Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ளது பிரபல மெளண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மெளண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயோர்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது. டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் கா…

  2. கென்ய விமானம் நொறுங்கி 114 பேர் பலி; இந்தியர்கள் 15 பேரும் பரிதாப சாவு மே 06, 2007 நைரோபி: கென்யாவிலிருந்து சென்ற பயணிகள் விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் இந்தியர்கள் உள்பட அதில் பயணம் செய்த 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்ய நாட்டின் கென்யா ஏர்வேஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஐவரிகோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்குக் கிளம்பியது. விமானத்தில் 105 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 114 பேர் இருந்தனர். வழியில் காமரூன் நாட்டில் உள்ள தெளவ்லா நகரில் தரையிறங்கியது. பின்னர் மீண்டும் நைரோபிக்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியது. நீட்டி என்ற இடத்தில் பறந்தபோது விமானம் வ…

    • 4 replies
    • 1.2k views
  3. அங்காரா: துருக்கி வான் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக் மீதான அமெரிக்க போரில் துருக்கி அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளது. நேட்டோ அமைப்பிலும் துருக்கி இடம் பெற்றுள்ளது. ஈராக்கின் வட பகுதியில் தனி நாடு கோரி போராடி வரும் குர்து இன தீவிரவாதிகளால் துருக்கிக்கு பல இடையூறு ஏற்பட்டு வருகிறது. குர்து இன தீவிரவாதிகளை ஒடுக்குமாறு அமெரிக்காவையும், ஈராக்கையும் பலமுறை கோரி வருகிறது. ஆனால் துருக்கியின் கோரிக்கைக்கு இதுவரை பலன் இல்லை. இந் நிலையில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவ நடவடிக்கையில் இறங்க துருக்கி தீர்மானித்தது. ஆனால் அதுபோன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என அமெரிக்கா, துருக்கியை எ…

  4. ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் மக்களின் நலன் இருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி எதைச் செய்தாலும் ‘தம் மக்கள் நலன்’ மட்டுமே பார்ப்பார் என்பார்கள். ‘தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து’ என்ற அறிவிப்பினால் மட்டும் கருணாநிதி குடும்பம் ஆயிரம் கோடி லாபம் அடைந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திரைத்துறையினரே ஆட்சி செய்து வருகின்றனர்.இதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் திரையுலகினருக்கு என்ன சலு கைகள் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்து வருகிறது. 91-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா வந்தபோது தமிழ்ப் படங்களுக்கு 25 சதவிகித கேளிக்கை வரி ரத்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்பு முதல்வர…

    • 0 replies
    • 1k views
  5. மலேசியா இந்து ஆலயத்தில் முஸ்லிம் காடையர்கள் வெறியாட்டம்! மலேசியா தலைநகர் கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவிலுக்குள் இன்று அதிகாலை 5 மணிக்கு முஸ்லிம் காடையர் குழு ஒன்று உட்புகுந்துள்ளது. Malaysia Hindu Temple Violence கோவிலின் உள்ளே நுழைந்த குழுவினர் அங்கிருந்த விக்கிரகங்களை அடித்து உடைத்தனர். அம்மன் விக்கிரகம் மீது சில காடையர்கள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தனர். இதன் பின்னர் அங்கு வந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதனால் அங்கு கலவரம் உண்டாகியது. இந்த கலவரத்தில் சிக்கி பல தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மதவெறியை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் தொடர்பில் 17 பேர…

  6. காதலர்கள் பிரிந்தால் ஜீவனாம்சம் புதிய சட்டம் கொண்டு வர பிரிட்டன் முடிவு லண்டன் : திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வருபவர்கள் பிரிந்து செல்ல நேரிட்டால், ஜீவனாம்சம் தர வேண்டும்; வீட்டின் உரிமையை பங்கு போட்டு கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்கள் அடங்கிய புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி என்ற பாரம்பரியமே அடிபட்டு போய் விடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வாழும் காதலர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரிட்டனில் இது போல் 20 லட்சம் ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். கணவன், மனைவி விவாகரத்து செய்து கொண்டால், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது …

    • 6 replies
    • 1.7k views
  7. ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் 1/2 மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அ…

  8. 18 வருடங்களிற்கு முன்னர் கடற்படை கப்பல் மீது தாக்குதல் - பழி தீர்த்தது அமெரிக்கா அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர் யேமனின் ஏ…

