சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள் துனீசியாவில் இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, கன்னிப்பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இதற்காக, தங்கள் பிறப்புறுப்பின் கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஒட்ட வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். படத்தின் காப்புரிமைAFP யாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதட்டமாக காணப்படுகிறார். அவர் தன்னுடைய விரல் நகங்களை கடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய செல்பேசியை தொடர்ச்சியாக பார்த்துக் கொள்கிறார். "இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதை மோசடியாக கருதுகிறேன். உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்" என்று அவர் கூறுகிறார். துனீசியாவி…
-
- 16 replies
- 2.3k views
-
-
பெண்ணுக்கு மட்டுமே உரிய சொத்து. பெண்களால் மட்டுமே உணரக்கூடியது. இரண்டு நாளுக்கு முதல்ல ஒரு பதிவு பார்த்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலி வருவது போல் நடிக்கிறார்களாம் விளம்பரங்களில் பெண்கள் pad வச்சதும் டான்ஸ் ஆடுகிறார்களாம். இது என்ன மாதிரியான முதிர்ச்சியடைந்த மனநிலை. விளம்பரங்களில் மாதவிடாய் நீல மை ஊற்றி காட்டுகிறார்கள் அதற்க்காக பெண்களின் குருதி என்ன நீல நிறமா? உண்மையில் மாதவிடாய் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் வயிறு வலி வருவதில்லை ஆனால் 1/5 பெண்களுக்காவது வலி வருவதுண்டு. அந்த வலி சாதாரணமானதும் இல்லை. "கடும் வயிற்று வலியால் தூக்கிலிட்டு தற்க்கொலை செய்து கொண்டார்" இவ்வாறான செய்திகளை நாம் பார்ப்பதுண்டு அந்த மரணத்தின் பின் என்ன மர்மமும் இருக்கலாம் ஆனால் அந்த…
-
- 4 replies
- 2.5k views
-
-
எனது நண்பர் கனடா நாட்டில் மிசிசாகா நகரில் சில காலமாக வசிக்கிறார்.மனைவி,3 பிள்ளைகள்.மன்றியல் நகரினூடாக நியூயோர்க் நோக்கி விடுமுறையைக் கழிக்க பயணிக்க விரும்புகிறார்.இது தொடர்பாக சில வினாக்களுக்கு விடை தெரியாமல் உள்ளார்.நான் கூறினேன் எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் இந்த விடயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று. என் நம்பிக்கை நட்சத்திரம் நமது மதிப்புக்குரிய யாழ் களம் ஒன்றுதான்.எனவே தயவு கூர்ந்து உதவுவீர்களா உறவுகளே ? 1) ஐந்து நாட்கள் அவர் தங்குவதற்கு விலைவாசி சற்று குறைவான இடங்கள் ஏதும் நியூயோர்க் நகருக்கு அருகில் உள்ளனவா ? 2)அதிவேக நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்தாமல் பயணிக்கும் பாதை உள்ளதா ? 3) நியுயோர்க் நகரில் பார்க்க வேண்டிய…
-
- 6 replies
- 1.3k views
-
-
திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா? திருமணத்திற்கு பிறகு எனக்கு பிடித்த ஆடைகளை அணிவதில் பல பிரச்சனைகள்.எனக்கு இல்லை; என்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு. படத்தின் காப்புரிமைHELEN CAROLIN என் சேலை முந்தானையின் வண்ணம்.. என் குட்டைபாவாடையின் நீளம்.. என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி.. என் சட்டையின் பாக்கெட்.. நான் உடுத்தும் உடைகளை வைத்து என்னை ஏன் எடைபோடுகிறீர்கள்? எனக்கு பிடித்தவற்றை அணிவது உங்கள் கண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? என அவர்களை கேட்கவேண்டும் போல இருக்கும்.. ஆனால் எப்போதும் போல மௌனம்தான் என் பதில்.. படத்தின் காப்புரிமைHELEN CAROLINA நான் பாலூட்டும் தாயாக இருப்பதால், வீட்டில் இருக்கும…
-
- 8 replies
- 1.8k views
-
-
