Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’ - மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் பங்கேற்ற போட்டியாளர் வாஷிங்டன், 69-வது ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் மிகுந்த பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடைபெற்றது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இந்நிலைய…

  2. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உடை அணிய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. லக்னௌவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் ஜீன்ஸ், டிசர்ட் அணியவும், இன்டர்நெட் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியான உடை அணிந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள 6 விடுதிகளிலும் இந்த விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட்டு வந்தது. மேலும் இந்த விடுதி மாணவிகள் சினிமாவிற்கும், ரெஸ்டாரென்டிற்கும் போகக்கூடாது. இன்டர்நெட் பார்க்கவும் தடை இருந்தது. தங்களுடைய விடுதி டைனிங்ஹாலில் மட்டுமே பெண் மாணவியர்கள் உணவு உட்கொள்ள வேண்டும்.தனியாக செல்போன் வைத்து பேசவும், தடை இருந்தது. இந்த நில…

  3. பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…

  4. சிரிய விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் விமான நிலையத்தில் மிகப் பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்புக் குழு வெளியிட்ட தகவலில், "சிரிய அரசின் கட்டுபாட்டுப் பகுதியான தலைநகர் டமாஸ்கஸிலுள்ள விமான நிலையத்தின் அருகே இன்று (வியாழக்கிழமை) மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு தீப்பிழம்புகள் மேலெழுந்தன. குண்டு வெடிப்பில் யார் ஈடுபட்டது என்றும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதுவரை தெளிவான தகவல் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்த காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் …

  5. தீ விபத்தில் 52 பேர் பலி : பலர் காயம் - பங்களாதேஷில் சம்பவம் ! பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளுது. தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீயையடுத்து குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களில் 44 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு இயந்…

  6. ஒரு ஆண்டு நீடித்த விசாரணைகளுக்குப் பிறகு படகு மூலம் ஆட் கடத்தல் செய்யும் 5 ஆண்களை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி வந்த 132 படகுப் பயணங்களை இவர்கள் ஏற்பாடு செய்தவர்கள் அல்லது அது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஆப்கானியர்கள். ஒருவர் இரானியர். ஐந்தாவது நபர் பாகிஸ்தானியர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து அகதிப் படகுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, படகுகளில் வருபவர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட ம…

  7. சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி - 20 பேர் காயம் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பிஜிங்: வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 8…

  8. ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்? இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA உளவு மற்றும் வெளியுறவு ரீதியான அம்சங்களில் அமெரிக்காவின் பங்குதாரராக உள்ள ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற இத்தகவலை ரஷ்யாவிடம் பகிர்வதற்கு அப்பங்குதாரர் அனுமதியளிக்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய வெளியுற…

  9. அவுஸ்ரேலியாவில்... தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு, சில கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் முடக்க நிலை முடிவுக்கு வரும்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியிலிருந்து சிட்னியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் சமூக ஒன்றுகூடல்கள் சிலவற்றில் கலந்துகொள்ள முடியாது என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் டிசம்பரிலிருந்து கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavanne…

  10. தமிழர்களின் பகுதி கடந்த முறை தேர்தலில் வென்ற பிறகு தாராவி பகுதியில் முக்கியமாக தமிழர்களின் பகுதியில் கருனைகாட்டாமல் இருந்தே வர்ஷா மேடமே( நடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் காய்வாடின் மகள்) மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார். மட்டுங்கா பகுதிகளில் உள்ள வசதிபடைத்த தமிழர்கள் வாக்கு பதிவின் போது மாடியை விட்டு கீழே இறங்குவது இல்லை இது 1960 களில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. மீண்டும் தாராவி தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலம் (இது அவர்களாகவே ஏற்று கொண்டது. தாராவியில் இந்த முறை ஒரு மாற்றம் தெரிந்தது எப்பொழுதும் காங்கிரஸிற்கு ஓட்டு போடும் வட இந்திய மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் அதிகம் சிவசேனாவிற்கு ஓட்டு போட்டு இருந்தனர். தெலுங்கர்கள் மற்றும் கோலி இனமக்கள், ஆகியோ…

  11. கனடாவில் 17 வயது மனநிலை சரியில்லாத இளம்பெண் மாயமான சிலமணிநேரங்களில் மீட்பு. கனடாவின் Peel என்ற பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் திடீரென மாயமானதால் அவரை தேடும் பணியில் அப்பகுதியின் போலீஸார் நேற்று தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இறுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்போடு அந்த பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார். கனடாவின் Owens Road in Brampton என்ற பகுதியை சேர்ந்த Fernandez Moonias-Sainnawap என்ற 17 வயது இளம்பெண் திடீரென காணாமல் போனதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்றும், அவருக்கு ஏழு வயதிற்கே உண்டான மனநிலைதான் உள்ளது என்றும் அவரது பெற்றோர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடினர். பின்னர் பொதுமக்…

    • 0 replies
    • 335 views
  12. பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…

