சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் நலமுடன் இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால், அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள். மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார். சமூகத்துடன் நாம் பழகும் போ…
-
- 5 replies
- 623 views
- 1 follower
-
-
விவாகரத்தின் போது சுயநலமிகளாக, வெறுப்பாளர்களாக மாறும் பெண்கள் ஆர். அபிலாஷ் என் நண்பரின் அண்ணனுக்கு நடந்தது இது. அவர் மத்தியஅரசுத்துறை ஒன்றில் உயரதிகாரி. அவருக்கு ஒரே பெண்குழந்தை. மனைவி அவரை விட்டுப் பிரிவதாக முடிவெடுத்தார். முதல் வேலையாக தன் மகளை அவளது அப்பாவிடம் இருந்துபிரித்து விட்டார். அடுத்து மனைவி 'குடும்பநல' நீதிமன்றத்துக்குவிவாகரத்தைக் கோரி சென்றார். அங்கே கொடுக்கப்பட்டசித்திரவதை, அலைகழிப்பு, அவமானங்கள், நெருக்கடிகள்பொறுக்காமல் மனிதர் குடிகாரர் ஆகி விட்டார். அதுமட்டுமில்லை - ஒரு ‘சமரசத்தின்’ விளைவாக ஒரு விடுமுறையின்போது குழந்தையை கணவரிடம் அனுப்பினார் மனைவி. அங்குகணவரின் குடும்பத்தார் அக்குழந்தையை நன்றாகவே பார்த்துக்கொ…
-
- 16 replies
- 1.3k views
-
-
நாம் சாகமாட்டோம். விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரி வாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை. வீட்டி…
-
- 0 replies
- 460 views
-
-
வேல்ஸில்... பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அடிப்பது... சட்ட விரோதமானது! வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது. ‘குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்’ என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேல்ஸ் உடல் தண்டனையை தடை செய்யும் இரண்டாவது பிரித்தானிய நாடாகிறது. தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை யாரேனும் அடித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்படலாம். 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்கொட்லாந்து சட்டவிரோதமான முதல் பிரித்தானிய நாடாக மாறுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளின் முதல் பகுதியாக ஜெர்சி இருந்தது. 1979ஆம் ஆண்டில் …
-
- 0 replies
- 425 views
-
-
பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் பின்னடைவை உருவாக்க 10 நடைமுறை வழிகள் - உளவியல் உள்ளடக்கம்: பின்னடைவு என்றால் என்ன? இழப்பு சூழ்நிலையை சமாளிக்கும் திறன் பின்னடைவை உருவாக்க 10 வழிகள் 1. குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு உறவுகளை ஏற்படுத்துங்கள் 2. நெருக்கடிகளை தீர்க்க முடியாத தடைகளாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும் 3. மாற்றம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 4. உங்கள் இலக்குகளை நோக்கி ஓட்டுங்கள் 5. தீர்க்கமான நடவடிக்கை எடுங்கள் 6. உங்களை கண்டறிய வாய்ப்புகளைத் தேடுங்கள் 7. உங்கள் தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மே…
-
- 0 replies
- 344 views
-
-
-
- 4 replies
- 622 views
- 1 follower
-
-
ஒரு விருப்பம் உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம். ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை. இந்த பேருந்துகள் வி…
-
- 2 replies
- 666 views
- 1 follower
-
-
சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு “சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்! நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து ச…
-
- 5 replies
- 825 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 410 views
-
-
ஆண்கள் குடிக்கலாமாம், ஆனால் பெண்கள் குடித்தால் உலகம் அழிந்து விடுமாம்!! இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் இருக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தங்கள் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர்கள் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடல் விழாக்களை நடத்துவார்கள். உணவு, மது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று ஆடம்பரமாக இந்த நிகழ்வுகள் நடக்கும். போரினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் உதவிகள் செய்வது பற்றி இவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஆண்கள் பாடசாலைகள் நடத்தும் விழாக்களில் மது வெள்ளம் போல் பாயும். இது குறித்து தமிழ்ப் பண்பாட்டைக்…
-
- 0 replies
- 356 views
-
-
-
- 6 replies
- 1.1k views
- 2 followers
-
-
சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது. எச்சரிக்கை: இந்த கட்டுரை பாலியல் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது. ஒரே விநாடியில், சாரா தனது நிர்வாணப் படம் டெலிகிராம் செயலியில் வெளியாகி, பகிரப்பட்டிருப்பதை அறிந்தார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் அதில் இணைக்கப்பட்டிருந்தன; அவரது அலைபேசி எண்களும் இருந்தன. அடையாளம் தெரியாத ஆண்கள் மேலும் புகைப்படங்களை கேட்டு, அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டனர். "என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் அவ…
-
- 0 replies
- 559 views
-
-
ஒரு நாடு இரு இனம். இரு பெண்களும் சிறிலங்கா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் பாடல் பாடி புகழ் பெற்றதற்காக கோடி ரூபாய்கள் மதிப்புள்ள காணியும் வீடும் வழங்கப்பட்டுள்ளது மற்றவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சிறிலங்கா நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எதுவுமே வழங்கப்படவில்லை. கோடிகளில் காணியுமில்லை வீடுமில்லை. அரைகுறை ஆடைக்கு பதிலாக தன் நாடு சார்ந்த கொடியை போர்த்தி தான் சார்ந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க விழைகின்றார்....இருந்தும்???? இந்த பாரபட்சம் ஏனெனில் பாடல் பாடியவர் சிங்களவர். தங்கப்பதக்கம் பெற்றவர் தமிழர்.
