Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க சனாதிபதி பராக ஒபாமா கூறுகிறார் அடுத்த வருடம் ஆவணியில் தொடங்கி 2011 அளவில் முழுமையாக அமெரிக்க படையினர் ஈராக்கை விட்டு வெளியேறிவிடுவார்களாம். US troops to leave Iraq by end 2011: officials WASHINGTON (AFP) - All US combat troops will leave Iraq by August next year and a full withdrawal will be completed by the end of 2011 under a strategy to be laid out Friday by President Barack Obama, top officials said. Obama, an early opponent of the US-led 2003 invasion, will fulfill his campaign promise to withdraw US troops slightly behind schedule. There are currently about 142,000 US troops in Iraq but the conflict -- in which more …

    • 0 replies
    • 612 views
  2. மார்ச் 15 ஆம் தேதியன்று டொரண்டோவில் காணாமல் போன 13 வயது பள்ளி மாணவியை டொரண்டோ போலீஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மார்ச் மாதம் 15ஆம் தேதி இந்த மாணவி காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து, அவருடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட டொரண்டோ போலீசார் பொதுமக்களின் உதவியை நாடினர். இந்த மாணவியின் பெயர் Rai-Ann Ganesh. இவர் ஒரு தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சென்ற 15ஆம் தேதி ane Street and Finch Avenue West.,என்ற இடத்தில் இரவு 11.30 மணியளவில் காணாமல் போனார். இன்று காலை இவரை பார்த்த பொதுமக்களின் சிலர், டொரண்டோ காவல்நிலையத்திற்கு தொலைபேசி மூலம் கொடுத்த தகவலை அடுத்து, உடனே விரைந்து சென்ற போலீஸார், மாணவியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவருடைய பெற…

    • 0 replies
    • 540 views
  3. ஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல் Maschom Watch எனப்படும் இஸ்ரேலிய மனித உரிமைகள் ஸ்தாபனம், அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பாராக் ஒபாமாவிற்கு, பாலஸ்தீன மக்களின் அவல வாழ்வை தெரிவிக்கும், திறந்த (வீடியோ) மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலிய படைகளினால் வீதித் தடை சோதனைகளில் சிறுமைப்படுத்தப்படும் பாலஸ்தீன மக்களை இந்த வீடியோ பதிவு செய்து காட்டுகின்றது.

    • 0 replies
    • 691 views
  4. சிறப்பம்சங்கள்: தடுப்பூசி தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்களிடையே விவாதம் தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது அவற்றின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பராமரிக்க பன்றி இறைச்சியிலிருந்து (பன்றி இறைச்சி) தயாரிக்கப்படும் ஜெலட்டின் பெரிய அளவிலான பயன்பாடு ஃபைசர், மாடர்ன் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் செய்தித் தொடர்பாளர்கள் பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை என்றார் ஜகார்த்தா ஒருபுறம், பல நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக உள்ளன மற்றும் பல நாடுகள் தடுப்பூசி மருந்துகளைப் பெற தயாராகி வருகின்றன. மறுபுறம், சில மத குழுக்கள் தடைசெய்யப்பட்ட பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்…

    • 3 replies
    • 643 views
  5. நேற்று முன் தினம் டொரண்டோ வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவரை டொரண்டோ காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது . கடந்த ஞாயிறு அன்று மதிய நேரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த டொரண்டோ வங்கியொன்றில் துப்பாக்கி முனையில் இரண்டு கொள்ளையர்கள் வங்கியினுள் புகுந்த ஒரு வங்கி அதிகாரிம் மற்றும் ஒரு பெண் வாடிக்கையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டொரண்டோவை பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வரும் டொரண்டோ காவல்துறையினர், வங்கியில் கேமராவில் பதிவான காட்சிகளின் அடையாளங்களை வைத்து ஒரு குற்றவாள…

