வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
ஜேர்மனியத் தலைநகர் பேர்லினில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களால் மயூராபதி முருகன் ஆலயம் என்னும் பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1991இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவினால் தற்போது பெரிய ஆலயமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பேர்லின் முருகன் ஆலயம் 2009இல் ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற நிர்வாகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதகுருமார் கலந்துகொண்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆலயத்துக்கான கட்டுமான…
-
- 0 replies
- 752 views
-
-
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் “அடங்காப்பற்று” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு மு…
-
- 2 replies
- 766 views
-
-
மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகளை திருவுருவப்படத்துடன் எமக்கு இன்றுவரை அனுப்பிவைக்காதவர்கள் அதனை காலதாமதமின்றி 20.11.2013ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும், தங்கள் உறவுகளின் தரவுகள் ஏதாவது இன்றுவரை எமக்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அவற்றினையும் தாமதமின்றி அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தங்கள் உறவுகளை தமிழினம் என்றும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளும். மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர…
-
- 1 reply
- 888 views
-
-
இது e-mailலில் கிடைத்த கோரிக்கை. நீங்கள் இந்த நியாயத்தையே காட்ட வேண்டும் என்று இல்லை. உங்களின் சிறு நியாயம் ஒன்றுடன் கையெழுத்து போட்டுவிடுங்கள். https://www.change.org/petitions/president-barack-obama-please-do-not-meet-with-dr-subramanian-swamy?share_id=wRJIWvuNSH Please sign this petition (See the link Below). I just signed the petition and gave my reasons thus: Subramania Swamy should not be allowed to meet the President. He is not a Sri Lankan Tamil to speak for justice for the Tamils. He has been anti Tamil all through his past Political carrier. Moreover, he is not in active political life now. Subramania Swamy was the architect of Rajiv Gandhi assassinat…
-
- 2 replies
- 1.4k views
-
-
வணக்கம் தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இதே பகுதியில் இன்னொரு திரியில் பிரான்ஸில் தமிழ் இளைஞர்கள் சட்டத்தினை கையிலெடுத்த விடயம் தொடர்பாக உரையாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போதுதான் இந்த விடயம் பற்றி எழுதுவம் என்று நினைத்தேன். அத் திரியில் எழுதினால் அது திசைமாறி விடும் என்பதால் புதுத் திரியில் எழுதுகின்றேன். அண்மையில் என் மகனது பள்ளிக்கூடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு என் மனைவிக்கு வந்தது. மகன் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் தன்னை வந்து சந்திக்கும் படி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பெடியன் பெற்றோர்கள் வந்து சந்திக்கும் படி என்ன தவறைச் செய்து இருப்பான், அதுவும் அதிபரே தொலைபேசியில் பேசும் அளவுக்கு என்று யோசனையுடன் மனைவி பாடசாலைக்கு போயிருக்கின்றார் (என் பெற்றோர் நான் ஐந்தாம்…
-
- 31 replies
- 2.2k views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…
-
- 0 replies
- 753 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழுகின்ற ஒரு சிறு பகுதி மக்கள் மத்தியில் மர்ம மிருகம் ஒன்று பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மத்தியில் இந்த மிருகம் இருப்பதாக நம்பும் அந்த மக்கள் அதனிடமிருந்து தங்களது செல்லப் பிராணிகளையும், சிறு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பொவன் தீவு மக்களே. இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். வான்கூவர் கரையோரத்தை அண்டியதாக இந்தத் தீவு அமைந்துள்ளது. இது ஒரு வகையான குள்ள நரியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு மிருகமாக உள்ளது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இது வீடுகளுக்கு அருகில் வருகின்றது. யாரைக் கண்டும் அது அஞ்சுவதில்லை. இதை சிலர் படம் ப…
-
- 0 replies
- 783 views
-
-
08 JUN, 2025 | 12:26 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் செ…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
கனடா இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பாக நடத்தபட்ட கவகயீர்பு நிகழ்வில் குண்டு புரளி இதனால் இன் நிகழ்வு பல காவலதிகாரிகள் ஊடகங்கள் சகிதம் மெருகூட்டப்பட்டுளது.இந்த கோழைத்தனமான கையாலாகாதவர்களின் முயற்சி கூட எங்களுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதாக அமைப்பாளர்களில் ஒருவர் சி ரி ஆர் வானொலிக்கு தகவல் தந்தார் வாழ்க தமிழ்!
