Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக மக்களில் கணிசமானோரின் உயிரைப் பறிக்கப்போகும் புற்றுநோய்: எச்சரிக்கை அறிக்கை! by : Litharsan எதிர்வரும் இரு தசாப்தங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை 60 வீதத்தால் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, புகைத்தல், கல்­லீரல் அழற்சி மற்றும் எச்.பி.வி.வைரஸ் தொற்று என்பவற்றைக் குறைக்க உரிய நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புகையிலைப் பாவனையிலான மாற்றம், நோய்களுக்கு சிறப்பான எதிர்ப்பு மருந்துகளை வழங்குவது என்பவை மூலம் 7மில்லியன் பேரின் உயிரைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என அந்த அமைப்ப…

    • 0 replies
    • 652 views
  2. உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது! Published on October 31, 2011-3:45 am உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் …

  3. வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை.. ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்... தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள். நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இன்று சீனாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் ஆசிய வட்டகைக்குள் இந்தப் புயல் புகுந்து விளையாடப் போகிறது என்பதை த…

    • 15 replies
    • 1.7k views
  4. 11 NOV, 2023 | 01:10 PM உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 20…

  5. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள…

  6. உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும். மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற…

    • 26 replies
    • 2k views
  7. இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார். இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லீம்களுக்குரிய "கடமை" என்று அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார். குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய கிலாஃபத்துக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். "சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல , ம…

    • 0 replies
    • 406 views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யான…

  9. உலக யுத்தம் குறித்து பாப்பாண்டவர் எச்சரிக்கை உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண…

  10. உலக ரத்த கொடையாளர் தினம்: 'பாம்பே ஓ' ரத்தப் பிரிவை தானம் செய்யும் கொடை உள்ளங்கள் பி. சுதாகர் பிபிசி தமிழுக்காக 13 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே, ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அவர்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, 'உயிர்காக்க' உதிரம் (ரத்தம்) கொடுக்க வேண்டுமென்பதே. ரத்த தானம் வழங்க ஆண், பெண் இருபாலரும் முன்வரும்போதும் அதற்கான தேவை என்னமோ அதிகரிக்கவே செய்கிறது. ரத்தம் இல்லாமல் நிறைய அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போயிருக்கின்றன. உங்கள…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 14ஆம் தேதியான இன்று உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுப. ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக ரத்த தானத்திற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் மாறும். அந்த வகையில், ‘ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், உயிரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பதே இந்தாண்டிற்கான கருப்பொருள். இந்தாண்டு கருப்பொருள் தொடர்ச்சியான ரத்ததானம் மற்றும் பிளாஸ்மா தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ரத்தம் மற்றும் பிளாஸ்மா தா…

  12. உலக வங்கி தலைவரின் பதவி விலகல் தனிப்பட்ட தவறு காரணமா? அரசியல் விவகாரம் காரணமா? உலக வங்கியின் தலைவர் பதவியிலிருந்து பதவி விலகுவதாக போல்வூல்வோவிட்ஸ் அறிவித்துள்ளார். வூல்வோவிட்ஸின் பதவி விலகல் தனிப்பட்ட தவறுகளால் ஏற்பட்டதா அல்லது அரசியல் விவகாரமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஈராக் யுத்தத்தினை திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் போல் வூல்விட்ஸ் - அமெரிக்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் உலக வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட வேளை உலக வங்கிக்குள் இருந்தும் வெளியேயும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜேம்ஸ் வூல்வென்சனுக்குப் பின்னர் உலக வங்கித் தலைவர் பதவிக்கு வூல்வோவிட்ஸை நியமிப்பதை ஈராக் யுத்தத்தை கடுமையாக எதிர்த்த உலக வங்கி அதிகாரிகள் விரும்…

  13. உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த ஜோ பைடன் - யார் இந்த அஜய் பங்கா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, கிரெடிட் கார்டு ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரிய அஜய் பங்கா தற்போது தனியா…

  14. [size=4]உலகவங்கி தனது உதவிகள் பயன்படுத் தப்படும் வழியில் ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. உலகின் கால்வாசி மக்கள் மோதல் களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழு கின்ற நிலையில் கல்வி மற்றும் சுகாதாரத் தைவிட ஸ்திரமான அரசாங்கங்களை உரு வாக்குவதிலும் நீதித்துறையிலும் காவல்துறை யிலும் அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. நீதி மறுசீரமைப்பு என்பது மிலேனியம் அபிவிருத்தியின் இலக்குகளில் ஒன்றாக இல்லாத போதிலும் அந்தத் திசையில் உதவி களை திருப்புவதில் முக்கிய கவனம் செலுத் தப்படாவிட்டால் வறுமை ஒழிப்பின் ஏனைய இலக்குகளான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியன குறித்த இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஒழி…

