Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிகேகே தலைவரின் மறைவிடம் சென்ற பிபிசி: ======================================= துருக்கியால் தீவிரமாக தேடப்படும் பிகேகே அமைப்பின் தலைவர் இராக்கில் மறைந்து வாழும் இடத்துக்கு பிபிசி சென்றது. போர் நிறுத்தம் இல்லாவிட்டால், துருக்கியுடனான போரை தீவிரப்படுத்தப் போவதாக பிகேகே தலைவர் எம்மிடம் கூறியுள்ளார். வடக்கு இராக்கில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஒரு ரகசிய இடத்தில் ஜமீல் பாயிகை பிபிசி சந்தித்தது. அந்த அமைப்பினரை சரணடையச் செய்ய அல்லது அழிக்கப்போவதாக துருக்கிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

  2. 24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.…

  3. கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள் மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர். இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும்…

    • 0 replies
    • 296 views
  4. ரஷ்யாவுடன் ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதில் மெலோனி மக்ரோனுடன் இணைகிறார். மாஸ்கோவுடனான கலந்துரையாடல்களுக்கு ஒரு சிறப்பு தூதரை நியமிக்க இத்தாலிய பிரதமர் பரிந்துரைக்கிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்," என்று ஜியோர்ஜியா மெலோனி வெள்ளிக்கிழமை ரோமில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். | எட்டோர் ஃபெராரி/EPA ஜனவரி 9, 2026 மாலை 5:41 CET ஹன்னா ராபர்ட்ஸ் எழுதியது ரோம் - உக்ரைனில் கிரெம்ளினின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரஷ்யாவுடன் பேச ஒரு சிறப்புத் தூதரை நியமிக்குமாறு இத்தாலிய பிரதமர…

  5. [size=3] அமெரிககாவின் அரிசோனா மாநிலத்திலுள்ள துப்பாக்கி விற்பனை செய்யும் நிலையமொன்று ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் உங்களை நம்பமுடியாது எனவே உங்களிற்குத் துப்பாக்கி விற்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது.[/size][size=3] கடையில் மாத்திரம் அவர் விளம்பரத்தை வைக்கவில்லை. அதற்கும் மேலாக உள்ளூர் பத்திரிகையில் விளம்பரத்தையும் பிரசுரித்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஓபாமாவிற்கு வாக்களித்த மக்கள் தனது கடைக்கு வரத்தேவையில்லையெனத் தெரிவித்துள்ளார்.[/size][size=3] இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி கடை உரிமையாளர், தன்னால் யார் ஒபாமாவிற்கு வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லையென்பதைக் கண்டுபிடிக்க முடியாது ஆனால் தனது அறிவிப்பு ஒரு அரசியல் சார்ந்த அறிவிப்பு எனத் தெரிவ…

  6. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் நிலவும் போட்டி நீதி அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான திருப்பத்தில், நீதி அமைச்சர் மைக்கேல் கோவ், கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கோவ் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து நடத்தியவர். மேலும் அவர் ஜான்சனின் வேட்புமனுவிற்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பி பி சியின் அர…

  7. பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்.. 61,000 புதிய தொற்றுக்கள் பதிவாகி.. மொத்த கொவிட்-19 மரணம்.. மே 8 வரை 40,000 ஆயிரத்தை எட்டி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.. பிபிசி இச்செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து வருகிறது. Coronavirus death toll passes 40,000 in the UK https://www.telegraph.co.uk/news/2020/05/19/coronavirus-death-toll-passes-40000-uk/ More than 60,000 new Covid-19 infections are happening a week in England, according to official figures. https://www.standard.co.uk/news/health/coronavirus-statistics-england-infections-a4446976.html

