உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி! மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம். “கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின…
-
- 0 replies
- 637 views
-
-
தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது. வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை …
-
- 0 replies
- 532 views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி என பெயர் பெற்ற ஹர்ஷா சவுதா ஷா, மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 1986ம் ஆண்டில் டெஸ்ட் டியூப் மூலம் ஹர்ஷா சவுதா ஷா பெற்றோருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து சாதனை படைத்த அதே மருத்துவ குழுவினர்தான், ஹர்ஷாவுக்கும் சிசேரியன் முறையில பிரசவம் பார்த்துள்ளனர். ஹர்ஷாவுக்கும் திவ்யபால் என்ற தொழிலதிபருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. தன்னை கடவுளின் வெகுமதியாக கூறிக்கொள்ளும் ஹர்ஷா, தனது குழந்தை கடவுளின் வரம் என பூரிப்புடன் தெரிவித்தார். ஹர்ஷா சவுதா ஷா பிறக்க காரணமாக இருந்த டாக்டர் இந்திரா ஹிந்துஜா தான் அவருக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதுகுறித்து டாக்டர் இந்திரா ஹிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தல் நெருங்கி வரும் நேரம் தொடராக இத்தகைய கொலைகள் நடப்பது ஏன் என்பது இன்னமும் யாராலும் விளங்க வைக்கப்படவில்லை. ஆனால் இவற்றை நிறுத்த எதாவது நல்ல முடிவுகள் தேர்தலில் எடுக்கப்பட்டால் நல்லதே. தெற்கில் மூன்றில் ஒரு அமெரிக்கரிடம் துவக்குகள் உண்டென்கிறார்கள். பலதவைகளில் இவர்கள் கனடா பயணிக்கும் போது தமது துவக்குகளையும் கையோடு எடுத்துச் செல்வதால் திருப்பியும் அனுப்பப்படுகிறார்கள். அதனால் திரும்பி வந்து கனடாவில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்கள். Updated at 2:40 p.m. ET: "Multiple" people, including an undetermined number of police officers, were shot when a gunman opened fire Monday near the campus of Texas A&M University in College Station, p…
-
- 5 replies
- 707 views
-
-
பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு! கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும். சில ஆண்டுக…
-
- 3 replies
- 1.4k views
-
-
புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து! புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன? புதிய தலைமுற…
-
- 0 replies
- 619 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழப்பு! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுஹான் மாகாணத்தில் வேகமாக பரவி அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 592 ஆக அத…
-
- 0 replies
- 395 views
-
-
கொரோனா வைரஸ் – 92 ஆயிரத்து 862 பேர் பாதிப்பு 3,200 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 92 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சீனாவில் நேற்று வரையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து 981 ஆக உயர்வடைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் சீனாவில் உயிரிழந்த 38 பேரில் 37 பேர் கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேர் …
-
- 0 replies
- 323 views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு உயரதிகாரிகள் பதவி நீக்கம் பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் அவரிகளில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல் ஆகியோரும் அடங்குவர். எனினும் குறிப்பாக என்னென்ன குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை. பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் பலோச்சிஸ்தானில், துணைஇராணுவப்படையின் முன்னரங்கு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பாகிஸ்தானில் ஊழலை முற்றாக ஒழிக்கும்வரை தீவிரவாதத்துக்கு எதிரானப் போரை வெல்ல முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்து இர…
-
- 0 replies
- 350 views
-
-
