Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சர்ச்சையைக் கிளப்பியுள்ள அரைநிர்வாண மிஷல் ஒபாமா! By General 2012-08-30 15:56:49 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமாவை கறுப்பின அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண சித்திரத்தை வெளியிட்ட ஸ்பெயின் நாட்டு சஞ்சிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கறுப்பின பெண் மேலாடை இல்லாமல், மார்புகள் தெரியும் வண்ணம் அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற சஞ்சிகை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூ…

  2. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த நேரிடும்! – பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை பாகிஸ்தானில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல நடவடிக்கை எடுக்கப்போவதாக பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சோலிமணி (Qasem Soleimani) ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அனைத்து அயல் நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் அயல் நாடுகளை அழிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த அணுகுண்டை வைத்திருக்கின்றது. அதேநேரம், உங்கள் மண்ணில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க முடியவில்லையே.. ஏன்…

  3. டெல்லி: பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் தனது பதவியை இழக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராஸா கிலானி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என்றார். புதிய குழு பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை. அவரது பேச்சை வைத்து தான் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கரின் பதவி பறிபோகலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்த ஹினா வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவ…

  4. சர்தார்ஜி ஜோக்குக்கு தடை வரும்!: சீக்கியர்கள் போர்க்கொடி மும்பை: சர்தார்ஜி ஜோக் சொன்னால், எழுதினால் இனி சீக்கியர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால், எதிர்காலத்தில் அரசு தடை கூட வரலாம் என்று தெரிகிறது. முன்பாவது, படங்களில், நாடகங்களில், புத்தகங்களில் தான் சர்தார்ஜி ஜோக் வரும். அதாவது, சீக்கியர்களை வைத்து, கிண்டல் அடித்து எழுதப்படும் ஜோக் தான், சர்தார் ஜோக் என்று அழைக்கப்படுகிறது. இதை காலம் காலமாக பலரும் பயன்படுத்தி வந்துள்ளனர். தகவல் புரட்சி ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டிலும் சர்தார்ஜி ஜோக்குகள் வரத் துவங்கிவிட்டன. சில வெப்சைட்களில் சர்தார்ஜி ஜோக்குகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து முதன் முறையாக சீக்கியர்கள் போ…

  5. சர்வதேச அங்கீகாரத்திற்காக ஆப்கானின் இயற்கை வளங்களை பேரம் பேசும் தலிபான்கள்: அறிக்கை (ஏ.என்.ஐ) தலிபான்கள் இயற்கை வளங்களை சர்வதேச அங்கீகாரத்திற்கான பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துவதாக தி ஃபிரான்டியர் போஸ்ட்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டினாலான பொருளாதாரத்தின் உடனடி சரிவைத் தடுக்கவே ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த தலிபான்கள் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் நான்காவது பெரிய இரும்புத் தாது இருப்பு ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஆப்கான் புவியியல் ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் படி, இரும்பு மற்றும் தாமிர இருப…

  6. சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் Published By: RAJEEBAN 15 MAR, 2023 | 11:04 AM ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து…

  7. சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 5 சதவீதம் அதிகரிப்பு : சுவீடன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்! சர்வதேச அளவில் ஆயுத விற்பனை கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சுவீடனை சேர்ந்த ஸ்ரொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கள்கிழமை) குறித்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான ஆயுத விற்பனை, கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2018ஆம் ஆண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய 100 ஆயுதத் தளவாட உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மூலம் 42,000 கோடி டொலர்கள் வருவாய் ஈட்டியுள்ளனர். இந்…

  8. சர்வதேச அளவில் 2009 ஆண்டுக்கு பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. எண்ணெய் சந்தைக்கு இந்த ஆண்டு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளதாக எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தைகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்காமல் இருப்பதால் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைய நேரிட்டுள்ளது. இந்த வீழ்ச்சி பங்குச்சந்தை மற்றும் தங்கம் வெள்ளி விலைகளை வெகுவாக பாதித்துள்ளது. இந்த விலைச் சரிவால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல எண்ணெய் நிறு…

  9. அசோசியேட்டட் பிரஸ் மிகவும் ஆழமானதாக மாறிவரும் சுகாதார நெருக்கடி, வெள்ளிக்கிழமை நிதிச்சந்தைகளின் வீழ்ச்சி வர்த்தகங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டமை களியாட்ட நிகழ்வுகள்- விளையாட்டுப்போட்டிகள் இரத்து செய்யப்பட்டமை காரணமாக பொருளாதார நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுள்ளன,அதிகாரிகள் அயல்களையும் பாடசாலைகளையும் மூடியுள்ளனர். கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பரந்து பட்ட நடவடிக்கைள் வேலைவாய்ப்புகளிற்கும்,இலாபங்களிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. வெள்ளிக்கிழமை பல நாடுகள் தாங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து…

  10. அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்…

  11. சர்வதேச அளவில்... பொது சுகாதார அவசர நிலையாக, "குரங்கு அம்மை நோய்" பாதிப்பு அறிவிப்பு! குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிக…

