உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஊழலுக்கு எதிரான லண்டன் ஒன்றுகூடல்; பிரிட்டிஷ் அரசின் மாநாட்டில் குழுமும் உலகத்தலைவர்கள், நிதிமேலாளர்கள், ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள். * இராக்கின் ஃபலுஜா நகரில் பட்டினிச் சாவுகள்; முற்றுகையில் இருக்கும் நகருக்குள் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேகத் தகவல்கள். * வடகொரியாவில் முதலில் அணிவகுப்பு, பிறகு அரசியல் இறுதியில் பாப் இசை; பெண்கள் பாப் குழுவின் இசையுடன் முடிவுக்கு வரும் வடகொரிய அரசியல் மாநாடு ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 346 views
-
-
சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 26 ஐரோப்பிய நாடுகளும் 50 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதை ஏற்று சுவிட்சர்லாந்து அரசு அகதிகளை எற்று தங்கவைத்துள்ளது. இந்த நிலையில் 10 அகதிகளை அங்குள்ள ஒபாவில்-லியவி என்ற கிராமத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அகதிகளை ஏற்க அக்கிராமத்தினர் மறுத்து விட்டனர். எனவே, அக்கிராமத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 2,200 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 300 பேர் கோடீசுவரர்கள்.அவர்கள் அகதிகள் வருகையை விரும்பவில்லை. கடுமையாக உழைத்து இக்கிராம…
-
- 0 replies
- 320 views
-
-
உலகில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! உலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 206,402 பேர் இறந்துவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 864,000பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளன. எனினும் சீனாவில் வைரஸ் தொற்று பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/உலகில்-2-97-மில்லியன்-மக்களு/
-
- 1 reply
- 423 views
-
-
சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆப்கன் சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார். அந்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பவோ அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவோ அவர் தயாராக இல்லை என தெரிய வந்ததை அடுத்து அந்த சிறுவர்கள் வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இளவயது சிறுவர்களை கட்டாயப்படுத்தி இதுவரை 5 முறைக்கும் மேல் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசா…
-
- 0 replies
- 451 views
-
-
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம் 10 Jan, 2026 | 09:09 AM மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார். நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன…
-
- 0 replies
- 458 views
-
-
[size=4]பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை தரம் உயர்த்தியுள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதுவரையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அந்தஸ்த்தை மாத்திரமே பாலஸ்தீனம் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர், பாலஸ்தீனத்தை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையற்ற ஆசனத்தை வழங்கியுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா - இஸ்ரேல் போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. எனினும் 138 வாக்குகள் ஆதரவாகவும், 41 வாக்குகள் எதிராகவும் பிரயோகிக்கப்பட்டிருந்தன.[/size] http://www.hirunews.lk/tamil/48462
-
- 6 replies
- 679 views
-
-
பிரான்ஸ் தாக்குதல்: கனரக லாரியை தீவிரவாத ஆயுதமாக்கியவர் யார்? பிரான்ஸின் கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஏற்றி 84 பேரைக்கொன்று தாங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதலாளியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டியின் பெயர் மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெல் என்று பிரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன. 31 வயதான அவர் துனிஷிய நாட்டைச்சேர்ந்தவர் என்று காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவர் உள்ளூரில் வசித்தவர். அவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது. நீஸிலிருக்கும் அவர் வீட்டில் காவலர் சோதனையிடுகிறார்கள். இவர் சிறு குற்றங்கள் செய்பவர் என்று காவல்துறைக்கு ஏற்கனவே தெரியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் தீவிரவாத …
-
- 2 replies
- 1.4k views
-
-
சம்பவத்தில் இறந்த தனது ஆறு வயது தம்பியை, எட்டு வயது சிறுவன் ஒருவன் பிரியாவிடை கொடுத்து அனுப்பிய இறுதிச்சடங்கு இங்கிலாந்தின் church in Bethel, என்ற இடத்தில் மிகுந்த சோகத்துடன் நடந்தது. சாண்டிகுக் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த Dylan Hockley என்ற ஆறு வயது சிறுவனின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் எட்டு வயது சகோதரர் மிகுந்த இறுக்கத்துடன் காணப்பட்டனர். இறந்த Dylan Hockley நினைவாக வானத்தில் பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளான Olivia Engel, 6, Madeline Hsu, 6, Grace McDonnell, 7 ஆகியோர்களின் இறுதிச்சடங்கும் இதே இடத்தில் நடந்தது. இறந்த சிறுவன் Dylan Hockleyயின் புகைப்படங்களை இறுதிச்சடங்கில் …
