உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மேகாலயா-நாகலாந்து தேர்தல் ஆட்சி அமைப்பதில் இழுபறி; காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை திகதி : Sunday, 09 Mar 2008, [sindhu] திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து 4-வது முறை யாக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை அகர்தலாவில் நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக மாணிக் சர்க்கார் 3-வது முறையாக பதவி ஏற்கிறார். முன்னதாக புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை கட்சி தலைவராக மாணிக் சர்க்கார் தேர்ந்து எடுக்கப்படுகிறார். திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் மேகாலயா, நாகலாந்து மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி…
-
- 0 replies
- 631 views
-
-
போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?; சோனியா விசாரணை நடத்தியிருக்க வேண்டும்- சித்ரா வியாழக்கிழமை, ஏப்ரல் 26, 2012, 9:45 [iST] டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் அளித…
-
- 1 reply
- 382 views
-
-
- சிரியாவில் ரஷ்யா நடத்திவரும் விமானத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது அம்னெஷ்டி இண்டர்நேஷனல். ஆனால் ஆயுதகுழுக்களையே இலக்கு வைப்பதாக ரஷ்யா கூறுகிறது - ஒரு மாதத்துக்கு முன்னதாக பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாரிஸ் நகரம் இன்னமும் கிறிஸ்மஸ் கால உற்சாகத்துக்கு திரும்பாத்து குறித்த ஒரு குறிப்பு. - முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இசையை பாதுகாக்க எக்ஸ்ரே படங்களை பயன்படுத்தியது குறித்த தகவல்.
-
- 0 replies
- 571 views
-
-
சத்தியராச் சரத்குமார் ரஜனி மணோரமா கமல் ஸ்ரேயா
-
- 3 replies
- 2.4k views
-
-
உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை - டிரம்ப் 14 FEB, 2025 | 12:22 PM உக்ரைன்யுத்தத்தினை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவது என்பது குறித்து ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெறும்மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய உக்ரைன் பிரதிநிதிகள் ஆராயவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பிரதிநிதிகளும் எங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்கள்,உக்ரைனையும் அழைத்துள்ளோம் ஆனால் அந்த நாட்டின் சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 202 views
-
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த சந…
-
-
- 13 replies
- 973 views
- 2 followers
-
-
இந்தியாவின் அத்தனை துயரங்களுக்கும் சோனியாதான் பொறுப்பு... பாஜக. டெல்லி: இந்தியா சந்தித்து வரும் அத்தனைத் துயரங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். இந்தியா இன்று சந்தித்து வரும் அத்தனை கஷ்டங்கள், துயரங்களுக்கும் சோனியா காந்தியே பொறுப்பாவார். இந்த மாபெரும் குற்றச்சாட்டிலிருந்து சோனியா காந்தியால் தப்பவே முடியாது. அவரது தவறான வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் தவறான ஆட்சியால்தான் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 0 replies
- 617 views
-
-
அணு வல்லரசாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா? ஈராக் மீதான ஆக்கிரமிப்பாலும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும் ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப் போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திர நிலை மேலும் குழம்பிப் போகுமா? உலகின் அநேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் எரிபொருட்களின் விலை மேலும் உயர வழி செய்யுமா? இது இன்றைய உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி. http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 912 views
-
-
ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது 82 வயதான அவரது எலும்புகளுக்கும் பரவியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பைடனுக்கு, சிறுநீர் அறிகுறிகளுக்காக கடந்த வாரம் மருத்துவரைச் சந்தித்த பின்னர் வெள்ளிக்கிழமை (17) புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. புரோஸ்டேட் – புற்றுநோய் என்பது புரோஸ்டேட் சுரப்பியில்/ முன்னிற்குஞ்சுரப்பியில் உள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும், இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். 2021-2025 …
-
- 0 replies
- 213 views
-
-
[size=2][/size] [size=2][size=4]கெமரூன் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் போட்டியாளர்கள் 7 பேர் பிரிட்டனில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பொருளாதார காரணங்களுக்காக ஐரோப்பாவில் தங்கியிருக்க தீர்மானித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாற்று கோல்காப்பாளரான ட்ருசில்லே என்கோகா முதலாவதாக காணாமல் போனதாக கெமரூன் ஒலிம்பிக் குழுவினர் கூறியதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பின்னர் நீச்சல் போட்டியாளர் ஒருவரும் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து காணாமல் போயுள்ளனர். முதலில் வதந்தி என கருதப்பட்ட விடயம் உண்மையாகியுள்ளது என …
-
- 5 replies
- 587 views
-
-
அமெரிக்காவில், அதிபர் டொனல்டு டிரம்புக்கும், சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் இடையே, பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. நான்சி பெலோசி கை குலுக்க கையை நீட்டியபோதும், கைகுலுக்க டிரம்ப் மறுத்த நிலையில், அவரது உரை குறிப்பை முகத்து எதிரே, நான்சி பெலோசி கிழித்துப் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில், அதிபர் டொனல்டு டிரம்ப் உரையாற்றினார். முன்னதாக, உரையாற்ற வந்த அதிபர் டிரம்பை வரவேற்கும் விதமாக, சபாநாயகர் நான்சி பெலோசி, கைகுலுக்கும் வகையில், கையை நீட்டினார். ஆனால், டிரம்ப் கைகுலுக்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பை வலுப்படுத்தவும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் எதிராகவும் க…
-
- 4 replies
- 704 views
-
-
ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு வருகைதந்ததாகக் கூறப்படும் ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே, இந்த மூவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூவரில் இருவர், தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும் மற்றையவர் ஏனைய குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குத…
