உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர். மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் முதலில் தங்களுக்கு பங்கு போட்டு கொண்டு தொடர்ந்து பாலியல் வல்லுறவுகளை அரங்கேற்றி வந்துள்ளனர். இதனையடுத்து தங்…
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இது அவர் வெளியிட்ட அறிக்கை: பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழ…
-
- 0 replies
- 481 views
-
-
காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது. காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்…
-
- 0 replies
- 336 views
-
-
பூகம்பமும் பின்புலமும்: துருக்கியில் பல்லாயிர கட்டிடங்கள் நொறுங்கியது ஏன்? துருக்கி - சிரியா பூகம்ப பலி 19,000-ஐ கடந்துள்ள நிலையில், துருக்கியில் மட்டும் இதுவரை 16,546 பேர் உயிரிழந்ததாகவும், சிரியாவில் 3,162 பலியானதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில், துருக்கியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் விழுந்து நொறுங்க நிலநடுக்கம் மட்டுமே காரணமா என்பதை அலசுவோம். கடந்த திங்கள்கிழமை அன்று துருக்கி நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் 10 மாகாணங்களில் சுமார் 6,444 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் நம்பிக்கையை தளர விடாமல் யாரேனும் உயிர் பிழைத்திருப்பார்கள் என மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு…
-
- 0 replies
- 880 views
-
-
புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம். புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தற்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அமைச்சராக பதவியேற்ற பின், டில்லியில் இருந்த சில நாட்களில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதுபற்றிய விவரங்கள், தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதை, டில்லி - சென்னை இடையே, 1,754 கி.மீ., தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மணிக்கு, 300 கி.மீ.,: இந்த அ…
-
- 0 replies
- 432 views
-
-
அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்! அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த உலைகள் உட்பட, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய கடற்படையை உருவாக்க குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். Aukus ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்ரேலியா முதலில் அமெரிக்காவிலிர…
-
- 2 replies
- 465 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 0 replies
- 399 views
-
-
பாரிசில் தாக்கப்பட்ட இளம்பெண் - வைரலாக பரவிய அதிர்ச்சி காணொளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் நகர வீதியில் இளம்பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியை அந்த பெண் வெளியிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைMARIE LAGUERRE/CAFE VIDEO பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு பாரிஸ் வீதியில் ஒருவர் தொந்தரவு தருகிறார். தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கெஞ்சுகிறார். ஆனால், அதன் பி…
-
- 0 replies
- 406 views
-
-
குப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். குப்பை பொறுக்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப…
-
- 0 replies
- 480 views
-
-
ஐ. எஸ் அமைப்பால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலியல் அடிமை வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தமது அனுபவத்தை ப…
-
- 0 replies
- 406 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பெளலா ரோசாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ Twitter,@melibea20 3 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் 'சப்பத்' தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு 'மதம் சார்ந்த நாடாக' உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு இணையான உலகங்கள் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் எட்கர் கெரெட்டை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். 1998ஆம் ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற டானா இன்டர்நேஷ…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ் செவ்வாய், 31 மே 2011( 21:28 IST ) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், த…
-
- 3 replies
- 923 views
-
-
நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா
-
- 10 replies
- 2k views
-
-
தீவிரமாகும் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள், பிரிட்டனை உலுக்கிய காட்டு அணில்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 438 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்| கோப்புப் படம் "அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அ…
-
- 0 replies
- 293 views
-
-
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 750,000 மக்கள் வசிக்கும் சும்பா தீவின் 40 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது…
-
- 1 reply
- 583 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி இங்கு இடமில்லை: வெளியான அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுக…
-
- 0 replies
- 637 views
-
-
‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருக்கிறீர்
-
- 2 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,VOLOCOPTER படக்குறிப்பு, வோலோகாப்டர் நிறுவனத்தின் 'வோலோசிட்டி' மின்சார விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், பென் மோரிஸ் பதவி, வணிக ஆசிரியர் 8 ஆகஸ்ட் 2023 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. ‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 8/3/2011 1:04:03 PM அமெரிக்க கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 161 வாக்குகளுக்கு 269 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையில் அது நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த சட்ட மூலமானது அமெரிக்க கடன் உச்ச வரம்பை 14.3 திரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2.4 திரில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலரால் உயர்த்துகிறது. இதன் மூலம் 10 வருட காலப் பகுதியில் குறைந்தது 2.1 திரில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 683 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம் போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும். சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சோதனையின…
-
- 0 replies
- 501 views
-
-
நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள் அங்கே நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது, அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கடன் அட்டைகளை (கிரெடிட்/டெபிட் கார்ட்) பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லிய…
-
- 0 replies
- 339 views
-
-
காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. ய…
-
- 5 replies
- 1k views
-