  12. சர்வதேச உணவகப் பட்டியலில் பாங்காக் இந்திய உணவகம் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், 2013ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 100 உணவகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இந்தியாவில் உள்ள உணவகங்கள் ஒன்றுக் கூட அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனினும் இந்திய வகை உணவைப் பரிமாறும் ஒரே ஒரு உணவகம் அந்தப் பட்டியலில், 17ஆம் இடத்தை பிடித்துள்ளது. ‘ககன்’ என்ற அந்த உணவகம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் அமைந்துள்ளது. சர்வதேச சமையல்காரர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் உணவக விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் ஒரு கருத்து கணிப்பின் அடிப்படையில், ‘ரெஸ்டாரண்ட்ஸ்’ என்ற பிரிட்டிஷ் பத்திரிகை இந்த வருடாந்திர பட்டியலை வெளியிடுகின்றது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் …

    • 0 replies
    • 434 views
  13. சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத…

  14. சர்வதேச ஊடகங்கள் வர்ணித்த இந்த 'நூற்றாண்டின் விவாகரத்து விவாகரத்து பெற்ற தம்பதி. | படம்: ராய்ட்டர்ஸ். ரஷ்ய கோடீஸ்வரர் செய்திருக்கும் உறவு முறிவை இந்த நூற்றாண்டின் விவாகரத்தாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இவர் தனது முன்னாள் மனைவிக்கு உலகின் அதிகபட்ச ஜீவனாம்சம் தந்திருப்பதே இதற்கு காரணம். ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ்(47) - எலினா தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அப்போது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள 4.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 ஆயிரத்து 400 கோடி) ஜீவனாம்சத்தை விவாகரத்து செய்ய முன்வந்த தனது கணவர் டிமிட்ரி அளிக்க வேண்டும் என்று எலினா கோரியிருந்தார். இதனை தற்போது டிமிட்ரி ஏற்றுக் கொண்டுள…

  15. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக்ஹ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ ஓ சியின் புதிய தலைவர் தாமஸ் பாக்ஹ் கடந்த 12 வருடங்களாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ழாக் ரோக் அவர்களை அடுத்து தாமஸ் பாக்ஹ் அந்தப் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புவனஸ் எய்ரிஸின் இடம்பெற்ற தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்டனர். வழக்கறிஞரான தாமஸ் பாக்ஹ் இதுவரை ஐ ஓ சி யின் துணைத் தலவராக இருந்தார். 1976 ஆம் ஆண்டு கனடாவின் மொண்ட்ரியோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் தாமஸ் பாக்ஹ் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒலிம்பி…

  16. சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு இந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. ப…

    • 2 replies
    • 476 views
  17. சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோப்புப்படம் செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம…

  18. சர்வ‌தேச குற்றவாளி 97 வயதில் கைது [size=4]இரண்டாம் உலகப்போர் ந‌டைபெற்ற சமயத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ‌கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச அளவில் தேடப்பட்ட நஜி (வயது 97), 7 தலைமுறைக்குப் பின்னர், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் கைது செய்யப்பட்டார். [/size] [size=4]இத்தகவலை லண்டனிலிருந்து வெளிவரும் சன் பத்திரிகை,உறுதிப்படுத்தியுள்ளது. [/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%B3-095400325.html

  19. சில நாட்களுக்கே முன்னதாக வட கொரியா தென் கொரியா மீது வீசிய செல் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இன்று இது சம்பந்தமாக ஆரம்ப யுத்த குற்ற விசாரணைகளை வட கொரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது! ICC Prosecutor: alleged war crimes in the territory of the Republic of Korea under preliminary examination The Office of the Prosecutor has received communications alleging that North Korean forces committed war crimes in the territory of the Republic of Korea. The Prosecutor of the ICC, Luis Moreno-Ocampo, confirmed that the Office has opened a preliminary examination to evaluate if some incidents constitute war crimes under the jurisdicti…

    • 0 replies
    • 464 views
  20. கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் மொரனோ தெரிவித்துள்ளார். மேலும் லிபியாவின் இராணுவ தலைரான கடாபியின் மகன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். நீதி வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.அதனை நாங்கள் செய்வோம். லிபியாவுக்கு என்று எந்த விலக்கும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, கடாபி ஆதரவு இராணுவ படையினர் பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில்…

    • 3 replies
    • 819 views
  21. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை! டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை‍ உத்தரவினை முன்னதாக பிறப்பித்ததன் மூலம் ஹேக் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஊழியர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சில நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது விசாரணை அல்லது வழக்குத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டதாக உறுதிசெய்தா…

  22. சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை: அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. இந்த போரின்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்துகிறது. இந்ந நிலையில் இந்த விசாரணை நடத்துகிற…

  23. சர்வதேச சந்தைக்கு... கச்சா எண்ணை விநியோகம், நிறுத்தப்படும்: ரஷ்யா எச்சரிக்கை! தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிர்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷ்யா- பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் ஆலிபோவ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கான வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷ்யாவின் கச்சா எண…

  24. ஆறு உலக நாடுகளுடன் ஈரான் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை பரலுக்கு இரண்டு டொலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும், இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்திய கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரான் மீதான கடுமையான தடைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தியிருந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=97637&category=WorldNews&language=tamil

  25. சர்வதேச சமூகத்திற்கு எதிரியாக மாறும் சலூன் கடைகள்..? அமெரிக்காவில் 50% பாதிப்புக்கு காரணம் சலூன்கள்.? சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் தான் கோர தாண்டவம் ஆடியுள்ளது. உலகளவில் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் சமூக தொற்றாக பரவிவிட்டதால் அங்கு பாதிப்பு கடுமையாக இருக்கிறது. இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கும் பேரிழப்பு. இந்தியாவில் 14 ஆயிரம் பேர் கொரோனா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.