    • 0 replies
    • 397 views
  6. தன்னலமற்ற சேவையால் பத்மஸ்ரீ விருது பெறும் கரீமுல் ஹக்! அம்பியூலன்ஸ் ஒன்று இல்லாததால் தன் தாயை இழந்த 52 வயது நபர் ஒருவருக்கு, அவரது தனித்துவமான சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர் கரீமுல் ஹக். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான ஹக்கின் தாயார் கடந்த 2007ஆம் ஆண்டு திடீரென கடும் சுகவீனமுற்றார். அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனால், ஹக்கின் கண் முன்பாகவே அவரது தாயாரின் உயிரும் பிரிந்தது. இதனால் பெரிதும் மனவேதனையடைந்த ஹக், தன் தாய்க்கு நேர்ந்த கதி இனி இந்தப் பகுதியில் எவருக்கும் ஏற்படக்கூடாது என்று முடிவெடுத்த…

  7. ‘ஒளிவு மறைவு இருக்காது’: ட்ரம்ப்புடனான வாழ்க்கை பற்றி புத்தகம் வெளியிடவிருக்கும் அவரது முதல் மனைவி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார். ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், “ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் இவானா. “எந்தவித ஒளிவுமறைவுமின்றில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். கம்யூனிஸப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந…

  8. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு; பத்துபேர் பலி; ஐம்பது பேர் காயம்; பயங்கரவாத தாக்குதலா என ஆராய்வதாக புடின் அறிவிப்பு. * மொசூல் நகர சண்டையில் சிறார்களை மனிதக்கேடமாக பயன்படுத்தும் ஐஎஸ் அமைப்பு; அதற்கான சாட்சியக்காட்சிகளை கண்டது பிபிசி. * கரைக்கு வந்தது தென்கொரிய கடலில் மூழ்கிய செவோல் பயணிகள் கப்பல்; இன்னமும் கணக்கில் வராத பயணிகளின் சடலங்கள் அதில் கிடைக்குமா? * ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்களின் அழகிய கண்காட்சி; ஐநூறு மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் இவை, தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?

  9. ஆப்கானிஸ்தானின் ஜலதாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்ஹரார் மாகாண தலைநகரமான ஜலதாபாத்தில் இன்று காலை இந்திய தூதரகம் அருகே தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் தூதரகத்துக்கோ தூதரகத்தில் பணியாற்றிய இந்தியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜலதாபாத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.oneindia.in/news/2013/08/03/world-suicide-blast-outside-india…

  10. உலக நாடுகளுக்கு போப் ப்ரான்சிஸ் வேண்டுகோள் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையே மூன்றாவது நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ப்ரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதனால் வட கொரியா அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை தடுக்க அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதியில் கொண்டு நிறுத்தியது. இந்த செயல் வட கொரியாவிற்கு ஆத்திரத்தை மூ…

  11. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் படு அசமஞ்சமாக இருந்ததை நன்றாக நோட்டமி்ட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைப் பகுதி தாக்குதல் படையினர் நன்கு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியே ஐந்து இந்திய வீரர்களைக் கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்கள் அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளைக் கூடக் கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரே ராணுவ வீரரான சாம்பாஜி குத்தேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. : http://tamil.oneindia.in/news/2013/08/23/india-indian-soldiers-were-sitting-ducks-august-6-ambush-tactical-lapses-181845.html

    • 5 replies
    • 521 views
  12. இன்றைய தொலைக்காட்சி செய்தியறிக்கையில்.. • இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? • விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? • கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

  13. சீன தென்னாசிய செல்வாக்கை கட்டுப்படுத்த மாலத்தீவு-இந்திய கடற்படைத்தளம் on 22-08-2009 03:54 தென்னாசியாவில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த மாலைதீவில் கடற்படைத் தளம் அமைக்க இந்தியா திட்டம் : தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்காக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள மாலைதீவில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் 'த ரெலிகிராப்' நாளேடு தெரிவித்திருக்கின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் - குறிப்பாக இந்தியாவைச் சுற்றிவளைப்பதுபோல இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா தொடர்ச்சியாக முகாம்களை அமைத்து வருவதையிட்டு இந்தியா விழிப்படைந்திருக்கின்றது. …

