மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
எல்லாம் எவன் செயல் ? கடவுளை வணங்குபவர்கள் அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான். எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்க…
-
- 2 replies
- 806 views
-
-
கடவுளும் - மின்சாரமும் : கடவுளையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். மின்சாரமும் மனிதனால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் கடவுளை விட மின்சாரம் சக்திவாயந்தது. நம்பாதர்வர்கள் கடவுள் சிலையை ஒரு கையாலும் மின்சாரத்தை இன்னொரு கையாலும் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளவும். சக்தியை விடுங்கள், பயன்பாடு என்று பார்த்தால் கடவுள், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மின்சாரமோ சாதி, மத, இன, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பயன்படுகிறது. ஏதோ ஒன்றை வணங்கவேண்டும் என்கிற நிலை வந்தால், நான் மின்சாரத்தை வணங்குவதையே அறிவுடமை என்பேன்.
-
- 1 reply
- 677 views
-
-
குழந்தையும் தெய்வமும் குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்க விடாமல்...பிஞ்சு உள்ளத்திலே பக்தி எனும் நஞ்சை கலந்து அவர்கள் சிந்திக்காத வண்ணம், மூளைக்கு விலங்கு மாட்டப்படுமெனில்..நாம் இழந்துக்கொண்டிருப்பது....நாளை இச்சமுகத்தின் மிகச்சிறந்த மேதைகளை..! குழந்தைகள் என்போர் நம் மூலமாக இவ்வுலகத்திற்கு வந்தவர்கள் அவ்வளவே..! அதை வைத்து இவர்களுக்கு பக்தியை திணிப்பதும், அவர்கள் மேல் ஆதிக்கம் புரிவதும் அயோக்கியத்தனத்தின் உச்சம். அவர்களை சுதந்திரமாக கேள்விஞானத்தோடு வளர விடுவதே சரி..!
-
- 0 replies
- 392 views
-
-
-
- 0 replies
- 454 views
-
-
-
- 1 reply
- 519 views
-
-
கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார். விவசாயி தூவிய விதைகள் “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோர…
-
- 32 replies
- 10.1k views
-
-
ஜேர்மனி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவம்
-
- 0 replies
- 359 views
-
-
பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்.. இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும். இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் வர்க்கம், திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர். இந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை…
-
- 3 replies
- 2.4k views
-
-
இன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்
-
- 2 replies
- 1.1k views
-
-
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியின் பின்னர் இடம்பெறவுள்ளது. நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை பெருவிழா மாலை 7 மணிக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது. 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருவிழா திருப்பலிகள் அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியில் ஆலய பங்குத்தந்தை தலைமையிலும், அதிகாலை 5 மணிக்கு சிங்கள மொழியில் கொழும்பு மறை மாவட்ட பொ…
-
- 9 replies
- 1.3k views
-
-
பொலன்னறுவையில் ராஜ ராஜ சோழனால் நிர்மாணிக்கப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரர் ஆலயம்
-
- 0 replies
- 959 views
-
-
-
உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம்!!!
-
- 5 replies
- 1.4k views
-
-
-
கார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள். கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்…
-
- 0 replies
- 685 views
-
-
யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம் வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் உள் வீதியுடாக எழுந்தருளி விநாயக பெருமான் கொடி மரத்தினை வந்தடைந்தார். பின் சுப நேரம் நண்பகல் 12 மணியளவில் மேள தாள வாத்தியம் முழங்க பிரதம குரு சிவாச்சாரியார்களில் மஹோற்சவ கொடியேற்றத்தினை எற்றிவைத்தனர். இவ் மஹோற்சவ கொடியேற்றத்தினை சிவ ஸ்ரீ பரமானந்த ஐயகுமாரக்குருக்கள் தலைமையிலான சிவாச்…
-
- 1 reply
- 666 views
-
-
`வேலுண்டு வினையில்லை’ - இலங்கை, நல்லூர் கோயிலில் வேல்தான் முருகப் பெருமான்! நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடு…
-
- 0 replies
- 641 views
-
-
திருமண மந்திரங்கள்! தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள். இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம். ''சோமஹ ப்ரதமோ விவேத கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஸடே பதிஸ துரியஸதே மனுஷ்ய ஜாஹ'''' இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்க…
-
- 67 replies
- 43.4k views
-
-
கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள். இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உப…
-
- 2 replies
- 2.1k views
-
-
மன்னாரில் இடம் பெற்ற புனித வார பெரிய வெள்ளி சிலுவைப்பாதை: புனித வார பெரிய வெள்ளியான இன்று (30) நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை இடம் பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற சிலுவைப்பாதை மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து காத்தோலிக்க தேவாலயங்களிலும் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித வார பெரிய வெள்ளியான இன்று காலை 6.30 மணியளவில் விவிலிய சிலுவைப்பாதை இடம் பெற்றது. பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கில் குறித்த கிராமத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் உலகம் ஒரு புத்தகம். பயணமே செய்யாதவர்கள் அதில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும்தான் படிக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் செயின்ட் அகஸ்டின். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த கிறிஸ்தவத் துறவி சொன்னது இன்றைக்கு மட்டுமல்ல... என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய பொன்மொழி. ஆதிகாலத்திலிருந்து மனிதனின் கூடவே நிழல்போல் தொடர்ந்து வருவது யாத்திரை. மனிதன் மட்டும் பயணம் செய்யாமல் ஓரே இடத்தில் இருந்திருந்தால், பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்க மாட்டான். மனித இனம் முன்னேறியிருக்காது; நாகரிகம் அடைந்திருக்காது. யாத்திரை மனிதனுக்கு ஒருவகையில் ஆசிரியர்; நல்லவையோ, கெட்டவையோ பி…
-
- 13 replies
- 4.1k views
-
-
வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா… வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்தி…
-
- 0 replies
- 336 views
-
-
இன்று விபூதிப்புதன் (சாம்பல் புதன்) உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று விபூதிப்புதன் (09.03.2011) அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று முதல் 40 நாட்கள் வரையான உயிர்ப்பு ஞாயிறு வரையான தினம் தவக்காலமாக கணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தவக்காலம் கத்தோலிக்கர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். விபூதிப் புதன் தொடங்கி கிறீஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது. கத்தோலிக்கர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துப் பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம். இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன. தவம் இது எல்லா மதத…
-
- 24 replies
- 6k views
-
-
`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays கிறிஸ்தவர்களின் தவக்காலம், வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. 'சாம்பல் புதன்' அல்லது 'விபூதி புதன்' எனப்படும் நிகழ்வில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாகக் கருதுகிறார்கள். தவக்காலம்... இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலம். இந்த நாள்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாகத் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும். கிறிஸ…
-
- 1 reply
- 2.8k views
-
-
இன்று மகா சிவராத்திரி உலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும். இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொட…
-
- 0 replies
- 1.1k views
-