உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim Laachraoui) என்ற நபர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றியவர் என்ற தகவலை பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2009 இல் ஒரு மாதமும் 2010 இல் ஒரு மாதமும் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நஜீமை பாராளுமன்றத்தில் பணிக்கமர்த்திய தொழில் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் எவ்வித குற்றப் பதிவுகளையும் அவர் கொண்டிருக்கவில்லை என உறுதி செய்திருந்தது. பாராளுமன்றத்தில் கோடை காலப் பணிகளில் ஈடு…
-
- 0 replies
- 686 views
-
-
போபால்: ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை ம.பி. எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராஜபக்சே ம.பி மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார். அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார். ஆனால் மத்திய அரசும், ம.பி. அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டன. இதையடுத…
-
- 1 reply
- 625 views
-
-
சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல, தமிழக…
-
- 5 replies
- 1.2k views
-
-
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளன…
-
- 0 replies
- 127 views
-
-
19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!! டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கிராமப் பகுத…
-
- 0 replies
- 855 views
-
-
ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது. சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்ப…
-
- 0 replies
- 959 views
-
-
கனடாவின் டொரோண்டோவில் உள்ள சி.என்.டவர் என்ற அடுக்குமாடிக் கட்டிடத்தை நேற்றிரவு ( வியாழன்) இடி மின்னல் தாக்கியது. இது போன்ற இடி மழையில் சிக்கினால், மரங்கள், வேலிகள் , கம்பங்கள் போன்றவைகளிடமிருந்து விலகி தூரமாக ஒரு உயரமற்ற இடத்துக்குச் சென்றுவிடவேண்டும். உங்கள் தோல் கூசி, தோலில் உள்ள ரோம் சிலிர்த்து எழுந்தால், மின்னல் தாக்கப் போகிறது என்று அர்த்தம். உடனடியாக குனிந்துவிடுங்கள். குதிகாலில் நின்று கையை கால் முட்டியில் வைத்து தலையை காலிடுக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.. இவ்வாறு செய்வதன் மூலம், உங்களை மின்னல் தாக்குதலுக்கு, மிகவும் சிறிய இலக்காக்கிக்கொள்வீர்கள். இதன் மூலம், மின்னல் வழியாக வரும் மின்சாரம் உங்கள் மூலம் தரைக்குச் செல்லும் வாய்ப்பைக் குறைக்கும். …
-
- 0 replies
- 279 views
-
-
ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்த ட்ரம்ப் ஆலோசனை: இந்திய ஐடி ஊழியர்களுக்குப் பாதிப்பு? அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம் வாஷிங்டன் கரோனா வைரஸ் லாக்டவுனால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலையின்மையைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களை வழங்குவதை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறுத்தி வைக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா குறைத்தால், இந்திய ஐடி பொறியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். …
-
- 4 replies
- 730 views
-
-
துருக்கியில் 50 ஆயிரத்திற்கு மேலானோர் மீது கடும் நடவடிக்கை துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் துருக்கியில் கடந்த வாரம் நிகழ்ந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, 50 ஆயிரத்திற்கு மேலானோர் இனம் காணப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து நீக்கம் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் ரசிப் தயிப் எர்துவானுக்கு விசுவாசமாக இல்லாதோரை பணியிலிருந்து நீக்குவது ஆசிரியர்கள், பல்கலைக்கழக டீன்கள் மற்றும் ஊடகங்கள் என செவ்வாய்கிழமை விரிவானது. துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் இவர்கள் அனைவரும், இந்த எழுச்சியை த…
-
- 6 replies
- 663 views
-
-
உலக யுத்தம் குறித்து பாப்பாண்டவர் எச்சரிக்கை உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண…
-
