மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது, மகா காளேஷ்வரர் ஆலயம்! மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயத்தில், 11 இலட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சிவ ஜோதி அர்ப்பணம் மகோற்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்வை முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துள்ளனர். இந்த நிகழ்வை 5 பேர் அடங்கிய கின்னஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ் அளித்துள்ளனர். …
-
- 0 replies
- 398 views
-
-
எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயல் எந்தவிதமான தடங்கலும் இன்றி இனிதே முடிவடைய விநாயகர் வழிபாட்டுடன் துவங்குவது வழக்கம். அத்தகைய சிறப்புப் பெற்ற யானைமுகத்தோனுடைய பன்னிரு அவதாரங்களை சிறப்பாக விளக்குகிறது விநாயகர் புராணம். பன்னிரு அவதாரங்களாவன: 1. வக்கிர துண்ட விநாயகர் 2. சிந்தாமணி விநாயகர் 3. கஜானன விநாயகர் 4. விக்கினராஜ விநாயகர் 5. மயூரேச விநாயகர் 6. பாலச்சந்திர சேகர் 7. தூமகேது விநாயகர் 8. கணேச விநாயகர் 9. கணபதி விநாயகர் 10.மகோர்கட விநாயகர் 11.துண்டி விநாயகர் 12.வல்லபை விநாயகர்
-
- 0 replies
- 396 views
-
-
கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு! வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1226247
-
- 1 reply
- 395 views
-
-
ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வரவேண்டாம் – வத்திக்கான் அறிவிப்பு கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டாளர்கள் இல்லாமலேயே இந்த ஆண்டு அதன் பாரம்பரிய ஈஸ்டர் வார பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு 21 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிக…
-
- 0 replies
- 395 views
-
-
குழந்தையும் தெய்வமும் குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்க விடாமல்...பிஞ்சு உள்ளத்திலே பக்தி எனும் நஞ்சை கலந்து அவர்கள் சிந்திக்காத வண்ணம், மூளைக்கு விலங்கு மாட்டப்படுமெனில்..நாம் இழந்துக்கொண்டிருப்பது....நாளை இச்சமுகத்தின் மிகச்சிறந்த மேதைகளை..! குழந்தைகள் என்போர் நம் மூலமாக இவ்வுலகத்திற்கு வந்தவர்கள் அவ்வளவே..! அதை வைத்து இவர்களுக்கு பக்தியை திணிப்பதும், அவர்கள் மேல் ஆதிக்கம் புரிவதும் அயோக்கியத்தனத்தின் உச்சம். அவர்களை சுதந்திரமாக கேள்விஞானத்தோடு வளர விடுவதே சரி..!
-
- 0 replies
- 394 views
-
-
இளைஞர்களுக்குள் மறைந்திருந்த ஆற்றல்களை விழித்தெழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/01/11/05_2.JPG?itok=3byZQ6m4 159 ஆவது ஜனன தினம் இன்று சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் திகதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரிதேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பாடசாலைப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ம…
-
- 0 replies
- 392 views
-
-
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ... • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ... • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும் • உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் .. • அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இ…
-
- 0 replies
- 391 views
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்
-
- 5 replies
- 390 views
-
-
"ஆன்மீகம்" நான் யார்? எங்கு இருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? எங்கே செல்வேன்? என்னை நகர்த்துவது எது? எனக்குள் உயிராய் இயங்கும் சக்தி எதனால் உருவானது? அது ஏன் உருவானது? எல்லோருக்குள்ளும் இப்படித்தான் இருக்குமா? என்னை அடித்தால் அழுகிறேன், வலிக்கிறது. நான் அடித்தால் இன்னொருவனுக்கும் வலிக்கும் தானே? அப்படி இருக்கையில் நான் அவனை அடிக்கலாமா? தேவையின் அடிப்படையில் இயங்கு என்கிறார்களே...? தேவை என்றால் என்ன? எனது தேவையா? அல்லது சுமூக வாழ்க்கை முறைக்கான ஒட்டு மொத்த மனிதர்களின் தேவையா? எனது தேவையை ஒட்டு மொத்த மானுட சுமூக இயங்கு நிலைக்கு ஏற்ற தேவையாய் மாற்றிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்...? என்றெல்லாம் தன்னுள் தானே கேட்டுக் கொள்ளும் உத்தம செயலுக்குப் பெயர்தான் ஆன்மீக…
-
- 0 replies
- 388 views
-
-
சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”. மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/0…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