பட மூலாதாரம், KCNA படக்குறிப்பு, கடந்த இரண்டு வருடங்களாக வட கொரியாவில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புகளில் கிம் ஜூ ஏ (இது 2023 இல் எடுக்கப்பட்டது) தோன்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கட்டுரை தகவல் Flora Drury BBC News 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் முதல் பலதரப்பு சந்திப்பு ஊடக கவனத்தைப் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் அவர் தனது கவச ரயிலில் இருந்து இறங்கும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த, நேர்த்தியான உடையணிந்த ஒரு இளம் பெண் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் வட கொரியத் தலைவரின் மகள் கிம் ஜு ஏ. தென் கொரியாவின் உளவு நிறுவனத்தின்படி, மிஸ் கிம் தான் அவரது தந்தையின் அரசியல் வாரிசு என்று எதிர்பார்க்கப…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வேறு இரு நிபுணர்களும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளனர். வன்டெர்பிட் பல்கலைகழகத்தின்…
-
- 0 replies
- 315 views
-
-
கொரோனா வைரஸ் அச்ச சூழ்நிலையின் மத்தியில் மெல்பேர்ன் பேருந்து சாரதியொருவரை இனரீதியில் பயணியொருவர் அவமதித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பயணியொருவர் பஸ் சாரதியை சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வைரசினை கொண்டுவந்தவர் என தெரிவித்து அவமதித்துள்ளார். அவர் என்னை கொரோனா என அழைத்தார்,அவர் என்னை சீனா என அழைத்தார்,நான் வைரசினை அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டுவந்தவன் என தெரிவித்தார் என பேருந்து சாரதி தெரிவித்துள்ளார். இதுமோசமான அருவருப்பான நடவடிக்கை என பேருந்து சாரதி குறிப்பிட்டுள்ளார். பேருந்து சாரதியின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ள விக்டோரியாவின் தலைமை நிர்வாகி டானியல் அன்றூஸ் குறிப்பிட்ட பேருந்து சாரதியை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு…
-
- 0 replies
- 288 views
-
-
டெல்லியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி Saturday, 27 September, 2008 04:26 PM . புதுடெல்லி, செப். 27: டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகõயமடைந்தனர். தெற்கு டெல்லியில் உள்ள எலக்ட்ரா னிக் கடைக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. . டெல்லியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 30 பேருக்கும் மேல் இதில் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகள் எண்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சதியில் சிக்கியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 2.15 மணியளவில் தெற்கு டெல்லியில் மெகாருலி பகுதியில் எலக்ட்ரானிக் …
-
- 2 replies
- 691 views
-
-
ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன. மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோ…
-
- 1 reply
- 467 views
-
-
Brexit-க்குப் பின்னர் Frexit? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் நடைமுறை, Brexit என அழைக்கப்பட்டது. Britain exit என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமான வடிவமே, Brexit என அழைக்கப்பட்டது. அந்த வெளியேற்றத்தில் ஐக்கிய இராச்சியம் வெற்றியடைந்துள்ள நிலையில், ஏனைய சில -exitகளும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெளியேற்றச் சொற்றொடர், உண்மையில் Grexit என்பதிலிருந்தே ஆரம்பித்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கத்தை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதை Grexit என பொருளாதார நிபுணர்கள் சிலர் அழைத்தனர். ஆனால், அந்த வெளியேற்றம் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள ஏனைய -exit கோரிக்கைகள்: Frexit…
-
- 0 replies
- 540 views
-
-
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 250,00 வாகனங்கள் சுமார் 15 மணிநேரமாக நின்றுகொண்டிருக்கின்றன, காரில் உள்ளவர்கள் படுத்து தூங்கிவிட்டாலும், இரண்டு சாக்கர வாகன ஓட்டிகள் பெரும் இடையூறுகளுக்கு ஆளாகியுள்ளார்கள், மேலும், ஆயிரிக்கணக்கான சுற்றுலாவாசிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் Kent பொலிசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும், போக்குவரத்து சரிசெய்தபாடில்லை. அதுமட்டுமின்றி, வாகன நெரிசலில் சிக்கியுள்ளவர்களுக்கு, ஹெலிகொப்டர் உதவியுடன் 11,000 தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 481 views
-
-
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பல்மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்புக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற போது கல்லூரி நிர்வாகிகள் 3 பேரை சிபிஐ கைது செய்தது. லஞ்சம் பெற முயன்ற அனுமதி தரும் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிக்கினர். மேல்மருவத்தூரில் தனிராஜாங்கம் நடத்தி வருபவர் 'ஆதிபராசக்தி" சாமியாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் பங்காருஅடிகள். பங்காரு அடிகளிடம் கொட்டிக் குவிந்த பணத்தைக் கொடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒன்று பல் மருத்துவக் கல்லூரி. இந்த பல்மருத்துவக் கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி நிர்வாகத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதா…