-
- 10 replies
- 956 views
-
-
தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது. 18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய…
-
- 1 reply
- 884 views
-
-
டீல் செய்வது ஆர். அபிலாஷ் எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன். தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியா…
-
- 0 replies
- 515 views
-
-
எதிர் வரும் வாரம் 5 ஆம் ஆண்டுக்கான புலைமைப் பரீச்சை நடைபெற உள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை பந்தையத்துக்க தயார் படுத்தும்.விலங்குகளை விட அதிகமாக வதைத்து தயார் படுத்ததில் நீன்ட காலத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள்.அத்துடன் இந்தப் பரீச்சைக்காக பாடசாலையும் பெற்றோர்களும் சேர்ந்து கோவிலில் பொங்கலும் வைத்து வழிபாடு நடாத்தியுள்ளார்கள்.இந்த வயதில் பிள்ளைகளை இப்படி வதைப்பது தேவை தானா.
-
- 3 replies
- 659 views
- 1 follower
-
-
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா உலக சுகாதாரமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகவும், உலகலாவிய பிரச்சனையாகவும் உள்ளது என கருத்துதெரிவித்துள்ளது. அத்துடன் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் தமது நெருங்கிய partner-ஆல் உடல் ரீதியான மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவலையும் தெரிவிக்கிறது. இதனை பலரும் பெண்வெறுப்பு என்றே பதிவிடுகிறார்கள். இந்த பெண்வெறுப்பு என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான மிசோஜினி (misogyny) என்ற சொல்லானது, கிரேக்க மொழியை தனது வேராக கொண்டுள்ளது. Misos – (hate) வெறுப்பு என்பதாகவும் Gyny – (woman) பெண் என்பதாகவும் கருதி பெண்வெறுப்பு என அர்த்தம் கொள்ளப்பட்டது. இந்த பெண்வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
எப்படி எழுதுவது வேலைக்கான விண்ணப்பக் கடிதம்? ஸ்ரீதர் சுப்ரமணியம் சில வருடங்கள் முன்பு யூகேவில் பணிபுரிந்துகொண்டிருந்த என் மேலாளரிடம் நண்பர் ஒருவருக்காக வேலைக்குக் கேட்டிருந்தேன். "அவரை பயோடேட்டா அனுப்பச் சொல்லு" என்று கேட்டிருந்தார். நானும் நண்பரிடம் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பியும் வைத்திருந்தார். ஆனால் என் மேலாளர் அவரை இன்டர்வியூவுக்குக்கூட அழைக்கவில்லை. பின்னர் நான் கேட்டதற்கு, "உன் நண்பர் இப்படித்தான் அவர் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறார், பார்!" என்று காட்டினார். அந்த மின்னஞ்சல் கீழ்வருமாறு இருந்தது: அன்புள்ள மார்க், இத்துடன் என் பயோடேட்டாவை அனுப்பி இருக்கிறேன். நன்றியுடன் ராஜீவ் "இதுதானா …
-
- 1 reply
- 659 views
-
-
உண்மையான நண்பன் யார்? எந்த நேரத்திலும் உதவி செய்ய விருப்பம். நண்பனுக்கும் நண்பனுக்கும் உள்ள வேறுபாடு நம்பமுடியாத உண்மைகள் சிறந்த நண்பர்கள் கடன் வாங்குகிறார்கள் சிறப்பு இடம்எங்கள் வாழ்க்கையில். அவர்கள் புதிதாக "சிறந்தவர்" என்ற பட்டத்தைப் பெறவில்லை. இந்த பரிசை அவர்கள் வென்றனர் அதிக எண்ணிக்கையிலான மகிழ்ச்சி, முயற்சி, கஷ்டம், தொடர்பு மற்றும் அன்பு. மறுபுறம், உங்கள் சிறந்த நண்பர் உங்கள் மரியாதையை இறுதிவரை பாதுகாப்பார், ஏனென்றால் அவருக்கு விசுவாசத்தின் ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாரைத்தான் நம்புவதோ? December 17, 2021 —- கருணாகரன் —- “யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…” என்றொரு பாடலை நெஞ்சை உருக்கும் விதமாக சுசீலா பாடுவார். பறக்கும் பாவை என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் இது. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆற்றமையின் வெளிப்பாடாக ஒலிப்பது. ஆனால், இந்தப் பாடலின் முதல் வரி இன்று தருகின்ற – ஏற்படுத்துகின்ற உணர்வலைகள் வேறு. அதன் பொருளும் வேறு. பெரும்பாலும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் வயிற்றில் எரியும் வேதனையின் வரிகள் இவை எனலாம். இன்று பெண் பிள்ளைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. வீட்டிலும் அவர்களுடைய பாதுகாப்புக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் இன்னும் எச்சரிக்கை அடை…