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் கடந்த கால நடவடிக்கைக்கு எதிர்ப்பு: இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் திரேசா மே கடந்தகாலத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் சிரேஸ்ட நீதவான்களில் ஒருவர் பிரித்தானிய பிரதமரின் செயற்பாட்டை விமர்சனம் செய்துள்ளார். உள்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் திரேசா மே இவ்வாறு செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாது எனத் தெரிவித்து புகலிடம் கோரிய போது, நியாயமற்ற முறையில் அந்த கோரிக்கையை திரேசா மே நிராகரித்தார் என நீதவான் Boyd …
-
- 0 replies
- 249 views
-
-
11.01.09 அன்று இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv
-
- 0 replies
- 967 views
-
-
ஒண்டோரியோவில் தற்போது பயங்கர குளிர் நிலவி வருகிறது. எனவே வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு பிராணிகளான பூனை, நாய் போன்ற விலங்கினங்களுக்கு குளிரை தாங்கக்கூடிய கோட் அணிந்து, பாதுகாக்குமாறு, Canadian Veterinary Medical Association அறிவுறுத்தியுள்ளது. டொரண்டோவிலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் குளிர் அதிகமாக இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், சிலவகை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, Ontario SPCA inspector Paul Harrison அவர்கள் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வளர்ப்பு பிராணிகளை கூடுமானவரையில் வீட்டிற்கு வெளியே அழைத்து செல்ல வேண்டாம், அவ்வாறு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால், பாதுகாப்பாக கோட் அணிந்து அழைத்து செல்லுமாறும் அவர் கே…
-
- 0 replies
- 433 views
-
-
‘என்னைக் கேள்வி கேட்க ஒபாமா யார்?’ : சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ. | கோப்புப் படம். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், ஒபாமா குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதாக சபதம் மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகளில் சில ஜனநாயக முறைகளற்ற விதத்தில் சட்டவிரோத கொலைகள், என்கவுண்டர்களுக்கு உத்தரவிட்டவர். இது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது. கடந்த ஜூன் 30-ம் தேதி ரோட்ரிகோ அதிபராக பதவியேற்றது முதல் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 559 views
-
-
சொந்த மக்களைக் கொல்ல உத்தரவிட்டுள்ளார் ஒபாமா: அசாஞ்ஜே குற்றச்சாட்டு சொந்த நாட்டு மக்களையே கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்று விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்ஜே குற்றம்சாட்டியுள்ளார். அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அமெரிக்கர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை எதிரிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய அமெரிக்கர்களைக் கொன்றுவிட ஒபாமா அளித்துள்ள உத்தரவாகவே இது கருதப்படுகிறது. இந்த உத்தரவு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தங்கியுள்ள அசாஞ்ஜே…
-
- 0 replies
- 378 views
-
-
மாலியில் நடப்பது யுரேனியப் போர்! By சு. வெங்கடேஸ்வரன் உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் படைக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ள அதே நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. மாலியில், "ஆபரேஷன் செர்வல்' என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி முன்பு பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கை நிலைமை குறித்து நோர்டிக் நாடுகள் கவலை வீரகேசரி இணையம் 2ஃ10ஃ2009 2:37:39 Pஆ - இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர். நோர்டிக் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றதன் பின்னர் ஐந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் இணைந்து இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை குறித்து இணைத் தலைமை நாடுகள் கடந்த பெப்ரவரி 3ஆம்திகதி வெளியிட்டுள்ள அறிக்கையை இணைத்தலைமை நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். மனித இழப்புஇ ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்திருப்பதும்இ இரண்டரை லட்சம் வரையிலான மக்கள் போர் பகுதிக…
-
- 0 replies
- 809 views
-
-
