Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.526 என அழைக்கப்படும் புதிய மாறுபாடு, நவம்பர் மாதம் நியூயோர்க் நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பென் மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ ரீட் கூறினார். கலிஃபோர்னியாவில் விரைவாக பரவும் புதிய வைரஸை விட நியூயோர்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் மாறுபாட்டைப் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்ட டாக்டர் நுசென்ஸ்வீக் இதுகுற…

  2. பிரேசிலின் கொரோனா நெருக்கடி : உலகின் பிற பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவது ஏன்? பிரேசிலைத் தாக்கிய கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த நாடு இப்போது 70,000-க்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களை, தினசரி 2,000 இறப்புகளையும் பதிவு செய்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக தரவுகளின்படி, பிரேசில் கடந்த வாரம் 4,75,503 புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் 11,009 இறப்புகளையும் பதிவு செய்தது. இவை இரண்டும் மிக உயர்ந்தவை. மார்ச் 10 அன்று, இந்த நாட்டில் 2,286 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கை என்று Reuters தெரிவித்துள்ளது. மேலும் இது, 80,000 புதிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் …

  3. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பென்டகன் புதிய திட்டம்..! அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன், ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில், பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளின் அரசிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல கொடூரமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளு…

  4. கொரோனா தடுப்பூசி – முக்கிய விடயத்தினை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்! கொரோனா தடுப்பூசிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதையும், உயிரிழப்பதனையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட 600 இற்கும் குறைவான அமெரிக்கர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முழுமையாக கொரோனா தடுப்பூசியினைப் போட்டுக்கொண்ட 84 மில்லியன் பேரில் 0.01 சதவீதமானவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1211392

  5. அதிபராக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் அடைந்து வரும் தொடர் பின்னடைவுகள்: ஓர் அலசல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் டாம் பிரைஸ். | படம்.| ஏ.எஃப்.பி. அதிபர் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பிறகு தனது திட்டங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். ஒபாமா கேர் என்ற ஆரோக்கியம் குறித்த ஒரு பெரும் காப்பீட்டுத் திட்டத்தை ஒழித்து விடுவேன் என்ற சபதத்துடன் அவர் வெற்றி பெற்றார், அவர் வெற்றிக்கு இந்த அறிவிப்பும் பிரதான காரணம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன, இந்நிலையில் அவரது குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே ஒபாமா கேரை ஒழி…

  6. பாகூர்: ஜார்க்கண்டில் 2 சிறுமிகள் 4 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ளது கட்சோரா கிராமம். அந்த கிரமாத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் 4 பேரால் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இன்று காலை அந்த கிராமத்திற்கு சென்ற சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுமிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 14ம் தேதி இதே பாகூர் மாவட்டத்தில் உள்ள வேறொரு கிராமத்தில் இருக்கும் விடுதியில் இருந்து 4 பழங்குடியின சிற…

  7. சிரியா பேருந்து தாக்குதல்; கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகள் சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நகரங்களிலிருந்து வெளியேறிய பொதுமக்களை சுமந்து சென்ற பேருந்து மீது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறைந்தது 68 பேர் குழந்தைகள் ஆவர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சனிக்கிழமையன்று, அலெப்போவுக்கு அருகே அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய பேருந்து தொடரணி மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது. வெளியேறிய மக்களில் 109 பேர், தொண்டு நிறுவன பணியாளார்கள் மற்றும் போராளி படையினர் கொல்லப்பட்டதாக பிரிட்டனிலிருந்த…

  8. அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/15/world-nearly-300-killed-egypt-clashes-pm-defends-crackdown-181264.html

  9. வானில் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பில் விமானப் பயணிகள் 27 பேர் காயம் வானில் ஏற்பட்ட திடீர் காற்றுக் கொந்தளிப்பினால் விமானப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகர் நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த எவருக்கும் உயிராபத்து கிடையாது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காற்று கொந்தளிப்பினால் விமானம் ஆடத்தொடங்கியதாக பயணி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பாங்கொக்கில் தரையிறக்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த விபத்து …

  10. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமெரன் கூறினார். அது அங்கு நடந்த பெரும் எடுப்பிலான இரசாயன தாக்குதல் குறித்தது என்றும், போர்க்குற்றம் ஒன்றுக்கான பிரிட்டனின் பதில் நடவடிக்கை குறித்தது என்றும் அவர் கூறினார். டமாஸ்கஸில் கடந்த வாரம் ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் …

  11. பிரிட்டன்: கட்சித்தலைமையையும், ஆட்சியையும் விட்டு விலகுங்கள் - தெரசா மேவுக்கு எதிராக மூத்த மந்திரிகள் போர்க்கொடி பிரிட்டன் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று, பிரதமர் தெரசா மே தன் வசமுள்ள தலைமை பொறுப்பையும், ஆட்சியையும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐந்து மந்திரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்…

  12. பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான். தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினா…

