Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் பொருளாதார மையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் பொருளாதார மையமான நியோயூர்க்கின் பங்குச்சந்தை உட்பட்ட முக்கிய வீதியான வால் ஸ்டீர்ட் இனை முடக்கும் போராட்டங்கள் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது. இந்த வார இறுதியில் பேர் 700 வரை கைது செய்யப்பட்டனர். வங்கிகளுக்கு அரசு தொடர்ந்து அளிக்கும் உதவிகளுக்கு எதிராகவும் வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் போராடுகின்றனர்.

    • 4 replies
    • 1.2k views
  2. Published By: RAJEEBAN 12 FEB, 2024 | 04:31 PM ரஃபாவில்இஸ்ரேல்மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது. நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள…

  3. இந்திய மத்திய அரசிற்குள் அமெரிக்க உளவுப் பிரிவு ஊடுருவல். ? திணறுகிறது இந்தியா. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு குறித்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் மேலும் சூடாகிக்கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்திய அரசு தனது தனிச்சிறப்பு வாய்ந்த வெளியுறவுக் கொள்கையை முற்றிலுமாக அமெரிக்க அரசின் விரலசைப்புக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பது போல் வங்கக் கடலில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை இந்தியா வரும் செப்டம்பரில் மேற்கொள்ளவிருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் மட்டுமே இந்தத் தகவல் வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகள…

    • 0 replies
    • 808 views
  4. Sunday September 23 2007 00:16 IST 725 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லாத அவல நிலை உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! விழுப்புரம், செப். 23: தமிழகத்தில் 725 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்க முதுகலை தமிழாசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தமிழ் மொழி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஆ.வ. அண்ணாமலை தெரிவித்தார். தினமணி செய்தியாளருக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 725 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் …

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அல்ஹரேத் அல்ஹாப்ஷ்னேஹ் பதவி, பிபிசி அரபு சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவத்தில் உள்ள யூத பழமைவாத படைப் பிரிவான நெட்ஸா யெஹூதா (Netzah Yehuda) என்ற படைப்பிரிவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிடுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏக்சியோஸ் (Axios) செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், …

  6. 28 MAY, 2024 | 10:37 AM உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன என கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்துள்ளார். வலுவான ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கிகள் நிதி அமைப்புகளின் உரிமையாளர்கள் காசாவில் இடம்பெறும் படுகொலைகளை ஆதரிப்பவர்களாக காணப்படுவதால் இந்த ஜனநாயக நாடுகளால் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக நாடுகளின் செயற்பாடுகள் பாலஸ்தீன மக்களின் இருப்பிற்கு மாத்திரம் ஆபத்தை ஏற்படுத்தவில்லை ஜனநாயகம் மனித குலத்தின் இருப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இன்று புவிசார் அரசியலின் அதிகாரம…

  7. ரயில்னா, நாலு எலி இருக்கத்தானே செய்யும்... சொல்வது ரயில்வே அமைச்சர்! டெல்லி: ரயில் பெட்டிகளில் எலிகள் நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்று ரயில்வே துறை ஒப்புக் கொண்டுள்ளது. ரயில்களில் புளிச்சுப் போன தயிர் சாதம், ஊசிப் போனா சாம்பார் சாதம், வயிற்றைக் குமட்ட வைக்கும் இதர உணவுப் பதார்த்தங்கள் மட்டும்தான் சகஜம் என்றில்லை. மூட்டைப் பூச்சி, கரப்பான், எலி போன்ற உயிரினங்களும் சரளமாகவே புழங்கி வருகின்றன. இதுதொடர்பாக பயணிகள் காட்டுக் கத்தல் கத்தியும் இதை சரி செய்யும் வழியைக் காணோம். லோக்சபாவில் ஒத்துக் கொண்ட அமைச்சர் ரயில்களில் எலித் தொல்லை குறித்து புகார்கள் வந்திருப்பதாகவும், எலித் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று லோக்சபாவில் ஒத்து…