  8. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.3k views
  9. சென்னை: வடிவேலு படத்தில் வருவதைப் போல, போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் தடுக்க ஆடைகளைக் களைந்து போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஒரு பெண். ஒரு படத்தில் ஏட்டையாவாக வருவார் வடிவேலு. ஒரு பெண் குற்றவாளியைக் கைது செய்ய அவரது வீட்டுக்குப் போவார். அந்தப் பெண்ணோ, தனது உடைகளைக் களைந்து விட்டு இப்போ வந்து கைது செய்து பார் என ஏட்டையா வடிவேலுவுக்கு சவால் விடுவார். அதேபோன்ற சம்பவம் சென்னையில் நிஜமாகவே நடந்துள்ளது. அமைந்தகரை காந்தி நகரில் வசிப்பவர் நாகவல்லி (30). இவர் சூளைமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லட்சுமி என்பவர் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு லட்சுமியின் வீட்டில் 5 சவரன் தங்க நகைகளும், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் …

  10. இங்கிலாந்து நாட்டில் Stoke-on-Trent. என்ற இடத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் Keeley O'Brien என்ற பெண், தன்னுடைய 19 மாத சிறுமி Leanne Bradbury ஐ அழைத்துக்கொண்டு பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தார். பொருட்களை வைக்கும் டிராலியில் சிறுமியை உட்கார வைத்துவிட்டு, பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரமாக டிராலியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் கால்கள், டிராலியின் இடைவெளியில் சிக்கிக்கொண்டதால், அழ ஆரம்பித்தது. உடனே சிறுமியின் தாயாரும், கடை ஊழியர்களும் சிறுமியின் கால்களை விடுவிக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. குழந்தை மேலு அழ ஆரம்பித்ததால், உடனே நகரின் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு மணிநேரம் போராடி, பின்னர் அதிநவீன வெட்டும…

  11. இந்தியாவின் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு திருப்பலியில் பயன்படுத்தப்படும் திராட்சை மதுவை தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தினை ரத்து செய்துள்ளது.கிறிஸ்துவ மத சேவையான திருப்பலி அல்லது நற்கருணையின் போது இந்த மது பயன்படுத்தப்படும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்ட தடையின் நீட்சியாக கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித மதுவை தயாரிக்கும் உரிமம் ரத்து செய்துள்ள நடவடிக்கை வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் அளிக்கப்படும் திருப்பலி ஒயினை (மதுவை) தயாரிக்கும் மது தயாரிப்பு கூடத்தின் பொறுப்பாளராக உள்ள ஒரு மத குரு இது குறித்து …

  12. அக்டோபரில் அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 1.8 லட்சத்தை நெருங்கும் நிபுணர்கள் கணிப்பு அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பதிவு: ஜூன் 25, 2020 14:52 PM வாஷிங்டன் அமெரிக்கா முழுவதும் 23.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 121,969 பேர் இறந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது. உலகின் மொத்த நோய்த்தொற்றுகள் மற்றும் மொத்த உலகளாவிய இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் முககவசம் 33,000 உயிர்களைக் காப்பாற்றும் என…

  13. பிரித்தானியாவை சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு செ…

  14. போர்ப்ஸ் பத்திரிகையின் ஐ.டி. துறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் என்ற தமிழரும் இடம்பிடித்துள்ளார். அமெரிக்க வணிக பத்திரிகை போர்ப்ஸ், சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் 3ஆவது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரீ எல்லிசன் நான்காவது இடத்தில் உள்ளார். சீன அலிபாபாவின் தலைவர் ஜேக் மா 2,580 கோடி டாலர் சொத்துட…

    • 0 replies
    • 554 views
  15. உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டம்: இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை by : Yuganthini உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றியபோதே குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். பாலஸ்தீன மக்களின் நிலைமை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் ஐக்கிய நாடுகள் அமர்வில் அறிக்கையொன்றினை முன்வைத்தார். குறித்த அறிக்கை தொடர்பாக ஆராய்ந்த இலங்கை, தனது நிலைப்பாட்டை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்து…

    • 0 replies
    • 534 views
  16. நான் பரிந்துரைத்ததாலேயே ஹைட்ராக்சி குளோரோகுயின் நிராகரிக்கப்பட்டது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை! ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் பயன்பாட்டை தாம் பரிந்துரைத்தால்தான் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் இருந்து இது நிராகரிக்கப்பட்டது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ‘எதையாவது பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறினால், அது வேண்டாம் என்று சொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள்’ எனவும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலகநாடுகள் தீவிரமாக முயற்சி செய்துவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் சிறந்த மருந்து என ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்…

