Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லட்சக்கணக்கான குடியேறிகளின் நலன்களைக் காக்க போப் ஃப்ரான்சிஸ் அழைப்பு; பாலத்தீனர்கள், இஸ்ரேலியர்கள் இடையே அதிகரிக்கும் பதற்றங்களால், தேவாலய பிரார்த்தனைக்கு வழக்கத்தை விட குறைவாக வந்த பெத்லெஹெம் கிறிஸ்துவர்கள்; இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உறைநிலை கருவில் பாதுகாக்கப்பட்டு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.

  2. உலகின் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? அமெரிக்காவா? வடகொரியாவா? வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர். - கோப்புப் படம். வடகொரியா மீதான போர் என்று சமீபத்திய பிரசித்தமான அரசியல் பேச்சுகள் வளர்ந்து வரும் நிலையில் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? வடகொரியாவா? அமெரிக்காவா என்பதை அறுதியிட வேண்டியுள்ளது. அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் சிலர் கூறிவருவது போல் அமெரிக்க தலைவர்கள், அதன் ஊடகங்கள், அதன் குடிமக்கள் ஆகியோர் தங்கள் நாடு அயல்நாடுகளில் என்ன செய்திருக்கிறது என்ற வரலாறு பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அல்லது வடகொரியாவுடனான நீண்ட கால முரண்பாடுகள் பற்றிய வ…

  3. உலகில் மிகப்பெரிய படிக குகை - எங்கு உள்ளது? எப்படி உருவானது? நெக்ஸ்ட் ஸ்டாப் ஸ்டோரிஸ் பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒரு பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது. அது தான் உலகின் மிகப்பெரிய ஜியோட் (ஜியோட் - பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம்). இது இயற்கையான நிகழும் படிக நிகழ்வாகும். இது விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது. ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில், விலைமதிப்பற்ற உலோகத்தால் உருவாக்கப்படாத புதையலாக இது உள்ளது. புவியியலாளரும் 'புல்பி ஜ…

  4. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாலத்தீன பதின்வயதினர் படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேல் காவல் படையினர் உடன் ஏற்பட்ட மோதல்களில், காஸா மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரை பகுதிகள…

  5. ''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''! மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு [^] தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர். ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் [^] திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது. சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்…

  6. பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ. தமிழக சட்டப் பேரவையில் 1989-ல் நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே முதல்வர், அதே அமைச்சர்கள் வந்துள்ளனர். எனவே பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல். அதனால் பேரவைக…

  7. நாளிதழ்களில் இன்று: "கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - உதயநிதி ஸ்டாலின் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: " கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" தீவிர அரசியலில் பங்கெடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, அவரின் நேர்காணலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது. அந்த நேர்காணலில், "என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். என் சிறுவயதில் என் அம்மா, தாத்தாவை பார்க்க சிறைக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். நான் கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து…

  8. அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன. அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்…

  9. இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி போர்ட்டலேசா, ஜூலை 16- ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும…

  10. அமெரிக்காவின் ஆதரவுடன் மட்டுமே ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக முடியாது என்றும், அதற்கு சீனா, இரஷ்ய ஆதரவும் தேவை என்றும் ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர் அப்துல்லா ஹாரூன் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களது நண்பன் என்று நாளும் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஐ.நா.பாது.பே.யின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி பாகிஸ்தானில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்…

  11. கூட்டணி, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யும் ராகுல் இந்த முறையாவது தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 13 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவு…

    • 0 replies
    • 425 views
  12. தென் கொரிய பாப் பாடகிகளின் நிகழ்ச்சியில் வட கொரிய தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர்கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மனைவி அந்நாட்டு தலைநகரான பியாங்யோங்கில் நடைபெற்ற தென் கொரிய பாப் பாடகர்களின் கலைநிகழ்ச்சியை நேரில் கண்டதாக தென் கொரியாவின் கலாசாரத்துறை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA Image captionதென் கொரியாவின் 'ரெட் வெல்வெட்' பாப் இசைக் …

