Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0 உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் ந…

  2. பழைய கோபத்தை மறந்து துருக்கியிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த புடின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். விளாடிமிர் புடின் மற்றும் எர்துவான் ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர். மேற்க…

  3. [size=4]தேர்தலில் எதிரெதிரான கருத்துக்களை தெரிவித்தாலும் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும் என்ற பண்பை பராக் ஒபாமா – மிற் றொம்னி இருவரும் இன்று உலகிற்கு வெளிப்படுத்துகிறார்கள்.[/size] [size=4]இன்று வியாழன் தன்னோடு போட்டியிட்ட மிற் றொம்னியை தனிப்பட்ட முறையில் வெள்ளை மாளிகை வரவழைத்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார் பாராக் ஒபாமா.[/size] [size=4]இது அவருடைய தனிப்பட்ட முடிவு சார்ந்தது என்று வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன, அதேவேளை எதிர்கட்சியான றிப்பப்ளிக்கனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஒத்துழைக்க ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தன்னால் முன்னெடுக்கப்படும் அமெரிக்க பொருளாதார மீட்பு பணிகளுக்கு மிற் றொம்னியை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார் பராக் ஒபாம…

    • 4 replies
    • 771 views
  4. ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவனாக திகழ்ந்த பர்கான் முசாபர் வானி, பாதுகாப்பு படையினரால் நேற்று மாலை காஷ்மீரில் அவன் பதுங்கியிருந்த கிராமத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில், இரண்டு கூட்டாளிகளுடன் முசாபர் வானி உயிரிழந்தான். தீவிரவாதி பர்கான் முசாபர் வானி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, காஷ்மீர் போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தீவிரவாதி வானியின் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். 2010-ம் ஆண்டு அவனும், அவனது சகோதரன் காலித்தும் வீட்டை விட்டு வெளியேறி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த துப்பாக்கி சண்டையில் காலித் கொல்லப்பட்டான்…

  5. இன்றைய நிகழ்ச்சியில் * தன் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே; ஐரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை கையாள வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்தென்ன? * ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை கடுமையாக நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறது ஹங்கேரி; ஆனால் ஹங்கேரிக்குள் நுழைவதற்காக செர்பியாவில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. * மீண்டும் செயற்படத்துவங்கியது தஜிகிஸ்தானின் உலகப்புகழ் பெற்ற அதி உயர தொலைநோக்கி; உள்நாட்டுப்போரால் முடங்கிய விண்ணாய்வு மீண்டும் மேம்படும் என்கிறார்கள் விண் ஆய்வாளர்கள்.

  6. அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்திற்கு: அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! by : Anojkiyan அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயற்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். சிறுவயதி…

    • 0 replies
    • 358 views
  7. மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை. தாஜ், ஓபர…

  8. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையும்- டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடுரூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள். நான் எல்லோரிடமும் கேட்கிறேன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விளைவை ஏ…

  9. ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…

  10. புதுடில்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி., நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து பேசிய நீதிபதிகள், காவிரியில் தமிழகம் கோரியபடி 12 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டனர். மேலும் நீரைப் பெற காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறைய…

    • 0 replies
    • 453 views
  11. கும்ப மேளா ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர் இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான ஞாயிறன்று கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6 நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளா நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள். புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் பாவங்கள் கழியும் என்றும் விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்து…

  12. இன்றைய நிகழ்ச்சியில், * நவீன அடிமை வர்த்தகம் எப்படி இயங்குகிறது? ஆட்கடத்தல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் ஒன்றான ரொமேனியாவிலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித் தொகுப்பு. * ஹைதியில் காலரா தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளின் அவலம்; மேத்யூ சூறாவளியால் காலரா மேலும் பரவலாமென அதிகரிக்கும் அச்சம். * இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தை அறிவித்த செய்தியாளருக்கு நூற்றி ஐந்தாவது பிறந்ததினம்; ஆச்சர்யமான ஒரு பிறந்ததின செய்தி ஒன்று அவருக்கு காத்திருந்தது.

