உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
திங்கட்கிழமை, 25, ஏப்ரல் 2011 (17:30 IST) இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; சுனாமி பீதி இந்தோனேஷியாவில் சுலாவேஷி தீவு உள்ளது. அப்பகுதியின் தலைநகரமாக ஜெகந்தாரி விளங்குகிறது. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் இங்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஜெகந்தாரியின் தென் கிழக்கு பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்தன. அதனால் மக்கள் கடும் பீதிக்குள்ளானார்கள். அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படுமோ? என மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால்…
-
- 0 replies
- 529 views
-
-
துருக்கியில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அதிபர் தேர்தலில்,எர்டோகன் மீண்டும் துருக்கி அதிபராகின்றார். Erdogan wins Turkish election, extending rule to third decade President Recep Tayyip Erdogan speaks at the presidential palace after winning reelection in a runoff. Chris McGrath/Getty Images CNN — President Recep Tayyip Erdogan has won Turkey’s presidential election, …
-
- 3 replies
- 415 views
- 1 follower
-
-
பேரணியில் கலந்து கொண்ட திமுக ஆதரவாளர்கள் இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக தலைநகர் சென்னையில் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதாகவும்இ இதில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இன்றைய ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள். ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர். சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டர…
-
- 37 replies
- 2.8k views
-
-
சனி 21-04-2007 03:00 மணி தமிழீழம் [தாயகன்] பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு, அந்த அமைப்புகள் பயங்கவாரதப் பட்டியலில் இணைப்பட்டதற்கான காரணத்தை விளக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. லக்ஸம்பேர்;கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் 50ற்கும் மேற்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. முகவரி இல்லாத அமைப்புகளுக்கு கடிதம் அனுப்ப முடியாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் அவை பற…
-
- 2 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption தாக்குதலை நேரில் பார்த்த பெண் அது குறித்து செய்தியாளர்களிடம் விளக்குகிறார். அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் …
-
- 2 replies
- 702 views
-
-
ஸ்வீடனின் 2-வது பெரிய நகரமான கோடீபெர்கில் மர்ம நபர்கள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். இருவர் பலியாகினர். ஸ்வீடனின் தென் - கிழக்கில் உள்ள கோடீபெர்க் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் புதன்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய சரமாரி தாக்குதலில் பலர் சிக்கினர். இதில் இருவர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தச் சம்பவத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணி தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே கும்பல்களால் தாக்குதல் ஏற்பட்ட…
-
- 1 reply
- 338 views
-
-
ஆளுநர் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு: சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2011, 11:55 [iST] சென்னை: ஆளுநரின் உத்தரவு கிடைத்த 7-ம் நாள் ராஜீவ் கொலையாளிகளை வேலூர் சிறையில் தூக்கிலிடுவோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தூக்கு தண்டனை உறுத…
-
- 0 replies
- 424 views
-
-
பதவியேற்ற சில மணிநேரங்களில், மேயர் சுட்டுக்கொலை! மெக்ஸிகோவின் தென் மாநிலமான ஒக்ஸாகாவில், பதவியேற்று சில மணிநேரங்களில் அதன் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றதாக மெக்ஸிகோ உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. லக்ஸியாகோ நகரில் பதவியேற்றுவிட்டு பிறிதொரு சந்திப்பிற்காக நகர மண்டபத்திற்கு சென்றுகொண்டிருந்த மேயர் அலேஜான்ரோ அபாரிகோ இனந்தெரியாத நபர் ஒருவரினால் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் பிறிதொரு நபரும் பலத்த காயமடைந்த நிலையில் பின்னர் மருத்துவமனையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மேயர் அபாரிகோவின் …
-
- 0 replies
- 428 views
-
-
Published By: RAJEEBAN 01 JAN, 2024 | 09:17 AM செங்கடல் பகுதியில் சரக்குகப்பலொன்றை கைப்பற்ற முயன்ற ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சரக்கு கப்பலொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் நான்கு படகுகள் அந்த கப்பலை கைப்பற்ற முயன்றன கப்பலிற்கு அருகில் நெருங்கிசென்றன என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அவசர அழைப்பை செவிமடுத்த அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் உதவிக்கு விரைந்தன மூன்று படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது மூன்று படகுகள் மூழ்கடிக்கப்பட்டன அவற்றிலிருந்தவர்கள் கொல்லப்பட்ட…
-
-
- 37 replies
- 2.8k views
- 1 follower
-
-
புவனேஸ்வர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட குதார்ஷாய் என்ற இடத்தில் உள்ள நெல் வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் லேசான காயம் அடைந்தனர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் டிரெய்னர் போர் விமானம் இன்று தனது வழக்கமான பயிற்சி பணிக்காக காலைகுண்டா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பியது. இந்த விமானம் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் சுமார் 50 கிமீட்டர் தொலைவில் அங்குள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்குள் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாரசூட் மூலம் குதித்து தப்பினர். விமானத்தில் இருந்து குதித்து தப்பிய விமானிகள் இருவரும் விமானம் விழுந்…
-
- 0 replies
- 268 views
-
-
