Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தா நிலையில் அவரது வீட்டில் அந்நாட்டு மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தமை அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் “ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், மத்தியப் புலனாய்வு அமைப்…

  2. அமெரிக்க ஜனாதிபதியின் வருமான ரகசியங்கள் கசிந்தது..! அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் திரும்பின பெயர் பரிந்துரைக்கப்பட்டநாளிலிருந்தே அவரது வருமானம் மற்றும் வரிசெலுத்துகை தொடர்பான தரவுகள் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டதோடு, டிரம்ப் தனது பெறுமதி 10 பில்லியன் டொலர் என அறிவித்ததை தொடர்ந்து, அதிகளவான அமெரிக்கர்கள் அவரது வரிசெலுத்துகை தொடர்பான தரவுகளை கேட்டும் குறித்த தரவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்நாட்டு ஊடகமொன்று, கடந்த 2005 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் நிறுவனம் சார்பாக செலுத்தப்பட்டுள்ள, வரி செலுத்துகை ஆவணங்களை வெளியிட்டுள…

  3. அமெரிக்க ஜனாதிபதியுடன் சவுதி இளவரசர் விசேட சந்திப்பு..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, சவுதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார். சவுதியில் எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையை தடுப்பதற்கு, அமெரிக்க முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல், இருநாட்டு உறவுகளை மேம்பட செய்தல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, சவுதி இளவரசர் அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் சர்வதேச சந்தையில் பெற்றோலின் ஏற்றுமதி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டுள்ளதாக அறிவ…

  4. அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] [Font Size - A - A - A] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வ…

  5. Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 12:20 PM சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். 1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். …

  6. அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக…

  7. அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. கோடைகால விடுமுறை முடிந்து இன்று தான் பல பாடசாலைகள் தொடங்கியது. பாடசாலை எப்போது தொடங்கும் என்று காத்திருந்திருக்கிறார். https://www.cnn.com/us/live-news/apalachee-high-school-shooting-georgia-09-04-24/index.html

  8. அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடௌ உள்ளிட்ட பலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாக்கியம் கடந்க 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த வாசகம் கிறிஸ்துவ ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.112 பக்கம் உள்ள அந்த மனுவில் 100க்கும் அதிகமான முறையில் கடவுள் (God) என்ற…

  9. அமெரிக்க டாலரில் புதிய முகம் அமெரிக்காவின் 20 டாலர் நாணயத் தாளில் முதல் முறையாக ஆப்ரிக்க-அமெரிக்க கறுப்பினெப் பெண்மணி ஒருவரின் படம் இடம்பெறவுள்ளது. புதிய 20 டாலர் நோட்டில் ஹாரியட் அம்மையாரின் படம் அந்தப் பெருமையை பெற்றுள்ளவர் ஹாரியட் டப்மேன். அவ்வகையில் ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு பெண்மணியின் படத்தை டாலர் நோட்டில் அமெரிக்கப் பிரஜைகள் காண்பார்கள். அவரது படத்துடன் கூடிய புதிய நாணயத் தாள்கள் இன்னும் புழக்கத்துக்கு வரவில்லை. ஹாரியட் டம்பேன் அம்மையார் ஒரு முன்னாள் அடிமை. அவரை அடிமையாக வைத்திருந்தவரும் பின்னர் நாட்டின் அதிபராகவும் இருந்த ஆண்ட்ரூ ஜான்கஸனின் படத்துக்கு பதிலாக இவரது படம் இப்போது 20 டாலர் நோட்டில் இடம்பெறும். ஹாரியட…

  10. அமெரிக்க தடைகளுக்கு எதிராக கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானம் ஐ.நா. சபையில் ஏற்பு! அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகளின் பிரதிநிதிகள், கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. பிடல் காஸ்ட்ரோ தலைமையில…

  11. அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் – துருக்கி அறிவிப்பு அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை துருக்கி தொடர்ந்தும் வாங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உறவை முறித்து கொள்வது என்பது எங்களால் முடியாத ஒன்று என்றும் ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக தாங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும் அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அஞ்சுவதாகவும் எர்டோகன் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறியும் துருக்கி தொடர்ந்து ஈரானுக்கு தனது ஆதரவை அளித்து வருகின்றது. அமெரிக்க ஜன…