  17. அக்டோபர்ஃபெஸ்ட் பீர் விழா இடத்தை முதல்முறையாக சுற்றி வளைத்து பாதுகாப்பு இன்று மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் மது விழாவான அக்டோபர்ஃபெஸ்டை முன்னிட்டு, ஜெர்மனி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் உலக அளவில் இருந்து சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர் கோடைக்காலத்தில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களை அடுத்து, இந்த நிகழ்வு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அதனால், அக்டோபர்ஃபெஸ்ட் நடைபெறும் இடம் முழுவதும் முதல்முறையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. முதுகில் பைகளை போட்டு செல்வது தடை ச…

  18. இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்காவின் ஷார்லட் நகரில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வன்முறை; கறுருப்பின ஆணை காவல்துறை கொன்றதாக ஏற்பட்ட பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம். * இராக்கில் இருந்து ஐ எஸ் அமைப்பை அகற்றும் போரில் பங்கேற்கும் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்; மோசூல் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் பிரத்யேக தகவல்கள். * ஹாலிவுட் திரைப்படமாகிறது உகாண்டா சதுரங்க சாம்பியனின் கதை; உலக அளவில் அரங்கேறும் ஏழைப்பெண்ணின் சாதனை.

  19. எஃப் 35 ரக போர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்க ராணுவம், என்ஜின் பிரச்னை காரணமாக எஃப் 35 ரக போர் விமானங்கள் முழுவதையும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கலிபோர்னியா மாகாணம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் பயன்பாட்டில் உள்ள எஃப் 35 ரக போர் விமானங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு விமானத்தின் என்ஜின் பிளேடில் உடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வகையைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் இயக்கமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வகை விமானங்களின் என்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான உதிரி பாகங்களை ஆய்வுக்காக கனெக்டி…

  20. வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்! போலீசு இராச்சியத்தை முறியடிப்போம்!! ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது. பிப் 17 …

  21. சிரிய போரும் மனித உரிமை மீறல்களும்! கோப்புப் படம்: ஏஎஃப்பி டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் * சவுதி அரேபியாவில் நடந்த ’வாய்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தச் சிறுமி அரேபிய மொழியில் பாடல் ஒன்றை பாடுகிறாள், சுற்றியுள்ள அனைவரும் மௌனமாகின்றனர். அந்தச் சிறுமியின் குரலும், அந்தப் பாடலின் வரியும் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. இதோ அந்தப் பாடல்..... நான் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு என் நாடு என்னை போலவே மிக சிறியது எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள…

  22. புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்த…

  23. பாதுகாப்பு நிலை மோசமாம், உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே உலகில் பாதுகாப்பு சூழல் இருளடைந்து வருவது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஆகியவற்றின் பின்னணியில், உலகம் அழிந்து முடியும் நாள் கடந்த ஆண்டு இன்னும் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உலகம் பேரழிவால் முடியும் நாள் பற்றி பைபிளில் படித்திருக்கிறோம். ஆனால், நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு 'உலகம் அழியும் நாள்' காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந…

  24. சீனாவின் வடகிழக்கே கோழி இறைச்சி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. இச்சம்பவத்தில் வேறு டஜன்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல…

  25. இன்று தமிழ்நாட்டில் பரவலாக தமது வாக்குகளை அளிக்கச் சென்றிருந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாது அவர்கள் வாக்களிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதொரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க, பா.ம.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் பலம் பெற்றிருக்கும் தொகுதிகளிலேயே வேண்டும் என பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை பல வாக்குச்சாவடிகளிலும், தி.மு.கவினரும், காங்கிரஸ் காரர்களும் பல ஆடாவடிச் செயல்களிலும் ஈடுபட்டவண்ணமுள்ளனர். இந்த நிலையில் இயக்னர் அமீர் இன்று தமது மனைவியுடன் தான் வசிக்கும் கே.கே.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச்சென்றபோது அங்கே அமீருடைய பெயர் வாக்காளர் பட்டியலில்…

    • 1 reply
    • 974 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.