Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'குடிகாரன்'விஜயகாந்த் மீது ஜெ. கடும் தாக்கு அக்டோபர் 23, 2006 சென்னை: குடிகாரனைப் போல பேசிக் கொண்டு, கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவரது வாரிசுகள் நாம்தான் என்று தேமதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படு காட்டமாக விமர்சித்துள்ளார். விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதாவைத் தவிர மற்ற அத்தனை அரசியல் தலைவர்களும் லேசு பாசாகவும், காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சித்துப் பேசியுள்ளனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் விஜயகாந்த் குறித்து எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கூறாமல் இருந்து வந்தார். அதே போல விஜய்காந்தும் ஜெயலலிதாவை தா…

  2. புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த டெல்லி - பெர்லின் முடிவு Published By: VISHNU 27 FEB, 2023 | 01:27 PM ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கைக்கு இந்தியாவும் - ஜேர்மனியும் ஒப்புக்கொண்டன. 1974 மே மாத்தில் கையெழுத்திடப்பட்ட 'அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒத்துழைப்பு' தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்…

  3. Published By: SETHU 18 MAY, 2023 | 01:26 PM மனித நேயத்துக்காக உக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ வலியுறுத்தியுள்ளார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆபிரிக்க நாடுகளின் புதிய மத்தியஸ்த முயற்சிகள் வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யா மீது அனுதாபம் கொண்டவர்கள்கூட இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இருப்பர் என நம்புகிறேன் சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ கூறியுள்ளார். ஏற்கெனவே, கொவிட்19 பரவலினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகள், உக்ரேன் யுத்தத்தினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விநியோகம் விலைவாசி உ…

  4. வங்கதேச முகாம்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ரோஹிஞ்சா சிறுமிகள், சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் யுக்ரேனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  5. மன்மோகன் சிங்குடனான கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ராசா முடிவு ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தனக்கும் இடையில் இடம்பெற்ற 18 கடிதப் பரிமாற்றங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ள ராசா, இம்மனு தீமான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் போது இக்கடிதப் பரிமாற்றங்களை சமர்ப்பித்து தானே வாதாடவிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் இப் 18 கடிதங்களும்…

  6. இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். நூற்றாண்டின் கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமைREUTERS/CASCAIS CITY HALL போர்ச்சுகல் கடல் பகுதியில் 400 ஆண்டு பழமையான கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை ஒ…

  7. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு First Published : 11 Jul 2011 04:46:07 PM IST சென்னை, ஜூலை 11- தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை. மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே தான், “அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக்…

  8. கனடா பிறம்ரன் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பிரஷாந் திவாரி என்பவரின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் 12.5 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்கள். மனநோய் பிரிவில் வைக்கப்பட்டிருந்த தமது மகன், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அவதானிக்கப்படவேண்டுமெனவும். ஆனால் இரண்டரை மணி நேரம் அவர் அவதானிக்கப்படவில்லையெனவும் வழக்கில் குற்றம் சுமத்தப்படுகின்றது. அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது தனிப்பட்ட தகவல்கள் மருத்துவமனையில் தவறான முறையில் பார்வையிடப்பட்டதாக பெற்றோர் குற்றம் சுமத்தினார்கள். வழக்குக் குறித்த அறிவிப்புக் கிடைத்ததாகவும், ஏற்ற வகையில் பதில் நடவடிக்கை எடுக்ப்படுமெனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. - See more at: http:…

  9. கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது. கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரு…

  10. ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்…

  11. பிரான்சில் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் – ஈபிள் கோபுரம் மூடப்படுகின்றது December 7, 2018 பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான மஞ்சள் ஜக்கெட் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சம் காரணமாக நாளை சனிக்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் பிலிப் அறிவித்துள்ளார். மேலும், பாரீஸின் செம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளதுடன் சில அருங்காட்சியகங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்ப…

  12. யேமன் மீட்பு நடவடிக்கை – சீனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு APR 09, 2015 | 2:07 by நித்தியபாரதிin கட்டுரைகள் சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது. இவ்வாறு The diplomat ஊடகத்தில் Shannon Tiezzi எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. யேமனில் போர் வலுத்துள்ள நிலையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை யேமனில் அகப்பட்ட சீனர்களையும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. மார்ச் 29 மற்றும…