  12. யு.எஸ். தலைநகரை தாக்க திட்டமிட்டதாக சின்சினாட்டி பகுதியை சேர்ந்த மனிதன் ஒருவர் மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ். வழக்கறிஞர்கள் 20-வயதுடைய கிறிஸ்ரோபர் லீ கோர்நெல் என்பவர் 2014-ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை தாக்குதல் ஒன்றை நடாத்த சதிசெய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சதி மூலம் யு.எஸ். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கொல்லப்படுவதுடன் இரண்டு அரை-தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 600-வெடி பொருட்கள் சுற்றுக்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது - See more at: http://www.canadamirror.com/canada/37060.html#sthash.G7iEnN37.dpuf

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் உமர் சுல்தான் ஒலாமா, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை பாராட்டினார். யுக்ரேன் நெருக்கடியின் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர் வழிநடத்திய விதத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். “வரலாற்று ரீதியாக உலகம் ஒருமுனை, இருமுனை அல்லது மும்முனையாக இருந்துள்ளது. எனவே நீங்கள் எந்த தரப்பை தேர்ந்தெடுப்பீர்கள்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின்பால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய பல உரை…

  14. உலகெங்கும் நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடும் மக்கள் பக்கம் தாம் எப்போதும் இருப்போம் ரூநிசியா மக்களின் பக்கம் அமெரிக்கா உள்ளது தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை பாராட்டப்பட்டது இது வருடாந்தம் அமெரிக்கா தலைவர்களால் ஆற்றப்படும் உரை (State of the union)

  15. அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்ற ஆப்கன் ராணுவ வீரர் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 13 வருட போரில் தற்போது தான் அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கன் பாதுகாப்பு துற…

    • 0 replies
    • 485 views
  16. சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம்.... மேலும் படிக்க இங்கே சொடுக்கவும் - http://vinavu.wordpress.com/2008/10/30/usuicide/

  17. புதுடில்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, டில்லியில் இன்று நடந்த காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில், தீர்மானத்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Dinamalar

  18. அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPOOL தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் வட கொரியா, சந்திப்பை கைவிட்டுவிட்டதாகவ…

  19. அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் யோங்-நாம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது இரு நாடுகள் இடையிலான பதற்றங்களை குறைக்கும் விதமாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயர்மட்ட அதிகாரியை தென் கொரியாவுக்கு அனுப்ப உள்ளது வட கொரியா. வட கொரியாவின் விழ…

  20. தன் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்க துப்பாக்கி நிறுவனங்களிடம் ரூ.80,000 கோடி இழப்பீடு கோரும் அண்டைநாடு பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சில பழமையான நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்கு அமெரிக்க நகரமான பாஸ்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் 2024 ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது. ஏழு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு விநியோகஸ்தர் மீது போடப்பட்டுள்ள வழக்கு இது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள இந்த வழக்கு, ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் எவராலும் தாக…

  21. அமெரிக்க துப்பாக்கிச் சூடு : குழந்தைகள் உட்பட 6 பேர் பலி; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் அமெரிக்காவில் நாஷ்வில் பகுதியில் நேற்று திங்கள்கிழமை ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகொலையில் ஈடுபட்ட நபர் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள ஆரம்ப பாடசாலையில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பாடசாலை ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளத…

  22. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி, 24 பேர் காயம் ( படங்கள், இணைப்பு ) அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/25212 The gunman appeared to open fire on the Route 91 Harvest festival from the Mandalay Bay Casino. Police said one suspect was down, but it's not clear if mo…

    • 12 replies
    • 1.7k views
  23. அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை திருப்பி அனுப்பியது வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரிய போரில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புகளின் எஞ்சியவற்றை என்று நம்பப்படும் பொருட்களை வட கொரிய திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சமீபத்திய ராஜதந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES எஞ்சி…

  24. சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்ம இ.மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். இ.மெயில் மிரட்டல் குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதி, தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களது உத்தரவின் பேரில் மிரட்டல் ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது மயிலாப்பூரில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் இரு…

  25. புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.