Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழீழத்தில் சிறிலங்கா தேர்தல் இரத்து: உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழீழப் பகுதிகளில் சிறிலங்கா உள்ளுராட்சி சபை தேர்தல் இரத்துச் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பில் இதற்கான அறிவிப்பு இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு அமைய 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அம்பாறை மற்றும் திருகோணமலை பகுதியில் 31 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 30ஆம் நாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மொத்தம் 3…

    • 2 replies
    • 837 views
  2. 2017: மறக்க முடியுமா? - உலகம் ஜனவரி ஜன. 5: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதற்கு, ‘அடிப்படை ஊதிய’ (பேஸிக் இன்கம்) முறையை ஃபின்லாந்து அறிமுகப்படுத்தியது. ஜன. 12: நார்வே நாட்டில் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு, தடைசெய்யப்பட்டது. எஃப்.எம். ரேடியோவுக்குத் தடை விதித்த முதல் நாடு நார்வே. பிப்ரவரி பிப். 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது குவைத். பிப். 21: இந்து திருமணச் சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மார்ச் மார். 14: ஐரோப்பிய ஒன்றியத்…

  3. நாளிதழ்களில் இன்று: பாகிஸ்தானைவிட பின் தங்கிய இந்தியா முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன என தினத்தந்தி செய்தி வெளிய…

  4. டைனோசர் வரலாற்றை மாற்றும் கண்டுபிடிப்பு: 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சூப்பர் கண்ட' டைனோசர் ஷிங்கை நியோகா & ஆலிவர் ஸ்லோ பிபிசி நியூஸ், ஹராரே & லண்டன் 3 செப்டெம்பர் 2022, 09:48 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREY ATUCHIN / VIRGINIA TECH படக்குறிப்பு, எம்பிரேசரஸ் ராதியின் மாதிரி வடிவம் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்ரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்ட…

  5. பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு “சர்வதேச ஓசோன் தினமான இன்றாகும்” By VISHNU 16 SEP, 2022 | 10:23 AM சூரிய ஒளிப்பிளம்பின் ஒரு பகுதியான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி புவியைக்காத்து வரும் வளையமே ஓசோன் (ozone) படலமாகும். அதாவது பூமியை போர்த்தி இருக்கும் ஒரு மெல்லிய வாயுப்படலம் எனலாம். கடல் மட்டத்தில் இருந்து 20கிலோமீற்றர் தொடக்கம் 50கிலோமீற்றர் வரை உள்ள பகுதியில் தான் ஓசோன் உள்ளது. ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல், வாயுநிலையில் காணப்படுகின்றது. இதுஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலையான தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்துவிடும் தன்மை கொண்டது. 184…

  6. உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா? ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது. வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதில் முதல் இடத்தில் பின்லாந்து இருக்கிறது. பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்தான், மகிழ்ச்சியான முதல் 10 நாடுகளின் பட்டியலை ஆக்கிரமித்து உள்ளன. மக்களின் கனவ…

  7. தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா…

  8. . இயேசுநாதர் இயலாதவர்களிடம் கருணை கொண்டது போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி சென்னை: இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் கிறிஸ்துவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவரும் டிசம்பர்த…

    • 9 replies
    • 1.4k views
  9. 'பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன': கோப்ராபோஸ்ட் புலனாய்வு செய்தி இணையதளமான 'கோப்ராபோஸ்ட்' (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக 'இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ' வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைCOBRAPOST.COM 'ஆப்பரேஷன் 136' (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். கடந்த 2017ஆம் உல…

  10. ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தெற்கு மாகாணங்கள் சில இணைந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு உருவாகவுள்ளது. இதற்கான மக்கள் வாக்கெடுப்பு கடந்த 2-ம் தேதி நடந்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் பெரிய ஆப்ரிக்க நாடுகளில் சூடான் நாடும் ஓன்று. இதன் தெற்கு மாகாணங்கள் தனியாக பிரிந்து தெற்கு சூடான் நாடு உருவாக கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 22 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரினால் இதுவரை 3.5 லட்சம் மக்கள் பலியாகியு்ளனர். அதன் பின்னரே மக்கள் வாக்கெடுப்பு மூலம் சூடான் நாட்டினை வடக்கு, தெற்கு என பிரிப்பதா, வேண்டாமா ? என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு கமிஷனர் சான்ரீக்மடுவாட் முன…

  11. ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி பகிர்க ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANIEL KOLLENBERG இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ந…

  12. சுவிஸ் வங்கி ரகசிய கணக்கு விவரம் விக்கிலீக்சிடம் ஒப்படைப்பு உலகெங்கிலும் உள்ள பெரும் செல்வந்தர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் ஆகியோர் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள ரகசிய கணக்கு விவரங்களைத் தான் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பலநாடுகளின் அரசு சார் ரகசிய உத்தரவு கேபிள்களை உலகிற்கு வெளிப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சிடம் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ள 2000 பேர்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ருடால்ஃப் எல்மர் என்ற முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி 2000 ரகசிய வங்கிக் கணக்குகள் அடங்கிய வட்டுகளை அசாஞ்சிடம் கையளித்தார். …