  9. சீன நிலக்கரி சுரங்கததில் விபத்து ; 19 பேர் பலி சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியான நிலையில் 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது இந்நிலையில் குறித்த விபத்திற்கான …

  10. TRANSCRIPT OF MESSAGES THAT EXPOSED THE SICKENING PLOT This is an edited transcript of two online conversations between Y, the undercover Daily Mail reporter posing as a 16-year-old-British Muslim girl, and F, the Islamic State fixer, whom we have called Fatima. Aisha is Fatima’s younger sister, aged 16. Fatima wants Y to accompany Aisha to the Islamic State. ‘DON’T BRING ANYTHING ISLAMIC ... NO QURAN’ Y: I spoke to your friend and she said you are from London and could help me make Hijrah [travel to Islamic State]. F: How old are you? You cannot come directly to Istanbul unless you wish to get arrested. I have a proposal for you. You will be coming alone, right? You…

  11. படத்தின் காப்புரிமை EPA Image caption போப் பிரான்சிஸ் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தற்…

  12. Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 03:06 PM டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே நான் அவ்வாறே நம்புகின்றேன். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோ…

  13. துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி தினமலர் வாஷிங்டன்: சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என கோர்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் , இவர் தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் எவராயினும் அவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் போதை மருந்து பழக்கத்தை மறைத்த வழக்கில் இன்று ந…

  14. சிரிய அகதிகளுக்கு மேலும் 100 கோடி டாலர் நிதியுதவி AFP துருக்கியில் இருக்கும் சிரிய அகதிகள் மத்திய கிழக்கிலுள்ள சிரிய நாட்டின் அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. அமைப்புக்களுக்கு மேலும் நூறுகோடி டாலர் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள சிரிய நாட்டின் அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. அமைப்புக்களுக்கு மேலும் நூறுகோடி டாலர் நிதியுதவி அளிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் அகதிகள் மற்றும் குடியேறிகள் இனிமேல் தான் வரவிருக்கின்றனர் எனவும், ஐரோப்பிய வெளி எல்லைகள் பாதுகாக்கப்படுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரசல்ஸில் நடந்த அவசர கூட்டமொன்றின் பின்னர் பேசிய, ஐரோப்பிய கவுன…

  15. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டி ஜனநாயகக் கட்சியில் பராக் ஒபாமா முன்னணியில் [05 - January - 2008] வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதன் பொருட்டு ஐஓவா மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். இத் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தனது பிரதான அரசியல் போட்டியாளர்களான செனட்டர்கள் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோன் எட்வேட் ஆகியோரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ள அதேவேளை, குடியரசுத் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹுக்காபே மிற் ரோம்னியை தோற்கடித்துள்ளார். இத் மாநிலத்தில் பெரும்பாலான வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுள்ள நிலை…

    • 11 replies
    • 4.4k views
  16. Few people in the slums of Ahmedabad, India, know more about the supply of human guinea pigs for clinical drug trials than Rajesh Nadia. When Indian firms working for pharmaceutical companies need test subjects, they often turn to Nadia, who has carved a small niche for himself as a recruiter in the international drug-testing industry. “Companies call me or send me text messages,” he told “Dateline NBC” correspondent Chris Hansen. Self-confident and well-groomed with gelled hair and tight-fitting designer jeans, Nadia said he is paid about $12 for every recruit he brings to the three Indian research labs with whom he works. In a region of western Indian where the av…

  17. மலேசிய விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்த பக் ஏவுகணையால் தாக்கப்பட்டது: விசாரணை அறிக்கை ஹேக்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 ரஷ்யாவில் செய்யப்பட்ட பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டுள்ளது என்று நெதர்லாந்து தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிளம்பியது. விமானம் உக்ரைன் வான்வெளியில் செல்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. அந்…

  18. 150 பேர் கைது-சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார் உதயக்குமார்! இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அதன் தலைவர் உதயக்குமார் இன்று குதித்துள்ளார். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 150 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம்…

