உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கிறீன் சோன் - ஈராக் மீதான அமெரிக்காவின் பொய்க் குற்றச்சாட்டையும் படையெடுப்பையும் சாடும் திரைப்படம் 2003 இல் பாரியளவு அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அப்போதைய அமெரிக்க அதிபரு புஷ்ஷும் அவரது எண்ணெய்க் கம்பெனி நண்பர்களுமாகச் சேர்ந்து ஈராக் மீது பாரிய படையெடுப்பை நடத்தி லட்சக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது அதன் பின்னர் அங்கு நடைபெற்றுவரும் ரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தமும் யாவரும் அறிந்தவை. அதனை மைய்யமக்க வைத்து "கிறீன் சோன்" எனும்பெயரி மட் டேமன் நடித்துள்ள படம் வெளியாகி இருக்கிறது. இவ்வழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு படையணிக்குத் தலமைதாங்கும் அதிகாரியாக வரும் இவர், அது ஒரு பொ…
-
- 1 reply
- 464 views
-
-
உலக உணவுப் பற்றாக்குறையினை தோற்றுவிப்பதன் மூலம் தனது குறிக்கோளினை ரஸ்ஸியா அடைய நினைக்கிறது உக்ரேனின் மைகொலைவ் பகுதியில் அமைந்திருக்கும் பாரிய தானிய ஏற்றுமதி கட்டுமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தி அதனை முற்றாக அழித்திருக்கும் ரஸ்ஸியா உலக உணவு பற்றாக்குறையினை வேண்டுமென்றே உருவாக்கும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாக அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். உக்ரேனின் மிகப் பிரபலமான தானிய சேமிப்புக் கிட்டங்கிகளை இலக்குவைத்துத் தாக்கி அழித்திருப்பதன் மூலம், உலக பட்டினி எனும் ஆயுதத்தினைக் கைய்யில் எடுத்திருக்கும் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டின், தனது குறிக்கோளினை அடைவதற்கு முழு உலகையே பிணைக்கைதியாக பிடிக்க எத்தனிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
-
- 4 replies
- 531 views
-
-
இந்திய கோதுமைக்கு தடை! இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி, மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்றுமதி, மறு ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் உத்திரவிட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது. http://tamil.ad…
-
- 3 replies
- 722 views
-
-
உக்ரேன் கிளர்ச்சியால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்! [saturday, 2014-04-26 11:29:20] ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ரஷ்யா உடன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், ரஷ்யப்படையினர் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான தீவிர இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய துருப்பினர்…
-
- 1 reply
- 568 views
-
-
தென்கொரியாவில் போர் ஒத்திகை செய்யும் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அமெரிக்கா தமது பி-1பி குண்டு வீச்சு விமானத்தை தென்கொரியா மீது பறக்க வைத்து தாக்குதல் ஒத்திகை செய்தது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா செய்யும் விமான ஒத்திகேயே இது என்று கூறப்பட்டாலும், இது வடகொரியாவை எச்சரிக்கும் செயல் என்று இது பார்க்கப்படுகிறது. படத்தின் காப்புரிமைREU…
-
- 0 replies
- 490 views
-
-
திமுகவில் சேருகிறாரா விஜய்? அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடை…
-
- 17 replies
- 3k views
-
-
வாசிம் அக்ரம். | கோப்புப் படம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் நாட்டுப்பற்று குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன். பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்…
-
- 1 reply
- 463 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஃபேஸ்புக்கை 'சரிசெய்வேன்': மார்க் சக்கர்பர்க் சபதம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக்கை "சரிசெய்ய வேண்டும்" என்பது 2018 ஆம் ஆண்டின் தனக்கான தனிப்பட்ட சவால் என்று அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்…
-
- 0 replies
- 265 views
-
-
சிரியா உள்நாட்டு மோதலில் சிக்கிய இட்லிப், கிழக்கு கூட்டா நகரங்கள், கலிஃபோர்னியா நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரம், கென்யாவில் வளரும் காலணிகளுக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 235 views
-
-
பலஸ்தீனாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப் பலஸ்தீனர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இணங்காவிட்டால் அவர்களுக்கான உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்று வரும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் இதன்போது பலஸ்தீனத்துக்கான பொருளாதார மற்றும் பாதுகாப்பு அனுசரணை உதவிகளையே நிறுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கிறத…
-
- 0 replies
- 188 views
-
-
இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள…
-
- 0 replies
- 980 views
-
-
ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சி்ல் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் நிறைவாக, இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மிகச்சில உலகத் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்தக் கெளரவத்தை, மன்மோகன் சிங் அரசு ஒபாமாவுக்கு வழங்கியுள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், சீனா தவிர்த்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஒபாமா தனது பயணத்தின…
-
- 9 replies
- 695 views
-
-
மூடப்படுகிறதா ஏர்செல்? ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை! இந்தியாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் உடைய நிறுவனமாக மாறியமை அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செலின் பங்குகளை வாங்கியது. முதலில் தமிழகத்தில் மட்டும் சேவையைத் தொடங்கி இந்நிறுவனம், படிபடியாக தனது சேவையை விரிவு படுத்து தற்போது நாடு முழுவதும் 8.5 கோடி வாடிக்கையாளர்களை…
-
- 0 replies
- 283 views
-
-
புடின் இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார், மேற்கு ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது என்று கூறுகிறார் September 21, 2022 Admin 0 லண்டன்: ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை மீட்டெடுத்த உக்ரேனிய எதிர்த்தாக்குதலில் ரஷ்யப் படைகள் போரிடுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை (செப். 21) ஒரு பகுதி இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார். தேசத்திற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், புடின் அதன் 2 மில்லியன் வலிமையான இராணுவ இருப்புக்களை ஓரளவு அணிதிரட்டுவது ரஷ்யாவையும் அதன் பிரதேசங்களையும் பாதுகாப்பதாகும், மேற்கு நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புவதாகவும் உக்ரேனில் அமைதியை விரும்பவில்லை என்றும் கூறினார். “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எங்கள…
-
- 37 replies
- 1.5k views
- 1 follower
-
-
காஷ்மீர்: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் காவல்துறை பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணுவத்தின் காவலில் இருந்தபோது கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 23 ராணுவத்தினர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை அனுமதி கோரியுள்ளது. ஷபீர் அகமது மாங்கோ எனும் அந்த விரிவுரையாளரின் கிராமம் இரவு நேரத்தில் ராணுவத்தால் தாக்கப்பட்டபோது, அவரை ராணுவத்தினர் அழைத்து…
-
- 0 replies
- 233 views
-
-
அரசியலுக்கு வரும் முன்பே, எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மகன் விஜய்யும் பரம்பரை அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பேசி வருகின்றனர். 'நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்...ஆனால் இப்போது வர மாட்டார். நான்தான் வரப் போகிறேன். பிரச்சாரத்திலும் இறங்குவேன், என இப்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். விஜய்யும் அவர் தந்தையும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், ஜெயலலிதாவுடன் மரியாதை நிமித்த சந்திப்பு, கலைஞரை பிடிக்கும், திமுகவைப் பிடிக்காது என நாளும் ஒரு அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார்கள். சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், "நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சென்னையில் சந்தித்தேன். இத…
-
- 0 replies
- 436 views
-
-
ஜிஹாட் தீவிரவாத அமைப்பிற்காக கனேடியர்கள் பயிற்சிபெற்று வருவதாக வெளியாகிய தகவல் தொடர்பாக ஆர்.சி.எம்.பி (R.C.M.P - கனேடிய தேசிய காவல்துறை) யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் தாக்குதுல் நடத்துவதற்காக பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக கனேடியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக, தலிபான்களை ஆதூரம் காட்டி ஹொங்கொங்கைச் சேர்ந்த பத்திரிகை, ஏசியா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் அறிவதற்காக ஆர்.சி.எம்.பியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஆர்.சி.எம்.பியின் பிரதி ஆணையாளர் ஜில் மிஷெளட் தெரிவித்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12 கனேடியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்றதாக, இந்தச் செய்தியில் பாகிஸ்தான…
-
- 1 reply
- 764 views
-
-
பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு ஜெர்மனியில் உதவித்தொகை ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168 யூரோக்களை உதவித்தொகையாகப் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் காப்புரிமைFUNKE FOTO SERVICES Image caption'சமி ஏ' தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் 'சமி ஏ' என்று அடையாளப்படுத்தப்படும் அந்த நபர் குறித்த விவரங்களை வெளியிடுமாறு தீவிர வலதுசாரி அமைப்பான அல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கோரியதை அடுத்து இந்தத் தகவலை அந்தப் பிராந்தியத்தின் அரசு வெளியிட்டுள்ளது. அவரது அந்தரங…
-
- 0 replies
- 315 views
-
-
துபாய்: அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்கு…
-
- 3 replies
- 696 views
-
-
நாளிதழ்களில் இன்று: என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் "என் தலைமையிலான அரசை தேவையில்லாமல் விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன்" என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்ற பிப்லப் தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதால் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகும் அரசியல்வாதிகளில் பிப்லப் தேவ…
-
- 0 replies
- 266 views
-
-
நியூயோர்க் சட்ட மா அதிபர் இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியூயோர்க் சட்ட மா அதிபர் எரிக் ஸ்கேனிடர்மேன் ( Eric Schneiderman )இலங்கை பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரான்யா செல்வரட்னம் (Tanya Selvaratnam ) என்ற பெண் உள்ளிட்ட நான்கு பெண்களை சட்ட மா அதிபர் எரிக் மிக மோசமாக துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து எரிக் இன்றைய தினம் பதவிவிலகியிருந்தார். விருப்பத்திற்கு மாறாக எவருடனும் தாம் உறவு கொண்டதில்லை எனவு…
-
- 1 reply
- 703 views
-
-
ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும் கடந்த வாரம் ( மே 14 ) ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக காசா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற வன்முறை தூதரகத்தை டெல் அவீவிலிருந்து சர்ச்சைக்குரிய நகருக்கு மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரமான விளைவுகளை உலகிற்கு மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரக இடமாற்றம் குறித்து அறிவித்தபோது அவரின் அந்தத் தீர்மானம் பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வன்முறையை மூளச்செய்யும் என்பதுடன் எந்தவொரு சமாதான முயற்சியையும் சிக்கலாக்கும் என்று பலர…
-
- 0 replies
- 379 views
-
-
ஹைதராபாத் : தெலங்கானாவில் கடந்த நான்கு மாத கால அளவில், 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காரீப் பருவ அறுவடை நெருங்கி வந்துவிட்ட சூழலில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 விவசாயிகள் வீதம் தற்கொலையால் மாண்டு போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் சட்டசபைத் தொகுதியான மேடாக் மாவட்டம் கஜ்வால் தொகுதியில் மட்டும் 58 பேர் இறந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராவுல சந்திர சேகர் ரெட்டி கூறுகையில், "ஆளும் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இந்த அரசாங்கத்திடம் இருந்து யாரும் அதிசயங்களை அற்புதங்களை எதிர்பார்க்க வில்லை. ஆனால் இது…
-
- 0 replies
- 519 views
-
-
முன்னாள் கோவியத் ரஷியாவின் அதிபராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் குறித்து ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரேடியோ நிலையம் ஒரு செய்தி வெளியிட்டது. அப்போது, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சுட்டுக் கொல்ல அவர் உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜோசப் ஸ்டாலினின் பேரன், ஜெவ்ஜெனி ட்ககாகஸ்விலி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியை மறுத்த அவர் ரேடியோ நிலைய நிருபர் நிகோலே ஸ்வானிட்ஷ் மற்றும் அதை ஒலிபரப்பிய ரேடியோ நிலையம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது தாத்தா ஜோசப் ஸ்டாலின் குறித்து பொய்யான தகவல் வெளியிட்ட ரேடியோ நிலையம் தனக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் நஷ்டஈடு வழங்க…
-
- 1 reply
- 968 views
-
-
புதுடெல்லி: உடல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆன் லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஆன் லைன் நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில், ஆன் லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிவேக போட்டியில் இறங்கி உள்ளன.இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வந்தோருக்கான பாலியல் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் செக்ஸ் டாய்ஸ் ஆகியவை அதிக அளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. அதிலும் ஐ.டி. செக்டாரில் பணிபுரிவோர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இதற்கென செலவு செய்க…
-
- 1 reply
- 1.2k views
-