உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26690 topics in this forum
-
சென்ற திங்கள் அன்று பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியான ஒரு இளம்பெண் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியான இளம்பெண்ணின் பெயர் Krystle Campbell என்ற 29 வயது பெண் ஆவார். இந்த தகவலை வெளியிட்ட mayor of Medford, Massachusetts, இவர் இவருடைய குடும்பத்தின் ஒரே மகள் என்றும் இவருடைய இழப்பை இவருடைய குடும்பத்தினர் ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பலியான Krystle Campbell என்ற பெண்ணின் தாயார் William Campbell செய்தியாளரிடம் கூறியபோது, தனது மகள் ஒவ்வொருவர் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர் என்றும், இவர் தன் தந்தையின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார். தனது மகளின் இறப்பு குறித்த செய்தி அற…
-
- 0 replies
- 494 views
-
-
ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி அறிஞர் நோபுரு கரஷிமா என்பவருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலம் சரிஇல்லாததால் அவரால் டெல்லியில் நடந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் டோக்கியோவில் நடந்த ஒரு விழாவில் கரஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். கரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் பல ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து தென் இந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கரஷிமாவுக்கு நன்றாக தமிழ் பேசவும் தெரியும்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=art…
-
- 9 replies
- 726 views
-
-
-
- 1 reply
- 476 views
-
-
மியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் அமெரிக்க வர்த்தகத் துறை மியான்மருக்கு எதிரான அதிக ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்களை பர்மிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பர்மிய உள்துறை அமைச்சகம், ஆட்சி மாற்றத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. தற்போதைய இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை…
-
- 0 replies
- 606 views
-
-
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. கடந்த இரு தினங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதியப்பட்டிருந்தவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு சமூகமளிக்கவில்லை. ஹாட்ஸ்-டி-பிரான்ஸ் நகரில் மூன்று தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் ஆபத்தில் உள்ளன. இங்கு தடுப்பூசிகள் உள்ளபோதும், போட்டுக்கொள்வதற்கு பதிவுசெய்தவர்கள் வரவில்லை. 1,180 தடுப்பூசிகள் தற்போது…
-
- 0 replies
- 374 views
-
-
டிரம்ப் பிறப்பித்த புதிய பயண தடை உத்தரவுக்கு காலவரையின்றி தடை: ஹவாய் கோர்ட்டு அதிரடி 6 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து ஹவாய் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது வாஷிங்டன்: சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவுக்கு வர 90 நாட்கள் தடையும், அந்த நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும் விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 6-ந் தேதி கையெழுத்திட்டு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தா…
-
- 0 replies
- 264 views
-
-
டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாக…
-
- 11 replies
- 567 views
-
-
சிவப்பு பட்டியலில் இருக்கும், நாடுகளுக்கு சென்றால்... மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை – சவூதி அரேபியா அரசாங்கத்தின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால், மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன. ஆகவே இந்த நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றால் பயணத் தடை விதிக்கப்படும் என அற…
-
- 0 replies
- 484 views
-
-
ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை! ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்…
-
- 0 replies
- 185 views
-
-
அரபு லீக் அமைச்சர்களுடன் ஜான் கெர்ரி சிரிய அரச எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதன் மூலம், சர்வதேச சகிப்பெல்லைக்கோட்டை சிரிய அரசு தாண்டிவிட்டது என்கிற அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் முழுமையாக உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருக்கிறார். பாரிஸில் நடந்த அரபு லீக் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு கெர்ரி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். ரசாயன ஆயுதங்கள் தொடர்பிலான சர்வதேச சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமே சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாகவும் கெர்ரி கூறினார். இவர் இப்படி கூறினாலும், ரசாயன ஆயுதங்களை த…
-
- 0 replies
- 299 views
-
-
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது. வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புர…
-
- 0 replies
- 262 views
-
-
சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார். படத்தின் காப்புரிமைFACEBOOKK/ARYANA SAYEED Image captionஎரியும் இந்த ஆடையைத்தான் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோப் பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது. பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்…
-
- 0 replies
- 483 views
-
-
இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரி தான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமா…
-
- 0 replies
- 375 views
-
-
-
இன்று காலை 6h30 முதல் 7h00 மணியளவில் BFMTV யின் பாதுகாப்புப் பிரிவினர் தமது கடமையை ஆரம்பித்தனர். அச்சமயம் திடீரென பெரிய துப்பாக்கியுடன் 12 rue Oradour-sur-Glane à Issy-les-Moulineaux (Hauts-de-Seine) இலுள்ள BFMTVயின் நடு மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். அந்தச் சமயம் அங்கு தனக்கான கடிதத்தை எடுக்க பிரதான மண்டபத்திற்குள் வந்த பிரதான செய்தித் தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் ஏச்சரிக்ப்பட்டுள்ளார். ஆயுதத்துடன் நின்ற 30 வயது மதிக்கக் கூடிய அந்த மர்ம நபர் தொகுப்பாளரை எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காவற்துறையினர் இன்னமும் BFMTV யின் தலைமையகத்திலேயே நிற்கின்றனர். அங்கு துப்பாக்கிக் குண்டின் வெற்றுக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அங்கு சுட்ப்பட்டனவா என…