  8. நகரத்துக்குள் ஒரு நாடு: வாடிகன் 1 வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம் ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன். இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு! ‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது. இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆன…

  9. பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்! பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசாங்க…

  10. அமெரிக்கா வர்த்தகம் தொடர்பான பதற்றநிலையை அதிகரிப்பதில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி அமெ­ரிக்­கா­வா­னது வர்த்­தகம் தொடர்பான பதற்­ற­நி­லையை அதிக­ரிப்­பதில் உறு­தி­யாக இருக்­கு­மாயின் கடு­மை­யான பதிலடியை சீனா கொடுக்கும் என சீன வெளிநாட்டு அமைச்சு நேற்று எச்­ச­ரித்­துள்­ளது. இம் மாதம் இடம்­பெ­ற­வுள்ள ஜி–20 உச்­சி­மா­நாட்டில் உடன்படிக்கை எதுவும் எட்­டப்­ப­டா­த­வி­டத்து சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது மேல­திக சுங்க வரிகளை விதிக்க அமெ­ரிக்கா தயா­ரா­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனாதி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே சீன வெளிநாட்டு அமை­ச்சின் மேற்­படி எச்­ச­ரிக்கை வெளியா­கி­யுள்­ளது. ஒஸாகா நகரில் இடம்­பெறும் அந்த உ…

  11. உலகிலேயே எந்த நாட்டில் வசிப்பவர்கள் மிகவும் பணக்காரர்கள் ? சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கை [ புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015, 09:20.21 மு.ப GMT ] சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் தான் உலகிலேயே மிகவும் வசதியானவர்கள் என்பது அந்நாட்டின் வங்கி ஒன்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் சூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse) என்ற நிறுவனம் உலகில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் வசதியானவர்கள் என்பது குறித்த 2015ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் சராசரியாக 567,100 டொலர் சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர் அடுத்த இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்நாட்டில் வசிப்பவர்களின் சராசரி …

  12. ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி! ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தை…

  13. பிரித்தானிய அமைச்சரை விமர்சித்தவருக்கு சிறைதண்டனை! பிரித்தானிய உள்துறை அமைச்சர் ப்ரீதி படேலை இனவெறி ரீதியில் விமர்சித்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ப்ரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்ற சந்தேக நபரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார். குறித்த தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.…

    • 1 reply
    • 857 views
  14. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் கை, கால் துண்டிப்பால் சுமார் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் 22,500க்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். சுமார் 17,000 கை, கால் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. செயற்கை கை, கால்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் லெபனானில் மோதல் தீவிரமடைந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க பலரும் பெய்ரூட்டில் உள்ள பள்ளிகளில் தங்கியுள்ளனர். லெபனானில் மோதல் காரணமாக சுமார் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளியை ப…

  15. ஹொங்கொங் எல்லையில் படையினரை குவிக்கும் சீனா- வெளியாகின செய்மதி படங்கள் ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன. மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சிஎன்என்னும் உறுதி செ…

  16. ஒளி ஊடுருவும் தன்மையுடைய மீன்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு [12 - February - 2008] [Font Size - A - A - A] ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடியின் தன்மையை ஒத்த மீன் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேலும் இம்மீனின் உடல் உள்ளுறுப்புகள் தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும் இரத்த ஓட்டம் உணவு செல்லும் பாதைகள் என்பவற்றையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் பேராசிரியர் லியனோர்ட் ஜோன் என்பவரது பரிசோதனைக் கூடத்தில் இந்த மீன்களை உருவாக்கியுள்ளனர். மனிதர்களின் ஜீன் அமைப்பைக் கொண்ட ஜீப்ரா மீன்கள்தான் தற்போது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மீன்களின் உடல் உறுப்புகள் …