  14. அல்ஜீரியாவில்... வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை! வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம். கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில்…

  15. சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார். கடைசி பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கு உதவிசெய்யும் பொருட்டு கடைசி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன் மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/33079/64//d,fullart.aspx

  16. மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்திய அரசு மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த மே 23ஆம் தேதியன்று விதித்தது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான எஸ். செல்வகோமதி என்பவர் மத்திய அரசு கொண்டுவந்த கால்நடை விற்பனை குறித்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு …

  17. பிரிட்டன் தேர்தல்: வெற்றிபெற்ற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன்மன்ஜித் தேஷி பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் முழுக் காலம் முடியும் முன்பே நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சீக்கியர்கள் இடம்பெறுகின்றனர். தலைப்பாகை அணிந்த தன்மன்ஜித்சிங் தேஷியும், சீக்கிய பெண்மணி ப்ரீத் கெளர் கில்லும் வெற்றி பெற்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர். கன்சர்வேடிவ் கட்சியில் அமைச்சராக பதவிவகித்த ப்ரீதி படேலும் வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்க…

  18. பல வருடங்களுக்கு பின் வைத்தியசாலையில் ஒரு இரவை கழித்தார் எலிசபெத் மகாராணி பிரிட்டனின் 95 வயதான எலிசபெத் மகாராணி பல வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக ஒரு இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார். ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக லண்டனில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகாராணி, புதன்கிழமை இரவை வைத்தியசாலையில் கழித்துள்ளார். பின்னர் அவர் வியாழன் மதிய உணவு நேரத்துக்கு பின்னர் வின்ட்சர் கோட்டைக்கு திரும்பியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மகா ராணியின் இந்த மருத்துவ பரிசோதனைகளினால் வடக்கு அயர்லாந்திற்கான புதன்கிழமை விஜயமும் இரத்து செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி வைத்தியசாலையில் ஒரு இரவை கழித்தது இதுவே முதல…

  19. டெல்லி: பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் ராம் ஜெத்மலானி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார். இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக…

  20. Fast and Furious ஹாலிவூட் திரைப்பட தொடர் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர் கலிஃபோர்னியாவில் கார் விபத்தொன்றில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் ஒருவருடன் ஸ்போர்ட்ஸ் காரொன்றில் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு நிதி சேர்க்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இருவரும் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் பால் வால்கர் நடித்த 'Hours' எனும் ஹாலிவூட் டிராமா திரைப்படம் வெளிவரவுள்ளது. ஹத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படமிது. அதோடு இதுவரை வந்த Fast & Furious திரைப்படத்தின் 6 பாகங்களிலும் அவர் பிரையன் ஓ கொன்னர் எனும் கதாபாத்திரத்தில் புலனாய்…

  21. கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்! சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெற…

    • 0 replies
    • 577 views
  22. இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடிபணிய மாட்டார்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உறுதிபட தெரிவித்தார். இஸ்ரேல் – பாஸ்தீனம் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முயன்று வரும் நிலையில், அவருக்கும் இஸ்ரேலுக்கும் அப்பாஸ் விடுக்கும் தகவலாக இப்பேச்சு கருதப்படுகிறது. அப்பாஸின் இந்த அனல் பறக்கும் பேச்சு அவருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதையே காட்டுகிறது. அப்பாஸ் தனது ஆதரவாளர் களின் மத்தியில் பேசுகையில், “கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்படாவிட்டால் அமைதி திரும்புவதற்கு வாய்ப…

  23. மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…

  24. யுக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இன்று ஏப்ரல் 7ம் தேதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை. "ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை கவுன்சிலில் இருந்து …

    • 1 reply
    • 343 views
  25. ஆப்கானிஸ்தானில்... பாடசாலைக்கு அருகாமையில், தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் காயமடைந்தனர். நகரின் மேற்கில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.