  13. கனடாவில் பிற நாடுகளிலும் கிரெடிட் கார்டுகளில் மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையால் பல வாடிக்கையாளர்கள் தங்களது மில்லியன் டாலர் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு கிரெடிட் கார்டு கும்பலில் ஈடுபட்ட குழு ஒன்றை மலேசிய போலீஸார் வலைவீசி பிடித்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வளவு நாட்களும் கிரெடிட் கார்டு கொள்ளையடிக்கும் கும்பலுக்கு தலைவராக இருந்தவர் ஒரு கனடிய தமிழர் என்பது தான் அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி. முகுந்தன் என்ற பெயருடைய கனடிய தமிழர் ஒருவரின் தலைமையில் தான் இந்த கும்பல் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளில் கொள்ளையடித்துள்ளது. முதலில் ஒரு குழுவினரை தேர்ந்தெடுத்து சுற்றுலா பயணிகளின் விசாவி…

  14. ஒட்டாவோ நகரை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக அவரடு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக நேற்று இரவு 8 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்னும் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் அறுவைசிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 57 வயதாகும் Mike MacDonald, கடந்த 2011 ஆம் ஆண்டு Hepatitis C என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து, ஒரு கட்டத்தின் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும…

    • 0 replies
    • 363 views
  15. எதியோப்பிய அரசிற்கு எதிராகத் திரும்பிய இராணுவ வீரர்கள்550 பேர் பலி 99 Views கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எதியோப்பியாவில், நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகின்றார். இவர் 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராவார். எதியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணத்தில் சூடான், எரித்திரியா ஆகிய நாடுகளின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எதியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும் அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எதியோப்பிய இராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்…

  16. இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்ரேலின் வடக்கு பகுதியில் பரவும் பெரும் காட்டுத்தீ; எண்பதாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். * ஐஎஸ் அமைப்பால் தமது ஊரிலிருந்து விரட்டப்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இராக்கிய கிறிஸ்தவர்களுக்கு பேரதிர்ச்சி; அவர்கள் கிராமமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. * அனாதை யானைகளுக்கு ஒரு சரணாலயம்; அவற்றை வளர்ப்பது குறித்து விளக்குகிறார் அபயம் அளித்த வளர்ப்புத்தாய்.

  17. ஆட்சியில் இருந்து வெளியேறிய இறுதிநாளில் 73பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்! ஆட்சியில் இருந்து வெளியேறும் இறுதிநாளிலும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு நெருக்கமான 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அரசாங்க மரியாதையுடன் வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்றார். இதற்கு முன்னதாக, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதில், பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். …

  18. தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங், வினய் சர்மா, 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன் குறித்து தனியாக விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்த முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வினய்சர்மாவை, சக கைதிகள் பயங்கரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் ரத்த வாந்தி எடுத்தார். கடுமையான காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார். கவலைக்…

    • 0 replies
    • 477 views
  19. புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, மேலும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான தேடல்கள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். துனிசிய துறைமுக நகரமான ஸ்பாக்ஸுக்கு அருகிலுள்ள கட…

  20. மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி காரணமாக உள்நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவு முறைகேடானது, அதனால் முடிவை நிறுத்திவைத்துவிட்டு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார். போராட்டம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இங்கு ராணுவ ஆட்சி வந்த பின் மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. …

  21. மே 15 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவையை இரத்து செய்தது ஆஸி. எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 15 வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று மோரிசன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் - உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக…

  22. உலக நாணய நிதியத்தில் குண்டு வெடிப்பு..! உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், நிதியத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில், இன்று காகித உறையினுடாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு வெடித்ததனால், தலைமையகம் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த காகித உறையை பிரித்த நிதியத்தின் பணியாளர் காயமுற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், கடந்தவாரம் ஜேர்மனியின் நிதி அமைச்சருக்கு வெடிகுண்டுடன் அனுப்பப்பட்ட காகித உறைக்கும் எதாவது தொடர்புள்ளதா என பிரான…

  23. பிரித்தானியாவுடனான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அழைப்பு : பிரித்தானியாவுடன் சிறந்த நல்லுறவுகளை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் நியாயமானதும் ஆக்கபூர்வமானதுமான பேச்சுவார்த்தைக்கு ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில் ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் சிறந்த நல்லுறவுகள் பேணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பேர்க்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேர்க்கல் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போது உள்ள…

  24. அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு 3 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.