- 0 replies
- 342 views
-
-
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பெயர் விபரங்கள் வெளியிடப்படாத அந்த மாணவியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விமான அம்புலன்ஸ் மூலமாக புதன்கிழமை இரவு அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்திய அரசு விசா பெற்றுக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புது டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் உடல் நிலை சற்று முன்னேறியதாக தகவல் கூறப்பட்டது. அவரிடமிருந்து காவல்த…
-
- 0 replies
- 411 views
-
-
புதுடெல்லி, இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு வெடிக்கும் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் மிரட்டல் எங்களிடம் பலிக்காது என்று வெங்கையா நாயுடு கூறினார். அணுகுண்டு யுத்தம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க பயங்கரவாதி சையது சலாகுதின், நேற்று கராச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘காஷ்மீரில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை, பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அப்படி பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு யுத்தம் வெடிக்க வாய்ப்புள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தால், இரு நாட்டு காஷ்மீரிகளும் தாங்களே விவகாரத்தை கையி…
-
- 0 replies
- 183 views
-
-
போராட்டத்தில் பெரும் வன்முறை!! பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது. ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நி…
-
- 1 reply
- 586 views
-
-
அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 2 replies
- 935 views
-
-
காவிரி நீர் கிடைக்காமல் சம்பா சாகுபடியில் தமிழக விவசாயிகள் அடைந்த இழப்பை கர்நாடக அரசுதான் ஈடு செய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பலருடைய புருவங்களை உயர்த்தியிருக்கிறது. "முன்னெப்போதும் இல்லா வழக்கம்' என்று தோன்றினாலும், பாசனநீர், குடிநீர் இரண்டுக்கும் விலை நிர்ணயிக்க மத்திய அரசு நீர்க் கொள்கை அறிவிக்கும்போது, தமிழகத்துக்கு உரிமையான தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகம்தானே பொறுப்பாக முடியும்? பற்றாக்குறை காலத்துக்கான தண்ணீர் பகிர்வு அளவுகளை வைத்துப் பார்த்தாலும்கூட, கர்நாடக அணைகளில் தேங்கிய தண்ணீர் அளவை வைத்துக் கணக்கிடும் வேளையில், தமிழகத்துக்குக் குறைந்தது 30 டி.எம்.சி. தண்ணீர் நிலுவை இருக்கிறது. இது தமிழ…
-
- 1 reply
- 423 views
-
-
இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய சர்வதேச பொப் இசை பாடகி மாயா அருள்பிரகாசம் அவர்கள் வரும் 9 ம் 10ம் திகதி நடைபெறும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன வெள்ளிவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றார் அவர் பற்றி சிறு குறிப்பு நான் அப்படித் தான் இருப்போம்! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். ம…
-
- 2 replies
- 718 views
-
-
காங்கிரசுக்கு காத்திருக்கு தோல்வி ! கணிப்பு சொல்கிறது வரவிருக்கும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்கும் என பிரபல ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஊழல் பிரச்னையினால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிதின்கட்காரி மீதான ஊழல் புகாரினால் பா.ஜ.,வின் மதிப்பு சற்று குறையவிருந்த நேரத்தில் புதிய தலைவராக ராஜ்நாத்சிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் சற்று எழுந்து நிற்க முடியும் என கணிப்பில் தெரிய வந்துள்ளது. மோடிபிரதமராக விருப்பம் : @@வரும் 2014 லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 152 முதல் 162 இடங்களை மட்டுமே கிடைக்கும் . பா.ஜ., தலைமைய…
-
- 9 replies
- 754 views
-
-
பெண்கள் முகத'தை மூடா விட்டால் அது குற்றம். முகத்தை மூடாத பெண்களுக்கு பணவிருந்து அளித்தால் அதுவும் முடிக்குரிய இளவரசர் செய்தால் குற்றமில்லையா? இவருக்கு சிரச் சேதம் செய்யக் கூடாது. ..... சேதம் செய்ய வேண்டும்.
