Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 26 நிமிடங்களுக்கு முன்னர் பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாடில், எரடோஸ்தீனஸ் மற்றும் டோலமி இக்கண்டத்தைப் பற்றி விவரித்தனர். வரைபடங்களை வடிவமைத்தவர்கள் இதற்கு Terra Australis Incognita – ‘தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம்’ என்ற லத்தீன் பெயராலும் அழைத்தனர். இது நாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது. பண்டைய கிரெக்க மக்கள், பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினர். டச்சு ஆய்வாளர் ஏபெல் தாஸ்மன், 1642-இல் ஒரு புதிய நிலத்தைத் தேடி இப்போது நாம் நியூசிலாந்து என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். ஆனால் அவர் தேடியதைவிட இது மிகவும் சிறியதாகத் தோன்றியது. அதன…

  2. இரு பெண்களின் சமூக விழிப்புணர்ச்சி. Lines from the song But did you ever wonder, how this took shape Don't shy away now, you're a part of this culture Of lawyers who will kill & politicians who ban our will & all the other Blood-sucking vultures We're now known as the land of rapes http://www.bbc.co.uk/news/world-asia-india-31938381

    • 0 replies
    • 306 views
  3. தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் : விளாடிமிர் புடின் தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் பேருக்கு காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் மொஹமட் அல்-சூடானியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளின் தோல்விக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என தன்னுடைய கருத்தோடு பலரும் உடன்படுவதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் ஐ.நா பொதுச் சபையின் தீர்மானங்களை புறக்கணித்து, பாலஸ்தீன மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்று…

  4. A shopkeeper pictured weeping in his ransacked store after it was trashed by rioters says he has just 25p left to his name. Shiva Kandiah, 39, saw his livelihood wrecked when rioters torched his grocery story in Hackney, London. Looters broke into the shop, stole more than £10,000 worth of goods and then set it on fire. The married father-of-two had initially felt he would never be able to re-open, saying: 'Everything has gone … there’s nothing left.' Feeling more hopeful: Mr Kandiah with his wife and daughters Now he says: 'All I have left is 25p. That’s it. All the money was in the till and I had just spent £6,500 on cigarettes and wine and that has all…

  5. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எந்த விஷயத்தையும் நிதானித்துப் பேசுவதில் வல்லவர் என்றால், அவரது மகன் கார்த்தி சொல்ல வரும் விஷயத்தை பரபரப்பு குறையாமல் வேகமாகப் பேசுவதில் கில்லாடி. ‘அன்னா ஹசாரேவின் போராட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் பதவி கலாட்டா, ஈழப் போராட்டம்’ என எந்தக் கேள்வி கேட் டாலும் வேகமாக வந்து விழுகிறது வார்த்தைகள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கும் கார்த்தி ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டார். வேறு தலைவரை இன்னமும் நியமிக்கவில்லை. உங்கள் கட்சியில் வேறு தலைவர்களே இல்லையா? “தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே தவிர, அதிகாரபூர்வமாக எனக்கு எந்தத்…

  6. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான…

  7. பூமிக்கு அருகில், சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில், 90 சதவீதத்தை அமெரிக்காவின் “நாசா’ கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கற்களால், பூமிக்கு ஆபத்தில்லை என்றும், “நாசா’ தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் “நாசா’ ஆய்வு மையம், “வைஸ்’ என்ற விண்கலம், 2009ல் ஏவியது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக, இது அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அந்த விண்கலம், மொத்தம், 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில், 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி, 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட, இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும், பூமியைத் தாக்க…

  8. லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- சிம்பாவே அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கருகே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலியாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது மைதானத்தில் பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சரியாக 9 மணியளவில் கல்மா சவுக் என்ற இடத்திலிருந்து ரிக்ஷாவில் வந்த நபர், தான் அணிந்திருந்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக முதற்கட்ட தகவல…

    • 0 replies
    • 172 views
  9. இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக தவறான செய்தி... மன்னிப்பு கோரிய பி.பி.சி. லண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்தார் என்று பி.பி.சி., செய்தியாளர் வெளியிட்ட செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.பி.சி. செய்தியாளர் ஆமன் க்வாஜா டுவிட்டரில் இங்கிலாந்து ராணி மறைந்து விட்டதாக செய்தியை போட்டு விட்டார். இதனைக் கண்ட இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் பரபரப்பிலும் ஆழ்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பி.பி.சி. நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்டது. ஒத்திகைக்காக தமது நிருபர், அனுப்பிய தகவல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சமூக வலைதளத்திற்கு நுழைந்து விட்டதாக பி.பி.சி. நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தவறான செய்தி குறித்து விசாரணைக்கு உத்த…

    • 7 replies
    • 499 views
  10. ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு _ வீரகேசரி இணையம் 11/8/2011 9:19:41 AM மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும் அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொப் இ‌சை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான் சிகிச்சை அளித்…

