Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார். 29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார். அலெக்சாண்டர் டுகினும் அவரது மக…

    • 65 replies
    • 3.1k views
  2. உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு, நிதியுதவி: புடின் அறிவிப்பு. உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்…

    • 58 replies
    • 2.3k views
  3. ஜெர்மனிய அதிபர் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார் குளோபல் தமிழ் செய்தியாளர் ஜெர்மனிய அதிபர் அன்ஜலா மோர்கல் இறுதியில் கூட்டணி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டுள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியானது, மத்திய இடதுசாரி சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஜெர்மனியில் சில மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலைமை நீடித்து வந்திருந்தது. தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலைமை நீடித்து வந்தது. இந்த நிலையில், மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தற்போது கூட்டணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. எனினும், மத்த…

  4. லிஸ் ட்ரஸ்: பிரிட்டன் பிரதமர் போல ஏழு வயதில் நினைத்தவர், இப்போது பிரதமர் வேட்பாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது. தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி. ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது பெறமுடியவில்லை. அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி "நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், ஆனால் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. நானே எனக்கு வா…

  5. ரஷ்யாவானது அணுசக்தி ஏவுணையொன்றை பரிசோதித்ததன் மூலம் முக்கிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையொன்றை மீறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ரஷ்ய கரையிலிருந்து ஏவுகணையொன்றை ஏவிப்பரிசோதித்தது 1987 ஆம் ஆண்டு பனிப்போரின்போது கைச்சாத்திடப்பட்ட மத்திய நடுத்தர அணுசக்தி படைகள் உடன்படிக்கையை மீறியுள்ளதாக அமெரிக்கா சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்த உடன்படிக்கையானது 500 கிலோ மீற்றருக்கும் 5500 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட தூரம் பயணிக்கக்கூடிய நடுத்தர ஏவுகணைகளை பரிசோதிப்பதற்கு தடை விதிக்கின்றது. உக்ரேனிலான பதற்ற நிலைக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு வெள…

  6. சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image cap…

  7. சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, கப்பல் போக்குவரத்தால் அதிகரிக்கும் கரியமில வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள், பாலின பேதங்களை எதிர்த்து எட்டு வயது முதல் போராடும் முன்னாள் குத்துச் சண்டை வீராங்கனை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்

  8. வைத்தியசாலை தவறும்... இறை செயலும் - வேறொருவர் குழந்தைகளை வளர்த்த தாய்மார். பிரேசில் நாட்டில், இரு தாய்மார்கள் ஒரே நாளில், ஒரே வைத்தியசாலையில் ஆண்குழந்தைகளை பெற்று எடுத்தனர். குழந்தைகளின் கைகளின் அடுத்த தாயின் பெயர் இருந்ததை சுட்டி காட்டிய போதும் கூட... இந்த வைத்தியசாலையில்... அப்படி தவறுகள் நடக்க இடமேயில்லை என்று சொல்லப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டு இருந்தனர் தாய்மாரும், அவர்கள் சுமக்காத பிள்ளைகளும். இறை செயலாக... இரு தாய்மார்களும் ஒரே நாளில் வழக்கமான குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்காக கிளினிக் ஒன்றுக்கு சென்று இருந்தனர். அங்கே, 24 வயதான பிரான்சிலி, 25 வயதான எரவானியாவின் கையில் இருந்த குழந்தை அப்படியே, உரித்துக் கழட்டி வைத்த தனது கணவன் போல இருந்ததை க…

    • 2 replies
    • 576 views
  9. மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்! அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது? 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ´பார்லிமெண்ட் ஆப் வேர்ல்ட்ஸ் ரிலீஜன்ஸ்´ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கருத்துக்கள் அடங்கிய பேப்பரும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தையே ஒபாமா மோடிக்கு பரிசளித்திருக்கிறார். இந்த பரிசை பிரித்தவுடன் ஆச்சர்யப்பட்டு போன பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வியப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, ஜனாதிபதி ஒபாமா விலை மதிப்பில்லாத மிக உயர்ந்த அரிய பொக்கிஷத்தை எனக்கு பரிசாக அளித்திருக்கிறார். அது …

    • 10 replies
    • 897 views
  10. 'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம் பட மூலாதாரம்,GETTY IMAGES 56 நிமிடங்களுக்கு முன்னர் கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது. 'முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்' …

  11. பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி Published By: SETHU 14 FEB, 2023 | 11:20 AM அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தபட்சம் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குள்ளமான, ஜீன்ஸ் ஜக்கெட், முகக்கவசம் அணிந்த நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நபர் பல்கலைக்கழக கட்டத்திலிருந்து வெளியேறியமை கண்காணிப்பு கெமரா மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. …

  13. மலேசிய அரசியல்: முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது - முழு விவரம் படக்குறிப்பு, மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராக முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில்…

  14. ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011, 15:54[iST] பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது. அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்க…

  15. பீகாரில் கொடூரம்: அரசு காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்; 10 பேர் கைது: சிபிஐ விசாரணை கோரும் லாலு கட்சி முஷாபர்பூர் காப்பகத்தில் சிறுமி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் தோண்டி ஆய்வு செய்யத அதிகாரிகள் - படம் : ஏஎன்ஐ பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏத…