-
- 0 replies
- 428 views
-
-
வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல் If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்த…
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
மோசமான மேலதிகாரியை எதிர்கொள்வது எப்படி? ஸ்ரீதர் சுப்ரமணியம் ஒரே நிறுவனத்தில் என்னுடன் முன்பு வேலை செய்துவந்த கதிர்* என்பவருக்கு தொடர் பிரச்சினை ஒன்று இருந்துவந்தது. அவருக்கு அமைந்த மேனேஜர் அடாவடிப் பேர்வழியாக இருந்தார். “என்ன சொன்னாலும் அந்தாள்கிட்டே பிரச்சினையா இருக்குங்க” என்பார் வேதனையுடன். தினம் தினம் அலுவலகத்துக்குக் கிளம்பி வருவதே அவருக்குப் பெரும்பாடாக ஆகிப்போனது. பல நாள் பயத்திலும், தயக்கத்திலும் வேண்டும் என்றே விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கலானார். அது அவர் நிலையை இன்னமும் மோசமாக்கியது. அடிக்கடி ஜுரம், தலைவலி போன்ற உபாதைகளும் வரலாயின. வேலைக்குப் போகும் நமக்கெல்லாம் நிம்மதியான வாழ்வு அமைய, மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நல்ல மேலாளர்…
-
- 0 replies
- 454 views
-
-
வசைச் சொற்களில் ஒளிந்திருக்கும் சாதிகள் தீ.ஹேமமாலினி பொதுவாக நாம் சாதியச் சமூகங்களில் பார்க்கும் பொழுது சாதியை மேல்சாதி, கீழ்சாதி, தீண்டத்தகாத சாதி, கலப்புச்சாதி என பலவாறு பிரித்து வகைப்படுத்துவர். இதைத் தவிர இன்னும் நாம் சமூகத்தில் புழங்கும் சில சொற்கள் கூட சாதியோடு தொடர்பில் இருப்பதும் பலரும் அறியாமல் இருக்கலாம். பொதுவாக நம் சமூகத்தில் புழங்கும் வசைச் சொற்கள் யாவும் பெண்களை (உடலுறுப்பை) இழிவுபடுத்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரை மையப்படுத்தியே புழங்குவதைக் காணமுடியும். குறிப்பாக பெண்களை மிகவும் இழிவாகப் பேசும் தேவடியாள், வேசியர், தாசி, தேவதாசிஞ் உள்ளிட்ட சொற்களும் உண்டு. சண்டாளர்: சண்டாளர் என்ற இச்சொல் தாழ்ந்த சாதியரைக் கூடத் தீட்டுப்படுத்துபவன் என்ற பொர…
-
- 0 replies
- 506 views
-
-
வேலை உங்களை எரிக்க அனுமதிக்காதீர்கள்! ஸ்ரீதர் சுப்ரமணியம் இங்கிலாந்தில் பணிபுரிந்தபோது எங்கள் டீமில் டிம்* என்று ஒருவர் இருந்தார். நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவர் திடீரென்று சொதப்ப ஆரம்பித்தார். யுஐ டிசைனராக இருந்த அவரிடம் இருந்து, டிசைன்கள் அரைகுறைத் தரத்துடன் வர ஆரம்பித்தன. ஏதாவது கமென்ட் சொன்னால் அதை வைத்து ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார். "என்னால் இவ்வளவுதான் முடியும் ஸ்ரீ" என்று சிடுசிடுப்பார். ரொம்ப அழுத்திக் கேட்டால், கோபக் கணையுடன் எதிர்மறை கமென்ட்டுகள் பாய்ந்து வரும். ஒருகட்டத்தில் இந்த ஆளை வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். டிம்மைப் பற்றி என் மேனேஜரிடம் சொன்னேன். முழுவதையும் நிதானமாகக் கேட்ட அவர், "டிம் ஒருவ…
-
- 2 replies
- 693 views
-
-
ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன் பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார். ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயேவேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது. இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT), ‘வாஷிங்டன் போஸ்ட்’ (W…
-
- 0 replies
- 425 views
-