உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சின் தந்தையான 88 வயதுடைய சீனியர் எச்.டபிள்யூ புஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [size=2][size=4]இவருக்கு நெஞ்சாங்கூட்டில் சளி கட்டி செய்த உபாதை காரணமாக கொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இவருக்கு உயிராபத்து இல்லை என்றும் ஒரு வாரம் வைத்தியசாலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]இது இவ்விதமிருக்க கராத்தே பழகி, கட்டழகிகளை கவரும் மன்னன் என்று போற்றப்பட்ட ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றினும் படுத்த படுக்கையாக கிடப்பதாக ஜப்பானில் செய்திகள் கசிந்துள்ளன.[/size][/size] [size=2][size=4]வரும் டிசம்பர் மாதம் ஜ…
-
- 0 replies
- 606 views
-
-
உலக நாடுகளுக்கு பயங்கரவாதம்தான் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை வேதனை தெரிவித்தார்.இராக், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியான நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுற்றுப்பயணம்: ஆப்பிரிக்க நாடுகளுக்கான 5 நாள் அரசு முறைப் பயணத்தை தொடங்கிய மோடி, முதலாவதாக மொசாம்பிக் நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றார். அந்நாட்டின் தலைநகர் மபுடோவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மொசாம்பிக் அதிபர் பிலிப் நியூசியை மோடி சந்தித்துப் பேச…
-
- 0 replies
- 548 views
-
-
உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு! by : Anojkiyan நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். நகரங்களும் மாநிலங்களும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், தங்கள் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்தி அவர்களுக்கான பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், 40இற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப…
-
- 0 replies
- 357 views
-
-
புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் ஓடும் பேருந்து ஒன்றில் 23 வயது மாணவியின் நண்பரை அடித்துத் தூக்கி வெளியே வீசி விட்டு, ஒரு கும்பல் அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர்.அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில்,"இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம்.அந்தப் பேருந்து புறப்பட்டு பத்து நிமிடமான நிலையில், பேருந்தில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். இதை நான் ஆட்சேபித்ததையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர்.பின்னர் என்…
-
- 2 replies
- 743 views
-
-
தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா? Getty Images தென் சீன கடலோரப் பகுதியில் உள்ள வளங்களைக் கைப்பற்றுவதற்கு சீனா நாட்டம் காட்டுவது ``முழுக்க சட்ட விரோதமானது'' என்று அண்மையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். எரிசக்தி வளம் மிகுந்திருக்கும் வாய்ப்புள்ள சர்ச்சைக்குரிய நீர் எல்லைப் பகுதியை ``கட்டுப்படுத்துவதற்கு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும்'' சீனாவின் செயல்பாடுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள் பகுதியில் பல ஆண்டுகளாக சீனா ராணுவ தளங்களை உருவாக்கி வருவது ``உண்மைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை வெளிப்ப…
-
- 1 reply
- 669 views
-
-
என்னை தாதாவாக்கப் பார்க்கிறார்கள்-- குமுறுகிறார் திருமாவளவன். தமிழக அரசியல் வட்டாரங்களில் இப்போது அடிக்கடி உச்சரிக்கும் பெயர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். அதுவும் தங்கபாலுவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஒரு படி மேலே போய்விட்டார்கள். ``திருமாவளவனைக் கைது செய். கூட்டணியிலிருந்து நீக்கு'' என்று ஷ்ரீராம ஜெயமே எழுதத் தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் திருமாவைச் சந்தித்தோம். தமிழ் ஈழ அங்கீகார மாநாட்டில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாததற்குக் காரணம் என்ன? கலைஞர் எச்சரித்ததும் பயந்து விட்டீர்களா? ``அந்த மாநாட்டின் நோக்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதைவிட `தமிழ் ஈழத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்களும் அங்கீகரியுங்கள்' என்று உலக நாடுகளை வற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெர்மனியில் உள்ள சர்வதேச இயற்கை நிதியகம், கனடாவின் மிகப்பெரிய ஏரி, அப்பகுதிக்கு அபாயகரமான ஏரியாக மாறிவருவதாக எச்சரித்துள்ளனர். Global Nature Fund (GNF) இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கனடாவின் மிகப்பெரிய ஏரி, Lake Winnipeg இல் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிவருவதாகவும், இது சுற்றுப்புற சூழ்நிலையை மிகவும் பாதிக்கக்கூடிய அபாயம இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய இந்த ஏரி விஷத்தன்மையாக மாறி வருவதை கனடிய மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதை சரிசெய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும் கனடிய மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதிலுள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு மாற்ற மில்லியன் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட…
-
- 0 replies
- 431 views
-
-
