உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் [திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்: சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஜெருசலேம் விவகாரம்: அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்துள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள ரஷ்யாவுக்கு தடை தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யாவிற்கு தடை விதித்துள்ளது. டாப் 10 ட்வீட் பட்டியலை வெளியிட்ட ட்விட்டர் நிறுவனம் …
-
- 0 replies
- 256 views
-
-
துருக்கி நிலக்கரி சுரங்க விபத்தில் 201 பேர் பலி புதன்கிழமை, 14 மே 2014 10:01 துருக்கி பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த மின்மாற்றி வெடி விபத்தில் இதுவரை 201 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மின்சக்தி அமைச்சர் தானீர் டெல்திஸ் தெரிவித்துள்ளார். துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு ஒரு பகுதியில் எதிர்பாராத விதமாக மின்மாற்றி வெடித்தது. இதில் சுரங்கத்தில் பணியில் இருந்த 201 பேர் உயிரிழந்தனர். 300இற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித்தவிப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணியினர் அவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்த…
-
- 0 replies
- 308 views
-
-
'லிங்க்டின்' மூலம் சீனா இணைய ஊடுருவல்? - ஜெர்மனி கடும் எச்சரிக்கை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்டின்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 10,000 ஜெர்மனியர்களை குறிவைத்து, அவர்களை ரகசிய தகவலாளிகளாக பணியமர்த்த இந்த நெட்வர்க்கிங் தளத்தை சீனா பயன்படுத்துவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் போலி கணக்குகளையும் ஜெர்மனி வெளியிட்டுள்ளது. மேல்மட்ட ஜெர்மனி அரசியலை சீர்குலைக்க சீனா முயற்சிப்பது இந்த போலி கணக்குகள் மூலம் தெரிய வருவத…
-
- 0 replies
- 305 views
-
-
"கள்ளக்காதலியுடன் ஓட்டமா? 60 கிலோ இரும்பு பைப்பை துõக்கு!' * "கடவுள் சகோதரியாக' இனி பாவிக்கவும் கட்டளை ஜெய்ப்பூர்: மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாலோ, கடத்திச் சென்று விட்டாலோ அவ்வளவு தான் பிடித்து வந்து, கள்ளக்காதலன் தலையில் 60 கிலோ இரும்பு பைப்பை வைத்து, வெயிலில் இரண்டு மணி நேரம் நிறுத்திவிடுவர். கள்ளக்காதலியை "கடவுள் சகோதரி'யாக இனி பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட பிரபலமான இரு இனத்தவரிடம் நுõறாண்டு காலமாக இந்த பாரம்பரிய தண்டனை பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிராம பெரியவர்களின் "மகா பஞ்சாயத்தில்' போலீஸ் இன்னும் கூட தலையிட முடியவில்லை. ராஜஸ்தான் கராலி மாவட்டம் சுர்தான் கிராமத்தை சேர்ந்தவர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக அமைதிக்கு ஈரானைக்காட்டிலும் அமெரிக்காவே அதிக அபத்தாக விளங்குகிறது http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060619.htm
-
- 0 replies
- 960 views
-
-
நாளிதழ்களில் இன்று: “மன்னிப்பு தமிழ் வார்த்தையா?” - குரூப் 4 குழப்பமும், கிண்டல் செய்யப்பட்ட விஜயகாந்தும் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `மன்னிப்பு தமிழ் வார்த்தையா...?` தமிழகத்தில் நடைப்பெற்ற குரூப் 4 தேர்வில் `மன்னிப்பு` எந்த மொழி வார்த்தை என்று கேட்கப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அது தமிழ் வார்த்தை என்று பதில் அளித்து இருந்தனர் என்றும், அது உருது வார்த்தை என்றும் விவரிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி. ரமணா திரைப்படத்தில், `மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை` என்பார் விஜயகாந்த். `மன்னிப்ப…
-
- 0 replies
- 488 views
-
-
1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வானொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது. இந்த மரபோடு இலண்டன் பி.பி.சி. தமிழோ சையும் வெரித்தாஸும் இணைந்துகொண்டதை மறுப்பதற்கில்லை. இப்படியயல்லாம் வானொலிக்குமுன் குந்தியிருந்து எங்கள் தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் மிகுதியாலாகும். கலைஞர் கருணாநிதியின் குரலைக்கேட் டாலே மெய் சிலிர்க்கும். அவரின் பேச்சு ஈழத் தமிழனின் குருதியில் ‘அயன்’ சேர்க்கும். அட! எங்கள் ஐயா கலைஞர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தரும். ஒருமுறை அவரின் பேச்சில் ஈழத்தமிழர்க ளுக்கு ஆபத்தென்றால் காகமாய் பறந்தேனும் ஈழம் சென்று அவர்களைக் காப்பாற…
-
- 2 replies
- 792 views
-
-
சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா.ராசா அறிக்கை; தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நம் சொந்த இனத்தை கொன்றொழித்த சிங்கள அரசுடனான இந்திய அரசின் நட்புறவை கெடுக்கும் வகையில் பேசியதாக ஜூலை 12-ம் தேதி கைது செய்யப்பட்ட சீமானின் மீது ஜூலை 16-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.கடந்த நான்கரை மாதகாலமாக இவ்வழக்கின் மீதான விசாரனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொருமுறையும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் இழுத்தடிக்கும் நோக்கத்தோடு அரசு தரப்பினர் வா…
-
- 2 replies
- 813 views
-
-
நாளிதழ்களில் இன்று: குரங்கணி தீ விபத்து: "அங்கீகரிக்கப்படாத வழியில் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குரங்கணி காட்டுத் தீயில் 17 பேர் இறந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்…
-
- 0 replies
- 261 views
-
-
பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை..! கிம் ஜோங் அதிரடி – வெளியாகிய காரணம் வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணையும் முடித்து மரண தண்டனையும் நிறைவ…
-
- 3 replies
- 289 views
-
-
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | படம்: பிடிஐ 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் …
-
- 0 replies
- 317 views
-
-
இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்? கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப் ? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2015-ல் இரான் உடன் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என்ற முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் சமரசத்தை எதிர்பார்க்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியளவை டிரம்ப் முறித்துக்கொளலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், டிரம்பின்…
-
- 3 replies
- 690 views
-
-
மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம் - போலீஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. மோதியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகள் சதித் திட்டம்: போலீஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல, பிரதமர் மோதியையும் கொலை செய்ய மாவோயிஸ்…
-
- 0 replies
- 365 views
-
-
லண்டன்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது தவறானது என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் திடீரென கருத்து தெரிவித்துள்ளார். சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் அனைத்து நாட்டு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எந்த கருத்தும் தெரிவிக்கமால் இருந்து வந்தார். சதாம் தூக்கிலிடப்பட்டபோது பிளேர் அமெரிக்காவில் இருந்தார். இப்போது தத் முதன் முறையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிளேர் கூறுகையில், சதாம் உசேன் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதது. அவருடைய காட்டுமிராண்டித்தனத்தை யாரும் மறந்து விடவும் முடியாது. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தூக்கில் போடுவது தான் சரியான தண்டனை என்பை…
-
- 3 replies
- 1.5k views
-
-
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியா…
-
- 1 reply
- 923 views
-
-
துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ! ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார். ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட பறவையை ஆய்வு செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரி. ஆப்கானிஸ்தானில் இதுவரை மனித வெடிகுண்டுகளை பயன் படுத்தி வந்த தலிபான்கள் தற் போது பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பார்யப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பறவை பறந்தது. அந்தப் பறவையை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயங்களுடன் கீழே விழுந்த பறவையை பாதுகாப்புப் படை யினர் சோதனை செய்தனர். அப் போது அந்த காட்டுப் பறவை யின் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. அந்த பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்…
-
- 2 replies
- 607 views
-
-
திருச்சி: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா. காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந…
-
- 1 reply
- 668 views
-
-
Alan Gross was freed as part of a deal with Cuba that paves the way for changes in U.S. policy, officials say. The U.S. and Cuban presidents speak separately at noon. http://www.cnn.com/
-
- 4 replies
- 674 views
-
-
ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு, மீன் வளங்களை பெருக்க கிரிஸில் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய நவீனத் திட்டம் - மீனவர்களின் எதிர்ப்பால் கடலோர பகுதிகளில் தீவிரமாகும் சர்ச்சை போன்ற செய்திகளின் சிறப்பு தொகுப்பு இது.
-
- 0 replies
- 404 views
-
-
தண்ணீரில் வீர ஆஞ்சநேயர் உருவம் வில்லியனுõரில் பக்தர்கள் பரவசம் வில்லியனுார் : வில்லியனுாரில் தண்ணீர் தொட்டி மேற்பரப்பில் நீர்குமிழ்கள் இணைந்து ஆஞ்சநேயர் உருவம் தெரிந்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வில்லியனுõர் பத்மினி நகரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் தற்போது விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியும் நடந்து வருகின்றது. இக்கோவிலில் வைப்பதற்காக மூலவர் சிலை காலாப்பட்டு அடுத்த புத்துபட்டு கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. அங்கேயே அந்த சிலைக்கு ஒன்பது நாட்கள் தானிய பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வந்து, ஐதீகப்படி சிலையை கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வைத…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிரியாவில் வசித்து வரும் பிரிட்டன் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. "சிரியாவில் சட்டம், ஒழுங்கு நிலை மேலும் மோசமடைந்தால், டமாஸ்கஸ் நகரில் உள்ள தூதரகத்தில் வழக்கம் போல் உதவிகளை அளிப்பதில் தொய்வு ஏற்படலாம். எனவே, சிரியாவில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், விமானப் போக்குவரத்து சேவை தற்போது தொடர்ந்து நடைபெறும் நிலையில், பிரிட்டன் மக்கள் விமானங்கள் மூலம் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேறுவது நல்லது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா அதிபருக்கு எதிராக அந்நாட்டில் புரட்சியாளர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 மாதங்…
-
- 0 replies
- 355 views
-
-
சமையல்காரரின் பேரன் ஒருவன் அதிபராக முடியும் என்பதற்கு நானே உதாரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உருக்கமாக கூறினார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லியில் இன்று நடைபெற்ற இருநாட்டு உறவு குறித்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் என்றார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் என்பது பெருமையளிக்கிறது என்று கூறிய ஒபாமா, இந்தியா- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்க உறுதியாக உள்ளேன் என்றார். இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதிய அத்தியாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா, அமெரிக்கா என்ற இரு நாடுகளும் வலிமை வாய…
-
- 0 replies
- 574 views
-
-
ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலானது கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் அண்மையில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை வெகுஜன படுகொலை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சபை இது குறித்து …
-
- 0 replies
- 251 views
-