-
- 0 replies
- 525 views
-
-
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.அதில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது, கோப்புப்படம் எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர். …
-
- 3 replies
- 609 views
-
-
ஜனாதிபதி மஹிந்த இந்தியா விஜயம் வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58491-2013-02-08-03-27-37.html
-
- 23 replies
- 1.1k views
-
-
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு இன்று கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்தில் கைவிட்டு விட்டனர். லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கிரீன்பீஸ் அமைப்பினர் எதிர்ப்பு விவசாயிகளின் சலுகைகளை குறைக்கும், தொழிலாளர் நலன்களை இல்லாமல் ஆக்கும் என்ற கவலைகளின் மத்தியில் இந்த ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை (அல்லது சிஇடிஎ -ஐ) பெல்ஜியத்தின் ஐந்து அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில் ஒன்று தடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறைஸ்டியா ஃபிரிலான்ட் (இடது) கனடா பேச்சுவார்த்தை அணிக்கு தலை…
-
- 0 replies
- 277 views
-
-
கொடூரமான கனவுகளை நாம் கண்டிருப்போம் அவ்வாறான கனவுகளில் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதுபோலவும் கனவுகள் வந்திருக்கலாம் உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டிருக்கும்போது கை முஸ்டியினால் சவப்பெட்டியின் உள்ளே குத்தி குத்தி அதை உடைக்கமுயன்று அது பயனற்றுப்போய் பதட்டம் அதிகமாகி பயத்தில் அலறும்போது கண்விழித்த அனுபவங்கள் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இவையெல்லாம் கனவுகள்தான் ஒருவேளை உண்மையிலேயே உங்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைத்தால் எப்படி இருக்கும்?எப்படி உயிர் தப்புவது? உண்மையில் இதுபோன்ற பல சம்பவங்கள் வரலாற்றில் நடைபெற்றிருக்கின்றன 1800களில் அமெரிக்காவின் ஹெண்டக்கியைச்சேர்ந்த ஒக்டீவியா சிமித் என்ற இளம் பெண் மகன் இறந்துவிட்டதால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகின்ற…
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்று திங்கட்கிழமை காலையில் The Windsor-Detroit என்ற இடத்தில் ஏற்பட்ட கேஸ் கசிவின் காரணமாக மூடப்பட்ட குழாய் சரிசெய்யப்பட்டு மீண்டும் உபயோகத்திற்காக திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேஸ் லைன் அருகே நடந்த கட்டிட வேலை பார்க்கும் சிலரின் அஜாக்கிரதையால் கேஸ் லைனின் பைப் உடைந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக உடனே குழாயில் இருந்து கேஸ் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பின்னர் உடைந்த பைப் லைன் சரிசெய்யப்பட்டதும், மீண்டும் முறைப்படி ஆய்வு செய்து கேஸ் லைன் திறக்கபப்ட்டது. இன்று காலை 9 மணியளவில் நிறுத்தப்பட்ட கேஸ் லைன் Windsor தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் கேஸ் லைன் ஊழியர்களின் அனுமதியின் பேரில் காலை 11.45 மணிக்கு திறக்கப்பட…
-
- 0 replies
- 335 views
-
-
டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கலந்தாய்வு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு நடைபெறுகின்ற தங்களின் முதல் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளனர். பிரியாவிடை பயணமாக ஜெர்மனியில் பராக் ஒபாமா பெர்லினில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்றார். உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல…
-
- 0 replies
- 276 views
-
-
Moulin-Fournier குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த 19 பெப்ரவரி 2013 இல் கமெரூனில் வைத்துக் கடத்தப்பட்டனர். இவர்கள் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான 'பாக்கோ ஹரம்' இனால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு நைஜீரியாவிலும் கமெரூனிலும் வைக்கப்பட்டுள்ள தமது உறுப்பினர்களை விடுவித்தால் மட்டுமே பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் 'பாக்கோ ஹரம்' அமைப்பினர் தெரிலித்திருந்தனர். இந்தச் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்கள் அறிந்ததே. இப்பணயக்கைதிகள் நைஜீரியா, கமெரூன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் பெரும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் விடுவிக்கப்பட்ட விதம் பற்றி பிரெஞ்சு அரசாங்கம…
-
- 0 replies
- 401 views
-