பல வண்ண உபகரணங்களைப் பயன்படுத்தி கணக்கு பாடத்தை விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு விளக்கும் ஆசிரியை. | படங்கள்: க.ஸ்ரீபரத் எட்டாம் வகுப்பில் நுழைந்தால் அறிவியல் பாடம் கற்பிக்க மாணவனே உருவாக்கிய பவர் பாய்ண்ட் பிரசண்டேசன்; மூன்றாம் வகுப்புக்கு சென்றால் கூட்டல், கழித்தல் கணக்குகளை புரிந்து கொள்ள கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்; ஆறாம் வகுப்பில் ஆங்கில சொற்களை சரியாக உச்சரிக்க வழிகாட்டும் கரடிபாத் நிறுவனத்தின் வீடியோ படங்கள்; ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு சென்றால் எங்கோ இருக்கும் காவனூர் புதுச்சேரி நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரசிங் மூலம் உரையாடல். இவ்வாறு எந்த வகுப்புக்குச் சென்றாலும் நவீன தொழில்நுட்பங்களை சாதாரணமாக கையாளும…
-
- 1 reply
- 620 views
-
-
முதுமையைப் பாதுகாக்க இதுவரை செய்தது என்ன? இன்று இயந்திரங்களாக உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரினதும் இலட்சியமும் எதிர்காலத்தில் அல்லது முதுமையில் இதுபோன்ற இயந்திரதன்மையில்லாத வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதுடன், தனது எதிர்கால சந்ததியும் இதுபோல இயந்திர சசூழலுக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதுவாகத்தான் இருக்கும். அப்படியாயின், சிறப்பான எதிர்காலத்துக்காக தற்போதிலிருந்தே எத்தகைய விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்? எத்தகைய விடயங்களை நாம் கைவிட வேண்டும்? என்பதனை அறிந்திருப்பது அவசியமல்லவா? ஒவ்வொரு வயதெல்லையிலும் உங்கள் எதிர்கால வாழ்க்கை திறம்பட எத்தகைய விடயங்களை செய்யவேண்டும் என அறிந்திருப்பதும், அதனை செயற்படுத்துவதுமே எதி…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரசாத் என்பவரை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு பலமுறை பேசியிருக்கிறேன். சரியாகச் சொல்வதென்றால், ஆண்டுதோறும் சரியாக இருமுறைமட்டும் நாங்கள் பேசுவோம். ஒவ்வொருமுறையும், அவர்தான் என்னை அழைப்பார். கன்னடத்தில் ‘வணக்கம்’ சொல்வார். முன்பே எழுதிவைக்கப்பட்ட வசனங்களைப் பேசுவதுபோல் எங்கள் உரையாடல் ஒரேமாதிரியாக அமையும்: ‘சார், வணக்கம், நான்தான் பிரசாத், டேங்க் க்ளீனிங்.’ ‘வணக்கம்ங்க, நல்லாயிருக்கீங்களா?’ ‘நல்லாயிருக்கேன் சார். நீங்க எப்படியிருக்கீங்க’ என்பவர் மறுநொடி விஷயத்துக்கு வந்துவிடுவார், ‘சார், உங்க அபார்ட்மென்ட் தண்ணி டேங்க்ஸெல்லாம் சுத்தப்படுத்தி ஆறுமாசமாகிடுச்சு. வர்ற திங்கள்கிழமை வந்து நான் எல்லாத்தையும் சுத்தப்படுத்தட்டுமா?’ ‘ஓ, த…
-
- 0 replies
- 1.1k views
-
-
டேய் பங்காளி!, அந்த சானல் பாரேன் என்று ஒரு குறிப்பிட்ட டிவி சானல் பெயரை வாட்ஸ்அப் – இல் அனுப்பி இருந்தான் நண்பன். இரவு 11.45க்கு டிவி பாக்க சொல்றானே பையன்! என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவன் சொன்ன அந்த நிகழ்ச்சியை வைத்தேன். ஒரு இளம் வயது தொகுப்பாளினி முழுவதும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு இருந்தார்!. “என்னடா நம்ம ஊர் ஆடல் பாடல் நிகழ்ச்சியை விட ஆபாசமா இருக்கே!” அப்படி என்ன தான் நிகழ்ச்சி என்று பார்த்தால், குழந்தையின்மை பற்றிய சந்தேகங்கள் கேட்கும் நிகழ்ச்சி. அது சரி! என்று வேறு சானல்கள் வைத்தால் 90% தமிழ் தொலைக்காட்சியில் இரவு நேரக் காட்சியாக தாம்பத்தியம் தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அத்தனையும்! உச்ச கட்டமாய் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நிகழ்ச்சி முடியும்போது…
-
- 0 replies
- 748 views
-
-