  11. 17.11.11 மற்றவை நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! பா.ம.க.வில் இருந்தவரை வேல்முருகன் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியதும் தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன். இதுகுறித்து சீமானை சந்தித்துப் பேசினோம். ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அ…

  12. ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது – எல்லை சுவர் அமைக்க நிதி. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் புதிதாக சுவர் அமைப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு பென்டகன் ஒப்புதலளித்துள்ளது. எல்லை சுவர் அமைப்பது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி வழங்கியிருந்தார். ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கையாக அவரது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் முதல் முறையாக இந்த நிதி வழங்கலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது 91 கிலோமீற்றருக்கு எல்லை சுவர் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகனின் இந்த அறிவிப்பிற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். எல்ல…

  13. வடகொரியாவுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது April 26, 2019 அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிம் ஜாங்-உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறையை விமர்சித்துள்ள புட்டின் அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை விளாடிமிர் புட்டினுடன் நடைபெற்ற உ…

  14. பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர். இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????! இது இனவாதம் இல்லையா..??! அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm

    • 12 replies
    • 2.7k views
  15. பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம…

    • 2 replies
    • 962 views
  16. முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை உலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிரு…

  17. 15 JUN, 2024 | 11:56 AM (ஆர்.சேது­ராமன்) 2023 ஆரம்பம் முதல் 2024 மே மாதம் வரை உலகில் சுமார் 120 மில்­லியன் மக்கள் பல­வந்­த­மாக இடம்­பெ­யரச் செய்­யப்­பட்ட நிலையில் இருந்­தனர் என ஐ.நா வியா­ழக்­கி­ழமை (13) தெரி­வித்­துள்­ளது. அக­தி­க­ளுக்­கான ஐ.நா. உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின் அறிக்­கை­யொன்றில் இத்­த­ர­வுகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அக­திகள், புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­ளக ரீதி­யாக இடம்­பெ­யர்ந்தோர், நாடாற்ற நிலையில் உள்­ள­வர்கள் குறித்த புள்­ளி­வி­ப­ரங்கள் இந்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 2023 இறு­தியில், துன்­பு­றுத்­தல்கள், சண்­டைகள், வன்­மு­றைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் படு­மோ­ச­…

  18. அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் பொலிஸார் தீவிர சோதனை! அவுஸ்ரேலிய பொது ஊடக நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலி/ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அந்த நாட்டின் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற சோதனை ஆணையுடன் அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் அவுஸ்ரேலிய படையினர் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டமை தொடர்பாக வெளியாக்கப்பட்ட செய்திகள் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இன்று காலை அவுஸ்ரேலிய பொலிஸார் பெண் செய்திய…

  19. US has tools to prosecute Sri Lanka dual citizens for torture, crimes: DOJ official இரட்டை குடியுரிமை கொண்டு குற்றங்கள் புரிந்தவர்களை தண்டிக்க முடியும் - அமெரிக்க நாட்டு சட்ட அமைச்சு The United States has tools to prosecute Sri Lanka defence officials who are dual citizens for crimes including torture, a Department of Justice official told a congressional hearing aimed tightening laws to prosecute those engaging in mass atrocities and war crimes. "Jurisdiction Congress has given us allows to prosecute U.S. citizens who have committed acts of torture abroad," David Rybicki, deputy assistant attorney general, criminal division, Department of Justice (DOJ) told Re…

    • 0 replies
    • 300 views
  20. மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த…

  21. ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க சிரியா விரையும் பிரான்ஸ் அதிபர்! [Friday 2015-12-04 21:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையினருக்கு ஆதரவாக சிரியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ள விமானம்தாங்கி கப்பலை பார்வையிட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே விரைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே சபதமேற்றார். இதையடுத்து, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீ…

  22. ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் | படம்: ஏஎப்பி மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான டோனால்டு டிரம்ப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "முஸ்லிம்களுக்கு ஆதரவான எனது நிலைப…

  23. ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு – இளைஞர் படுகாயம் ஹொங் கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒரு இளைஞர் படுகாயடமந்துள்ளார். இன்று தாய்ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்த முற்பட்ட இளைஞர் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை மருத்துவகிசிச்சைக்காக பொலிஸார் எடுத்துச்செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் பொலிசாரை தாக்குவதை காணொளிகளும் வெளியாகியுள்ளன. சீனா மக்கள் குடிய…

  24. பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர். மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_31…

    • 0 replies
    • 796 views
  25. தென்சீன கடலில் மலேசியா அருகேயுள்ள குட்டித் தீவு நாடு புருனே. பணக்கார நாடான இது கடந்த 1984–ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தற்போது அங்கு மன்னர் ஆட்சி நடக்கிறது. ஹசன்னால் போல்கியா மன்னராக உள்ளார். முஸ்லிம் நாடான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அந்நாட்டு அரசு அதற்கான தடையை கொண்டு வந்தது. அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.