Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆ…

  2. இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து! புதுடெல்லி: பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ''பாகிஸ்தானுடன் வரும் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பதன்கோட் சம்பவத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அவர்…

  3. இந்தியா-பாக் பேச்சு தோல்வி!: கிருஷ்ணாவை அவமரியாதை செய்த குரேஷி!! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 16:58[iST] டெல்லி & இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்ச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் வெளியுறவுச் செயலாளரையும் பாகிஸ்தான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிருஷ்ணா டெல்லி திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப…

    • 0 replies
    • 423 views
  4. இந்தியா-புலிகளை மோத விட இலங்கை சதி: நெடுமாறன் ஜூன் 01, 2007 மதுரை: இந்தியாவுடன் கூட்டு ரோந்து என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் இந்தியாவை மோத விட இலங்கை சதி செய்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என தேசிய பாதுகாப்பு செயலாளர் நாராயணன் கூறியிருப்பது ஆபத்தில் போய் முடியும். இதே போலத்தான் அமைதி காப்புப் படையை அனுப்புமாறு ராஜிவ் காந்தியை அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே தவறான பாதை காட்டினார். இப்போது கூட்டு ரோந்து என்று சொல்வதும் அதுபோலத் தான். இதன் மூலம் இந்தியாவையும் புலிகளையும் மோத விட இலங்கை சதி செய்கிறது. இந்தியா-இலங்கை கடற்படையின் கூட்ட…

  5. டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்த பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ் எனும் குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு, வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே www.bsf.nic.in உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தமது பேஸ்புக் தளத்தில், "இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் கொடூரமான கொலைகளே இப்படி செய்ய தூண்டியது" என்று குறி…

  6. இந்தியா-வியட்நாம் இடையேயான வர்த்தகத்தை 700 கோடி டாலராக அதிகரிக்கும் டெல்லி: இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகமானது அடுத்த 3 ஆண்டுகளில் 700 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து உறுப்பினர்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் பொருட்கள் மீதான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை 2010-ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கியது. மேலும் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான தாராள ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது வியட்நாமுக்கு மருந்து பொருட்கள், பருத்தி, மின் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா அங்கிருந்து இரும்பு, எஃகு, மோட்டார் வாகனங்கள் மற்றும்…

  7. இந்தியா–ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள்: ரூ.50 கோடி செலவில் உயர்கல்வியில் கூட்டு ஆராய்ச்சி Posted by: Jayachitra Published: Friday, April 12, 2013, 10:07 [iST] பெர்லின்: இந்தியா-ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரூ.50 கோடியே 40 லட்சம் செலவில் உயர் கல்வியில் கூட்டு ஆராய்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அ…

  8. எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

  9. இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் பிறந்தது "2021" புத்தாண்டு பட மூலாதாரம்,TWITTER இந்தியா, இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் 2021ஆம் புது வருடம் பிறந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்பட…

  10. டெல்லி: இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, தேடிவரும் சஜித் மிர் (அல்லது) சஜீத் மஜீத் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, பத்திரமாக பாதுகாத்து வருவதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெற்றிபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஜீத் மிர், பாகிஸ்தானுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியானார்கள். http://tamil.oneindia.com/news/india/indi…

  11. இந்தியா, சீனா வளர்ந்து வரும் எதிரிகள்: அமெரிக்கா இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்களிடையே உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து ஆபத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்பதாகவும், இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாலித்தீவுகளில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உலகளாவிய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேசிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பனெட்டாவின் ப…

  12. இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்! இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து…

  13. இந்தியா, சீனாவுடன் கல்வி ஆயுதப் போட்டி - ஒபாமா எச்சரிக்கை இந்தியா, சீனா ஆகியவற்றுடன் கல்வி ஆயுதப் போட்டி நிலவுவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். அதிபரின் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த நிலையில் குடியரசு கட்சியினர் கோரியுள்ள கல்வி பட்ஜெட் குறைப்பு அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக அமையும் என்றார். இப்போது உலகெங்கும் , சீன முதல் ஜெர்மனி வரையும், இந்தியா முதல் தென் கொரியா வரையிலும் , கல்வி ஆயுதப் போட்டி ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் கல்வி பட்ஜெட் குறைப்பு என்பது அமெரிக்காவை பொறுத்த வரை தன்னிச்சையான ஆயுதக் குறைப்பு போன்றது என்றும் இப்போதைக்கு இதனை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இன்றைய நிலையில் எந்…

    • 0 replies
    • 517 views
  14. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற…