சங்கிலித் திருடனை சரமாரியாக அடித்து உதைத்த போலீஸ், பொது ஜனம்! ஆகஸ்ட் 29, 2007 பீகார்: பீகார் மாநிலத்தில் பெண்ணிடம் சங்கிலி திருடிய நபரை, போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு நபர் சங்கிலி பறித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர். பின்னர் அந்த நபரின் கைகளை முதுகில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆளாளுக்கு கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்தது போலீஸ். பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்பதற்குப் பதிலாக போலீஸாரும் சேர்ந்து அந்த நபரை சரமாரிய…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஸ்வீடனில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யாவுக்கு பதக்கம்! ஸ்வீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா பதக்கம் வென்றார். நடிகர் ஆர்யா கால்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்வர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் 'வாடேர்ன் ருன்டன்' சைக்கிள் பந்தயம் வெகு பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க பிசியான நடிப்புக்கிடையே கடந்த 8 மாதங்களாக நடிகர் ஆர்யா பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்…
-
- 4 replies
- 780 views
-
-
இந்த வார விகடனில் இருந்து ----------------- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாக வும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ''அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி'' என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக் கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது. பண்டைய தமிழக அரசர்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
பேஷ் பேஷ்!- இனி கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!! சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர். இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு த…
-
- 0 replies
- 1k views
-
-
நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட தாய்வான் போர் விமானங்கள் தாய்வானிய போர் விமானங்கள் பயிற்சி நடவடிக்கையின் அங்கமாக நேற்று செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையொன்றில் தரையிறக்கப்பட்டன. மேற்படி நெடுஞ்சாலையானது வழமையாக போக்குவரத்து நெரிசல் மிக்கதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் இராணுவ ஆற்றல்களை வெளிப்படுத்தும் முகமாக இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையின் அங்கமாக தாய்வானிய விமானத் தளங்கள் மீது சீனாவால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்…
-
- 0 replies
- 579 views
-
-
சமீபத்தில் ஈரானின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 இல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி மசூத் பிசிஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் கிடைத்த நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி பதவியேற்றார். ஈரானின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ர…
-
- 0 replies
- 414 views
- 1 follower
-
-
பெருமை .. சிறுமை .. பொலிவியா பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன. “முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான். ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை. பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்…
-
- 12 replies
- 3.5k views
-
-
ரொறன்ரோவில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! ரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயே இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/…
-
- 0 replies
- 367 views
-
-
ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு…
-
- 0 replies
- 585 views
-
-
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும், எதிர் வேட்பாளர் ஹோலாண்டேவுக்கும் போட்டி கடுமையாக இருக்கும். LH2 என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஹோலாண்டேக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததும், சர்கோசி அதற்குப் பதிலடி தரும் வகையில் அவர் வெற்றி பெற்றால் முதலீட்டாளர் பிரான்சில் தொழில் நடத்த அஞ்சுவர், பின்பு கிரீஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையே பிரான்சுக்கும் ஏற்படும் என்றார். ஹோலாண்டே இடதுசாரி இயக்க ஆதரவாளர் என்பதால் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் முழுக்க முழுக்க இடதுசாரி ஆதரவுடையதாக உருமாறிவிடும் என்றார். ஹோலாண்டேக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களோடு சர்கோசி கடந்த…
-
- 0 replies
- 546 views
-
-
ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்கள், சிந்தி இனத்தவர் மற்றும் சீக்கியர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்களைக் கண்டித்து,ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கட்டடம் அருகே பலூசிஸ்தான் இயக்கத்தவர் தர்ணா போராட்டம் நடத்தினர். சிந்திக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர்.பலூசிஸ்தானில் சீனாவின் ஏகாதியபத்தியத்தையும் அவர்கள் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பினர். பலூசிஸ்தானில் ஏராளமான கிராமங்கள் ராணுவ அதிகாரிகளால் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.ராணுவ நடவடிக்கையால் சுமார் 6 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். https://www.polimer…
-
- 0 replies
- 472 views
-
-
30 NOV, 2024 | 08:39 PM நைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வடநைஜீரியாவில் இடம்பெற்ற படகுவிபத்தில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொகி மாநிலத்திலிருந்து நைஜரை நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் சுழியோடிகள் ஏனையவர்களின் உடல்களை மீட்க முயல்கின்றனர் என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல்:ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதம் இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொண்டு சிரியாவிலிருந்து செயல்படும் அமைப்பினர் மீது, வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஆதரிப்பது குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதங்களை தொடங்கியுள்ளன. I ஜெர்மன் நாடாளுமன்றத்தில் அரசத் தலைவி ஏங்கலா மெர்கல் உரையாற்றுகிறார் கடந்த மாதம் பாரிஸில் நடைபெற்றத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு தேவை என பிரான்ஸ் கோரியதை அடுத்து, இந்த விவாதம் ஜெர்மனியில் நடைபெறுகிறது. இந்த விஷயத்துக்கு ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளிக்குமாயின், ஜெர்மனி ஐ எஸ் அமைப்ப…
-
- 1 reply
- 797 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டுரை தகவல் எழுதியவர், எமிலி ஆட்கின்சன், ஜாக் பர்கெஸ் பதவி, பிபிசி செய்திகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு 'புதிய அமைப்பு ' உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற 6 நாட்கள் போருக்கு பிறகு கோலன் குன்றுகளை கைப்பற்றியது இஸ்ரேல். இஸ்ரேல் கோல…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-