  19. சோமாலியாவில் கடும் சண்டை(BBCtamil) கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 14:54 ஜிஎம்டி சோமாலிய படையினர் ( ஆவணப்படம்) சோமாலியாவில் சோமாலிலாந்து குடியரசை சுயமாகப் பிரகடனம் செய்த படையினருக்கும், பிரிந்துபோன பிராந்தியமான கட்டுமா மாநிலத்தின் விசுவாசப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்திருக்கின்றன. சர்ச்சைக்குரிய வடமேற்கு சோமாலிய பகுதியில் இரு முனைகளில் நடந்த இந்தச் சண்டைகளை ஆரம்பித்ததாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல மக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் கூறுகின்றன. இந்த வருட முற்பகுதியில் சோமாலிலாந்தில் இருந்து கட்டுமா மாநிலம் பிரிந்த பின்னர் நடக்கும் மிகவும் மோசமான…

    • 0 replies
    • 341 views
  20. பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாஹிம் தெரிவு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச்சில் அரசாங்க முக்கியஸ்த்தர் தெரிவிப்பு 2/24/2008 5:38:40 PM வீரகேசரி நாளேடு - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்துள்ளதாகவும் அடுத்தமாத ஆரம்பத்தில் புதிய பாõளுமன்றம் பதவியேற்கும் சமயத்தில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு செய்யப்படும் எனவும் மேற்படி கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவரும் உப தலைவருமான மக்தூம் அமீன் பாஹிம் (68 வயது) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தனது பெயரை வெளியிடவிரும்பாத அக்கட்சி…

  21. ஈராக்கில் இரட்டைக் குண்டுத் தாக்குதல் 68 பேர் உடல் சிதறி பலி; 130 பேர் காயம் 3/7/2008 7:24:53 PM வீரகேசரி இணையம் - ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில், கடைத் தொகுதிகள் பல நிறைந்திருந்த பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 68 பேர் பலியாகியுள்ளதுடன் 130 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பக்தாத்திலிருந்து 2000 அமெரிக்கப் படையினர் வாபஸ் பெறப்பட்டு சில மணித்தியாலங்கள் கழித்தே இக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவிக்கிறது. முதலாவது குண்டு வெடிப்பானது பக்தாத்தின் கர்ராடா பிரதேசத்திலுள்ள கடைத் தொகுதிகள் அமைந்திருந்த வீதியொன்றில் மறைவாக வைக்கப்பட்டிருந்த குண்டொன்றினை பயன்பட…

    • 0 replies
    • 547 views
  22. "சௌதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள்" சௌதியில் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய உரிமைகள் சௌதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சௌதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய…

  23. கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம் கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார். இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார். தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தா…

  24. ஐரோப்பிய தொழிற்சாலைகளில் அரைப்பங்கு றோபோக்கள் பணிக்கு வரப்போகின்றன.. வரும் பத்து வருடங்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் உதவியாளனும் நண்பனாகவும் மாறப்போவது ரோபோக்களே.. குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவோருடைய இடங்களை இனி இந்த றோபோக்களே நிரப்பப் போகின்றன. இதற்காக எஸ்.எம்.ஈ இரக றோபோக்களை கொள்வனவு செய்யும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. எஸ்.எம்.ஈ றோபோக்கள் மனிதனுடன் சேர்ந்து வேலை செய்வதற்காக புரோகிராம் செய்யப்பட்ட சிறிய ரோபோக்கள். 2005 – 2009 காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் சிறியவை ஆனால் ஓர் உதவியாளரின் பணியை செப்பமாக செய்யக்கூடியவை. விலை ஓர் இலட்சம் அமெரிக்க டாலர்கள், இரண்டு சாதாரண பற்றரியில் இயங்கும், வேலைத்தல ம…

  25. வியட்நாமில் உள்ள மீனவர்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ஓட்டுமீன்களை வாங்கிய பின்னர், உள்ளூர் சுவையான உயிரினங்களின் பிரபலமடைந்து வருவதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் புதிதாக ஒரு "சூப்பர்ஜெயண்ட்" கடல் பிழை இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஆழ்கடல் உயிரினம், இப்போது பாத்தினோமஸ் வதேரி என்று அழைக்கப்படுகிறது, அதன் தலை "ஸ்டார் வார்ஸ்" வில்லன் டார்த் வேடர் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் ஒத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்ததை அடுத்து அதன் பெயர் வந்தது. விஞ்ஞானிகள் செவ்வாயன்று ZooKeys இதழில் புதிய உயிரினங்களை அதிகாரப்பூர்வமாக விவரித்தனர், B. வதேரியின் உடல் அமைப்பின் சில கூறுகள் தென் சீனக் கடலில் காணப்படும் மற்ற பாத்தினோமஸ் மாதிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன என்பதை உறுதிப்படுத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.