உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த நிலைப்பாடு மாறாது- சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் Rajeevan Arasaratnam அமெரிக்க தேர்தல் முடிவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாற்றமடையப்போவதில்லை என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த கொள்கையும் அணுகுமுறையும் மாறப்போவதில்லை டிரம்பும் பைடனும் செயற்பட…
-
- 6 replies
- 1.5k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - பைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விருப்பம் Published By: RAJEEBAN 28 FEB, 2024 | 11:29 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபைடனிற்கு பதில் மிசெல் ஒபாமா போட்டியிடவேண்டும் என ஜனநாயககட்சியை சேர்ந்த அதிகளவான வாக்காளர்கள் விரும்புவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுவதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மிசெல் ஒபாமா டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடவேண்டும் என ஜனநாயக கட்சியினர் விரும்புகின்ற…
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 16 JUL, 2024 | 07:52 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜன…
-
-
- 100 replies
- 7.4k views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பம் அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹிலாரி கிளின்டன் இராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய போது தனது உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தமை மேற்படி தேர்தலில் அவருக்கு பாதகமான பெறுபேற்றைத் தரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்…
-
- 1 reply
- 569 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான போட்டி புளோரிடா மாநிலத்தில் குடியரசுக்கட்சியின் மைக்கெய்ன் வெற்றி [31 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக்கட்சி செனட்டர் ஜோன் மைக்கெய்ன் வெற்றிபெற்றுள்ளார். இவ்வெற்றியின் மூலம் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் மைக்கெய்ன் முன்னணியில் இருப்பதாக கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் இம் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் எவரும் போட்டியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 90 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் மைக்கெய்ன் 36 வீத வாக்குகளையும் முன்னாள் ஆளுநரான மிற் ரொ…
-
- 1 reply
- 746 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான போட்டி மிக்சிக்கன் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் ரொம்னி வெற்றி [17 - January - 2008] [Font Size - A - A - A] வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் மிக்சிக்கன் மாநிலத்தில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஆளுனரான மிற் ரொம்னி வெற்றி பெற்றுள்ளார். இம்மாநிலத்தில் தோல்வியடைந்த செனட்டர் ஜோன் மைக்கெய்ன் ரொம்னியை பாராட்டியுள்ளதுடன் இவ் வெற்றியைப் பெறுவதற்கு ரொம்னி கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் ஏற்பட்ட சர்ச்சை ஒன்றினால் இத் தொகுதியில் ஜனாயகக் கட்சி சார்பில் எவரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம் மிக்சிக்கன் மாநிலமானது மஸாசுசற்றின் முன்னாள் ஆளுநர…
-
- 0 replies
- 715 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ட்ரம்ப் – புடின் முத்தம்: சர்ச்சையைக் கிளப்பிய லிதுவேனிய ஓவியம்! Sanjith May 16, 2016 Canada ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு முத்தமிடுவது போன்று சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது 6 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஓவியம் உலக நாடுகளில் வாழும் மக்களின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ‘சுமோக்கிங் பிக்’ ஹொட்டல் உரிமையாளர் டொமினிகல் சிகாஸ்கஸ் கூறும்போது, இந்த 2 ஓவியங்களும் எதிர்பாராமல் உருவானது. புடினும், டிரம்ப்பும் சந்தித்ததால் நடைபெறு…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக…
-
-
- 13 replies
- 845 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அமெரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவுகளின்…
-
- 0 replies
- 312 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்களே காரணம் ஒபாமா குற்றச்சாட்டு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது காணப்படும் நிலைக்கு ஊடகவியலாளர்கள் வேட்பாளர்களிடம் கடுமையான கேள்விகளை கேட்காததே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிற்கு விருது வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் ஆபாச உரைகள், தேர்தல் கூட்டங்களில் வன்முறைகள் இடம்பெறுவது மற்றும் யதார்த்தத்திற்கு மாறான வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் வழங்குவது குறித்து ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 336 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி! Published By: T. SARANYA 22 FEB, 2023 | 10:55 AM அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) அறிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தோ்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபர…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு: ஆயுதம் தாங்கியவரால் பரபரப்பு – வொஷிங்டனில் பலத்த பாதுகாப்பு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வொஷிங்டனுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தடுத்து…
-
- 0 replies
- 403 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் - அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன் எழுதிய கடிதத்தை அமெரிக்க ஒபாமா நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஓசாமா பின் லாடன் பாக்கிஸ்தானிலுள்ள தனது மறைவிடத்தில் வைத்து மே2 2011 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட வேளை அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இறுதி தொகுதியை ஓபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கையெழுத்திடப்படாத ,திகதி…
-
- 0 replies
- 228 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வரைந்த வியட்நாம் - ஈராக் சமாந்தரம் அமெரிக்கா அதன் சரித்திரத்திலேயே வியட்நாம் போரில்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா சம்பந்தப்படுகின்ற இராணுவ நெருக்கடிகளில் எல்லாம் வியட்நாம் அதிர்ச்சி அனுபவம் அமெரிக்கர்களையும் வெள்ளை மாளிகையையும் இடையறாது உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. நாலரை வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் தீவிரமடைந்திருக்கும் கிளர்ச்சியை வியட்நாம் போருடன் ஒப்பிட்டுச் செய்யப்பட்ட விமர்சனங்களை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இதுவரை ஒருபோதுமே ஏற்றுக் கொண்டதில்லை. இரு நெருக்கடிகளுமே முற்றிலும் வேறுபட்டவை என்பதே அவரது வாதமாக இருந்து வந்தது. ஆனால், முதற்தடவையாக புஷ் கடந்த வாரம் வியட்நாம்…