  13. கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு - இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்சி பதவி,பிபிசி செய்தியாளர் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KCNA இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன் அறிவித்த ஆண்டும் அதுதான். 2017ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்ததால் பதற்றம்…

  14. கனடாவில் டொரன்றோ நகரில் கடந்த திங்கட்கிழமை இலங்கையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தமிழ் குடும்பப் பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தக் குடும்பப் பெண் அவர் வசிக்கும் வீட்டின் (9 ஆவது மாடிக்கு) கீழுள்ள குப்பை போடும் இடத்திலிருந்து பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சனிபுரூக் வைத்தியசாலையில் விரைந்து அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது சந்தேகத்துக்கிடமான மரணமென நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் பெயர் கூட வெளியிடப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளைஇ குறித்த பெண்ணின் கணவரின் பெயர் தவகுமார் செல்வராஜா (வயது- 28) என தெரிவிக்கப்பட்டுள்ள…

  15. சீர்குலையும் சிரியா - 1 வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சி…

    • 4 replies
    • 1.6k views
  16. அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி By RAJEEBAN 05 FEB, 2023 | 12:20 PM பேர்த்தில் சுறாதாக்குதலில் சிறுமி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவில் நோர்த் பிரெமென்டல் பகுதியில் ஸ்வான் ஆற்று பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கடலில் நண்பிகளுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகி;ன்றன. டொல்பின்களை பார்த்ததும் அவற்றை நோக்கி நீந்திய சிறுமியை சுறா தாக்கியதை பார்த்ததாக நண்பிகள் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் சிறுமியை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார் ஆனால் …

  17. முடிந்த வரை தமிழக உறவுகளிடம் கொண்டு செல்வோம்

  18. புதுடில்லியில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு இந்திய தலைநகர் புதுடில்லியில் வீடொன்றிற்குள் இருந்து 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் சிறிய வணிகவளாகமொன்றை நடத்திவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 4பெண்கள் உட்பட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் இவர்களின் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வீட்டிலிருந்த நகைகள் பொருட்கள் எவையு…

  19. இலங்கை அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலைக்கு நடிகர் சல்மான் கான் உதவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள். தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜ…

  20. ஜீனியர் விகடன் கருத்துகணிப்பு

    • 1 reply
    • 2.3k views
  21. புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 பிப்ரவரி, 2007 - பிரசுர நேரம் 16:39 ஜிஎம்டி தமிழோசை இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் காதலர் தினத்தில் வெளிப்படையாக தமது காதல் உணர்வை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு அடி கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள பல இந்து கடும் போக்கு அமைப்புக்கள் மிரட்டியுள்ளன. மேற்கத்தைய நாகரிகத்தின் உள் நுழைவை வெறுக்கும் இந்த அமைப்புக்கள், இந்தக் காதலர் தினம் அங்கு அனுட்டிக்கப்படுவதை வெறுக்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த தினம் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது. இதய வடிவில் பலூன்கள் மற்றும் சாக்லெட்டுகளை விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன. காதலர் தினத்…

  22. நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதிய…

  23. கடலுக்கு அடியில் புதைக்கப்படும் ராணுவ டாங்கிகள் - ஏன்? பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கடலுக்கு அடியில் ராணுவ டாங்கிகள் படத்தின் காப்புரிமைEPA போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய ராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த ராணுவ டாங்கிகள் அனைத்தும் கடலில் மூன்று கி.மீ அழத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சுற்றி விரைவில் கடல்பாசி வளரும், கடல் உயிரினங்களின் வசி…

  24. Published By: SETHU 24 APR, 2023 | 05:20 PM வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் இன்று தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும, பல ஐரோப்பிய நாடுகளில் வளி மாசு மட்டமானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல் அளவை விட கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பாக, மத்திய – கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் இந்நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகள் உட்பட 30 இற்கும் அதிகமான நாடுகளில் ஐரோப்பிய சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது. முக்கிய கைத்தொழில்துற…

  25. Published By: SETHU 11 MAY, 2023 | 04:18 PM ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்டெல்பின்கென் நகரிலுள்ள இத்தொழிற்சாலையில் காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்தனர். 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். https://www.virakesari.lk/article/155072

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.