Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அரசியல்வாதிகளே... வெட்கமாக இல்லையா..?: அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் மாணவி ஆவேசம் அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும்…

  2. அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 09:51.01 AM GMT +05:30 ] இந்தியாவில் அரசு கட்டுமான துறை ஒப்பந்தங்களை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம் என அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த கட்டுமான நிறுவனமான லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல், இந்தியாவில் கோவா மற்றும் கவுகாத்தியில் மேற்கொள்ப்பட்ட 2 மிகப்பெரிய நீர்வளர்ச்சி திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகள் பலருக்கும், 1998ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கோடிக்கணக்கில் லஞ்சம் கொடு…

    • 0 replies
    • 425 views
  3. இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு அமெரிக்காவின் அரச அலுவலகங்கள் சார்பாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்லாமியர்களின் புனித நோன்புக் காலம் இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி ஒரு சமய நிகழ்வை நடத்துவதற்கு மாநிலச் செயலக அதிகாரிகள் இருவர் ரெக்ஸ் டில்லர்சனிடம் அனுமதி கோரியுள்ளனர். என்றபோதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த ரெக்ஸ், இது குறித்து பொது இடங்களில் பேசவேண்டாம் எனவும் அவ்வதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமெரிக்காவில், கடந்த இருபது வருடங்களாக அமைந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலங்களில…

    • 0 replies
    • 263 views
  4. அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்! கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம். …

  5. அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி வேண்டாம்: பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் இருந்து அனைத்து வகையான இறைச்சி உணவுகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பீட்டா அமைப்பு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது புதுடெல்லி: அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படுவது தான் விலங்குகள் நல அமைப்பு பீட்டா. இதன் கிளை இந்தியாவிலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றது. ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்த பீட்டா அமைப்பு சார்பில் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நில…

    • 0 replies
    • 342 views
  6. கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வ…

    • 3 replies
    • 485 views
  7. அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு! அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை அதிகாரிகள் மாற்ற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் உறவினர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுபவமில்லாத பணியாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் 2021இல் ஆட்சிக்கு வந்தபோது சில மூத்த ஊழியர்களை பணி…

  8. கட்டாக்: அரசு மருத்துவமனையில் ஏழு நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த வேதனையான சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனயில் பிறந்த குழந்தைகள் இறக்கும் சம்பவம், தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் மருத்துவமனையில் 5 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும், மருத்துவமனையில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையானது கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையாகும். மருத்துவமனையில் தினமும் சுமார் 300 வரையிலான குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 50 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையிலேய…

  9. அரசு முதலீட்டில் பல பில்லியன் டாலர் மாயம்: மலேசிய முன்னாள் பிரதமர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்…

  10. அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்…

  11. [size=4]பார்லி.,யை முடக்கி ஜனநாயக்தை கேலிக்கூத்தாக்கி வரும் பா.ஜ.,வை கண்டிப்பதாகவும், இது போன்ற எதிர்கணைகளுக்கு கட்சி எம்.பி.,க்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் காங்., எம்.பி.,க்கள் குழு கூட்டத்தில் கட்சி தலைவர் சோனியா பேசினார்.[/size] [size=4]பார்லி., தொடர் முடக்கம் காரணமாக கட்சி எம்.பி.,க்களை கூட்டி சோனியா அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில்: மும்பை, அசாம் கலவரத்திற்கு கண்டிக்கத்தக்கது. இது மிகவும் கவலை தரும் செயல். சமீப காலமாக பார்லி.,யை பா.ஜ., தொடர்ந்து முடக்கி வருகிறது. இது காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., தேவையில்லாமல் கொடுக்கும் இடையூறு. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மிரட்டும் செயலாக இருக்கிறது.[/size] [size=4]எதிர்த்து போரிட கட்சியினர…

    • 0 replies
    • 665 views
  12. அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்.. வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே …

  13. அரசும் - மாஃபியா கும்பலும். வெல்லப்போவது யார்? தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை அரசே நடத்தும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு பின் கைவிடப்பட்டது. ஜெ ஆட்சிக்கு வந்தப்பின் முதலில் அரசு கேபிள் மூலம் கனெக்ஷன் வழங்க உத்தரவிட்டார். அரசாங்கம் மக்களுக்கு கனெக்ஷன் தர வேண்டும்மே. கவலையே படவில்லை எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற பெரும் நிறுவனங்கள் நடத்தி வந்த லிங்க் அலுவலகங்களை ஆக்ரமித்துக்கொண்டது அரசு. அதாவது கரையான் புத்துக்குள் பாம்பு புகுந்தது போல. சிறு சிறு ஆப்ரேட்டர்கள் அரசு வசம் மிரட்டி இழுக்கப்பட்டார்கள். ஓத்த ரூபாய் செலவில்லாமல் தங்கள் பணியை தொடங்கியது அரசாங்கம். அதிமுக பொது செயலாளரான முதல்வர் ஜெவின், ஜெயா குரூப் சேனல்கள் கேபிளில் முதல் இடத்தை பிரச்சனையி…

  14. மகாராஷ்டிரா அரசின் சார்பில் அரபி கடலில் அமைக்கப்பட உள்ள வீரசிவாஜியின் மிகப் பெரிய நினைவிடத்திற்கு ரூ.1900 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் படேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய இரும்பு சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றதும், மும்பையில் உள்ள அரபி கடலில் வீரசிவாஜிக்கு சிலையுடன் கூடிய மிகப் பெரிய நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள நாரிமன் முனையில் இருந்து சுமார் 2.6 கிமீ தொலைவில் அரபி கடலில் 16 ஏக்கர் பரப்பளவில் பாறை தீவாக இது அமைக்கப்பட …

  15. அகமதாபாத், குஜராத் கடற்பரப்பில் உள்ள சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலியான மீனவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. சம்பம் குறித்து விசாரிக்க இந்திய கடற்படை விரைந்துள்ளது. இது குறித்து இன்னும் முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. http://www.dailythanthi.com/News/India/2015/09/18145911/Indian-fisherman-killed-by-Pakistan-Navy-off-Gujarat.vpf

  16. மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…

  17. அரபிக்கடலில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் படகுகளில் சென்றனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் 9 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக கூறி 58 மீனவர்களை கைது செய்தனர். 9 படகுகளையும் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த தகவலை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை கமாண்டர் முகமது பரூக் தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியாவை சேர்ந்த 450�க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 337 பேர் சமீபத்தில் விடுதலை ஆகி இந்தியா திரும்பினார்கள். கராச்சி ஜெயிலில் இன்னும் ஒரு சிறுவன் உள்பட 97 பேர் கைதிகளாக இருக்கிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=93362&category=WorldNew…

  18. ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள நிறுவனமொன்று மூடப்பட்டுள்ளதால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் நிர்க்கதியாகி உள்ளனர்.சார்ஜா, துபாயில் அலுவலகங்களைக் கொண்டுள்ள சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் எல்.எல்.சி. எனும் மேற்படி நிறுவனம் நஷ்டமடைந்ததால், அந்நிறுவனத்தை ஸ்தாபித்த ஜோசப் டி சௌஸா என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றவிட்டதாக அபுதாபியை தளமாகக் கொண்ட த நெஷனல் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தங்குமிடம், உணவு, எதுவுமின்றி நிர்கதியாகியுள்ளனர். தங்குமிடத்திற்கான வாடகை செலுத்தாததால் இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வீதியில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய வேலைத்தளம் ஒ…

  19. அரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தாருக்கு 5 விமானம், 3 கப்பல்களில் காய்கறி, பழங்கள் அனுப்பியது ஈரான் ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் திடீரென புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் காய்கறி மற்றும் பழங்களை அனுப்பி ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெஹ்ரான்: பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுபம் கிஷோர் பதவி,பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது இந்தியாவுக்கு எந்த வகையில் நெருக்கடியை ஏற்படுத்தும்? சௌதி அரேபியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் 7 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்துகொண்டனர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவ்விரு நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பல ஆண்டு…

  21. ஜைனுல் ஆபித் பிபிசி மானிடரிங் வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்…

  22. துபாய்: அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்கு…

  23. பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    • 23 replies
    • 1.3k views
  24. கோழிக்கோடு: கேரளாவில் கட்டாய திருமணம் செய்துகொண்டு தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஐக்கிய அரபுக்குடியரசு நாட்டைச் சேர்ந்த நபரின் மேல் மைனர் சிறுமி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர்,கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அ…

  25. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.