  16. Published By: SETHU 03 MAY, 2023 | 04:34 PM ருவாண்டாவில் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் மேற்குப் பிராந்தியத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வட பிராந்தியத்தில் 14 பேர் உயிரழந்துள்ளனர். பல வீடுகளும் வெள்ளத்தினால் அழிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக. சேபேயா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதாகவும் மண்சரிவுகளும் ஏற்பட்டதாகவும் ருவாண்டாவின் மேற்கு மாகாண ஆளுநர் பிராங்சுவா ஹபிட்டேகெகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/154426

  17. ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு புதன், 25 மே 2011 01:39 இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார். இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒ…

  18. உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்…

  19. முக்கிய பிரமுகர் பிடிபட்டார்! இலங்கைக்கு உலோக உருளை கடத்தல்! நவீன படகு பறிமுதல்; டிரைவர் கைது. விடுதலைப்புலிகளுக்கு உலோக உருளை கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பல முறை கடத்தலில் ஈடுபட்ட படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நவீன படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகு டிரைவரும் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நடைபெறும் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சென்னை வேப்பேரியில் ஒரு குடோனில் இருந்து உலோக உருளைகள் பறிமுதல…

    • 0 replies
    • 692 views
  20. வட கொரிய ராணுவ அணிவகுப்பு சொல்லப்போவது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது 70ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பையும், பெரியளவிலான விளையாட்டுக்களையும் நடத்தவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின்…

  21. சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலின் முகத்தை மங்கலாக்கி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சவுதி மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில் சவுதி தலைநகர் ரியாத்தில்(Riyadh) இறங்கிய ஒபாமாவின் மனைவி மிச்செல், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தலையை மறைக்கும் துணியை அணியாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர் நிறத்திலான ஆடையுடன் மேல் அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார். இதை பார்த்த பலர் கை குலுக்க மறுத்ததுடன், தலையை மட்டும் அசைத்து வரவேற்றுள்ளனர்.இச்சம்பவம் மிச்செல் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும…

  22. வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (23:39 IST) விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 72 பேர் பலி காங்கோ நாட்டில் உள்ள கிசான்கானி விமான நிலையத்தில் ஹேவா போரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதில் பயணிகளும், ஊழியர்களுமாக மொத்தம் 112 பேர் இருந்தனர். அந்த போயிங் 727 ரக விமானம், விமான நிலையத்தின் ஓடு பாதையில் சரியாக இறங்க வில்லை. இதனால் விமான நிலையம் அருகே தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். விமானத்தின் இடிபாடுகளில் சிக்கித்தவித்த 40 பேரை மீட்பு படையினர் மீட்டனர். இவர்களை தவிர மற்ற 72 பேர்களும் உயிர் இழந்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57417

  23. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் பிரெஞ்சு இராணு வத்தினரிடம் ஒரு மின்னல் விஜயம் ஒன்றைத் திடீரென பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மேற்கொண்டுள்ளார். 5 மணிநேரம் அங்கு பலரையும் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார்.இந்த விஜயம் பாதுகாப்புக் காரணங்களிற்காக மிகவும் இரகசியமாகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிரான்ஸ் இந்த ஆப்கான் நடவடிக்கையில் 2001ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை Jaques Chirac காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிக்கோலா சாச்க்கோசி உடனடியாக பிரெஞ்சுப் படைகளின் முண்ணனி நிலைகளான கிழக்குக் காபூலின் நகரமான Tora நோக்கிச் சென்றார். அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி 2012 முடிவிற்குள் ஆப்கானில் நடவடிக்கையிலிருக்கும் படையினரின் கால்…

  24. ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு July 20, 2011 அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று சென்னை வருகிறார். இதையொட்டி நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்திக்கவுள்ளார். அப்போது ஹிலாரியிடம் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசுவார் என்று தெரிகிறது. நேற்று டெல்லி வந்த ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஹிலாரி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முன்னுரிமை அளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. பயங்கரவாதத் தா…

  25. கனடா- மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வார இறுதியிலும், நவம்பர் மாத முதல் வார இறுதிநாளிலும் கடிகாரம் நகர்த்தப்படுகின்றது. வசந்தகால ஆரம்பமான மார்ச் மாதத்தில் கடிகாரம் முன்நோக்கியும் முன்பனிக்காலமான நவம்பர் மாதத்தில் பின்நோக்கியும் நகர்த்தப்படுகின்றது. இதனை “spring ahead” and “fall back.” என்று கூறப்படுகின்றது. இந்த நேரமாற்றமானது பெரும்பாலான மக்களின் உடல் கடிகாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதென கூறப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை அதிகாலை 2-மணிக்கு இந்த பகலொளி சேமிப்பு நேரம் ஆரம்பமாகின்றது அதாவது ஒரு மணிநேர விலைமதிப்பற்ற தூக்கத்தையும் கண்களை மூடும் நேரத்தையும் மக்கள் இழக்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada…

    • 0 replies
    • 280 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.