Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற…

  2. நான் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சை எழுதும் நேரம் அன்றுதான் பரீட்சை ஆரம்பம். படிபடிஎண்டு படிச்சாலும் கடைசி நேரத்தில படிச்சது ஒண்டும் ஞாபகத்தில நிக்காத மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கடைசி நேரம் எப்பிடித்தான் படிச்சாலும் ஒண்டும் நிக்காது. அதனால நான் கடைசி நாள் புத்தகத்தைத் திறக்கவே மாட்டன். அம்மா ஏசுவா எண்டு சிலநேரம் புத்தகத்தை விரிச்சு வச்சிட்டு நண்பிகளுடனான அரட்டைகளை அசைபோட்டுக்கொண்டு இருப்பன். என்னதான் சொன்னாலும் ஒரு படபடப்பும் இருக்கும் தானே. அதுக்கும் ஒ லெவல் எண்டால். பள்ளிக்கூடம் போனால் ஒருத்தியும் சந்தோசமாக் கதைக்க வருகினமில்லை. அப்ப படிச்சுத்தான் பரீட்சை பாஸ் பண்ணப் போறது மாதிரி புத்தகமும் கையுமா மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருக்கினம். சரி எண்டு நானும் என்தரவளி இன்…

  3. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் "தமிழர் திருநாள்" சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய நிகழ்வாக, தமிழர் ஒற்றுமையின் நிகழ்வாக, தமிழின உணர்வும் தனித்துவமும் கொண்ட நிகழ்வாக இது நிகழ்த்தப்படுகிறது. பிரான்சில் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இதன் சிறப்பு. நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்பதை உணர்த்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதே மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த முறையும் பல புதிய கூறுகளோடு இந்நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த அழைப்பிதழை இங்கு இணைக்கிறேன். தமிழால் இணைந்து தமிழராய் உணர்ந்து தரணியில் உயர்வோம். …

    • 5 replies
    • 1.2k views
  4. திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?

    • 0 replies
    • 1.2k views
  5. புலம் பெயர் வாழ்வு (2) இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சா¤வராது ஒரு கோயிலைத் திறந்திட்டம் ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம

    • 2 replies
    • 1.2k views
  6. நோர்வே Asker யில் வன்னிமனித பேரவல காணொளி/ ஒளிப்பட கண்காட்சி http://www.flickr.com/photos/36145765@N04/show/ வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பங்குனி,14 ந் திகதி , மதியம் 12 மணி முதல் மாலை 16 மணி வரை இடம் : Asker Torv(nær Asker stasjon)

  7. Started by Shan,

    http://www.thesun.co.uk/article/0,,2-20063...6300587,00.html http://www.nitharsanam.com/?art=18690

    • 1 reply
    • 1.2k views
  8. இது பழைய பதிவு தான் ஆனால் வித்தியாசமான போராட்டம் இதை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் அவர்களால் நடத்தப்பட்டது இடம் : கடலூர் மேலும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.facebook.com/pages/parui-vel-muruka/228584773834

  9. யூலை 5 இல் வெள்ளைமாளிகை முன்றலில் உயிர்த்தெழுவோம் இடம்-வெள்ளைமாளிகை காலம்-ஞாயிறுக்கிழமை 7-5-2009 நேரம்-10-4 தொடர்புகளுக்கு 718-831-1832

  10. பாரிஸ் நகரில் தாக்குதலுக்கு உள்ளான உணவு விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கைத் தமிழரான முருகையா மயூரன் தனக்கேற்பட்ட நேரடி அனுபவத்தை தமிழோசையுடன் பகிர்ந்துகொண்டார் http://www.bbc.com/tamil/global/2015/11/151115_france_lankan?SThisFB

  11. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்ததாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகல…

  12. 1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…

  13. Fellow Tamils: We Tamils and all the Tamil organizations, from USA and Canada are planning for a "MEGGAAA.." rally on Friday, November 20th 2009 to welcome the “official arrival” of the “Break The Silence” youth group to it’s final destination – the White House. In the past, in 1976, all the Eelam Tamils joined together under one umbrella - Tamil United Liberation Front (TULF). Now, it's time for us to join again. Tamils from, all over the world have to forget our differences and join together as one-"United Global Tamils" and save our Tamil people. So, we are planning to show the solidarity of the American and Canadian T…

  14. Richard de Zoysa இவரை சிலருக்கு ஞாபகம் இருக்கலாம் . அவர் தொடர்பான ஒரு பதிவு http://cargocollective.com/httpsoloflightsofthoughtcom/Radio-The-Last-Time-I-Saw-Richard http://en.wikipedia.org/wiki/Richard_de_Zoysa

    • 9 replies
    • 1.2k views
  15. அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…

  16. லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை: இதனால் ஏற்பட்ட மாற்றம்! லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே இந்த தவறு காரணமாக உயிரிழந்துள்ளது. லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூச்சுக் குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயிற்று உணவைக் கொண்டு செல்லும் குழா…

  17. தயவு செய்து இதை உங்களுக்குத் தெரிந்த உலகத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என எல்லோருக்கும் இதை அனுப்புங்கள்: Few Minutes Away ... for 21st Century's First Mass Massacre!!!. Dear world!.. Are you ready to hear the news about at least 50,000 - 100,000 Tamil people killed in Sri Lanka ...? Do you want to act now ...? OR Going to talk the same story after everything finished like Rwanda ... THINK! THINK! THINK!

  18. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களுக்கான வீரவணக்கக் கூட்டம் மலேசியாவில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  19. CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer

  20. அவுஸ்திரெலியா விக்டோரியா மானிலத்தில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 173 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அழிப்பேரலை ஈழத்தில் ஏற்ப்பட்டபோது பல அவுஸ்திரெலியர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தது தெரிந்ததே. Tamils to help Victorian Bushfire Victims - Show your Generosity In memory of our people let us help the Australians Dear Friends, As Australian Tamils we are concerned about the plight of our people in our beloved home land. We are unable to provide any material help to our suffering brethren in the current situation, in contrast to our efforts to mobilise relief supplies in the aftermath of Boxing Day Tsunami in 2004. In the meantime close…

  21. ஆசைப்படுகிறார் பாரதிராஜா வண்ணத் திரைக்கு 'பொம்மலாட்டம்', சின்னத் திரைக்கு 'தெக்கித்திப் பொண்ணு' என இரட்டைக் குதிரைகளுடன் இருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. ''சினிமாவைக் கிராமத்துக்கு இழுத்துட்டுப் போனவன், இப்போ டி.விக்குள்ளேயும் கிராமத்தைக் கூட்டிட்டு வர்றேன். இதை முழு நீள சினிமான்னே சொல்லலாம். அதாவது சீரியல் என்ற பேர்ல வர்ற க்ளீன் க்ரீன் சினிமா!'' விழிகளும் விரல்களும் விளையாடப் பேசுகிறார். ''இந்த மண்ணோடும், மக்களோடும், கலாசாரத்தோடும், மொழியோடும், உணர்வோடும் உட்கார்ந்து பார்க்க டி.வியில் எதுவுமே இல்லைன்னு நம்ம எல்லாருக்கும் ஒரு குறை இருந்ததே... அது இனி இருக்காது. 'தெக்கித்திப் பொண்ணு'... மூணு தலைமுறை மனுஷங்களோட கதை, கலைஞரின் விருப்பத்துக்காகச் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.