    • 0 replies
    • 218 views
  13. வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள்: இலங்கை அமைச்சரை கொல்ல திட்டம்? ஜூன் 27, 2007 பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்திற்கு வந்த இலங்கை அமைச்சரைக் கொல்ல அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டை கரட்டு என்ற இடத்தில் வனப் பகுதியில் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாரிடம் விறகு பொறுக்கச் சென்றவர்கள் தெரிவித்தனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கி சகிதம் அந்தப் பகு…

  14. மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தை இளவரசர் ஜார்ஜ் என்ற பெயரில் வளர்ந்த…

    • 2 replies
    • 357 views
  15. அணுச் சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் : அமெரிக்கா! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்துமானால் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தின் உள்ளீடுகளை விளக்கி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலரும், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவருமான நிக்கோலாஸ் பர்ன்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். "சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தமாகும். அதன் விதிமுற…

    • 0 replies
    • 884 views
  16. படத்தின் காப்புரிமை Getty Images Image caption அதிபரின் உரை எல்லோரையும் கட்டிப்போடவில்லை செவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா மற்றும் அதிபர் டிரம்பின் அழைப்பில் பேரில் அழைக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன், அதிபர் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டபோது தூங்கிவிட்டார். அந்த 11 வயது சிறுவனின் பெயர் ஜோஷ்வா டிரம்ப். அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இந்த சிறுவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஜோஷ்வாவுக்கு கடைசி பெயராக டிரம்ப் இருப்பதால் …

    • 1 reply
    • 606 views
  17. ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள் ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப…

  18. டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவு என்பதை காண்பிப்பதற்கு போலி செயற்கை நுண்ணறிவு படங்கள் – டிரம்பின் ஆதரவாளர்கள் சர்ச்சை நடவடிக்கை போலியான செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் கறுப்பின வாக்காளர்களை இலக்குவைத்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கறுப்பினத்தவர்கள் ஆதரவளிக்கின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் டிரம்புடன் கறுப்பினத்தவர்கள் காணப்படும் போலிவீடியோக்கள் படங்களை டிரம்பின் ஆதரவாளர்கள் உருவாக்குவது தெரியவந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. 2020 தேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கு கறுப்பினத்தவர்களின் ஆதரவு முக்கியமானதாக காணப்பட்ட நிலையில் டிரம்ப் தற்போது அவர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளில் வெளிப்படையா…

  19. படத்தின் காப்புரிமை EPA நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும்…

  20. 01 JUL, 2024 | 09:01 PM தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது. 60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187434

  21. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    • 2 replies
    • 1.2k views
  22. அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருடன் பணிபுரிய டிரம்ப் மறுத்ததை தொடர்ந்து தூதருக்கான முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரிட்டனின் பிரதமர் அலுவலகம். அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் டிரம்பின் நிர்வாகம் "திறமையற்ற ஒன்று" என்று விமர்சனம் செய்த இமெயில் கசிந்த பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளில் தெரீசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இமெயில் கசிந்த விஷயம் "துரதஷ்டமான" …

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர் 21 செப்டெம்பர் 2024 "ஒரே கிராமம், இரு நாடுகள்" இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு…

  24. அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGOFUNDME தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலை ஒன்றுக்குள் விழுந்த, அமெரிக்காவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையை அவரது மனைவி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மவுண்ட் லியாமுய்கா எனும…

  25. மத்திய ரிசர்வ் படை பொலிஸாரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் தமங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி விற்கும் இளம்பெண் ஒருவரை இம்மாதம் 21ம் திகதி 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கொண்டு போய் கற்பழித்தது. இதையடுத்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இளம்பெண்ணை கற்பழித்தது மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகளான மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரிகள் சுங்காம் இபோம்சா, கேத்ரிமயூம் கென்னடி மற்றும் இவர்களது நண்பர்காளான சலாம் பிஜேன், லைகுராம் ரோஜித் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்தனர். கற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.