ஜப்பானில் 43பேர்- ஆயிரக்கணக்கான கால்நடைகளுடன் சரக்குக் கப்பல் மாயம்: ஒருவர் மீட்பு சூறாவளியின் போது மாயமான சரக்குக் கப்பலில் பயணித்த ஒருவரைக், ஜப்பானிய கடலோர காவல்படை மீட்டுள்ளது. 43பேர் மற்றும் 6,000 கால்நடைகளுடன் பயணித்த ‘வளைகுடா கால்நடை 1’ என்ற கப்பல், சூறாவளியில் சிக்கிய பின்னர் கிழக்கு சீனக் கடலில் இருந்து அவசர உதவி கோரி அழைப்பை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குறித்த கடற் பகுதியில் பாதுகாப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த ஒருவரை மீட்டுள்ளது. புயலில் இருந்து அதிக அலைகள் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், மீட்புக் குழுவினர், கப்பல் மற்றும் விமானங்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். குற…
-
- 0 replies
- 297 views
-
-
பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து: தீயை அணைக்கும் முயற்சிகளில் படையினர் தீவிரம்! லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் ஒரு பெரிய வெடிப்பு, துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. துறைமுகத்தின் பணியாளர்கள் இல்லாத மண்டலத்தில் எண்ணெய் மற்றும் டயர்கள் சேமிக்கப்படும் ஒரு கிடங்கில் தீப்பிடித்ததாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் …
-
- 0 replies
- 239 views
-
-
கென்யாவில் விபத்துக்குள்ளான பெட்ரோல் ஏற்றி செல்லும் லாரி தீப்பற்றி கொண்டதில் கிட்டதட்ட 100 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் மத்திய பகுதியில் இருக்கின்ற மோலோ நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக கூறும் போது, விபத்துக்குள்ளான லாரியில் இருந்து எரிபொருளை எடுப்பதற்காக மக்கள் குழுமிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட காயமடைந்த சுமார் 170 பேருக்கு சிகிச்சையளிக்க முடியாமல் உள்ளூர் மருத்துவமனைகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. புகை பிடித்த ஒருவர் இந்த தீ விபத்தை ஏற்படுத்தியதாக ஒரு சிலர் கூறுகின்றனர், ஒரு சிலரோ, எரிப்பொருள் எடுக்கவிடாமல் பொலிஸார் தடுத்ததை அடுத்து கோபமுற்ற ஒரு சிலர் இதனை வேண்டுமென்றே தீவைத்தாக கூறுகின்றனர்…
-
- 0 replies
- 652 views
-
-
லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும். http://www.bbc.com/tamil/global-37650622
-
- 0 replies
- 291 views
-
-
உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட முடியாது: புதிய பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் புதிய மந்திரியாக சக் ஹேகல் நேற்று பதவி ஏற்றார். பின்னர் பென்டகனில் பணிபுரிபவர்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:-நாம் உலகின் பலம் மிக்க நாடாக இருக்கிறோம். அந்த பலத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். நாம் மற்ற நாடுகளுக்கு உத்தரவிட முடியாது. நட்பு நாடுகளுடன் இணைத்து, தலைமை ஏற்று செயல்பட வேண்டும். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதனை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளை நாம் புத்திசாலித்தனமாக வழிநடத்த வேண்டும். நமது நாட்டிற்காகவோ, நமது நட்பு நாடுகளுக்காகவோ வளங்களைப் பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ந…
-
- 0 replies
- 517 views
-
-
பதவியேற்ற முதல் 100 நாட்களில் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகளை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களில் தான் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகள் எவை என்று டொனால்ட் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடும் உத்தேசத்தில் டிரம்ப் பசிபிக் விளிம்பு நாடுகளிடையே போடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கிழித்து போடுவது தான் தனது முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், 12 ஆசிய நாடுகளுடன் செய்யப்படவுள்ள இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பல பணியிடங்…
-
- 1 reply
- 348 views
-
-
ஸ்விட்சர்லாந்தில் அணு உலைகளை மூடுவதற்கான வாக்கெடுப்பு ஸ்விடசர்லாந்தில், அணு உலையை படிப்படியாக மூடுவதற்கான கடுமையான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். நாட்டின் ஐந்து அணு உலைகளை மூடும் திட்டத்தை ஸ்விடசர்லாந்து அரசு அறிவித்தது; ஆனால், அதை செயல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்கவில்லை. அவ்வாறு அணு உலைகளை உடனடியாக மூடுவது, மின் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கும் என வர்த்தக தலைவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் 45 வருடங்களுக்கு மேலான காலம் செயல்பட்டுள்ள எந்த ஒரு அணு உலையும் செயல்படக்கூடாது என எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்மூலம் குறைந்தது இரண்டு அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதை உணர்த்தியு…
-
- 1 reply
- 404 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எச் ஐ வி தடுப்பு மருந்துச் சோதனை ஆரம்பமாகியுள்ளது. * மாபெரும் மயானமாக அலெப்போ நகர் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.அரசாங்க படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைகிறது. * உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பவழப்பாறைத் தொடர் அழிவை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமடைதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.
