உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றியவர் துணை கண்காணிப்பாளர் ரொஹைஸத் அப்துல் அனி. இவர் மீது பலாத்கார வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது (2012) 13 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை போர்னியா தீவில் உள்ள சபா மாகாண தலைநகர் கோடா கினபாலு நீதிமன்றத்தில் புதனன்று நடந்தது. அப்போது அரசு துணை வழக்கறிஞர் அ…
-
- 0 replies
- 527 views
-
-
இளம்பெண்ணைக் கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.! சிரியாவில் அரசு ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று குவித்துவருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் 23 வயதான இளம்பெண் ஜோல்னா பலானியை கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு அளிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. யார் இந்த ஜோல்னா பலானி... எதற்காக இவர் தலைக்கு ஒரு மில்லயன் டாலர் பரிசு வழங்க வேண்டும்? ஜோல்னா பலானி, ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது குடும்பம் பல ஆண்டு…
-
- 0 replies
- 277 views
-
-
இளம்வயது மக்கள் தொகை கடும் சரிவு: மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா! சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளைப் பெற அனுமதித்து சீனா தனது குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைத் தளர்த்தியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, ‘தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இது உலகெங்கிலும் உள்ள கடுமையான …
-
- 7 replies
- 799 views
-
-
இளவரசர் - இளவரசியின் இந்திய விஜயம்: புகைப்படங்கள் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தரீனும் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் 7 நாள் விஜயமாக வந்துள்ளனர். இந்தப் பயணத்தின்போது, மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்திருக்கும் அவர்கள், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலுக்கும் செல்லவுள்ளனர். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வில்லியம், கேத்தரீன். பிறகு உடைகளை மாற்றிக்கொண்ட வில்லியமும் கேத்தரீனும் ஓவல் அறக்கட்டளைப் பணியாளர்களையும் குழந்தைகளையும் சந்தித்தனர். அனிதா டோங்ரே வடிவமைத்த உடையை அணிந்திருந்த கேத்தரீனும் பிறகு விளையாட்டில் கலந்துகொண்டார். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் பின்…
-
- 0 replies
- 671 views
-
-
இளவரசர் ஃபிலிப்பின்.. இறுதிச் சடங்கு இன்று. 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை! மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும். இந்த நிகழ்வில் 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…
-
- 1 reply
- 468 views
-
-
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின…
-
- 2 replies
- 275 views
-
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 591 views
-
-
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட உலகே பேசும் செய்தியாகி விடும். இளவரசி டயானாவிலிருந்து தற்போது அரச குடும்ப பாரம்பரியங்கள் ,சொகுசு வாழ்வை விட்டு நீங்கி கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் வரை, தினந்தோறும் ஏதாவதொரு செய்தி உலகின் எந்த ஊடகத்தையாவது ஆக்கிரமித்து தான் வருகின்றது. அந்த வகையில் அரச குடும்பத்தின் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டமை குறித்து உலக ஊடகங்கள் பேசின. அதே போன்று அவர் குணமடைந்து விட்டதையும் சற்று அமைதியான செய்தியாகவே வெளிப்படுத்தின. ஆனால் அவர் எவ்வாறு குணமடைந்தார், எந்த மருத்துவத்தை பின்பற்றினார் என்பதை மிக சூசகமாக மறைத்து விட்டன இந்த ஊடக மாபியாக்கள். ஏனெனில் இதன்…
-
- 9 replies
- 665 views
-
-
இளவரசர் வில்லியத்துக்கு திருமணம் மெட்ரோ நாளேடு இங்கிலாந்து இளவரசர் சார்ள்சின் மூத்த மகன் வில்லியம். இவரது காதலி கேத்மிடில்டன். ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒரே வீட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. லண்டன் அரண்மனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளுமாறு காதலி கேத் மிடில்டனுக்கு அரச குடும்பத்தின் சார்பில் அழைப்பு வந்தது. ஆனால் இதை கேத் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வில்லியம் கேத் திருமணம் ஜூலை 19 ஆம் திகதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண திகதி தொடர்பாக கோடிக்கணக்கில் பணம் கட்டி சூதாட்டமும் தொடங்கி விட்டது. திருமண திகதி பற்றி அரண்மனை …
-
- 0 replies
- 818 views
-
-