-
- 1 reply
- 1.9k views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள்; மின்னஞ்சலால் முற்றுகையிடுவோம் ஐநா மனித உரிமை அமைப்பின் 10 வது கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக விவாதிக்க பட்டது யாவரும் அறிந்ததே . ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக இடப்பெயர்வு பிரதிநிதி முடிவுரை ஆற்றும் பொது இலங்கை நிலைப்பாடு பற்றி தெளிவாக அறிய தொடர் உரையாடல்கள் தேவை என்றார். எமது நிலைப்பாட்டினை உடனடியாக ஐநாவிற்கு அறிவிப்போம். உடனே அறிவியுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
To: adamsb@hrw.org Cc: beckerj@hrw.org, hoggc@hrw.org, rossj@hrw.org ================================================= Dear Brad Adams. Director, HRW Asia. As a Tamil as am very much encouraged by your report, " Sri Lanka : No Let-Up in Army Shelling of Civilians", March 24, 2009. I also understand HRW has asked IMF to reconsider its funds to Sri Lanka. These are very positive steps but as a state and signatory of many international laws, Sri Lanka must be stopped right now from killing Tamils. International community had been slow and rather passive in reacting to the crisis of civilians. We have to start using diplomatic pressures and economic sancti…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை! By Kavinthan Shanmugarajah 2013-04-12 13:03:24 பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு 20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது…
-
- 0 replies
- 634 views
-
-
-
-
இந்து ஆசிரியர் என்.ராமுக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை மே25 ஆம் தேதி வழங்குகிறது. தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த இந்து ஆசிரியருக்கு விருது வழங்குவது பத்திரிகை துறைக்கு அவமானமானது. எனவே மும்பை பத்திரிக்கையாளர் சங்கத்தின் கவனத்திற்கு இவரது இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாட்டினை விளக்கி இவரை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க உங்களது ஆதரவினை கோருகிறோம். 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் இருக்கிற இலங்கையில் அதனுடைய ஆளும் ஆட்சியாளர்களால் சிறந்த பத்திரிகையாளராக கெளரவிக்கப்பட்டவர் என். ராம் என்றால் அவரது யோக்கியதையை விரிவாக விளக்க வேண்டி வராது. தமிழர்கள் இவரது ஈவு இரக்கமற்ற பத்திரிகை அரசி…
-
- 11 replies
- 667 views
-
-
பிரெஞ்சு - பொபிக்னி நகரசபையின் முதல்வரை சந்தித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்…
-
- 0 replies
- 445 views
-
-
சுயநல டென்மார்க் அரசியல் வாதியும் துணைபோகும் தமிழ் ஊடகங்களும்! தமது சொந்த நலன்களுக்காக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப்பொருளாக பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திர்க்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, 2 இணையத்தளங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதா…
-
- 0 replies
- 900 views
-
-
கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…
-
- 3 replies
- 995 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
மக்களை எப்படி ஏமாற்றலாம், அதன் மூலம் தம் சொந்த நிதி நிலையை உயர்த்தலாம் என அலையும் பிரிவின் அறிக்கை இது. பங்கு பிரிப்புச் சண்டை இன்னும் தீவிரமாக தொடர்கிறது.
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி? 9 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள் "டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில…
-
- 0 replies
- 511 views
-
-
சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல். இரவு நேரம். ஒரு பெண்மணி, தனது தையல் எந்திரத்தை காலால் மெல்ல ஓட்ட ஆரம்பிக்கிறார். தையல் எந்திரத்தின் சக்கரத்துடன் ஒரு டைனமோ இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு ஒயர், சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோவுக்குச் செல்கிறது. தையல் எந்திரம் மிதிக்கப்பட… அந்த டிரான்ஸிஸ்டர் உயிர் பெறுகிறது. அதில் ஒலிக்கும் செய்திகளை உண்ணிப்பாக கவனிக்கிறார்கள் அந்த பெண்மணியும், அவரது குடும்பத்தினரும். அதில் ஒலித்தது.. லண்டன் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சி! அதே…
-
- 2 replies
- 1.6k views
-