  15. உலக வங்கியின் அடுத்த தலைவராக ஹிலரி கிளிண்டன்? வீரகேசரி இணையம் 6/10/2011 2:28:49 PM அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அடுத்தாண்டு தனது பதவிக்காலம் நிறைவடைந்தன் பின்னர் உலக வங்கியி்ன் தலைவர் பதவுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும் ஒபாமா இவரை இராஜாங்க செயலாளராக நியமித்தார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் அடுத்தாண்டு ஆரம்பமாகின்றது. இதனோடு தனது பதவிகாலத்தை நிறைவுசெய்யவுள்ள ஹிலாரி கிளின்டன் , உலகவங்கியின் அடுத்த தலைவராக அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக ரீடர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பூர்…

    • 1 reply
    • 493 views
  16. உலக வங்கியின் தலைவர் பதவிவிலகுவதாக அறிவிப்பு January 8, 2019 அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது. அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகத…

  17. உலக வங்கியின் புதிய தலைவராக இவாங்கா ட்ரம்ப் நியமனம்? உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக அறிவித்தார். இதற்கமைய அவர் எதிர்வரும் 31ஆம் திகதி தமது பதவிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகவுள்ளார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், “குறிப்பிடத்தக்க எண்களில் தலைவர் பதவிக்கா…

  18. உலக வங்கியின் புதிய தலைவராக ஜிம் யோங் தெரிவு உலக வங்கியின் தலைவராக ‌‌அமெரிக்க வாழ் தென்கொரியரான ஜிம் யோங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக்கின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை உலக வங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலக வங்கி இவரை புதிய தலைவராக அறிவித்துள்ளது. தென்‌கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்(52) இதற்கு முன்பு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ஒழிப்புத் துறையின் இயக்குனராக இருந்தார். முன்னதாக அமெ…

    • 0 replies
    • 523 views
  19. உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் * இவ் விடயம் 11. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 0:08க்கு பதிவு செய்யப்பட்டது எம்மவர் படைப்புக்கள், புகைப்படங்கள் நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையி............. http://www.nerudal.com/nerudal.17338.html

    • 4 replies
    • 4.6k views
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி உலக செய்திக்காக காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது. அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீ…

  21. உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம் உலக வரைபடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் சின்னஞ்சிறு தேசமொன்று உதயமாகிறது. மலைகளுக்கு இடையில் அட்ரியாட்டிக் கடல், அல்பேனியா, பொஸ்னியா, குரோசியா, சேர்பியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட குட்டி பால்கன் நாடான மொன்டிநீக்ரோ சுதந்திர தேசமாவதற்குரிய அங்கீகாரத்தை அந்நாட்டின் 6 இலட்சத்து 50 ஆயிரம் குடிமக்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த 4 இலட்சத்து 85 ஆயிரம் பேர் வழங்கியுள்ளனர். 1990 களில் இடம்பெற்ற போர்களால் யூகோஸ்லாவிய சம்மேளனம் ஏற்கனவே துண்டாடப்பட்டுவிட்டது. பொஸ்னியா, குரோசியா, மசிடோனியா, ஸ்லோவேனியா என்று தனித்தனி தேசங்களாக இவை வரலாற்று ஏட்டில் இடம்பிடித்திருக்கையில் சேர்பியாவுடன் ஒன்றித்திருந்த மொன்டிநீக்ரோ பூரண சுதந்திரம் பெறுவதற…

  22. சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்கா கடந்த 2013 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தனது புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி இறுக்குமதி 3.5 டிரில்லயன் என்ற அளவில் இருந்தது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. 1000 பில்லியன்கள் சேர்ந்தது ஒரு டிரில்லியனாகும். சீனப் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில ஐயப்பாடுகள் இருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங…

  23. உலக வல்லரசின் அடுத்த ஜனாதிபதி யார்? வார இறுதியில் ஹில்லரி கிளின்டனின் தேர்தல் அறிவிப்பு வீரகேசரி இணையத்தளம் ஈராக்கிற்கு மேலதிக துருப்புக்களை அனுப்பும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஹில்லரி கிளின்டன்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடும் தனது முடிவை இவ்வார இறுதியில் அறிவிப்பாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் பாரியாரான ஹில்லரி கிளின்டன் தற்போது செனட்சபை உறுப்பினராக உள்ளார். தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவுக்கு வருவதையடுத்து அடுத்தவருடம் அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் குடியரசுக்கட்சியும், எதிர்க்கட்…

  24. உலக வல்லரசு நாடுகளின் பட்டியல் - 2017 நன்றி :நியுஸ்18தமிழ்நாடு "அய்யா உடம்பு சரி இல்லைங்கய்யா .." -தம்பி அங்க வானத்துல பாரு....அதான் மாங்கள்யான் !! "அய்யா பசிக்குதுங்கய்யா" - சனியனே அதோ பார் சந்திராயன் ..!! நீ பேசாம இருக்க மாட்ட? டிஸ்கி : கழுவி கழுவி ஊற்ற விருப்பமுள்ளவர்கள் .. எங்கிருந்தாலும் உடனே விழா மேடைக்கு வரவும் ..!!

  25. உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..? நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..! நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு.. என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் …

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.