-
- 0 replies
- 754 views
-
-
வரும் நம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிர்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதில் பெர்னி சான்டர்ஸ் வலுவான முன்னிலையை பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நவாடா உட்கட்சி வாக்கெடுப்பில் சான்டர்ஸ் பெரும் வெற்றி பெற்றிருப்பது ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. எனினும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் அதற்கு தொடர்ந்து நீண்ட போட்டி இடம்பெற்று வருகிறது. முன்னதாக நடைபெற்ற இரு மாநில வாக்கெடுப்புகளில் முன்தங்கி இருந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. …
-
- 0 replies
- 337 views
-
-
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 21 சிறுவர்கள் வழக்குத் தாக்கல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி 21 சிறுவர்களை உள்ளடக்கிய குழுவொன்று அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவெங்குமுள்ள 8வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வய துடைய மேற்படி சிறுவர்களை உள்ளடக்கிய 'எங்கள் சிறுவர்களது அறக்…
-
- 0 replies
- 412 views
-
-
[28 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஈராக் யுத்தத்திற்கான செலவீனங்களுடன் படை விலக்கலை தொடர்புபடுத்தும் சட்ட மூலமொன்றிற்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் அமெரிக்க காங்கிரஸ் ஜனாதிபதி புஷ்ஷிற்கு பாரிய சவாலொன்றை விடுத்துள்ளது. செனட் குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு 51௪6 என்ற அளவில் ஆதரவாக வாக்களித்துள்ளது.ஜனவரிக்குப
-
- 0 replies
- 735 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் போட்டியிட ரொன் டிசான்டிஸ் விண்ணப்பம் Published By: Sethu 25 May, 2023 | 10:14 AM புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டிடுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான பிரச்சாரங்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 44 வயதான ரொன் டிசான்டிஸ், புளோரிடா மாநில தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்பு மனுவை புதன்கிழமைதாக்கல் செய்தார். யேல் பல்கலைக்கழகத்தி…
-
- 7 replies
- 504 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டி ஜனநாயகக் கட்சியில் பராக் ஒபாமா முன்னணியில் [05 - January - 2008] வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதன் பொருட்டு ஐஓவா மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். இத் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தனது பிரதான அரசியல் போட்டியாளர்களான செனட்டர்கள் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோன் எட்வேட் ஆகியோரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ள அதேவேளை, குடியரசுத் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹுக்காபே மிற் ரோம்னியை தோற்கடித்துள்ளார். இத் மாநிலத்தில் பெரும்பாலான வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுள்ள நிலை…
-
- 11 replies
- 4.4k views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் 11 பிரபலங்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் 2008 ஆம் ஆண்டு முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் அங்குள்ள பிரதான 2 கட்சிகளில் இருந்து மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். இப்போதைய ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 8 பிரபலங்கள் அறிவித்து உள்ளன. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கைன். அவருக்கு 70 வயது ஆகிறது. வியட்நாம் போர் நடந்த போது அதில் கலந்து கொண்டு வீரதீர சாகசங்கள் செய்து கதாநாயகன் ஆனார். இவர் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மனுச் செய்து கட்சியின் நியமனத்தைப்…
-
- 5 replies
- 1.1k views
-
-
Published By: SETHU 06 APR, 2023 | 04:57 PM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர் ரொபர்ட் எவ் கென்னடி. அமெரிக்க சட்ட மா அதிபராகவும் செனட்டராகவும் பதவி வகித்த ரொபர்ட் எவ் கென்னடியும் 1968 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக்க கட்சியின் வேட்பாளராகுவதற்கான போட்டியிடுவதற்கான உட்கட்சித் தேர்தலில் பங்குபற்றிய வேளையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ரொபர்ட் எவ் கென்னடியின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் அடுத்த …
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதித்தது பேஸ்புக்! September 5, 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அரசியல் விளம்பரங்கள் எதையும் வெளியிடுவதில்லையென, பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாத் தொற்று மற்றும் வாக்குப் பதிவுகள் தொடர்பானத் தவறான பதிவுகளும் நீக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தவறான தகவல்களை தடுக்க வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பதிவுகளுக்கு மட்டும் இணைப்பினை வழங்கவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…
-
- 0 replies
- 316 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்கெடுப்பில் 50 மில்லியன் மக்கள் வாக்களிப்பு October 24, 2020 அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார். ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன. டெக்ஸாஸில் இதுவரை வாக்குப் பதிவு 76% கடந்துள்ளதோடு புளோரிடாவில் இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இந் நிலையி…
-
- 0 replies
- 404 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு! ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார். நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம். எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப…
-
-
- 27 replies
- 1.3k views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஜனாதிபதியாக போட்டியிடுவதென்றால் நினைத்த மாத்திரத்தில் நான் ஜனாதிபதியாக போட்டியிட போகிறேன் என்று அறிவிக்க முடியாது. நாடு முழுவதும் நான் என்ன என்ன செய்யப் போகிறேன் மற்றவர் சொல்வது சரியா பிழையா அமெரிக்க அரசியல் பொருளாதாரம் உலக அரசியல் உலக பொருளாதாரம் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.யார் அமெரிக்காவுக்கு நல்லதைச் செய்வார்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இன்று 2016 கார்த்திகையில் நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை தெரிவு செய்யலாம் என்ற தேர்தல் ஐயோவா என்ற மாநிலத்தில் தொடங்குகிறது.இரவு 8 மணிக்கு வாக்களிக்கும் நேரம் முடிவடைகிறது. 8 மணி ஒரு நிமிடத்திற்குள் முடிவை அறிவித்…
-
- 33 replies
- 1.9k views
-