  13. 15 நாளில் 58,000 பேர் மறுகுடியேற்றம்?: தெரியாது என்கிறது இலங்கை! கொழும்பு: 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா கூறியுள்ளார். இலங்கை சென்று திரும்பிய திமுக - காங்கிரஸ் [^] குழு தமிழகம் திரும்பியதும் முதல்வர் [^] கருணாநிதியை சந்தித்து தங்களது அறிக்கையைக் கொடுத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி, 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப் போவதாக இலங்கைத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், ம…

  14. வேலுச்சாமியின் கருணாநிதி மீதான தாக்குதல் http://www.tubetamil.com/view_video.php?viewkey=117c970b350da0021662

  15. ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை': ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார், ட்ரம்ப். ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் ரத்து, ஹெச் 1 பி விசாவில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப்…

  16. இது பல தசாப்தங்களாக உருவாக்கத்தில் இருக்கும் ஒரு தருணம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அடுத்த தசாப்தத்தில் நாசாவின் முதன்மையான விண்வெளி கண்காணிப்பு, கிறிஸ்துமஸ் காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொலைநோக்கி 7:20 a.m. ET மணிக்கு பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 5 ராக்கெட்டின் மேல் உயர்த்தப்பட்டது. "நாசாவெப் விண்வெளி தொலைநோக்கியின் லிஃப்டாஃப் எங்களிடம் உள்ளது!" நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. "காலை 7:20 மணிக்கு ET (12:20 UTC), அறிவியலின் புதிய, அற்புதமான தசாப்தத்தின் ஆரம்பம் விண்ணில் ஏறியது. #UnfoldTheUniverseக்கான வெப்பின் நோக்கம், விண்வெளி பற்றிய நமது புரிதலை நமக்குத் தெரிந்தபடியே மாற்றிவிடும்." தொற்றுநோய் மற்றும்…

  17. பிரித்தானிய முடக்கத்தில் விருந்து: மன்னிப்புக் கோரினார் பொரிஸ்! பதவியை இழப்பாரா? January 12, 2022 பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன்சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார். உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகள…

  18. வட கொரியாவில் கிம் அரசு பரிசோதித்த ஏவுகணை படங்கள் வெளியீடு - விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தது என வடகொரியா கூறிவரும் ஏவுகணை சோதனையின் புகைப்படங்களை அந்நாடு வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அசாதாரண புகைப்படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன. ஐ.ஆர்.பி.எம் எனப்படும் இடைநிலை தூர பாலிஸ்டிக் வகை, ஹ்வாசோங்-12 (Hwasong-12 ) என பெயரிடப்பட்டுள்ள ஏவுகணையை சோதனை செய்ததாக திங்கள்கிழமை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை அதன் முழு சக்…

  19. பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான ரொஹிஞ்ஞா முஸ்லிம்கள் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து எல்லையை கடந்து வங்கதேசம் வந்துள்ளதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்! ஹார்வீ சூறாவளியால் நிலைகுலைந்து போன ஹியூஸ்டனில் சூறையாடலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது; மற்றும் சனிக்கிரகத்தை ஆராய்ந்த கசினி விண்கலனின் பணி முடிவுக்கு வருவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி Image captionபேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார். ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின. தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்கு…

  21. இரண்டு பாடசாலை மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி. http://au.news.yahoo.com/a/-/latest/7614468/schoolgirls-indecently-assaulted/ Two school girls were grabbed from behind and indecently assaulted in two separate attacks in Casula in Sydney's southwest, police say. The teenagers were set upon in broad daylight in incidents just weeks apart. In the latest attack, a 17-year-old was assaulted about midday on Tuesday while walking down a laneway near Ledger Close. She was grabbed around the neck and assaulted but was able to push the offender away. A 16-year-old girl was attacked in similar circumstances while walking through Gandangara Pa…

  22. வாஷிங்டன், அக்.19: அமெரிக்க வாழ் இந்தியப் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை (என்.எஸ்.எப்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பாக என்எஸ்எப் விளங்கிறது. இவரது நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் 740 கோடி டாலரை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பாக என்எஸ்எப் திகழ்கிறது. இதன்கீழ் 2,000 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த ஜான் ஹோல்ட்ரன், அமெரிக்க அதிபரின் ஆலோசகராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையின் 13-வது …

    • 0 replies
    • 688 views
  23. காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்திற்கு அருகே இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. ஆம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித…

    • 2 replies
    • 252 views
  24. பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!!! கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்த…

  25. EN IMAGES. Troyes : six morts dans une collision frontale Publié le 22.07.2014, 22h44 | Mise à jour : 23.07.2014, 12h19 (FRANCOIS NASCIMBENI / FRANCOIS GUILLOT) Réagir Un minibus transportant des enfants a heurté de plein fouet mardi après-midi un poids lourd roulant en sens inverse sur la départementale 619, sur la commune de Courteranges (Aube). Le dernier bilan fait état de six morts dont cinq enfants originaires de Seine-et-Marne. Le conducteur du véhicule a également trouvé la mort. Le ministre de l'Intérieur, Bernard Cazeneuve, et le secrétaire d’Etat aux Transports, Frédéric Cuvillier, sont arrivés, en fin d'après-midi près du …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.