உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில் ஈரானிய பாராளுமன்றம் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஈரானிய சட்டமன்றத் செய்தித் தொடர்பாளரான அசாதுல்லா அப்பாஸி கூறுகையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை பாராளுமன்றம் எந்த அமர்வுகளையும் நடத்தாது என்றார். கொரோனா வைரஸின் பரவலால் சீனாவுக்கு வெளியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். தொற்றுநோயை சமாளிக்க முயற்சிக்கும் பணிக்குழுவிற்கு தலைமை தாங்கிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி உட்பட நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவளை ஈரானில் கொரோனா தொடர்பான…
-
- 1 reply
- 333 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் கட்சித் தேர்தலில், பல மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். செவ்வாய் அன்று கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற தேர்தலில் விர்ஜீனியா, நார்த் கரோலினா, அலபாமா, ஒக்லஹாமா,டென்னிசீ, அர்கன்சாஸ், மின்னோசிட்டா உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றார். அவரது போட்டியாளரான பெர்னி சான்டர்சுக்கு இது ஏமாற்றமளித்தாலும், பெரிய மாநிலங்களான டெக்சாஸ், கலிபோர்னியா உள்ளிட்டவற்றில் அவருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்சித் தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் அதிபர் டிரம்பின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த பெர்னி சான்டர்ஸ், அவரை அமெரிக்க வரலாற்றின் மிகவும் அபாயக…
-
- 4 replies
- 359 views
-
-
மூன்று மாத கால இடைவெளியைத் தொடர்ந்து வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஏவல் ஒத்திகைகளின் அங்கமாக பல குறுந்தூர எறிபொருள்களை கடலுக்குள் இன்று வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பல்லூடக றொக்கெட் ஏவும் அமைப்பொன்றிலிருந்து ஏவப்பட்ட ஆட்லறி உள்ளடங்கலான எறிபொருள்கள் 200 கிலோ மீற்றர் வரை சென்றதாகவும், 50 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாக தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்தாண்டு வடகொரியா ஏவுகணைகளை ஏவிய இராணுவ விமானத்தளமொன்றைக் கொண்ட கிழக்கு கரையோர நகரமான சொன்டொக்கிலிருந்தே குறித்த எறிபொருள்கள் ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் தென்கொரியாவின் பணியாட் தொகுதிய…
-
- 2 replies
- 373 views
-
-
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்ற உக்ரேன்-ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்றையதினம் உக்ரேனின் 34வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலேயே ரஷ்ய அணு மின…
-
-
- 33 replies
- 6.1k views
-
-
[size=2]தாக்குதலை கைவிட கோரி உலக முஸ்ஸிம் தலைவர்களுக்கு ஒபாமா கடிதம் ![/size] [size=2]அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பு படத்தில் முஸ்லிம் மத தலைவரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்து இருப்பதாக கூறி அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நட்த்தி வருகின்றனர். [/size] அமெரிக்காவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் லிபியா வில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ் டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட 4 பேர் கொல்லப் பட்டனர். இதுவரை இந்த போராட்டத்தில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [size=2]இதையடுத்து உலக முஸ்லிம் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ‘’ உலக அளவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அங்கு பணியாற்று…
-
- 0 replies
- 575 views
-
-
கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு "மி…
-
- 1 reply
- 761 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஒபாமா, தனது தேர்தல் நிதியாக ரூ. பல நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அதிபராக ஒபாமா போட்டியிடுகிறார். இத்தேர்தலில் பிரசாரத்திற்காக தனது ஆதரவாளர்கள் வாயிலாக நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒபாமா பிரசார கமிட்டியின் மேலாளர் ஜிம் மெஸ்சினா, சமூக வலைதளம் வாயிலாக கூறுகையில், கடந்த செப்டம்பர் வரை 1 கோடியே 82 லட்சத்து 5 ஆயிரத்து 813 பேர், 181 பில்லியன் டாலர் நிதி அளித்தனர். அது, 947 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.தற்போது வரலாறு காணாத வகையில் கூடுதலாக 5 லட்சத்து 67 ஆயிரம் பேர் என 1 பில்லியன் டாலர் அளவுக்கு தேர்…
-
- 0 replies
- 462 views
-
-
சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன. ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உலகளவிய ஐக்கியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார். பரிசுத்த பாப்பரசர் தனது உயிர்த்த ஞாயிறு செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இது அலட்சியத்திற்கான அக்கறையின்மைக்காண தருணமில்லை என குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் உலகம் துயரத்தில் சிக்கியுள்ளதால் ஐக்கியப்படவேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின் உயிர்த்த ஞாயிறு செய்தியென்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் மக்கள் நெருக்கடிக்குள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு உதவுவதற்கும்,பின்னர் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவுவத…
-
- 3 replies
- 586 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா வைரசினால் 3.3 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p&…
-
- 1 reply
- 604 views
-
-
விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்…
-
- 0 replies
- 100 views
-
-
சினிமாவை வாழவைக்கும் ஈழத் தமிழரின் பணம்! - பாரதிராஜா சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலை…
-
- 0 replies
- 667 views
-
-
அமெரிக்காவில் வீட்டின் முன்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது மகனின் திடீர் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த தாய், மகன் ஒரு மலைச் சிங்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ந்து, அஞ்சாமல் அதனோடு போராடி மகனை காப்பற்றி இருக்கிறார். ஆயுதம் ஏதுமில்லாமல் மலைச் சிங்கத்தோடு நடந்த இந்த சண்டையில் அம்மா, மகன் இருவருக்குமே மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்காவில் கொலொரோடா மாவட்டத்தில் ஆஸ்பென்னுக்கு அருகில், பிட்கின் என்ற ஊர் உள்ளது. இது மலைப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்கு வாழும் விலங்குகள் சமயங்களில் ஊருக்குள் வந்து விடுவதுண்டு. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு வீட்டில் 5 வயது ச…
-
- 1 reply
- 514 views
-
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்…
-
- 0 replies
- 213 views
-
-
“நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” - போர்ப்பயிற்சி நிறைவில், புத்தாண்டு செய்தி வெளியிட்ட சீன ஜனாதிபதி 01 Jan, 2026 | 12:18 PM தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகக் கூறி, தாய்வானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சீனா, நேற்று (டிச. 31) பயிற்சிகளை நிறைவு செய்த நிலையில், சீன ஜனாதிபதி “நமது அன்னை பூமியை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி, தடுத்து நிறுத்த முடியாதது” எனத் தெரிவித்துள்ளார். நேற்றைய போர்ப்பயிற்சி நிறைவு மற்றும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்றிரவு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்ட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு, 2 அமைப்புகள் என்ற கொள்கையை நாம் அமுல்படுத்தியே ஆக…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனில் தலைதூக்கும் நிறவெறி படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளிக்க, அங்கு தற்போது அயல்நாட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சு, சுவரொட்டிகள், தாக்குதல் போன்ற 100 சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றின் வாசல் சுவரொட்டி “போலந்து புழு பூச்சிகளுக்கு இனி இடமில்லை” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் போலந்து சமூக மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு கட்டடத்துக்கு வெளியேயும் இதே வாசகம் கொண்ட சுவரொட்டிகள், அட்டைகள் காணப்பட்டதால் ஸ்காட்லாந்து யார்டு விசாரணைக்கு அழைக்…
-
- 5 replies
- 430 views
-
-
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) ரஜனி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார், விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார், என்ற பரபரப்புக்களுக்கு நேற்று முடிவு கிடைத்தது.சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வாகனங்களில் கோடம்பாக்கத்திற்கு படையெனத்திரண்டிருந்தனர். 1500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி பறந்து செல்ல முயன்ற கழுகு மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல முயன்றதாக கூறுகின்றனர் . ஆறிலிருந்து எட்டு வயதானவனாக கருதப்படும் அச்சிறுவன், முகத்தில் ஒரு லேசான வெட்டுக் காயத்துடன் உயிர் பிழைத்…
-
- 0 replies
- 243 views
-
-
துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்? கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகாப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_helicopter_lands_in_turkey
