சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொலையுண்ட தமிழர்களின் சாவைக் கொண்டாடும் வெறிகொண்ட ஆரியர்கள்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி கஞ்சி குடிப்பதற்கிலார்! அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார்! - மகாகவி பாரதியார். பாரதியின் குமுறல் இன்றும் விடுதலை இந்தியாவில் தணிந்தபாடில்லை! தமிழன் தன் வரலாறைப் பாதுகாக்கவும் இல்லை! புரிந்துகொள்ளவும் இல்லை!! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் இல்லை!!! "History Repeats Itself!" என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. "நிகழ்ந்த வரலாறே மீண்டும் மீண்டும் நிகழும்" என்பதன் பொருள் மனிதன் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான். "ஒருத்தனாவது சாகணும்" என்று வெறிகொண்டு அலைந்த காவலன் ஒருவ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
"நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBBC / PRASHANT NANAWARE (மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணிமுதலியார் என்ற பெண்மணியின் கதை. அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது கதையை அவரே விளக்குகிறார்.)…
-
- 2 replies
- 3.4k views
- 1 follower
-
-
புலம்பெயர் நாடுகளில் மூன்றாவது தலைமுறையில் தமிழ் வாழ்வியல் மொழியாக இருக்குமா?இருக்காதா?
-
- 0 replies
- 1k views
-
-
‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "ஒரு நாள் போலீஸ்காரர் என் கையில் விலை உயர்ந்த கேமிரா இருப்பதை கண்டார். என்னிடம் எதுவும் கேட்காமல் அவர் என்னை அறைந்தார்." படத்தின் காப்புரிமைMAYA KHODVE / FACEBOOK Image captionமாயா கொட்வே மஹாராஷ்ட்ரா நாசிக் பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் மாயா கொட்வே இப்படியாகத்தான், …
-
- 1 reply
- 1.5k views
-
-
பலியாடுகள் வா. மானிகண்டன் பொதுவாக இன்றைய தலைமுறையினர் சமநிலையில் இருக்க முடிவதில்லை என்று புலம்புவது வாடிக்கைதான். (Work-Life imbalance) கடந்த வருடம் எனக்கு அப்படியொரு சூழல் உருவானது. வேலை மீது வேலையாகக் குவியும். நம் மீதான அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றும். அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ மின்னஞ்சல் வந்திருக்கும். பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது இது புது வேலையாக இருக்கும். அலுவலகத்துக்குச் சென்றவுடன் 'எப்போ முடிச்சு தருவ?' என்று நாள் குறிக்கச் சொல்வார்கள்.'அது என்னன்னே புரியல' என்று சொன்னால் 'மேனேஜ்மண்ட்டுக்கு கொடுத்தாகணும்' என்பார்கள். இரண்டு வாரம் ஆகும் என்றால் 'எதுக்கு அவ்வளவு நாள…
-
- 3 replies
- 1.8k views
-
-
பரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண் கைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் சந்திரலிங்கம் இராசம்மா. இவர் கைநாடி பிடித்துப் பார்த்து நாட்டு வைத்தியம் செய்வதில் சிறந்து விளங்குகின்றார். 90 வயதில் தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தனது பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து வருகின்றார். தனது இந்த சேவைக்காகவே ஆசிரியப்பணியை இடைநிறுத்திவிட்டு மக்களுக்கு தொண்டாற்றி வருகின்றார். எந்த நெருக்கடி வந்தாலும் தனது பணியை இடையறாது செய்து வருகின்றார். நவீன விஞ்ஞான வளர்ச்சி துரித கதியில் முன்னேறி வருகின்றது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விடயம் இ…
-
- 0 replies
- 1k views
-
-
சுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாது தமது கிராமத்தையும் முன்னேற்றி வருகிறார்கள். தமது கடற்றொழில் சங்கத்தின் மூலம் பல வகையான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தம்பாட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பல சமூகநல செயற்பாடுகளைத் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இம் முயற்சிகள் தொடர்பில் அதன் செயலாளர் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இச் சங்கத்தில் அங்கத்தவர்களுக்கான நலத்திட்டங்கள் பல உள்ளன. அங்கத்தவர் சேமிப்புஇ வங்கிகள் ஊடான கடனுதவிஇ…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலியைப் பார்த்து பூனை போட்ட சூடு மதுரை பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரை இன்றளவும் பார் போற்றும் உரை. பள்ளி மாணவப் பருவத்திலேயே அவ்வுரையை மீண்டும் மீண்டும் வாசித்து இன்புற்றிருக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுமத் தலைவராய் ( Dean, College Development Council ) பணியாற்றிய காலத்தில், கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணாவை நினைத்தேன். "நமக்குமா?" எனும் எண்ணம் தோன்றியது. சரி, புலியைப் பார்த்து பூனை போட்ட சூடாகத்தான் இருக்கட்டுமே என என்னையே தேற்றினேன். இதில் பேசாப் பொருள் எதுவுமில்லை. மாணவர் சமூக…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
செய்திதுறத்தல் ஜெயமோகன் நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள் பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது. முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! வாழை மடல்களில் இருந்து பொருள்கள் தயாரிப்பு!! நீர்வேலியில் அமைந்துள்ள வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள்…
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமீபத்தில் குழந்தைகள் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களுக்கு பின்னர் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கெதிரான சீற்றம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மக்கள் இச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 834 views
-
-
காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…" "ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆண்களுக்காக:1 - பின்தொடர்தல் எனும் பெருங்குற்றம் என் அக்காள் மகனுக்கு வயது 19. கல்லூரியில் படிக்கிறான். ஒல்லியான தேகம், ஓரளவு உயரம். மனுசுக்குள் தன்னை தனுஷ் என்றே நினைத்து வைத்திருக்கிறான். சினிமாவில் தனுஷ் என்ன ட்ரெண்ட் பின்பற்றுகிறாரோ அதே ஸ்டைலுக்கு அவனும் மாறிவிடுவான். அதனாலேயே வீட்டில் ஏதாவது விசேஷம் வந்துவிட்டால் போதும் அவனைப்பார்த்து யாராவது ஒருவராவது சொல்லிவிடுவார்கள் 'வர்றான் பாரு தனுஷ்' என்று. சமீபத்தில் அக்கா வீட்டில் 4 நாட்கள் தொடர்ந்து தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அவனப் பத்தியும் அவன்சோட்டு பசங்களப் பத்தியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ம…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
கணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது! - காரணங்கள் தீர்வுகள் அவள் ஸ்பெஷல் ஸ்டோரிஉறவுகள்... உணர்வுகள்...வி.எஸ்.சரவணன் அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ... உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் அரை நிமிடத்தில் பேசிவிடலாம் என்று சொல்கிற தகவல் தொழில்நுட்ப புரட்சிக்காலத் தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமக்கு மிக முக்கியமான ஒருவர் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கிறார். அவர், வாழ்க்கைத்துணை. ஆம்... கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, இருவரின் வேலை நேரம் முன் பின் அமைந்துவிடுவது, சோஷியல் மீடியாவில் நேரம் விரயம் செய்வது எனப் பல காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பது இ…
-
- 0 replies
- 2.1k views
-
-
நான் காணும் தொ.ப. ஒருவரது சான்றாண்மையால் ஈர்க்கப்பட்டோர் அவரைத் தத்தமது பார்வையில் காண முயல்வர். அச்சான்றோரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லோருக்கும் பொதுவாக அமையினும், பார்வைகள் சற்றே விலகி வேறுபடலாம். அவ்விலகலும் வேறுபாடும் அச்சான்றாண்மைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். நான் காணும் அறிஞர் தொ.பரமசிவன் அறிவுலகில் தமக்கென தடம் பதித்தவர். அவரை அறியாதார்க்கு சில அறிமுகச் சொற்கள். திருநெல்வேலிப் பகுதியான பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்து, பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே வாழ்பவர். மானுட வாசிப்பில் துறை போகியவர். சமூகப் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை வெளியிடுவதில் எவ்விதத் தயக்கமுமின்றி எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட சமூகப் போராளி. எடுத்து…
-
- 0 replies
- 1.8k views
- 1 follower
-
-
விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா? #BBCShe இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கோவை நகரின் தெருக்களில் நான் சென்றபோது மாநிறம் உடைய பெண்கள் பலரையும் பார்த்தேன். ஆனால், வெள்ளை நிறத்தில் தோல் உடைய பெண்கள் விளம்பரப் பதாகைகளில் நின்றுகொண்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாநிறத் தோற்றம் உடைய பெண்கள் அதிகம் வசிக்கும் தமிழகம் போன்…
-
- 13 replies
- 5.3k views
-
-
இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய கருத்துகள், நூல்களைப் பற்றி அறிந்துள்ளேன். அத்துடன் சர்வதேச நிபுணர்களுடனும் இது குறித்து கலந்தாலோசித்துள்ளேன். இங்கு நான் கருக்கலைப்பு குறித்த எனது அறிவைத், தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சில சர்வதேச நிபுணர்கள் அயர்லாந்து குடும்ப திட்டமிடல் சங்கத்துடனும் பிரஜைகள் பணியகத்துடனும் இணைந்து கருக்கலைப்பை அயர்லாந்தில் தளர்த்துவது தொடர்பாக பணியாற்றி வரு…
-
- 0 replies
- 683 views
-
-
எச்சில் துப்புவது ஏன் மோசமானது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளராக மாறிய ஜேமி காராகர், தன்னை கோபமூட்டிய காரில் இருந்த ஒரு குடும்பத்தை நோக்கி எச்சில் துப்பிய காணொளிக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'ஸ்கைய் ஸ்போட்ஸ்' ஆய்வாளர் வேலையில் இருந்து காராக…
-
- 0 replies
- 1k views
-
-
'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES "13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்ற…
-
- 0 replies
- 742 views
-
-
ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்! நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் செய்துக்கொண்டார் என்ற செய்தியையும், இன்று அந்தக் காணொளியையும் காண…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
பெண்ணுறுப்பில் திணிக்கப்படும் ஆதி அரசியல்..! - ஒரு வலி நிரம்பிய கடிதம் பெண்ணுறுப்பு இருப்பதால்... அதில் பயம், எச்சரிக்கை, ஒழுக்கம், அதிகாரம், ஒடுக்குமுறை என அத்தனையும் பிணைக்கப்பட்டு நடமாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தி பேசுகிறேன். இதை, உங்களைப் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தாலும் அதைவிடப் பலமடங்கு இத்தனை ஆண்டுகளில் நாங்கள் புண்பட்டிருக்கிறோம் என்பதை, இதைப் படிக்கும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைத் திணிக்கும் ஆண்களைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கத் தோன்றுகிறது, நீங்கள் எப்படி இரவுகளில் தனியே தைரியமாக நடமாடுகிறீர்கள்? உங்களுக்கு, உங்கள் பிறப்புறுப்புகளில் இரும்புக்…
-
- 0 replies
- 895 views
-
-
உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்! #SpeakUp #உடைத்துப்பேசுவேன் "கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல். என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் அக்காவிடம் மிகவும் அன்பாக இருப்பான். புதிதாகத் திருமணமாகிச் சென்றிருந்த என் அக்காவுக்கு, ஆன்லைனில் இ.பி பில் கட்டுவதிலிருந்து அவசரத்துக்கு …
-
- 15 replies
- 3.4k views
-
-
இதனை எழுதிடக்கூடாது என்றே நினைத்திருந்தேன். கணகளை தொடைத்துக்கொண்டு கிளம்பிய அந்த காட்சி எனக்கு மட்டுமே பிரத்யேகமானது. Its a character of emotional idiot. இருந்துவிட்டு போகிறது. எப்படி எப்படியே மனதை திசை திருப்பினாலும் அந்த முகம் வந்து வந்து போகின்றது. வழக்கமாக காலை செட்டியார் அகர சாலையில் அலுவலகம் வரும்போது ஆரம்பத்திலேயே மாணவர்கள் யாரேனும் ஏறிக்கொள்வார்கள். ரெட்டேரி சந்திப்பு வரையில் (1.5 கிமீ) அல்லது போரூர் மேம்பாலம் வரைக்கும் வருவார்கள். அவர்கள் வளசரவாக்கம் அல்லது விருகம்பாக்கத்தில் பயிலும் மாணவர்களாக இருப்பார்கள். சில சமயம் யாரேனும் கைகாட்டி ஏறிக்கொள்வார்கள். இன்று சத்யலோக் இல்ல வாசலில் ஒரு முதியவர் கை காட்டினார். உள்ளே முதியோர் இல்லமும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியு…
-
- 17 replies
- 3.1k views
-
-
IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை IBC தமிழின் முதலாவது கைத்தொழில் பேட்டை - வடக்கு கிழக்கில் முதலாவது கைத்தொழில் பேட்டை என்ற பெருமைக்கும் உரியது.
-
- 0 replies
- 398 views
-