உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
ஹைதராபாத்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் செ…
-
- 1 reply
- 946 views
-
-
இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன் ஜூன் 01, 2007 மதுரை: இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார். இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது. இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்ட…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஓமனை தாக்கிய 'கோனு' புயல் ஜூன் 06, 2007 மஸ்கட் (ஓமன்): கோனு என பெயரிடப்பட்ட புயல், ஓமன் நாட்டின் கிழக்குக் கடற்கரையை இன்று அதிகாலை தாக்கியது. இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியப் பெருங்கடலில் உருவான கோனு புயல், வட மேற்காக நகர்ந்து, ஓமன் நாட்டின் கிழக்கில் உள்ள சுர் மற்றும் ரா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அடைந்தது. பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்ததால் அந்தப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இருப்பினும்,…
-
- 0 replies
- 789 views
-
-
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், மது அருந்தி விட்டு, தாறுமாறாக வண்டி ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் பிரபலம் பாரீஸ் ஹில்டன் தனது சிறைத் தண்டனைய அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். 26 வயதாகும் பாரீஸ் ஹில்டன், கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில், அவருக்கு 36 மாதம் கார் ஓட்டக் கூடாது என்று தடை விதித்து தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 1,500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 15ம் தேதி கார் ஓட்டிச் சென்றதாக கலிபோர்னியா போலீஸார் ஹில்டனைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹில்டனுக்கு 45 நாள் சிறைக் காவல் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…
-
- 1 reply
- 998 views
-
-
கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை ஜூன் 04, 2007 திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிங்கத்துடன் பிரசாரம்: பெர்மிஷன் கேட்கும் சுயேச்சை மதுரை: மதுரை மேற்கு இடைத் தேர்தலில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி தர வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார். மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் நடந்து வருகிறது. முக்கியக் கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவற்றின் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சுயேச்சைகள் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களில் பார்வர்ட் பிளாக் கட்சி (தினகரன் பிரிவு) வேட்பாளர் தினகரனும் ஒருவர். இவர் தேர்தல் சின்னமாக சிங்கம் சின்னத்தைக் கேட்டுள்ளார். மேலும், பிரசாரத்தின்போது நிஜம…
-
- 0 replies
- 760 views
-
-
பாகிஸ்தானுக்கு சைக்கிளில் செல்லும் 2 தமிழர்கள் ஜூன் 04, 2007 மதுரை: தீவிரவாதத்தை எதிர்த்து இரு தமிழக இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தின் செயலாளரான மதுரை வீரன் (40) மக்களிடையே அன்பு, அமைதியை வலியுறுத்தி அவ்வப்போது சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். டாக்ஸி டிரைவரான இவர் இதுவரை பொது அமைதிக்காக 33 முறை நீண்ட தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இதே போல திண்டுக்கல் அருகே உள்ள அரசம்பட்டியைச் சேர்ந்த திருமலைச்சாமியும் (30)சமூக ஒற்றுமைக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருபவர். இந் நிலையில் இப்போது இந்த இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருக…
-
- 0 replies
- 744 views
-
-
சென்னை: இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள் சிபிஎஸ்சி தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். உத்தர பிரேதசத்தை சாரங்பூரிலுள்ள ஆஷா மாடர்ன் பள்ளி முதல்வராக இருக்கும் புவன் ஜெயியின் மகள்கள் சோனாலி, ரூபாலி. இரட்டை குழந்தைகளான இவர்கள் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாகவும், மொத்தமாகவும் ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இப்போது விடுமுறையில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை பற்றி அவரது தாய் சந்த்னா ஜெயின் கூறுகையில், இருவரும் 10ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இவர்க…
-
- 20 replies
- 3k views
-
-
