உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது இங்கிலாந்தில் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இன்று மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் பெண்கள் எனவும் அவர்களில் இருவர் 18 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் மற்றையவர் 19 வயது மதிக்கத்தக்கவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது பெண் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் உள…
-
- 0 replies
- 194 views
-
-
லெபனானிலிருந்து... இஸ்ரேல் நோக்கி, ரொக்கெட் தாக்குதல் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கெகெட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது. இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு திறந்த பகுதியில் வீழ்ந்தாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும் இஸ்ரேலை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு படை உறுதிபடுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரொக்கெட்ட…
-
- 0 replies
- 515 views
-
-
நிலவின் நிலத்தின் அடியில் உறை பனி நீர் உள்ளதா என ஆராய்வதற்காக 2200 கிலோ கிராம் எடையுள்ள ராக்கெட்டினை நிலவில் மோதி அதன் மூலம் ஏற்படும் பெரும் அகழியின் போது வெளிக்கிழம்பும் அவதானங்களைக் கொண்டு நிலவின் அடியில் நீர் உள்ளதா என நாளஒ ஆராய இருக்கின்றனர் . நாசா இதனை நேரடியாக தன் இணையமூடாக ஒளிபரப்ப இருக்கின்றது மேலதிக தகவலுக்கு கீழே உள்ள செய்தியினை ஆங்கில வடிவில் பார்க்க In a literal display of satellite TV, NASA will stream live footage of a rocket crashing into the moon Friday morning to try to prove the existence of vast hidden stores of water there. Here's what will unfold: NASA will guide its Lunar Crater Observation and Sensing Satellite – LCROSS, for sho…
-
- 7 replies
- 1.7k views
-
-
உக்ரைன் நாட்டில் ‘த்ரில்’ அனுபவத்துக்காக ரெயில் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது ரெயில் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் மது போதையில் இருந்தனர். ரெயில் மோதியதில், காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் போலீசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார். தன்னுடைய காதலியுடன் நண்பருடைய மதுவிருந்து ஒன்றில் கலந்துவிட்டு, திரும்பும் வழியில் தங்களுக்கு அடக்கமுடியாத செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டதாகவும், ஒரு த்ரில் அனுபவத்தை பெறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் செக்ஸ் உறவு வைத்ததாகவும், அந்த …
-
- 18 replies
- 1.5k views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான எபூ படேலுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் மத நல்லிணக்க விருது [^] கிடைத்துள்ளது. வருடந்தோறும் கிராவிமேயர் விருதுகளை லூயிஸ்வில்லி கிராவிமேயர் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த விருதை நிறுவியர் சார்லஸ் கிராவிமேயர். இசை, அரசியல் [^] அறிவியல், மனோதத்துவம், கல்வி [^], மதம் ஆகிய பிரிவுகளில் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான மத நல்லிணக்கத்திற்கான விருது 32 வயதாகும் எபூ படேலுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும். எபூ படேல் அமெரிக்காவின் சிகோகா நகரில் வசித்து வருகிறார். பல்மத இளைஞர் அமைப்பை நிறுவி அதன் செயல் இயக்குநராக இருக்கிறார் படேல். 2007ம் ஆண்டு இவர் …
-
- 0 replies
- 487 views
-
-
உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் சுவர் இடிக்கப்பட்டது. அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 85பேர் மீது க…
-
- 0 replies
- 378 views
-
-
ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேலும் இந்த வெடி…
-
- 0 replies
- 270 views
-
-
இந்திய அரசியலின் ஆச்சரியம் இவர்...... டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், பெரும்பான்மை பெறவில்லை. மொத்தமுள்ள, 70 இடங்களில், 31 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. இந்நிலையில், டில்லியில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது: டில்லி தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், ஆட்சி அமைக்க அழைக்கும்படி, நான் உரிமை கோர முடியாது. என்ன நிகழப் போகிறது என்பது தெரியவில்லை. "முதல்வரானால், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன்' என, மக்களுக்கு உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை காப்பாற்ற முடியாத, உதவியற்ற நிலையில் உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும், குதிரைப் பேரத்தில…