கேட் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்: குட்டி இளவரசி வேண்டுமாம்! இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டனை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி லண்டனில் மணந்தார். இதையடுத்து கர்ப்பமான கேட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி இளவரசர் ஜார்ஜை பெற்றெடுத்தார். வில்லியம் தனது மனைவி, மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இடத்தில் இரண்டாவது குழந்தை பற்றி சூசமாக தெரிவித்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேட். இளவரசி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக க…
-
- 0 replies
- 445 views
-
-
இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் தம்பதியின் தாஜ் மஹால் விஜயம் 2016-04-18 10:48:45 இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா 1992 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற் கொண்டபோது தாஜ்மஹாலுக்கு முன்னால் அமர்ந்து பிடித்துக்கொண்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில், இளவரசி டயானாவின் தாஜ்மஹால் விஜயத்தின் நினைவுகளை மீட்டுவதாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோரின் தாஜ் மஹால் விஜயம் அமைந்திருந்தது. …
-
- 0 replies
- 620 views
-
-
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது. அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள். இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன. மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 17 replies
- 1.7k views
-
-
இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் இன்று! Posted by uknews On April 29th, 2011 at 5:34 am / பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் காதலியான கேட் மிடில்டனும் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் செய்யவிருக்கின்றனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இத்திருமணம் வைபவம் நடைபெறவுள்ளது. இத்திருமண வைபத்தின்போது மணமகளான கேட் மிடில்டன் அணியுள்ள திருமண மோதிரத்திலுள்ள கல் இலங்கையின் அரியவகை நீலக்கல் என இரத்தின மற்றும் தங்கநகை வியாபார வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திருமண மோதிரம் விபத்தில் மரணமடைந்த இளவரசி டயானாவுக்குச் சொந்தமானதாகும். அவருக்கு இளவரசர் சார்ள்ஸினால் அது வழங்கப்பட்டது. மேற்படி மோதிரத்திலுள்ள இரத்தினபுரியிலுள்ள நிமல் பத்திரன என்பவருக்குச் சொந்தமான இரத…
-
- 36 replies
- 4.7k views
- 1 follower
-
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு By SETHU 05 JAN, 2023 | 03:10 PM பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் ஹரி கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான வாக்குவாதத்தின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். 38 வயதான இளவசர் ஹரி, Spare எனும் தனது நூலில் இதைத் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் இந்நூல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அந்நூலின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என இளவரசர் வில்லியம் கூறினாரெனவும்,…
-
- 23 replies
- 1.9k views
- 1 follower
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு 'விக்டோரியா' அல்லது 'ஜேம்ஸ்' என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன். இளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு 'டெலிவரி' தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (வயது 30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை (வயது 30) கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் கேட் கர்ப்பமாக இருப்பதாக அவரது நண்பி ஜெசிகா ஹே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
-
- 17 replies
- 1.3k views
-
-
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் , பிரிட்டிஷ் படைகளில் ஏழாண்டுகள் பணியாற்றிய பின்னர், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அவர் பிரிட்டிஷ் விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி விமானியாக தனது கடைசி பணி நாளை செவ்வாய்க்கிழமை முடித்தார். பிரிட்டிஷ் அரச பரம்பரையில், முடிசூடத் தயாராக இருப்பவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் இவர், இந்த மாற்றம் நிகழும் ஆண்டு என்று வர்ணிக்கப்படும் ஆண்டில், பொதுச்சேவை செய்ய பல வாய்ப்புகளைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார் என்று கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர். இளவரசர் வில்லியம் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தமாட்டார், ஆனால் அவரது சேவை தொடர்பான பணிகளை, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில், விஸ்தரிப்பார் எ…
-
- 3 replies
- 383 views
-
-
இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது. 33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட…
-
- 2 replies
- 993 views
-
-