உளவியல்: பாராட்டுகளைவிட விமர்சனங்களின் நினைவுகள் ஆயுள் முழுதும் நம்மோடு வருவது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FREDERIC CIROU/GETTY IMAGES நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் அவமானங்கள், கேலிகள், மோசமான கருத்துக்களை எதிர்கொண்டிருப்போம். ஆனால், அப்படி மலைபோல் குவியும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நமக்கு சொல்லித் தரப்படவில்லை. குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் ஒருவர் நம்மை தாக்கினால் மட்டுமே நமக்கு வலி ஏற்படும், வார்த்தைகள் நம்மை காயப்படுத்தாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நாம் வளரும்போது ஏற்படும் அனுபவங்களின் வாயிலாக, இது உண்மைக்கு அப்பாற்பட்டது என்பதைய…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
ஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்! அமாவாசைக்கு முன்பு வருவது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. போதாயன அமாவாசை என்பது போதாயனர் என்ற ரிஷியின் பெயரால் அழைக்கப்படுகிறது. போதாயனர் என்பவரின் சீடர் ஆபஸ்தம்பர். ஒருமுறை போதாயனருக்கும் அவருடைய சீடருக்கும் திதிகளை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் தனியாகச் சென்று சூத்திரம் இயற்றினார். அதற்கு ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பெயர். இரண்டு முறைகளிலுமே வைதிக காரியங்களைச் செய்யும் முறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போதாயனரின் கருத்தின்படி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து துவிதியை திதி வந்துவிட்டால், அமாவாசையின…
-
- 0 replies
- 382 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா, இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர், ஆயர் யோசேப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை தலைமையில், சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து, இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியினை தொடர்ந்து, மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது. இதில் நாடெங்கிலும் இருந்து வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையின் ஆசியை …
-
- 0 replies
- 380 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆண்ட்ரே பெர்னார்டோ பதவி,பிபிசி பிரேசில் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன. முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன? ஈஸ்டரும், நம்பிக்கைகளும் இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன. மேலும் மத நம்பிக்கை கொண்ட…
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 AUG, 2023 | 12:19 PM குமார் சுகுணா ஆடி மாதம் என்றாலே அது இறைவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. அது மட்டும் அல்லாது நமது முன்னோர்களான பித்ருக்களுக்கும் இம்மாதம் உரிய மாதமாக கருதப்படுகின்றது. இம் மாதத்தில் வருகின்ற அமாவாசை தினமானது பித்ருக்களுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகும். தை மாதம் வருகின்ற அமாவாசை ஆடி மாதம் வருகின்ற அமாவாசை புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசைகள் என்பன இந்துக்களுக்கு முக்கியமானவைகளாகும். அதாவது பித்ருக்களை வழிபட கூடிய முக்கியமான அமாவாசைகளாகும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை நாளாகும். இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் …
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 371 views
-
-
-
- 0 replies
- 366 views
-
-
விஜயதசமியை முன்னிட்டு இணுவைக்கந்தனில் இடம்பெற்ற மானம்பூ திருவிழா
-
- 0 replies
- 365 views
-
-
தை பூச தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச திருவிழா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தை பூச தினத்தினை முன்னிட்டு இன்று புதன் கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முருகபெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்து , மாலை 5.30 மணியளவில் திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருமஞ்சத்தில் முருக பெருமான் வெளி வீதியுலா வந்தார். …
-
- 0 replies
- 365 views
-
-
-
- 0 replies
- 364 views
-
-
ஜேர்மனி ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவம்
-
- 0 replies
- 361 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செ…
-
-
- 1 reply
- 357 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 356 views
-
-
இந்து மதத்தொன்மையை பறைசாட்டும் திருமலையின் சிறப்பு மிக்க திருக்கோணேச்சர திருத்தலம்
-
- 1 reply
- 352 views
-
-
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்
-
- 0 replies
- 351 views
-