-
- 0 replies
- 399 views
-
-
வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. டாக்கா: வங்காளதேசம் முழுவதும் 261 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு, அவர்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக சேர்ந்துவருகின்றனர். அவ்வகையில் வங்காளதேசத்தில் காணாமல் போன பலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்றும், இவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈ…
-
- 0 replies
- 231 views
-
-
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மலையருவியின் உச்சியில் தங்களது 14வது திருமண நாளை கொண்டாடச் சென்ற தம்பதியினர், தங்களது 13 வயது மகளுடன், அருவியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து, மூன்று பேரும் பலியான சம்பவத்தால், தென்னாப்பிரிக்க நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது., தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் பகுதியை சேர்ந்தவர் Pieter Prinsloo என்பவர், தனது மனைவி Adele மற்றும் 13 வயது மகளுடன் தங்களது 14வது திருமண நாளை கொண்டாட நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடக்கும்போது, திடீரென தண்ணீர் அதிகமாக வந்ததால், நிலை தடுமாறி மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவல் கிடைத…
-
- 0 replies
- 368 views
-
-
புதுடெல்லி, டெல்லி ஆஸ்பத்திரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆபரேஷன் நடந்தது. சோனியா காந்திக்கு காயம் உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காரில் ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோனியா காந்திக்கு தோள்படையில் காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சோனியா காந்தியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆபரேஷன் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட ச…
-
- 0 replies
- 475 views
-
-
ஆறு வாரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்ட 20 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட உணவகத்தின் மீதான இஸ்லாமியவாத தாக்குதலில் தொடர்புடையதாக, ஹாஸ்நாட் கரிம் என்ற வங்கதேச வம்சாவளி பிரிட்டிஷ் ஆசிரியர் ஒருவரை வங்கதேச அரசு கைது செய்திருக்கிறது. அவருடைய மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் அந்த உணவகத்தில் இருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்தியோருடன் மிகவும் அமைதியாக அவர் செயல்பட்டிருப்பதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதே உணவகத்தில் இருந்த மாணவர் ஒருவரும் இதே மாதிரியான சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பிடித்திருந்தாலும் இன்னும் முறையாக கைது செய்யவில்லை. கரிமுக்கு எட்டு நாட்களும், கானுக்கு ஆறு நாட்களும் காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று…
-
- 0 replies
- 417 views
-
-
ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர், அதற்கான தேர்தல் வந்தால், நானே அவர் பெயரை முன்மொழிவேன் என்று கருணாநிதி அறிவித்தது, தி.மு.க. வட்டாரத்தை உற்சாகம் அடையவைத்து இருக்கிறது. 'பொதுக் குழுவில் தனிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத் தால், தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன்’ என்று கருணாநிதி சொன்னது தற்செயலானதா, திட்டமிட்டதா... என்பதுதான் அனைவர் மனதையும் அரித்துக் கொண்டு இருந்தது. 6-ம் தேதி காலையில் அந்தப் பேட்டியை முடித்துவிட்டு கருணாநிதி வீட்டுக்குப் போனபோது அவரது மகள் செல்வி வாசலில் நின்று வரவேற்றுக் கைகொடுத்தார். 'எல்லாப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வெச்சுட்டீங்கப்பா’ என்பது அவருடைய கருத்து. அதன்பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்கள் அனைவரிடமும் 'நான் சொன்னது சரிதானய்ய…
-
- 1 reply
- 912 views
-
-
சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா கூட்டணி: நட்பா, நாடகமா? சிரியாவில் மிக முக்கிய தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் யாருக்கு என்ன பலன் ஏற்படும், என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள முற்படுவதுதான் இந்த சிறிய, எளிய ஆய்வின் நோக்கம். ஆராய்கிறார் பிபிசி அரேபிய சேவையின் ரமி ருஹாயெம். சிரிய அலங்கோலத்தின் சின்னம் - ஒம்ரான் தக்னீஷ் 1.உடன்பாடு என்ன? சிரியா தொடர்பான அமெரிக்க - ரஷ்யா உடன்படிக்கையில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில், சிரியா ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அலெப்போ போன்ற நகரங்களில் போர் நிறுத்தம். இரண்டாவது, அமெரிக்கா - ரஷ்யா இடையே, …
-
- 0 replies
- 441 views
-