-
- 0 replies
- 577 views
-
-
புதுடெல்லி: உலக அரசியல் தலைவர்களில் 12 வது பெரிய பணக்காரராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திகழ்வதாக செய்தி வெளியிட்டிருந்த 'ஹஃபிங்டன் போஸ்ட்' இணைய தளம், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை தொடர்ந்து, சோனியாவின் பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது. உலக அரசியல் தலைவர்கள் 20 பேர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த பட்டியலை 'ஹஃபிங்டன் போஸ்ட்' என்ற ஆங்கில இணைய தளம் நேற்று வெளியிட்டிருந்தது. இதில் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத், மொனாக்கோ இளவரசர் மற்றும் எண்ணெய் வளங்கள் கொண்ட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை காட்டிலும் சோன…
-
- 0 replies
- 461 views
-
-
அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 60 பேர் உயிரிழப்பு உலகம் சினி செய்திகள் ஐக்கிய அரபு அமீரகம் மீது இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹவுத்தி இராணுவ இலக்குகளை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துகின்றனர். ஐக்கிய அரபு …
-
- 3 replies
- 394 views
-
-
காசா தாக்குதலில் எரிரசாயன குண்டுகள்: இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மத்தியகிழக்கின் காசாவில் சென்ற வருடம் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலின்போது, வெள்ளை பாஸ்பரஸ் எரிரசாயன குண்டுகள் விழுந்து அங்குள்ள ஐ.நா. கிடங்கொன்று தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பில், தமது இராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. யுத்த விதிமுறைகளை மீறும் விதமாக பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியில் ஆர்டில்லரி ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தி சிவிலியன்களின் உயிருக்கு பங்கம் விளைவித்தன் பேரில் இந்த இராணுவ அதிகாரிகள் கண்டிக்கப்பட்டுள்ளனர். காசாவில் போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்க்கப்படுவது குறித்து இஸ்ரேல், பாலஸ்…
-
- 0 replies
- 510 views
-
-
பிரிட்டனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வந்த இடத்தில் பிரசவித்தால், அதற்கான செலவை, அரசே ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, பிரிட்டன், 20 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதை அறிந்த, அண்டை நாடுகளின் கர்ப்பிணி பெண்கள், நிறைமாத கர்ப்பிணியாக, சுற்றுலா, "விசா'வில் பிரிட்டன் வந்து விடுகின்றனர். ஏனெனில், பிற ஐரோப்பிய நாடுகளில், மருத்துவமனைகளில், பிரசவத்திற்கு, நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை கொடுக்க முடியாதவர்கள், குழந்தை பெற்றுக் கொள்ள, பிரிட்டனுக்கு வந்து விடுகின்றனர். இலவசமாக பிரசவம் பார்த்து, குழந்தையுடன் நாடு திரும்பி விடுகின்றனர். இதை, பிரிட்டன் தாமதமாகவே அறிந்தது. சமீபத்தில், ருமேனியா, பல்கேரியா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் சில நாடுகளைச்…
-
- 0 replies
- 422 views
-
-
மாநில அரசு முடிவு எடுப்பதில் கால தாமதமானால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டணியை விட்டு வெளியேறுவோம் மராட்டியத்தில் நேற்றுமுன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் பேசிய துணை முதல்–மந்திரி அஜித் பவார், மாநில அரசு முடிவு எடுப்பதில் காலதாமதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதே நிலைமை நீடித்தால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். அஜித் பவாரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவத…
-
- 1 reply
- 434 views
-
-
"நேட்டோ" உச்சி மாநாட்டில்... பங்கேற்குமாறு, உக்ரைனுக்கு அழைப்பு! பிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens Stoltenberg, தலைமையில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்ரேலியா, பின்லாந்து, ஜார்ஜியா, ஜப்பான், நியூசிலாந்து, சுவீடன், கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து 30 நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் கூட்டம் கூட்டப்படுவது இது 2-ஆவது முறையாகும். சில அமைச்சர்கள் வீடியோ இண…
-
- 6 replies
- 410 views
-
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது! ரூ.30 கோடி பரிசு தொகை யாருக்கு? [sunday, 2014-02-23 18:56:49] மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மெக்சிகோவின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோகுயின் எல்சாபோ குஷ்மேன். சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் ஜோகுயின், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் போதைப் பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவன். எனவே இவன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. கடந்த 13 ஆண்டுகளாக பொலிசார் தேடிவந்த நிலையில், மெக்சிகோ பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் வைத்து கைது செய்யப்ப…
-
- 0 replies
- 403 views
-
-
பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட…
-
- 0 replies
- 271 views
-
-
கைப்பற்றப்பட்ட... மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து, சகல மக்களும் வெளியேற்றம் மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யாவினால் மரியுபோலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறித்த பகுதியிலுள்ள உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சரணடையக் கோரி, ரஷ்யா அங்குள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 438 views
-
-
நடக்கயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனக்குப் பதில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் சார்பில் களமிறக்கியுள்ளார் ப.சிதம்பரம். கண்டிப்பாக வெற்றிபெறப் போவதில்லை என்று தெரிந்தநிலையில் ப.சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். Kamal Hasan தொகுதியில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்கையில் எட்டு பத்து என்று ஆள்கள் கூடுகிறார்கள். கார்த்தி சிதம்பரம் என்றால் இருபதுவரை ஆள்கள் கூடுகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார் என்று வதந்தி கிளம்பியுள்ளது சிவகங்கையில். அரசியலில் எனது பங்களிப்பு ஓட்டுப் போடுவது மட்டுமே என்பதை தெளிவுப்பட கமல் கூறியிருக்கிறார். தலைவா அரசியலுக்கு வா என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதற்கான வாய்ப்பை…
-
- 0 replies
- 339 views
-