விஜய் மல்லையா. | படம்: ஏ.எஃப்.பி. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது. விஜய் மல்லையா உட்பட மொத்தம் 63 பேரின் கணக்குகளில் இருந்த வாராக் கடன் தொகை ரூ.7,016 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. பணத்தை திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்தாமல் உள்ள (வில்புல் டிபால்டர்) 100 பேரில் 63 பேரின் கடன் இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 37-ல் 31 நபர்களின் நிலுவைத் தொகை பகுதியளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் செலுத்த வேண்டிய தொகை வசூலாகாத கடன் (என்பிஏ) கணக்கில் சேர்க்…
-
- 1 reply
- 435 views
-
-
டெல்லி: திமுக கோரிக்கைப்படி, இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது தவறானது, அதை ஏற்க முடியாது என்று இலங்கைத் தமிழர்கள் பால் அக்கறை உள்ளதாக வெளியில் காட்டிக் கொள்ளும் பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை நிகழ்த்தியது போர்க்குற்றமே என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாகத்தான் திமுக, காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் கம்லநாத் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. இந்த்…
-
- 1 reply
- 507 views
-
-
அலெப்போ போர் முடிந்தது சிரியா நகரான, அலெப்போவைக் கைப்பற்ற நான்காண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அலெப்போ போர் முடிந்தது நகரில் எஞ்சியிருந்த கிளர்ச்சிப் போராளிகள் நகரை விட்டு வெளியேற அனுமதிக்க போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த சில மணி நேரங்களாக அங்கு மோதல்கள் நடக்கவில்லை என்று நகரவாசிகள் கூறுகின்றனர். ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது என்று ரஷ்யா கூறியிருக்கிறது. சிரியா படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி சில பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன என்று ரஷ்யா கூறுகிறது. வரும் சில மணி நேரங்களில்,கடுமையாக காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள…
-
- 1 reply
- 584 views
-
-
பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு Rajeevan ArasaratnamDecember 23, 2020 பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு2020-12-22T23:04:53+05:30உலகம் FacebookTwitterMore பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ள…
-
- 2 replies
- 940 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் உடல் முழுக்க ரத்தம் தோய்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஒருவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றுக்குள் மறைந்திருந்த நிலையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்குமுன் இவரது மறைவிடத்தை சூழ்ந்துகொண்ட போலீஸ் சுமார் 30 தடவைகள் சுட்டபோது, இவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அந்தக் காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட தப்பியோடி, வீடு ஒன்றின் பேக்-யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்குள் மறைந்த 19 வயது சந்தேக நபர் ஷோக்கர் சர்னயேவ் கைது செய்யப்பட்டார் என்பதை பாஸ்டன் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும்…
-
- 8 replies
- 841 views
-
-
கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவின் வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.…
-
- 0 replies
- 334 views
-
-
வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் பலி! -இத்தாலியில் சம்பவம் இத்தாலியில் ரோம் அருகேயுள்ள வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை குறித்த வைத்தியசாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 நோயாளிகளும், ஊழியர்கள் 2 பேரும் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Thinakkural.lk
-
- 0 replies
- 531 views
-
-
இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலியில் பனிச்சரிவு ஒரு ஹோட்டலை தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. நேற்று மாலை கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில் பரின்டோலா (Farindola )நகரில் உள்ள Rigopiano என்ற மூன்று மாடி ஹோட்டலே இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் நடந்த மீட்புக்களை மேற்கொண்ட போது பலரது உடல்கள்,…
-
- 0 replies
- 303 views
-
-
பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சவுதி தூதரக அதிகாரிக்கு நான்கு பிரம்படி, 26 மாத சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சவுதி தூதரக அதிகாரியொருவருக்கு சிங்கப்பூர் அரசு நான்கு பிரம்படியும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாந்தர் யெஹியா ஏ.அல்ஸஹ்ரானி (39). இவர் கடந்த வருடம் விடுமுறையைக் கழிக்கும் முகமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவரை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் …
-
- 6 replies
- 621 views
-