  13. வாஷிங்டன், டிச.5:அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளார்.இந்த பயணத்தின் போது தமிழர் பிரச்சனை குறித்து அவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் இம்மாதம் 8, 9 தேதிகளில் இலங்கையில் பயணம் செய்ய உள்ளார். . அங்கு அவர் இலங்கை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார். போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனை இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என்று தெரிகிறது. அத்துடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட…

  14. எதிர்வரும் ஜனவரியில் ஜெனீவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிரியா தொடர்பிலான சமாதான பேச்சுவார்த்தை சிறந்த வாய்ப்பு என்று அமரிக்கா தெரிவித்துள்ளது. அமரிக்கா ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் இந்த பேச்சுவார்த்தையின் போது நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கெரி குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் சமாதான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. http://www.eelanatham.net/articles/2013/11/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0…

  15. மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது. யேசு கிறிஸ்து பிறந்த ஊராக கருதப்படும் ஜெருசேலத்தின் வழமையாக கிரிஸ்துமஸ்து கொண்டாட்டங்களின் போது பனிப் பொழிவு ஏற்படுவதில்லை. ஆனால் இம்முறை கிரிஸ்து மஸ்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதற்கு இப்பனிப்பொழிவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே போன்று சிரியா, இஸ்ரேல், லெபனான் போன்ற நாடுகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணத வகையில் கடும் குளிர் நிலவுகிறது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் இதுவரை அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இரு மில்லியன் சிரிய அகதிகள் தற்காலிக அ…

  16. இர்மா சூறாவளி பல கரீபியன் தீவுகளை மோசமாக தாக்கியுள்ளது ; வங்கதேசத்துக்கு வரும் ரொஹிஞ்சா அகதிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் மனிதநேய உதவிகள் தேவை என்கிறார்கள் உதவிப் பணியாளர்கள் மற்றும் நைஜீரியாவில் போக்கோ ஹராமுக்கு எதிராக போராடும் தன்னார்வ தொண்டர்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. Whoever does not miss the Soviet Union has no heart Whoever wants it back has no brain -VLADIMIR PUTIN

    • 0 replies
    • 382 views
  18. ஜோஸ்: அமெரிக்கர்களின் அடுத்த தலைவலி! ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. “அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஜோஸ் புயலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி அமெரிக்காவைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது” என்று அந்நாட்டின்…

  19. நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும்போது மாத்திரம் ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தும் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் இதனை தெரிவித்துள்ளார் உக்ரைன் யுத்தம் காரணமாக ரஸ்யா அணுவாயுதங்களை பயன்படுத்தாது ஆனால் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் இராணுவநடவடிக்கையின் முடிவு அணுவாயுதங்களை பயன்படுத்துவதை தீர்மானிக்காது என தெரிவித்துள்ள பெஸ்கொவ் எங்கள் நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படு…

    • 0 replies
    • 425 views
  20. `சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பே கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்பெயினிலிருந…

  21. எல்லையோர நகரங்களில்... குண்டுவீசி, உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக... ரஷ்யா குற்றச்சாட்டு உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைனின் 2 இராணுவ ஹெலிகொப்டர்கள், பிரையன்ஸ்க் (Bryansk) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய விசாரணை குழு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லைக்குள் உக…

  22. Started by jdlivi,

    The Deadly Duo Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlook investigates. • File No. 8-1-WR/JSS/90/Vol.III—containing notings of bureaucrats regarding security arrangements for Rajiv Gandhi from November '89—was lost from the PMO in '91. Later, it was doctored and reconstructed by the Narasimha Rao government before it was submitted to the Jain Commission. • File No. 1/12014/5/91-IAS/DIII reported missing since 1995. It pertained to the terms of reference of the Verma and Jain commissions of inquiry. • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janat…

  23. சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான, சே குவெரா, பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் கியூபாவில் நினைவு தினம் ஒன்று அனுசரிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைAFP Image captionகியூபர்கள் பலருக்கு நாயகன் சே குவெரா கியூபப் புரட்சியில் முட…

  24. உக்ரைனுக்கு எதிரான போரில்... ரஷ்யா 25வீத படைகளை, இழந்துள்ளது -அமெரிக்கா தகவல் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277646

  25. பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி சிவன் கோயில். இங்கே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டுமானமாகிய ராஜ கோபுரம் மிக கம்பீரமானது. திடீரென்று ஒருசில நாட் களுக்குமுன் அந்த ராஜகோபுரம் உச்சியில் பெரும் விரிசல் தென்பட... அதை பக்தர்கள் கவனித்து பதறத் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே விரிசல் விறுவிறுவென அகண்டு கோபுரமே கிட்டத்தட்ட இரண்டாகக் காட்சி தந்து... கடைசியில் கடந்த 26-ம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு மொத்தமாக இடிந்து மண்ணாகிவிட்டது. பொடியாகி விழுந்த காளஹஸ்தி கோபுரம்... ''உட்பாதம் கொடுக்கும் எச்சரிக்கை இது?!'' பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.