இளவரசர் ஹரி - மேகன் மார்க்லேவுக்கு ஆண் குழந்தை இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே தம்பதியருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி மணந்தார். இந்நிலையில், தன் மனைவி மேகன் திங்களன்று காலை அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக இங்கிலாந்து இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு இளவரசர் ஹரி கூறும்போது, மேகன் ஆண் குழந்தையை பெற்றெடுத்தது எனக்கு அளவிடமுடியாத பெருமையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை 7 பவுன்ஸ், 3 அவுன்ஸ் எடையுடன் உள்ளது. என் குழந்தையைப் பற்றி நினைக்கும் போது, நில…
-
- 0 replies
- 750 views
-
-
U.S. Marines Dead In Afghanistan Attack, Official Says [size=4]WASHINGTON — Heavily armed insurgents attacked a British air base in southern Afghanistan Friday, killing two U.S. Marines and wounding several other troops, U.S. officials said.[/size] [size=4]An estimated 16 Taliban fighters were also killed in the assault, said Lt. Col. Stewart Upton, a spokesman at Camp Leatherneck, a U.S. Marine based adjacent to the air base, Camp Bastion.[/size] [size=4]Prince Harry, third in line to the British throne, is stationed at Camp Bastion on a four-month combat tour. There was no immediate word on his whereabouts at the time of the attack.[/size] [size=4]U.S. off…
-
- 4 replies
- 452 views
-
-
இளவரசர் ஹரி- மேகலுக்கு இரண்டாவது குழந்தை! சசெக்ஸ் இளவரசர் மற்றும் சீமாட்டி தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தம்பதியினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 11:40 மணிக்கு பிறந்த இக்குழந்தை 7 பவுண்ட் 11oz எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தைக்கு... லிலிபெட் ‘லில்லி’ டயானா மவுண்ட்பேட்டன்- வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221008
-
- 0 replies
- 235 views
-
-
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம் ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம் இதற்கிடையில், வதந்திகளாக பர…
-
- 38 replies
- 2.7k views
-
-
இளவரசர் ஹாரி ஒரு குடிகார நரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிக்கிறார் - ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் பிரித்தானிய ஊடகத்தில் பகிரங்க விமர்சனம் Jan 03 2013 09:13:37 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க அமெரிக்கா தொடர்ந்தும் போராடி வருவதால் வெறுப்படைந்துள்ள தீவிரவாதிகள் சிலர் பிரித்தானியப படைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆப்கனில் தங்கியிருந்த இளவரசர் ஹாரியை " குடிகார நரி " என வருணித்துள்ளார் ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவரான குல்புதின் ஹெக்மத்யார். அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிப்பதற்காகவே இளவரசர் பிரித்தானியாவிலிருந்து ஆப்கன் வந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான " தி டெய்லி…
-
- 0 replies
- 637 views
-
-
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு அங்கு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தலீபான்களை வேட்டையாடி வருகின்றனர். இந்த தாக்குதல் வேட்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னையும் இணைத்து கொண்டுள்ளார். அவர் ராணுவ சீருடை அணிந்து ராணுவ ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதி ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியானது. இது குறித்து அமெரிக்க அரசால் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் குல்புதீன் ஹெக்மத்யார் என்ற தலீபான் தீவிரவாத இயக்க தலைவர் நிருபர்களிடம் பேசும்போது, வரும் 2014ம் ஆண்டிற்குள் இங்கிலாந்து படையினர் தங்களது படைகளை வாபஸ் பெறாவிட்டால் அவர்கள் மீது தாக்க…
-
- 0 replies
- 752 views
-
-
இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக 12,000 பேர் நிர்வாண போஸ்! லண்டன்: லாஸ் வேகாஸுக்குப் போன இடத்தில் நிர்வாணமாக தோன்றி சுதந்திரமாக இருந்த இளவரசர் ஹாரியின் புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹாரிக்கு ஆதரவாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. இவர்கள் ஹாரிக்கு ஆதரவாக, 'Support Prince Harry with a naked salute! என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் திறந்துள்ளனர். அதில், நிர்வாண போஸ் கொடுத்து அசத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 12,000 பேர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் விதம் விதமான போஸ்களைக் கொடுத்துக் கலக்கியுள்ளனர். இவர்கள் இங்கிலாந்துப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். லாஸ் வேகாஸில் விடுமுறையைக் கழிக்கப் போன ஹாரி, அங்…
-
- 9 replies
- 1.6k views
-