-
- 0 replies
- 314 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியான்மரில் ரொஹிஞ்சாக்களின் இனப்படுகொலை குறித்து எச்சரிக்கிறார் மலேசிய பிரதமர்.ஆனால், அவரது கருத்துக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்துள்ளன. * இத்தாலியில் அரசியல் யாப்பை திருத்த எடுத்த முயற்சி பிரதமரின் பதவிக்கு பாதகமாகியுள்ளது. இடைத்தேர்தல் கோருகிறது எதிர்க்கட்சி. * காபூலின் தெருக்களை பாதுகாக்க உறுதிபூண்ட பெண்களுடன் பேசலாமா. பெண் போலிஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
-
- 0 replies
- 371 views
-
-
வடகொரியாவில் போர் மேகம் சூழந்துள்ளதால், அந்நாடு போருக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளது. மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவான அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அணு ஆயுதங்கள் கொண்டு தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஜப்பான் நாடும் பதில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தங்கள் பகுதிக்கு எந்த ஏவுகணைகள் வந்தாலும் உடனே அதை சுட்டு வீழ்த்துமாறு அது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஓரிரு நாளில் அனைத்தும் தயாராகிவிடும். கடலில் இருந்தும், நிலப் பகுதியில் இருந்தும் எதிர்ப்பு ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். http://…
-
- 2 replies
- 887 views
-
-
சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் BharatiDecember 29, 2020 சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல்2020-12-29T13:36:12+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் …
-
- 0 replies
- 424 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண் ஒருவர் மீது, டெல்லி போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்து தாக்கியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், கடந்தவாரம் அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. அப்போது கணடன முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அகலாவாத் சரமாரியா…
-
- 3 replies
- 417 views
-
-
அமெரிக்க எச்1பி மசோதா இந்திய ஐ.டி துறையில் ஏற்படுத்தும் கவலைகள் அமெரிக்க பணியாளர்களுக்கு "மாற்றாக" வெளிநாட்டைச் சேர்ந்த உயர் திறன் பணியாளர்களை நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய சட்ட மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய ஊடகங்கள் இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு பின்னடைவு என்று விவரித்துள்ளன்; மேலும் இந்திய அரசு இது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் தனது கவலையை தெரிவித்துள்ளது. எச்-1 பி விசா என்றால் என்ன? எச்-1 பி என்ற ஒரு வகை விசா, திறமைவாய்ந்த வெளிநாட்டினர் குறிப்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழி…
-
- 0 replies
- 479 views
-
-
அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது 35 Views பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும். அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல…
-
- 1 reply
- 667 views
-
-
ஜப்பானுக்கு எதிரான பாலியல் அடிமைத்தன இழப்பீட்டு கோரிக்கையை தென்கொரியா நிராகரிப்பு தென்கொரிய பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் போர்க்கால துன்பங்கள் தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியதை தென் கொரிய நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இந் நிலையில் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் இந்த முடிவைக் கண்டித்து, சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றமானது பெண்களின் மரியாதை மற்றும் கெளரவத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டங்களை புறக்கணித்து வருவதாகக் கூறினார். அது மாத்திரமன்றி அவர்கள் ஒரு அறிக்கையில் வாதிகள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர். தென்…
-
- 0 replies
- 421 views
-
-
பாகிஸ்தான் மாணவியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட வதந்தி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வாழ்க்கையை புரட்டிப்போட்ட வதந்திக்கு காரணமான பல்கலைக்கழகம் ஒன்றிற்கு எதிரான வழக்கில் 17 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளார். Image captionஅரூஜ் "அந்த பல்கலைக்கழகம் என்னுடைய கனவுகளை கலைத்துவிட்டது; அதற்காக அது என்னிடம் மன்னிப்பு கோரவில்லை, சமூகத்தில் எனது மரியாதைக்கும் பெயருக்கும் அந்த பல்கலைக்கழகம் விளைவித்த களங்கத்தை பணத்தை கொண்டு சரி செய்ய முடியாது" என்று கூறுகிறார் வஜ்ஹா அரூஜ். தற்போது 38 வயதாகும் அரூஜ், அன்று ஆங்கிலத்தில் தனது முதுநிலை படிப்பை லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் த…
-
- 0 replies
- 553 views
-
-
ஜேர்மனியில்... யூத மத எதிர்ப்புடனும், இனவாதப் போக்குடனும்... யாரும் செயற்படக்கூடாது: அதிபர் அறிவுறுத்தல்! ஜேர்மனியில் யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த வார இறுதியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்தனர். தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக 60பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெலின் இந…
-
- 0 replies
- 406 views
-
-
Maggi ( Facebook / Maggi ) நெஸ்ட்லே தயாரிக்கும் பெரும்பாலான உணவுப் பொருள்கள் மற்றும் தின்பண்டங்களுள் 37% உணவுப் பொருள்கள் மட்டுமே ஆஸ்திரேலிய ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்கில் 3.5-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக, அதாவது ஆரோக்கியமானவை என்ற வரையறைக்குள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது. நெஸ்ட்லே நிறுவனத்தின் 60%-க்கும் மேற்பட்ட உணவுத் தயாரிப்புகள் ஆரோக்கியமற்றவை என Financial Times ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தின் உணவுப் பொருள்களில் மாற்றங்கள் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்காக தயாரிக்கப்பட்ட பிரசென்டேஷன் ஒன்றில்தான் இந…
-
- 1 reply
- 578 views
-