-
- 2 replies
- 477 views
-
-
18 மாதங்களில் தயாராக இருக்கும் .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 1,088 Views கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான முதலாவது தடுப்பூசி 18 மாதங்களில் தயாராக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எடனொம் கெப்ரியேஸஸ்வு இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த காலப்பகுதிவரை கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 411 views
-
-
வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு! வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, படகில் பயணித்…
-
- 1 reply
- 144 views
- 1 follower
-
-
கூடன்குளம் எழுப்பும் பிரச்சினைகள் வி.எஸ். அச்சுதானந்தன் - தமிழில் : டி.வி. பாலசுப்பிரமணியம். 15 செப்டம்பர் 2012 கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.எஸ். அச்சுதானந்தன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர். கட்சியின் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராகக் கூடன்குளம் மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை இந்தியச் சூழலில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குளோபல் தமிழுக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கட்டுரையை மிகுந்த நன்றியுடன் வெளியிடுகிறோம். **** கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரும் நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான்வெளித் தூரத்தில் கூடன்குளத்தில் ஒரு அணுமின் ந…
-
- 0 replies
- 676 views
-
-
புதுடெல்லி: ஜந்தர்மந்தரில் ஜனநாயகத்தைக் காப்போம் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள். | படம்: பிடிஐ. உத்தராகண்ட் அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முற்றுகை பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பி…
-
- 0 replies
- 344 views
-
-
http://elections.huf...a-electoral-map கொலராடோ, வேர்ஜினியா, புளோரிடா ஒகாயோ மதில் மேல் பூனைகளாகிவிட்டன. இதில் ஒகாயொ முழுவதாக ஒபமாவின் கையில் இருந்தது. நோத்கரோலைனா கையைவிட்டு போய்விட்டது. அதை இனி இவரால் தேர்தல் முடியும் வரை பெற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் பொதுவில் 2% பொதுசன வாக்குகள் கூட வைத்திருக்கிறார் என சில கருத்துக்கள் கூறுகின்றன.
-
- 0 replies
- 589 views
-
-
அவுஸ்திரேலியாவில் பள்ளிவாசல் தீக்கிரை அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரின் தென்மேற்கே கீலோங் எனும் இடத்திலுள்ள பள்ளிவாசலொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழிவடைந்துள்ளது. மேற்படி சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்செயலாக சந்தேகிக்கும் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொஸ்டொக் அவன்யுவிலுள்ள அந்தப் பள்ளிவாசலில் பரவிய தீயை 7 தீயணைப்புப் படைவீரர்கள் நேற்று புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கிரேட்டர் கீலோங் பிராந்தியத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கி…
-
- 0 replies
- 393 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சிய…
-
- 2 replies
- 561 views
-
-
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்க…
-
- 3 replies
- 285 views
- 1 follower
-
-
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நாளை(ஏப்.,23) மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. இன்றைய தேதியில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் உற்சாகம் தரும் செய்தியை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரத் துறை செயலர் மட் ஹான்காக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, புதிய நோயான கொரோனா வைரஸை நீண்ட கால நோக்கில் தோற்கடிப்பதற்கு சிறந்த வழி தடுப்பு மருந்து மட்டுமே. தடுப்பு மருந்து கண்டறியு…
-
- 0 replies
- 494 views
-
-
ஹாங்காங்: கொரோனா வைரசுக்கு எதிரான, 'ஆன்டி வைரல் கோட்டிங்' ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஹாங்காங் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைகழக ஆராய்ச்சி குழுவை சேர்ந்த பேராசிரியர் குவான் கூறியதாவது: இந்த பூச்சுக்கு மேப்-1 ( MAP-1) என அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் லிப்ட் பட்டன்கள் மற்றும் ஹேண்ட்ரெயில்கள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இது மற்ற பிளீச் மற்றும் ஆல்கஹால் போன்ற பொதுவான கிருமி நாசினிகிளை போல் இல்லாமல் மேப்-1 வெப்ப உணர்திறன் கொண்டவை. நச்சுத்தன்மையற்ற , தோல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. கொரோனா வைரசுக்கு எதிராக 90 நாட்கள் வரையி…
-
- 0 replies
- 511 views
-
-
கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல் 21 December 2025 2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஒக்டோபர் 1ஆம் திகதி நில…
-
- 0 replies
- 151 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய கடந்த 43 ஆண்டுகளாக இணைந்து இருந்து செயற்பட்டு வருகிறது. 23 ஜூன் EU Referndum என்பது இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருக்குமா இல்லையா என்ற பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குடியேற்றம், பாதுகாப்பு, வேலை வாய்ப்புக்கள், வர்த்தகம், நிதி போன்ற விடையங்கள் பெரும்பாலாக பாதிக்கப் படக் கூடியவை. பல விடயங்களில் கடந்த சில மாதங்களாக விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பிரித்தானியா தொடர்ந்து இணைந்து இருக்கும் பட்ச்சத்தில் இருக்கக் கூடிய நன்மை தீமைகளையும் விலகும் பட்ச்சத்தில் இருக்கக் கூடியதையும் ஒரு சிறு தொகுப்பாக செய்துள்ளோம். http://www.tamilwin.com/e…
-
- 0 replies
- 483 views
-
-
[size=4][/size] [size=4]விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thedipaar.com[/size] [size=4]அவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கதூ.[/size] [size=4] விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் இருந்து Vimla Soltesz, என்ற அமெரிக்க நாட்டு பெண்ணும், அவருடைய கணவர் Mr. Soltesz என்பவரும் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் ஹங்கேரி நாட்டிற்கு சென்றனர். மிகவும் சிரமப்பட்டுதான் அவர் விமானத்தி…
-
- 2 replies
- 1.1k views
-