உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இரான் சிறையில் இருந்து தமிழகம் திரும்பிய 16 மீனவர்கள் இன்று புதன்தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இரான் சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள். தண்டனை காலம் முடிந்தும் அபராத தொகை செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் வாடிய அவர்களை விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்த அவர்களை இரான் நாட்டு கடற்படை கைது செய்தது. அவர்களுக்கு 6 மாதச் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்திய துாதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் மூலம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை சென்னை வந்தட…
-
- 0 replies
- 441 views
-
-
இந்தோனேசிய சிறையில்... தீ விபத்து :குறைந்தது 41 பேர் உயிரிழப்பு இந்தோனேசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கெராங் சிறையில் இன்று புதன்கிழமை அதிகாலை, பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த 122 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த விபத்திற்கு மின்செயலிழப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டாலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தோனேசிய சிறைகளில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையானது அங்கு தொடர்ச்சியான பிரச்சனையாக காணப்படுகின்ற…
-
- 0 replies
- 328 views
-
-
இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலவர் ஜெ ஜெயலலிதா இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என அவர் கோரியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதமொன்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது என்றும், 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்…
-
- 0 replies
- 464 views
-
-
தீவிரவாதிகளுக்கு உதவினால்... பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாகிஸ்தான் இரட்டை வேடமிடுவதாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதைப் பொருத்து அந்நாட்டுடனான உறவைத் துண்டிப்பது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும் என்றும் பிளிங்கென் தெரிவித்துள்ளார். அண்மையில் தலிபான் அமைச்சரவையில் ஹக்கானி தீவிரவாதிகளை இடம்பெறச் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும் பிளிங்கென் சுட்டிக்கா…
-
- 0 replies
- 217 views
-
-
போபால்: மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகி…
-
- 0 replies
- 285 views
-
-
அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/20959
-
- 1 reply
- 336 views
-
-
சவூதி அரேபியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர் உட்பட 11 பேர் உயிரிழப்பு சவூதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் புலம்பெயர்நத தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்ப http://globaltamilnews.net/archives/32672
-
- 0 replies
- 454 views
-
-
ஜப்பானில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/24713
-
- 0 replies
- 360 views
-
-
சம்பளமும், ஊக்கத்தொகையும் தந்து வேலையற்ற வாலிபர்களை இழுக்கும் நக்சல்கள்! டெல்லி: பின்தங்கிய மாநிலங்களில் வறுமையில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை மாத சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களை நக்சல்கள் கச்சிதமாக செய்து முடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நக்சல்களிடம் வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 சம்பளமும், கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகையில் ஒரு பங்கும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகிறது. ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நக்சல்களின் தீவிரவாத செயல்பாடுக…
-
- 6 replies
- 646 views
-
-
இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி. [Monday, 2014-02-24 19:32:40] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள். பா…
-
- 2 replies
- 457 views
-
-
56ஆவது நாளாக... தொடரும் போர்: உக்ரைனின், முக்கிய நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு! கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார். மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பு…
-
- 0 replies
- 189 views
-
-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்! March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மல…
-
- 15 replies
- 1.3k views
-
-
காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த போயிங் 777 விமானம் பறந்த மொத்தம் சுமார் 5 மணி நேர காலத்திலான தரவுகள் அந்த விமானத்தின் இயந்திரங்களிலிருந்து தன்னியக்க ரீதியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தரையிலுள்ள நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். …
-
- 0 replies
- 581 views
-
-
ஒரேநாளில் 529 பேருக்கு தூக்குத்தண்டனை! - எகிப்து கோர்ட் அதிரடி உத்தரவு. [Monday, 2014-03-24 18:43:23] இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த குற்றத்திற்காக இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மிக அதிகளவிலான நபர்களுக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். http://www.seithy.com/breifNews.php?newsID=106370&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 426 views
