்டனில் உள்ளவர்கள் சிறந்த முறையில் உயிர்வாழ உதவும் இலங்கை பெண்கள்! இலங்கை பெண்களால் லண்டனில் நடத்திச் செல்லப்படும் பிரபல உணவகம் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் Papi’s Pickles என்ற உணவகம் இயங்கி வருகின்றது. இங்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரிச் சென்ற தமிழ் பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அபி ரமணன் என்ற பெண்ணினால் இந்த உணவகம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வித்தியாசமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. லண்டனில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள்…

  4. குவைத் குற்றப்புலனாய்வு துறையில் பணிபுரியும் ஒரு அடையாளம் தெரியாத பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒரு அடையாளம் தெரியாத இலங்கைப்பெண்ணை கடத்தி நான்கு நாட்களாக தனது பாதுகாப்பில் வைத்து கணக்கிட முடியாத தடவைகள் கற்பழித்தமைக்காக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார்.............. .................அந்த உத்தியோகஸ்தரை விசாரனக்கு உட்படுத்தியபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அந்த பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்............ Cop offers marriage after rape Kuwait : An unidentified police officer working for the Criminal Investigation Department is in police custody for kidnapping an unidentified Sri Lankan woman, holding her captive against her will for fou…

    • 2 replies
    • 2k views
  5. இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…

    • 1 reply
    • 875 views
  6. இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்” என்ற க…

  7. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…

    • 1 reply
    • 864 views
  8. இலங்கை மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழக்கப்பட்டுள்ளது இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134129/language/ta-IN/ar…

  9. இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி மதுரை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 21மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அரங்கம் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 2,10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயா தொலைக்காட்சி செயற்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை மக்கள் அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல தரப்பட்ட தலைப்புக்களில் இருந்து விவாதங்கள் விவாதிப்பதுண்டு. அத…

    • 3 replies
    • 1.7k views
  10. இலங்கை மாணவனுக்கு பிரிட்டனில் சிறை குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மாணவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் நுழைவு விசா மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற குறித்த மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் இத்தாலிய நாட்டின் அடையாளத்துடன் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடமிருந்து போலி கடவுச் சீட்டு ஒன்றும்இ தொழில் வாய்ப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட போலி நுழைவு ஆவணமும் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த மா…

  11. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இ…

  12. இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உ…

    • 1 reply
    • 1.2k views
  13. இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்…

  14. [size=6]Following report on activities in Sri Lanka war, [/size] [size=6]Ban determined to strengthen UN responses to crises[/size] [size=3][size=5]Secretary-General Ban Ki-moon receives Independent Review Panel on Sri Lanka report from ASG Charles Petrie. [/size][/size] [size=3][size=5]UN Photo/Eskinder Debebe[/size][/size] [size=3][size=5]“The United Nations system failed to meet its responsibilities,”Secretary-General Ban Ki-moon said today as he released a United Nations report looking into the world body’s actions during the final months of the 2009 war in Sri Lanka and its aftermath.[/size][/size] [size=3][s…

  15. இலங்கைக் குடும்பத்துக்காகத் திரண்ட நியூஸிலாந்துவாசிகள் நாடுகடத்தப்படவிருக்கும் இலங்கை குடும்பத்துக்கு ஆதரவாக நியூஸிலாந்தின் குவீன்ஸ்டவுன்வாசிகள் பேரணியொன்றை நடத்தியுள்ளனர். தினேஷா அமரசிங்க, அவரது கணவர் சேம் விஜேரத்ன மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த எட்டு வருடங்களாக நியூஸிலாந்தின் குவின்ஸ்டவுன் நகரில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் தினேஷா ‘மல்ட்டிபிள் ஸ்லெரோசிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, தினேஷாவையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூஸிலாந்து அரசு உத்தரவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்தபோதும் அதை அரசு நிராகரித்தது. இந்நிலையில், தினேஷா …

  16. சுருக்கமாக சொன்னால் நாங்கள் செய்வதையே தொடர்ந்து செய்வோம். புலம்பெயர்ந்தவர்களாகியே நீங்கள் புலிகளை ஆதரிக்க கூடாது Re:U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing Thank you for your message and your concerns, which we share. The top priority of the United States is ensuring the safety and well-being of the tens of thousands of civilians who are in the safe zone or otherwise trapped by fighting in the North. On the humanitarian front we have contributed over $28 million in food assistance through the World Food Program and are currently exploring other ways we can ease the humanitarian crisi…