-
- 2 replies
- 861 views
-
-
அயல்நாட்டு தூதரக அதிகாரிகளை நடத்தும் விஷயத்தில் இந்தியாவை பார்த்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறியிருக்கிறார். இந்திய பெண் துணை தூதர் தேவயானி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை சுஜாதா சிங், தூதரக அதிகாரிகளை நடத்துவது பற்றி இந்தியாவிடமிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. வீட்டிப் பெண் பணியாளருக்கு விசா பெற்றதில் தேவயானி பொய்யான ஆவணங்களை தாக்கல் செய…
-
- 3 replies
- 535 views
-
-
பாலாசூர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூர் அருகே ராணுவ ஆராய்ச்சி கழகம், இன்று பிருத்வி2 ஏவுகணை சோதனை மேற்கொண்டது. பிருத்வி2 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ. தூரத்தில் இலக்கை வலிமையுடையது. இந்திய ராணுவத்தின் வழக்கமான சோதனைகளில் ஒன்றான இந்த ஏவுகணை சோதனை, இன்று காலை நடத்தப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பிருத்வி2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று சுமார் 350 கிமீ தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையதாகும். ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஆயுத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிருத்வி…
-
- 0 replies
- 423 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடின்- வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடைகளை விதித்தது பிரித்தானியா! ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித்துள்ளது. பிரித்தானியாவின் தடைகள் பட்டியலின்படி, இவர்கள் இருவரும் சொத்து முடக்கத்தை எதிர்கொள்வார்கள். ஆனால் பயணத் தடை அல்ல. ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு நுழைந்ததையடுத்து பிரித்தானியாவின் இந்த தடைகள் அறிவிப்பு வந்துள்ளது. புடினின் ஆக்கிரமிப்புச் செயல் தோல்வியடைவதை உலகம் உறுதி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ம…
-
- 0 replies
- 289 views
-
-
போயிங் விமான விபத்து: 10 ஆண்டுகளில் 320 விபத்துகளை சந்தித்த நூற்றாண்டு கால நிறுவனத்தின் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AIRTEAMIMAGES.COM 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) அறிவித்துள்ளது. ஜே.எம்.டபிள்யூ டர்னர் மற்றும் கணிதவியலாளர் ஆலன் டூரிங் ஆகியோரைக் கொண்ட காகிதத் தாள்களுக்குப் பதிலாக நீடித்து நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவர பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தங்களின் காகித £20 மற்றும் £50 நோட்டுகளை செலவழிக்க அல்லது வங்கியில் வைப்பிலிடுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காகித நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல்,…
-
- 8 replies
- 605 views
-
-
‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் எனப்படும் ரெட்கோ மிலாடி( Ratko Mladic) க்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. 1992- 1995 காலப்பகுதியில் செபர்னிக்காவில் நடந்த இனப்படுகொலையில் பொஸ்னியாவின் அப்போதைய இராணுவத் தலைமையாக இருந்த ரொட்கோ மிலாடி இனப்படுகொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளில் ரொட்கோ மிலாடி போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குற்றத்தை உறுதிசெய்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கித்…
-
- 2 replies
- 564 views
-
-
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர். நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை. இதனால் பல ப…
-
- 1 reply
- 1k views
-
-
அரேபிய வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல். இராக்கில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் மேலும் ஒரு போர்க்கப்பலையும் இப்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. படம் ஏஎப்பி இராக்கில் பல நகரங்களையும் பெருமளவு நிலப்பரப்பையும் தங்கள் வசம் கைப்பற்றி வேகமாக முன்னேறி வரும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதலை நடத்தும்படி அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது இராக். அரசை எதிர்த்து போரிடும் சன்னி பிரிவு தீவிரவாதிகள் 8 நாளாக மின்னல் வேக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பது ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பாகும். தற்போது பாக்தாத் மீதும் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்துவ…