  17. டெல்லி: மனித வெடிகுண்டுக்குப் பலியான ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியை, அதேபோல மனித வெடிகுண்டுக்குப் பலியான பெனாசிர் பூட்டோவி்ன் மகன் பிலாவல் பூட்டோ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது மகன் பிலாவல் பூட்டோ மற்றும் குடும்பத்தினருடன் டெல்லி வந்தார். இன்று பிற்பகல் அவர் ஆஜ்மீர் தர்கா செல்கிறார். சர்தாரி பாகிஸ்தான் அதிபர் என்பதால் அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தியும், பிலாவல் பூட்டோவும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது. பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வருவது இதுவ…

  18. ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்…

  19. சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார். இந்த கமிஷனின் உதவியுடன், ஆட்டோ சோன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்க…

  20. அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என…

  21. அழகிரி - ஸ்டாலின் மோதல் விவகாரத்தில் பிரச்னை வெடித்தது: கருணாநிதி விரக்தி அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், கட்சியில் புயலைக் கிளப்புவதற்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குள் புயல் வீசி வருகிறது. ஸ்டாலின் மதுரைக்கு வந்த பிரச்னையில் தி.மு.க., தென் மண்டல செயலர் அழகிரியின் ஆதரவாளர்கள், 17 பேருக்கு, தி.மு.க., தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அடுத்து என்ன: இதையடுத்து, கடும் கோபமான அழகிரி, மதுரை வந்ததும், கட்சியில், யாருக்கும் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித் தலைமைக்கு, தனித்தனியே விளக்கம் அளித்து பதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என…

  22. இஸ்லாத்தில் பாரிய பிரச்சினையுண்டு சீர்திருத்த வேண்டும்: அபொட் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட், இஸ்லாம் மீதான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, அம்மதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள டொனி அபொட், முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்லாத்தில் காணப்படும் பாரிய பிரச்சினைகள் குறித்து மேற்கு, தொடர்ந்தும் மறுப்பில் காணப்படக்கூடாது எனத் தெரிவித்தார். பெரும்பாலான முஸ்லிம்கள், பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் நிலையில், சிலர், மதத்துக்கு எதிரானவர்களின் மரணத்தை நியாயப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்த…

  23. முஸ்லிம் சிறுமியிடம் வெடிகுண்டு சோதனை: மன்னிப்புக் கேட்டது அமெரிக்க பள்ளி அமெரிக்க பள்ளியில் சிறுமியின் பையில் வெடிகுண்டு உள்ளதா என்று ஆசிரியை கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்துச் சம்பவத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரினார். அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் செயல்படுகிறது ஷில்லோ என்ற பள்ளி. இங்கு படித்து வந்த 13 வயது சிறுமியிடன் தோல்பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு ஆசிரியை சோதனை நடத்தியதாக அந்தச் சிறுமி வீட்டில் கூறினார். இதனால் பள்ளியில் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனையை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அப்திர்ஸாக் ஆடன், பள்ளியில் தனது குழந்தை நடத்தப்பட்ட விதம் வேத…

  24. முஸ்லிம்களை கொல்ல செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும். 25.03.2008 / நிருபர் எல்லாளன் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்கும் முகமாக மேற்குலக நாடுகளின் அபிலாசைகளை முஸ்லிம்கள் நசுக்க வேண்டும் என அல் கொய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி அழைப்பு விடுத்துள்ளார் ""நாங்கள் அவர்களின் அபிலாஷைகளைத் தகர்க்க வேண்டும். அவர்கள் அனைத்து இடங்களிலும் எங்களுக்கு எதிராக அணி திரண்டுள்ளார்கள். முஸ்லிம்களைக் கொல்வதற்காக அவர்கள் செலவிடும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக இரத்தம் சிந்த நேரிடும் என்பதை அவர்களுக்கு நாங்கள் அறியச் செய்யவேண்டும்'' என அய்மான் அல் ஷவாஹ்ரி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்லாமிய இணையத்தளங்கள் மூலம் வெளியிடப்பட்ட 5 நிமிட ஒல…

    • 0 replies
    • 719 views
  25. ஸ்டாலினின் நமக்குநாமே பயணம்: ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதன் விவரம்: ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.