-
-
மீதமுள்ள படையினரைக் காப்பாற்ற... உக்ரைன், நடவடிக்கை ! மரியுபோலின் அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை காயமடைந்த படையினர் உட்பட 264 இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 7 பேருந்துகள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒலெனிவ்கா என்ற …
-
- 0 replies
- 233 views
-
-
அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி தினத்தந்தி உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளத…
-
- 10 replies
- 634 views
- 1 follower
-
-
தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என…
-
- 0 replies
- 2k views
-
-
குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017 2014-ம் வருட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், 13 வருடங்களாகத் தனது ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்துடைய வளர்ச்சியைக் காண்பித்து தனக்கான வாக்குவங்கிகளை வலுப்படுத்தினார் மோடி. ’குஜராத் மாடல்’ போல இந்தியாவையும் வைப்ரன்டாக மாற்றுவேன் என்றார். அதுவே அவரை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் 14-வது பிரதமராகவும் ஆக்கியது. இன்று குஜராத்தின் தேர்தல் முடிவுகள்தான் மோடி மீண்டும் பிரதமராவதையும், பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் சந்திக்கும் தேர்தலின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் ஆணிவேராக இருக்கப்போகிறது. மோடி நாட்டையே விற்றுவிடுவார் என குற்றம் சாட்டுகிறார் ராகுல்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வலுவிழந்தது டெம்பின் புயல் படத்தின் காப்புரிமைEPA தெற்கு வியட்நாமை அச்சுறுத்தி கொண்டிருந்த ஒரு வெப்பமண்டல புயல் வலுவற்று போனதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுமையாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெம்பின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்கோவில் நடந்த பேருந்து விபத்தில் நான்கு பேர் பலி படத்தின் காப்புரிமைREUTERS ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் சென்றுக் கொண்டிருந்த ஒரு பேருந்து ச…
-
- 0 replies
- 224 views
-
-
தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை அமைதி திரும்பும் வரை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம் பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழர்களை இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் வரையில் அங்கு அனுப்பகூடாது என்று கோரி லண்டனில் இன்று இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். லண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை அங்கு தமிழர்களை பிரித்தானிய அரசு திரும்ப அனுப்ப கூடாது என்றும், திருப்பி அனுப்புவதற்காக கைது செய்யபடும் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திரு…
-
- 0 replies
- 717 views
-
-
ரூ. 360 கோடி ஹெலிகாப்டர் ஊழல்: மே.வங்க கவர்னர் எம்.கே.நாராயணனிடம் சிபிஐ விசாரணை Read more at: http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html http://tamil.oneindia.in/news/india/cbi-questions-west-bengal-governor-m-k-narayanan-as-witness-vvip-chopper-deal-204558.html
-
- 6 replies
- 673 views
-
-
நாளிதழ்களில் இன்று: '2030இல் இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகள் 4 மடங்காகும்' முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக அரசிடம் முறையான திட்டமிடல் இல்லாதது குறித்து டெல்லியில் இருந்து வெளியாகும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. இந்தியாவில் உருவாகும் திடக்கழிவுகளின் அளவு 2030இல், தற்போதைய அளவைவிட நான்கு மடங்காகும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளதை அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தினமணி நாடாளுமன்றத்தில் கு…
-
- 0 replies
- 266 views
-
-
கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்" பயங்கரம் ஒரு முக்கிய திருவிழாவான கம்போடியாவின் "தண்ணீர் திருவிழாவில்", கடைசி நாளில் இடம்பெற்ற நிகழ்வில், குழப்பம் அடைந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவரை நசித்தும், பாலத்தில் இருந்து தவறி விழுந்தும் பயங்கர அழிவு ஏற்பட்டுள்ளது. 300 க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். http://www.guardian.co.uk/world/2010/nov/22/cambodia-stampede-phnom-penh
-
- 1 reply
- 726 views
-
-
தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்! னாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜின்பிங், ஹொங்கொ…
-
- 7 replies
- 858 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி மேஷே கட்சாவ் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. 1990 களில் உல்லாசப் பயணத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தபோது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பெண்ணின் சாட்சியத்தைத் தாங்கள் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள். ஜனாதிபதிப் பதவி வகித்தபோது அவர் வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களைப் புரிந்தாரெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு கட்சாவ், அந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் இருந்து ஏழு வருடங்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த கட்சாவ், நான்…
-
- 2 replies
- 1k views
-