-
- 1 reply
- 489 views
-
-
39 அகதிகளுடன் மற்றொரு படகு அவுஸ்ரேலிய கடற்படையால் இடைமறிப்பு திகதி:14.11.2010 அவுஸ்ரேலியாவின் மேற்குக் கடற்பகுதியில் வைத்து மற்றொரு அகதிகள் படகை அந்த நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அஸ்மோர் தீவுகளுக்கு வடக்கே இந்தப் படகை அவுஸ்ரேலிய கடற்படையினர் இடைமறித்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது. இந்தப் படகில் 39 அகதிகளும் மூன்று மாலுமிகளும் இருந்தனர். இது இந்த ஆண்டில் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை ஏற்றி வந்த 119வது படகாகும். கண்காணிப்பு விமானம் ஒன்றின் தகவலை அடுத்தே இந்தப் படகு கைப்பற்றப்பட்டது. இந்தப் படகில் வந்த அகதிகள் அடையாள சோதனை, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமுக்கு மாற்றபட்டுள்ளனர். ஆயினும் இவர்கள் எந்த ந…
-
- 0 replies
- 432 views
-
-
வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது. புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது கு…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிரியா: சிறையில் இருக்கும் ஜிகாதிகளை வெளியேற்றும் கிளர்ச்சியாளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெய்ஷ் அல்-இஸ்லாம் கிளர்ச்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் கிழக்கு கூட்டாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதி போராளிகளை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு சிரியா கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் …
-
- 0 replies
- 326 views
-
-
மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றித…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
உலகமே போற்றும் திருக்குறளை ஆன்மிக பூமியான திருவண்ணா மலையில் வாழும் மக்களிடமும், இங்கு வரும் பக்தர்களிடமும் கொண்டுசெல்லும் பணியை செவ்வன செய்து வருகிறது ‘திருக்குறள் தொண்டு மையம்’. திருக்குறள் ஓதலுடன் திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நற்காரியங்களையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘திருக்குறள் தொண்டு மையம்’ பற்றி அதன் நிறுவனரும் ஓய்வுபெற்ற கல் வித்துறை மேற்பார்வையாளருமான திரு ப.குப்பன் விளக்கினார். அவர் கூறும்போது, “சிறு வயதில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றதே ‘திருக் குறள் தொண்டு மையம்’ தொடங்க காரணமாக இருந்தது. “பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜனவரி 2005ஆம் ஆண்டில் மையத்தை தொடங் கினேன். “செயலா…
-
- 0 replies
- 833 views
-
-
இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை இன்றிரவு முறித்துக் கொள்ளுமா அமெரிக்கா? ஹங்காங்கில் கலாசார முரண்பாடுகளை மீறி இணைந்த குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 426 views
-
-
காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம் படத்தின் காப்புரிமைEPA காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்றுஉயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான். இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது. செவ்வாயன்று மேலும் சில முற்றுகைகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம்…
-
- 1 reply
- 366 views
-
-
கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHOMAS LOHNES இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ப…
-
- 0 replies
- 968 views
-
-
நாம் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை, மற்றும் காபித்தூள் போடுவார்கள் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கனடாவில் உள்ள McDonald’s coffee ஷாப் ஒன்றில் காபியில் செத்த சுண்டெலி ஒன்றை போட்டு கொடுத்துள்ளனர். இதனால் அந்த காபியை பருகியவர் அதிர்ச்சி அடைந்து புகார் கொடுத்துள்ளார். கனடாவில் உள்ள New Brunswick என்ற மாகாணத்தை சேர்ந்த Fredericton என்ற நகரில் McDonald’s coffee ஒன்று உள்ளது. இந்த காபி ஷாப்பில் நேற்று Ron Morais என்பவர் பிளாக் காபி குடிக்க வந்தார். ஓட்டல் பணியாளர் சுடச்சுட கொண்டு வந்த காபியை குடித்து முடித்தவுடன் காபி கப்பில் உள்ளே அவர் பார்த்தபோது திடுக்கிட்டார். கப்பின் உள்ளே செத்துக்கிடந்த சுண்டெலி ஒன்று இருந்தது.ல இதுகுறித்து Ron Morais அவர்கள…
-
- 3 replies
- 798 views
-