அமெரிக்காவின் கொண்டலீசா ரைஸை ஆசையுடன் நெருங்கிய பாகிஸ்தான் பிரதமர் [01 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அசிஸ், அமெரிக்க பெண் அமைச்சரை சந்தித்து பேசியபோது அவரை ஆசையுடன் நெருங்கியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் வந்தார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேது அவர், ரைஸை ஏக்கப்பெருமூச்சு விட்டபடி ஆசையுடன் நெருங்கினார். குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுக்கிற குரலில் கிறக்கத்துடன் அவரை புகழ்ந்து பேசினார். அவர் ரைஸின் கண்களைப் பார்த்தபடி பேசினார். அவரது இந்த முயற்சிக்கு தக்க பதில் நடவடிக்கை இ…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலங்கள் குறிப்பாக நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையிலிருந்து ஒவ்வொன்றையும் ஏலம் விடும் கலாச்சாரம் பரவி வருகிறது. ஆனால் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது. ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றினர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஜார்ஜ்குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஓன்று நடத்தப்பட்டது. குலூனியை ரசிகைகள் முத்த மிடு வதற்காகத்தான் அந்த ஏலம். ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் தருவார் அந்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மாமியாரை குத்திக் கொன்ற மருமகள்; ஓரவஞ்சனை காட்டியதால் கொடூரம்! சென்னை: மற்ற மருமகள்களுக்கு கொடுக்கும் மரியாதை, கெளவரத்தைத் தனக்குத் தராததாலும், தனது கற்பு குறித்து அவதூறாகப் பேசியதாலும் ஆத்திரமடைந்த சென்னை பெண் தனது மாமியாரை கொடூரமாகக் குத்திக் கொலை செய்தார். சென்னை திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி. பரம்பரைப் பணக்காரரான இவரது மனைவி பெயர் சாந்தாபாய் (70). பார்த்தசாரதி, சாந்தாபாய் தம்பதிகளுக்கு ஜோதி ராமலிங்கம், சேது ராமலிங்கம், சம்பந்த நாராயணன், வாசுதேவன் என நான்கு மகன்களும், ஜோதி லட்சுமி, வரலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் ஜோதி ராமலிங்கம் தாம்பரத்தில பெரிய வீட்டில் வசித்து வருகிறார். மற்ற மூன…
-
- 1 reply
- 1k views
-
-
மணிசங்கர் ஐயர் மீது மன்மதக் குற்றச்சாட்டு... ‘கட்டிப் பிடிக்கிறார்... முத்தம் கொடுக்கிறார்!’ சமீபத்தில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி முத்த சர்ச்சையில் சிக்கினார். இப்போது மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான மணி சங்கர் ஐயர் மீதும் முத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த முத்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கலக்க ஆரம்பித்திருக்கிறது, காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பா.ம.க.! பா.ம.க&வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்டாலினைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டோம். ‘‘எங்கேயோ பிறந்து மயிலாடுதுறையில் வந்து போட்டி போட்ட மணிசங்கர் ஐயரை ஜெயிக்க வைக்க, நாங்க எவ்வளவோ போராடினோம். ஜெயிச்சு மத்திய மந்திரியாவும் ஆயிட்ட ஐயர், தன் நடத்தைகளைக் கொஞ்சம்கூடத் த…
-
- 10 replies
- 2.4k views
-
-
மும்பை: தமிழர்களின் 'தாராவி' மாறுகிறது- குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள் மே 29, 2007 மும்பை: தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி விட்டு அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள இடம்தான் தாராவி. முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய தாராவியில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். அவர்களில் திருநெல்வேலி, தூத்…
-
- 12 replies
- 4.4k views
-
-
இலங்கை கைதிகள் 78 பேர் அடைப்பு: மதுரை மத்திய சிறையில் அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு மதுரை, மே 25- மதுரை மத்திய சிறையில் 6 விடுதலைப்புலிகள் உள்பட 78 இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விடு தலைப்புலிகள் 6 பேரும் தனி, தனி அறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். எனவே சிறையில் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. உத்தர விட்டார். இதையடுத்து மதுரை சிறை துறை டி.ஐ.ஜி. எஸ்ரா, போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் மதுரை மத்திய சிறையில் கூடுதலாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப் பட்டது. அதிரடிப்படையை சேர்ந்த 60 பேர் மதுரை மத்திய சிறையில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி முனையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறை…
-
- 3 replies
- 1.3k views
-
-
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் உறவுக்கார வாலிபருடன் பெண்ணுக்கு திருமணம் ஆத்தூர் : திருமண விழாவில் முகூர்த்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த மணமகளை, விழாவுக்கு வந்த அவரது உறவினர் கரம் பிடித்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வடக்கு கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் மருதை ஆசாரி. அவரது மூன்றாவது மகன் அன்பழகன், கும்பகோணத்தை சேர்ந்த பெரியசாமி மகள் புஷ்பலதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணத்தை புதுப்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில் மே 28ம் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. வரவேற்புக்கான பத்திரிகை அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. திருமண முகூர்த்தம் "அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி'…