  17. நண்பர்களே இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு வழி இருக்கின்றது. பல இணையத்தளங்கள் இலவச இணையங்களை அமைப்பதற்கு இடம் தருகின்றது. அதை நாம் பயன்படுத்தி Srilanka என்ற பெயரையும் இணைத்து நிறுத்து இனப்படுகொலையை (Srilanka Stop Genocide) என்பது போன்ற பெயர்களில் இணையங்களை அமைத்தால் google போன்றவற்றில் Srilanka என்று தேடினால் இந்த இணையங்களையும் காண்பிக்கும். ஆங்கிலத்தில் இணையங்களை அமைத்தால் வேற்றுமொழி இனத்தவர்களையும் சேரும். இணைய தயாரிப்பு வல்லுனர்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

  18. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …

  19. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தலையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 40 Views இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால், சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம்பெ ற்றது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே குறித்த பேரணியில் கலந்து கொண்ட…

    • 2 replies
    • 840 views
  20. இலங்கைக்கு ஐ நா அமைதிப்படை உடனடியாகத்தேவை தற்போதைய நிலையில் புலம் பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு சார்பற்ற ஐ நா அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்.அதற்கு வேண்டிய அனைத்து தகமைகளும் தற்சமயம் இலங்கையிடம் உண்டு.சிங்களவனை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றவேண்டும்.இப்படி ஏகோபித்து செய்தால் மூன்றுமாதங்களில் சிங்களவன் தாங்களே அடிபட்டு செத்துவிடுவான்.இதற்கான முஸ்தீபுகள் தொடங்கிஉள்ள நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டி நிற்கிறேன்.விரைவில் இதற்கான கையெழுத்து வேட்டை மற்றும் கவனயீர்பு நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்ளும்படி மன்றாட்டமாக கேட்கின்றேன் அன்புடன் நீலக்குருவி

  21. இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் [22 - July - 2007] லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக லண்டன் சென்று புகலிடம் கோரிய நிலையில் கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் 28 பேரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தொடரும் தற்போதைய மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் தம்மை நாடு கடத்த வேண்டாமெனக் கோரியே …

    • 30 replies
    • 5.3k views
  22. ACTED - Sri Lanka conflict Press contact: Phone: +33 1 42 65 33 33 Action Against Hunger - Sri Lanka conflict Press contact: Lucile Grosjean Phone: +33 1 43 35 82 22 ActionAid - Sri Lanka conflict Press contact: Shafqat Munir Phone: +92 51 226 4689 ext 119 American Jewish World Service - Sri Lanka conflict Press contact: Josh Berkman Phone: +1 212 792 2893 AmeriCares - Sri Lanka conflict Press contact: Peggy Atherlay Phone: 203-658-9626 CAFOD - Sri Lanka conflict Press contact: Debbie Wainwright Phone: +44 20 7095 5557 CARE - Sri Lanka conflict Press contact: Phone: Caritas - Sri Lan…

    • 0 replies
    • 878 views
  23. இலங்கைச்சிறுவனுக்கு உதவுங்கள். வேலூர் அப்துல்லாபுரம் அகதிமுகாமைச்சேர்ந்த பிரான்சிஸ் என்ற ஏழுவயதே ஆன சிறுவன் பள்ளி சென்றுவ ரும் வழியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மருத்துவச்செலவுகளை மருத்துவமனை ஏற்றாலும் மற்ற செலவுகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்களது தந்தை அந்தோனிப்பிள்ளைக்கு பிரான்சிஸ்உடன்மொத்தம் 12 பிள்ளைகள். கூலிவேலைசெய்து வரும் இவர் தற்போது மருத்துவமனையில் சிறுவனுடன் இருப்பதால் அந்தக்குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதவும் நெஞ்சங்கள் தீபா என்ற இலங்கையைச்சேர்ந்த தாதியைத்தொடர்புகொள்ளாலாம். அவரது கைபேசி இலக்கம் 00919786366307

    • 2 replies
    • 1.2k views
  24. இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை! By Kavinthan Shanmugarajah 2013-04-12 13:03:24 பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.