    • 4 replies
    • 1.4k views
  13. மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை, ஜனவரி 28, 2011, 13:56[iST] சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து …

  14. வாருங்கள் நண்பர்களே! ஒரு களவாணி உள்ளே போன நிலையில், அடுத்த களவாணி கருணாநிதி குடும்பமும் கம்பி எண்ண தயாராகும் நிலையில், தமிழக அரசியல் எதிர்காலம் தான் என்ன? வைக்கோ, ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆதரவுடனான ரஜனி, விஜயகாந்த்..... அட நம்ம சீமான்.... சட்டம் புதிய பாதையினை போட்ட நிலையில்..... எழுதுங்கள் உங்கள் கருத்துகளையும், கணிப்புகளையும்....

    • 37 replies
    • 3.2k views
  15. 16 விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவ…

    • 13 replies
    • 4.4k views
  16. நாளிதழ்களில் இன்று: "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" - நடிகர் ரஜினி பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) : "இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக காலா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தன் மகள் வயதில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் …

  17. துனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர். ''துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்'' என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி. துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெட…

  18. சுவிஸில் பணப் பதுக்கல் – 108ஆவது இடத்தில் இலங்கை – இந்தியாவுக்கு 73 ஆவது இடம்… சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கரறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து அண்மையில் வெளியானது. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களி…

  19. ரஸ்யாவின் யுத்தகுற்ற ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்க பகிர்ந்துகொள்வதை பென்டகன் தடுக்கின்றது - நியுயோர்க் டைம்ஸ் Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 11:48 AM உக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு எதிரான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உதவினால் அது ஒரு முன்னுதாரணமாக அமைந்து எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ப…

  20. இலக்கத்தை மாற்றாவிட்டால் விமானம் தரையில் விழும் என்று ஜோசியர் கூறியிருந்தார் பிரேசிலின் அரச விமான போக்குவரத்து நிறுவனத்தில் ஒரு விமானத்திற்கு வழங்கப்பட்ட எண் ஜோசியர் சொன்னதைக் கேட்டு மாற்றப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை சா போலோவிலிருந்து பிரசிலியா செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அவ்விமானம் தரையில் விழும் என ஜூசெலினோ நொப்ரேகா டா லுஸ் என்ற அந்நாட்டின் பிரபல ஜோசியர் ஒருவர் கூறியிருந்தார். அந்த விமானத்தின் எண் ஜேஜே3720 என்பதிலிருந்து ஜேஜே4732 என்று மாற்றப்பட்டிருந்ததற்கு ஜோசியரின் வாக்கு காரணமல்ல, நிர்வாக மாறுதல்களே காரணம் என என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ…

  21. உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் திரைமறைவுச் சதிகளையும், இரகசியங்களையும் அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம், ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை அமெரிக்கச் சிப்பாய்கள், தமது இராணுவத் தலைமைக்கு அனுப்பிய குறிப்புகளிலிருந்தே அம்பலப்படுத்தியது. அது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகள் மற்றும் சதிகளையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இணையத்தின் மூலம் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் இரகசியக் கடிதங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன், அமெரிக்காவின் முகவிலாசம் கிழிந்துவிடும் என்று அஞ்சிய அந்நாட்டின் வெ…

    • 0 replies
    • 757 views
  22. இந்தோனீஷியாவில் கடும் நிலநடுக்கம்: 10 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீஷியாவின் பிரபல சுற்றலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10 பேர் பலியாகி உள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS மத்திய இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கிழக்கு பாலியில…

  23. Published By: SETHU 03 MAY, 2023 | 03:40 PM பனாமாவின் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலொன்றை ஈரான் நேற்று கைப்பற்றியுள்ளதாக அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. நியோவி எனும் இந்த எண்ணெய் தாங்கி கப்பல், துபாயிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றொரு நகரான ஃபுஜெய்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் வைத்து, ஈரானிய கடற் படையினால் நிறுத்தப்பட்டது என அமெரிகக் கடற்படை தெரிவித்துள்ளது. ஒரு வார காலத்தில் நடந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும். மார்ஷல் தீவுகளின் கொடி தாங்கிய எண்ணெய் தாங்கி கப்பலெனர்றை ஓமான் வளைகுடாவில் வைத்து, 6 நாட்களுக்கு முனு;னர் ஈரானிய கடற்படை கைப்பற்றியமை கு…

  24. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன 11 மே 2023 துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் எர்துவான் ஆட்சியில்…

  25. ரஜினிக்காக ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை நலம்பெற வேண்டி நடிகர் மற்றும் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன். உடல்நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.