-
- 33 replies
- 4.7k views
-
-
பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி மே 21, 2007 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான …
-
- 56 replies
- 8.2k views
-
-
கணவரின் காதல்.. திருமணத்தன்றே தாலியைக் கழற்றி வீசிய பெண் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்ற சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போலீஸாருடன் வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
சட்ட விரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இரு இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது. சட்டவிரோத ஆட்கடத்தல் ஈடுபட்ட இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமிருந்து கடவுச்சீட்டுகள், கிரடிட் காட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆணையாளர் பஜ்டியர் ஹசனுடின் ரம்பியூஞி தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 7ம் திகதி ஜகார்த்தாவிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . அத்துடன் அவுஸ்திரேலியா கடற்படையினரால் அவுஸ்திரேலிய கடற்பரப்பிப் கைது செய்யப்பட்ட 83 இலங்கையர்களையும் இவ் இருவருமே சட்டவிரோதமாக கடந்த முற்பட்டுள்ளனர் . எனவும் ஒவ்வொருவரிடமிருந்து 100-150 மில்லியம் ரூபாயை வரை சந்தேக நபர் பெற்றுள…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி மே 27, 2007 சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பா…
-
- 11 replies
- 2k views
-
-
மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டி : கோலாகலமானது மெக்சிகோ சிட்டி மெக்சிகோ : மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி மெக்சிகோ நகரில் இன்று மாலை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் மெக்சிகோவில் முகாமிட்டுள்ளனர். இந்தியா சார்பில் பூஜா குப்தா போட்டியில் பங்கேற்கிறார். பல்வேறு சுற்று போட்டிகளை கடந்து இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்று இன்று இரவு தெரியும். இதற்கிடையில் போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமலர்
-
- 2 replies
- 1.3k views
-
-
அங்காரா: துருக்கி வான் எல்லைப் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக் மீதான அமெரிக்க போரில் துருக்கி அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளது. நேட்டோ அமைப்பிலும் துருக்கி இடம் பெற்றுள்ளது. ஈராக்கின் வட பகுதியில் தனி நாடு கோரி போராடி வரும் குர்து இன தீவிரவாதிகளால் துருக்கிக்கு பல இடையூறு ஏற்பட்டு வருகிறது. குர்து இன தீவிரவாதிகளை ஒடுக்குமாறு அமெரிக்காவையும், ஈராக்கையும் பலமுறை கோரி வருகிறது. ஆனால் துருக்கியின் கோரிக்கைக்கு இதுவரை பலன் இல்லை. இந் நிலையில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ராணுவ நடவடிக்கையில் இறங்க துருக்கி தீர்மானித்தது. ஆனால் அதுபோன்ற நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என அமெரிக்கா, துருக்கியை எ…
-
- 0 replies
- 830 views
-
-
வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன் இரவில் துாங்காமல் விழித்திருக்கும் விசித்திரம் மேட்டூர் : பிறக்கும் போதே வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன், நான்கு ஆண்டுகளாக இரவில் துõங்காமல் விழித்திருப்பதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிறவியிலேயே ஊமை என்பதும் வேதனைக்குரியது.மேட்டூர் அருகே, காவேரிகிராஸ், மெயின்ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்கிறார். வெங்கடேசனுக்கும், அவரது அக்கா மகள் ரேவதிக்கும் ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததால் தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குழந்தையின் கருவிழி மட்டும் வெண்மை கலந்த கருப்பு நிறத்தில்…
-
- 12 replies
- 2.7k views
-
-
ஊட்டியில் எரிமலையா? நிபுணர் குழு முற்றுகை காந்தல், மே. 27- ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உள்ள மீப்பி வனப்பகுதி யில் நேற்று முன்தினம் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. அங்கு இடி தாக்கியதில் பூமியில் திடீர் பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து முதலில் அதிக வெப்பத்துடன் புகை வெளியேறியது. வெப்பம் தாங்காமல் அங்கிருந்த கற்பூர மரங்கள் அப்படியே கருகின. அவை அனைத்தும் பூமியின் பிளவுகளுக்குள் சென்றுவிட்டன. தொடர்ந்து புகை வெளியேறிதால் அந்த பகுதி மக்களிடையே பீதியும், அச்சமும் ஏற்பட்டது. அதிக வெப்பத்துடன் வந்த புகை நேரம் ஆக ஆக தீ ஜுவாலையாக மாறியது. திடீர் திடீர் என்று அதிக உயரத்துக்கு தீ ஜுவாலை எழுகிறது. இதனால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. பூமியில் பி…
-
- 0 replies
- 853 views
-
-
இதுவரை அங்கிலிக்கன் மதத்தை சார்ந்தவராக இருந்த பிரிட்டிஷ் பிரதமர் பிளேர் மற்றும மனைவி ஆகியோர் கத்தோலிக்க மதத்திற்க்கு மாற இருக்கின்றார்களாம்...கத்தோலி
-
- 9 replies
- 2.2k views
-