மணமகள் என்றால் வெட்கப்பட்டுக் கொண்டுதான் நிற்க வேண்டுமா என்ன? படத்தின் காப்புரிமைCOOLBLUEZ வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை பற்றி கேட்டதற்கு மணமகன் மட்டுமே அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார் மணப்பெண் அமிஷா பாரத்வாஜ், அந்த வீடியோவில் அவர் ஷார்ட்ஸ் அணிந்து தனது தோழிகளுடன் ஆங்கிலப்பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார். "இந்த வீடியோ ஏன் இந்தளவிற்கு பகிரப்பட்டது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது ; ஏனென்றால் அது மணப்பெண் ஒருவர் தனது மணநாளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற இயல்பான ஒரு நிகழ்வுதான்" என கூறுகிறார் அமிஷா…
-
- 1 reply
- 921 views
-
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள் Image captionதிருமணத்தை தடுப்பதற்காக தனது கைகளை இவர் வெட்டிக்கொண்டுள்ளார் இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார். 15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார். '' என…
-
- 0 replies
- 625 views
-
-
இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல் ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKUZMICHSTUDIO/GETTY இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 602 views
-
-
இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே. என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்? இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை
-
- 50 replies
- 4.8k views
- 1 follower
-
-
இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் ! கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?. மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!. இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார். ‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். பில்கேட்ஸ் மெல…
-
- 1 reply
- 1k views
-
-
இந்த நிகழ்ச்சியை பார்த்ததுண்டா?? இவரை பேட்டி காண்பவர் இவரிடம் எடுக்க நினைக்கும் பதில்கள் என்ன தமிழும் கொஞ்சம் விலகிறது நாக்கிலிருந்து
-
- 3 replies
- 905 views
-
-
மத்திய கிழக்கில் இலங்கையர்களின் உயிர்கள் ஊசலாடுகின்றன; காப்பாற்றுபவர் யார்? “பசி” என்ற ஒன்று இல்லை என்றால், நாமெல்லாம் முதுமையிலும் பட்டாம் பூச்சிகளாகக் காதலர்கள் போல் பறந்து திரியலாம். இந்தப் பசியைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் படுகின்ற வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. பசியைப் போக்குவதற்கு “வேலை” என்பது மிக மிக முக்கியமானது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் மூவராவது வேலைக்குப் போகவேண்டும். அப்போதுதான் குடும்பத்தைக் காப்பாற்றி, எதிர்காலத் தேவை கருதி, ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம். அதிலும், குழந்தை குட்டிகள் இருந்தால், இரவு - பகலாக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தலையெடுத்ததும், கொஞ்சமாவது ஓய்வு எடுக…
-
- 4 replies
- 769 views
-
-
பிரான்ஸ் அதிபரை போல வயதில் மூத்தவரை திருமணம் செய்த தமிழக ஆண்கள் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், இமானுவெல் மக்ரோங்(39) வெற்றி பெற்றதும், அவரை விட பிரபலமானார் அவரது மனைவி பிரிகெட்டி(64). மக்ரோங்கை விட பிரிகெட்டி 25 வயது பெரியவர் என்ற செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மக்ரோங்(39)அவரது மனைவி பிரிகெட்டி(64) இருவருக்கும் இடையில் உள்ள வயது வித்தியாசம் பல ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. ஆணுக்கு வயது அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும் நிலையில்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. மக்ரோங்-பிரிகெட்டி …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நண்பர், 'கடைக்கு போனேன். இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். உனக்கு ஒன்று இந்தா. அதிஷ்டம் இருந்தால் வெல்லு' என்று சொல்கிறார். நீங்கள் காலைல சாப்பாடு வாங்கிக் கொடுத்தபடியால்.... லாட்டரி சீட்டுக்கான பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உங்களுக்கு அதிஷ்டம் இருந்தது. ஒரு இலட்ச்சம் விழுந்து விட்டது. சும்மா இரகசியமா வைச்சிருக்காம, உடனே போனைப் போட்டு மச்சி விழுந்திடுது மச்சான்... வா... தண்ணி அடிச்சு கொண்டாடலாம் என்கிறீர்கள்.. ஒரு 5,000 நண்பருக்கு கொடுத்துவிடலாம் என்று மனதில் நினைக்கிறீர்கள். நல்ல தண்ணீல, மச்சான், நீ 5,000 எடு, மிகுதியை எனது பாங்குக்கு மாத்து என்று நண்பர் உறுதியாக, தெளிவாக சொல்கிறார். இப்ப என்ன செய்வது ? ( ஓ, கொஞ்சம் பொறுங்கோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
விக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த விளம்பரப் படம் பலரையும் கண்ணீர்க் குளத்தில் மூழ்கடித்துள்ளது. படம் ஓடத்துவங்குகிறது.... பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அந்தக் குட்டிப் பெண் தன் கடந்த காலத்துக்குப் பயணிக்கிறாள். வேதனையும், குறுநகையும் மாறி மாறி இடம்பிடிக்கிறது அவள் முகத்தில். தாய்ச்சிறகில் அடைகாக்கப்பட வேண்டிய குட்டிப்பறவையின் தவிப்பு அவள் விழிகளில். விவரம் புரியாத சிறு வயதில் தன்னை பெற்றெடுத்த தாய்நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, நிர்கதியாகிறது அந்தக் குழந்தை. அன்பின் சிறகை தொலைத்து வாடும் அந்த பிஞ்சு மனம் தனிமைப்படுத்தப்படுகிறது. அவ்வளவு கொடுமையான சூழலில் இருந்து இன்னொரு தாயின் அன்பு அவளை மீட்டெடுக்கிறது. அவர் அவளின் வளர்ப்புத் தாய். …
-
- 1 reply
- 5.4k views
-
-
பச்சிளங் குழந்தைகள் மீது தந்தையரின் அக்கறை கற்றல் திறனை அதிகரிக்கும்: ஆய்வு முடிவில் தகவல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் …
-
- 0 replies
- 582 views
-
-
இலங்கையின் மேல்மாகாணத்தில் இருந்து, சில குடும்பங்கள் ஒன்றாக வானில், தல யாத்திரை கிளம்பி போயிருக்கிறார்கள். நீண்ட தூர பயணம், வெயில் வேற வாட்டி எடுக்க, வழியில் ரோட்டு ஓரமாக ஒரு சிறிய கடை ஒன்றில் பொருட்கள் வாங்க நிறுத்தி இருக்கிறார்கள். அந்த யாத்திரைக் கூட்டத்தில், ஒரு இளைஞர்.... வாலிப வயது....மன்மதன்... கடையில், அப்பா, அம்மா ... அவர்களுக்கு உதவியாக ஒரு அழகான இளம் சிட்டு. ஓடி, ஓடி தேநீர் போடுவதிலும், சிறு பலகாரங்கள் செய்வதிலும் அம்மாவுக்கு, மிகவும் ஒத்தாசையாக இருந்தார். எல்லோருக்கும் பிடித்து விட்டது... அழகிய சிட்டு என்றால் சும்மாவா? முதல் பார்வையிலேயே காதல் கொண்ட, நமது மன்மதன், யாரும் அறியாத வகையில், தனது பெயர், முகவரி, போன் நம்பரை, சீட்டில் எழுத…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு 17 வயது பெண் ஒருவர் மன அழுத்ததால் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பலரால் பகிரப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைKATIE LESSHO/FACEBOOK Image captionமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை உருக்கும் பதிவு கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். "மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல" என அதில் குறிப…
-
- 0 replies
- 686 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-