  15. இந்தியா, பாகிஸ்தான் அணுவாயுதப் போரை அமெரிக்கா தடுத்தது: மைக் பொம்பியோ By SETHU 25 JAN, 2023 | 04:22 PM 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய "Never give an inch : fighting for the America I love" எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார். 2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். காஷ்…

  16. இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை! இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவ…

  17. இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது. வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை. இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக மு…

    • 3 replies
    • 1.2k views
  18. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சரியாகக் கணித்திருந்தார். அவர் துல்லியமாக எப்படி கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது. கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஆட்டமா? சூதாட்டமா? என்பது போல் கிரிக்கெட் தன் முகம் மாறி வருவதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பின…

  19. [size=4]நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக குறையும் என, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது. [/size] [size=4]உலக நாடுகளின் கடன் பெருகி வருவது, இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது, போன்றவைதான், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என, இந்த நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இந்திய பொருளாதாரம்மேலும் விவரங்கள் வருமாறு:[/size] [size=4]நடப்பாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 3.6 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஏப்ரலில் மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 0.7 …

    • 0 replies
    • 660 views
  20. இந்தியா ஜனநாய்க போராட்டம்.. எனும் நாய் குரைப்பு.. (உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்) http://www.youtube.com/watch?v=mElGhdKnvtI http://www.youtube.com/watch?v=6B3nEhOacdg தொண்டை கிழிய கத்துவதாலோ... மைக்கு அதிர்வதாலோ... ஒரு அணுவிக்கும் இங்கே பயனில்லை... அவனவன் போக்குவரத்து அடைத்த் கொண்டு இம்சை கொடுக்கிறார்களே என முணுமுணுப்பை தத்தான் கேட்க முடிகிறது.. அதற்கும் மேலாக இவர்கள் கத்தி எதையும் சாதிக்கபோவதில்லை.. வருங்கால தலைமுறைகளுக்கு சென்று சேர்க்கிறார்க்ளாம்... ஆக இங்கு எவனுக்கும் தெரியாது என்று முடிவு செய்துவிட்டார்கள்.. சொம்படிப்பதில் தகரறாறு இங்கே... பிணங்களை காட்டி வரும் சட்ட சபை தேர்தலுக்கு வாக்கு கேட்க கோஸ்டிகள் தயாராகிவருகின்றன.. …

  21. உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.…

    • 2 replies
    • 506 views
  22. இந்தியா: ஐப்பானிய மாணவியுடன் வல்லுறவு; 5 பேர் கைது ஐப்பானிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று, அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஒருமாத காலத்துக்கு அவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 ஆண்களை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது. இந்தியாவில் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தனசுற்றுலா வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணை அணுகியதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணை பிகாரில் உள்ள பௌத்தர்களின் புனித இடமான புத்தகயா உட்பட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை அதிகாரியான பல்லவ் கான்டி கோஷ் தெரிவித்துள்ளார். இந்தக் குழு, பின்னர் …

  23. இந்தியா: போரை நிறுத்துக; இலங்கை ஏற்க மறுப்பு. ____________________________________________________ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் வன் முறைகளுக்கும் போருக் கும் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு உடனடி யாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தி யாவும் அனைத்துலக சமூகமும் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் இலங்கை அரசோ மறுப்புத் தெரிவித்து வருகிறது. திருகோணமலையை மீண் டும் தங்கள் கட்டுப் பாட் டுக்கொண்டு வரும்வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கப் போவதாக அது தெரி வித்துள்ளது. இந்தியாவும் அமெரிக் காவும் இணைந்து இலங்கை அரசிடம் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டன. இலங்கையில் நடை பெற்று வரும் ரத்…

  24. ஐக்கிய நாடுகள், ஏப்.15,2010மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய தேசமும், பொருளாதாரத்தில் மிக விரைவாக வளர்ந்து நாடுமான இந்தியாவில் கழிப்பறைகளை விட செல்போன்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற கவலைக்குரிய புள்ளி விவரங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. "மக்கள் தொகையில் பாதி பேர் செல்போன்கள் வைத்திருக்கும் வகையிலான பொருளாதார நிலையைக் கொண்டிருப்பதும், பாதி பேரால் அடிப்படைத் தேவையான 'கழிப்பறை'யை பயன்படுத்த முடியாதவர்களாக இருப்பதே இந்தியாவின் கவலைக்குரிய முரண்பாட்டு நிலை," என்கிறார் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜாஃபர் அதீல். கனடாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆய்வு முடிவின்படி, 2008-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.