-
- 4 replies
- 739 views
-
-
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளம் அமைக்க ஒப்புதல் ஏற்கனவே ஐரோப்பாவின் அதிக விமானப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், புதிய ஓடுதளத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு பிரிட்டன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலைய விரிவாக்க உரிமையில், தனது போட்டியாளரான மற்றும் தன்னை விட சிறிய விமான நிலையமான காட்விக் விமான நிலையத்தோடு, ஹீத்ரோ போட்டியிட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய ராஜ்யத்தின் விமான தள தாங்குதிறனை அதிகப்படுத்துவது பெரிய அளவில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. மேலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் , பல தசாப்தங்களாக இதில் இறுதி முடிவை எடுப்பதை தள்ளி வைத்துக்கொண்டே வந்தன. பொருளாதா…
-
- 0 replies
- 318 views
-
-
ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் உயிரிழப்பு பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர்தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபர் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்…
-
- 2 replies
- 589 views
-
-
சென்னை: கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்ட…
-
- 4 replies
- 806 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன. அதேவேளை, அதிபர் அசாத்தின் ஆதரவு குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புகின்றன. * பள்ளிக்கல்வியில் சிங்கப்பூரின் வெற்றிக்கு காரணம் என்ன? யதார்த்தமான கேள்விகளுக்கு பதில் காணும் குழந்தைகள். * காகிதத்தில் ஆடை செய்யும் காங்கோ நாட்டுக்காரர். ஆடம்பர ஆடைகளை வடிவமைக்க பெரும் செலவு ஆகாது என்பதற்கு ஒரு உதாரணம்.
-
- 0 replies
- 497 views
-
-
டெல்லி: இந்திய கடல் பகுதிக்குள், இந்தியப் பெருங்கடலுக்குள் அடிக்கடி சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுருவுவதாக செய்திகள் கூறுகின்றன. இதை இந்தியக் கடற்படையும் உறுதி செய்துள்ளது. இதுவரை 22 முறை சீனாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுருவியதாக இந்திய கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் சீனா ஊடுருவியுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவியது பதிவாகியுள்ளது. இந்த அணு நீர்மூழ்கிக்கப்பல்களின் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய கடற்படை அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் சோனார் கருவியின் உதவியுடன் இந்திய கடற்படை இந்த ஊடுருவல்களைக் கண்டுபிடித்துள்ளது. …
-
- 1 reply
- 612 views
-
-
சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள னுநடிசநைகiபெ வுhந Pசநளனைநவெ: வுhந ஐவெநசசழபயவழைn ழுக ளுயனனயஅ ர்ரளளநin எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது. எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் …
-
- 0 replies
- 376 views
-
-
ஜெர்மனியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட சகோதரர்கள் கைது ஜெர்மனி முழுவதும் தீவிர பாதுகாப்பு வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட பிறகு, ஜெர்மனி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. லாரியை ஓட்டி வந்ததாக, சந்தேகத்தின்பேரில் தூனிஷிய நபரைக் கண்டுபிடிக்க ஐரோ…
-
- 0 replies
- 230 views
-
-
மலேஷியாவில் நடைபெறும், உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில், செவி திறனற்ற நெகால் பங்கேற்க உள்ளார். பிரிட்டனில் லீசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நெகால் போகெய்தா, 20. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், "மிஸ் இந்தியா யு.கே.,' பட்டத்தை வென்றார். கேட்கும் திறன் இல்லாத நெகால், தங்கை ஜெய்ஷா மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், வரும், 27ம் தேதி, "உலகளாவிய மிஸ் இந்தியா' போட்டி நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 40 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் நெகால், பங்கேற்கிறார். ""இந்திய பாரம்பரிய உடை போட்டி, அறிவு திறன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவேன். ஊனமுற்ற பெண்கள் பெரிய அள…
-
- 0 replies
- 434 views
-