உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
திங்கட்கிழமை, 2, மே 2011 (10:56 IST) முதல்வர்களின் சொத்து விபரங்கள் - பட்டியல் 1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி 2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி 3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி 4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி 5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி 6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி 7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி 8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி 9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி 10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி 11. பவான் ச…
-
- 0 replies
- 933 views
-
-
''திரும்பிப் பாருங்கள் திருமா!'' தேர்தல் பரபரப்பு களைகட்டிய நேரம்... ஈழ ஆதரவுக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்காது என்கிற நிலைமை. ஆனாலும், தி.மு.க-வுடனான நெருக்கத்தில் காங்கிரஸை சகித்துக்கொள்ள திருமாவளவன் தயாராகிவிட்டதாகத் தகவல் கசிய... நாம் அப்போது அவரிடம் ஒரு பேட்டி கேட்டோம். ''ஈழ அழிவுக்கு காங்கிரஸ்தான் காரணம் எனச் சொல்லும் நீங்கள், அதே கூட்டணியில் நீடித்தால் மக்கள் ஏற்பார்களா?'' இந்தக் கேள்வியை நாம் கேட்டதுதான் தாமதம். திருமாவுக்கு சிலுப்பிக்கொண்டு வந்தது கோபம். ''நீங்கள் எனக்கு நண்பர். உங்களுக்கு யாரோ ஓர் அயோக்கியன் நண்பர் என்றால், அதற்காக உங்களின் நட்பை நான் உதற முடியுமா? நான் தி.மு.க-வுடன்தான் கூட்டணி …
-
- 3 replies
- 939 views
-
-
மே-யின் புதிய பிரெக்சிற் திட்டம் தற்கொலை அங்கிக்கு ஒப்பானது: பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய பிரதமர் தொரேசா மே-யின் புதிய பிரெக்சிற் திட்டத்தை முன்னாள் வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தற்கொலை அங்கி என விமர்சித்துள்ளார். பிரித்தானிய அரசியலமைப்பிற்கு தற்கொலை அங்கியை அணிவித்து, வெடிக்கச் செய்யும் கருவியை பிரஸ்சல்ஸிடம் பிரதமர் மே ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுதியுள்ள கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிரெக்சிற் ஒப்பந்தமானது பிரித்தானியாவை நிரந்தர அரசியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மே-யின் புதி…
-
- 0 replies
- 452 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி மாறன் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தயாநிதிமாறன் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன் என்றார். இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. …
-
- 1 reply
- 664 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 11:01 AM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது. செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் . பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வன்புணர்வை ஒரு போர்க் கருவியாக பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளர் நடியா முராத் மற்றும் டெனிஸ் முக்வேகய் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர். இவர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார். மதிப்புக்குரிய நோபல் அமைதிப் பரிசுக்கு இந்த ஆண்டு தனிநபர்கள் மற்றும் அமைப…
-
- 0 replies
- 304 views
-
-
Published By: VISHNU 23 JUL, 2023 | 06:10 PM சுவிசிலிருந்து சண் தவராசா புவியின் வெப்பநிலை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்வது தொடர்பான செய்திகளையும் ஆய்வுகளையும் அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. இவ்வாறு உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள், பாதிப்புகள் என்பவை தொடர்பான எச்சரிக்கைகளையும் அவற்றிலே அவதானிக்க முடிகின்றது. ஒரு சாமானிய மனிதனாக இந்தச் செய்திகள் எமக்குக் கவலை தருவதாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே நாம் இருக்கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சை…
-
- 7 replies
- 547 views
- 1 follower
-
-
11 OCT, 2023 | 09:07 PM இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் எதிர்கட்சியினரும் அவசரகால அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளனர். யுத்தகால அமைச்சரவையொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசரகால அரசாங்கத்தின் காலத்தில் யுத்தத்துடன் தொடர்பில்லாத எந்தவொரு சட்டமூலத்தையும் அல்லது அரசாங்க தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166667
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
10வது தேறினால் "டும்டும்' சபதம் போட்டது "73' "பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் திருமணம் செய்வேன்' என்று, "மெகா' பிடிவாதத்தில் இருக்கிறார், 38வது தடவையாக, "படையெடுத்து' இந்த ஆண்டும் தோற்றவர். இவருக்கு என்ன வயது தெரியுமா? அதிகமில்லை; 73 தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவ சரண்; இளம் வயதில், நண்பர்களிடம் பேசும் போது, "பத்தாவது வகுப்புத் தேர்ச்சி பெற்றவுடன் தான் திருமணம் செய்வேன்' என்று, சபதம் போட்டார். நாலைந்து ஆண்டுகள் தொடர்ந்து தோல்வி அடைந்ததும், குடும்பத்தினரும், நண்பர்களும், "இந்த சபதம் வேண்டாம்; விட்டு விடு' என்று கூறிப்பார்த்தனர். ஆனால், இவரோ, விடுவதாக இல்லை! சபதத்தை மட்டுமல்ல; ஆண்டுக்கு ஆண்டு, பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதுவதையும் தான்! இப்பட…
-
- 26 replies
- 4.4k views
-
-
இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது : 04 செப்டம்பர் 2011 இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிலிட்டீனோ என்ற நகரமே இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரம் தனியான நாணய தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளது. ரோம் நகரிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிட்டீனோ நகரம் பிரதமர் சில்வியோ பார்லூஸ்கோனியின் செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரத்தில் மொத்தமாக 550 பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் சிறிய நகரங்…
-
- 1 reply
- 575 views
-
-
இராமேஸ்வரத்தில் நவீன ராடர் மையத்தின் செயற்பாடு ஆரம்பம் வீரகேசரி நாளேடு இந்திய கடல் பகுதியை கண்காணிப்பதற்கு இராமேஸ்வரத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன ராடர் மையம் செயற்படத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் நடப்பதாலும், இந்திய கடல் பகுதியில் வெடிபொருட்கள் சிக்கியதாலும் கடற்படை மற்றும் கடலோர காவல்படை உஷார்படுத்தப்பட்டது. மேலும் இந்திய விமானப்படை சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக சுந்தரமுடையான் கடற்கரையில் நவீன ராடர் மையம் அமைக்கப்பட்டது. வான் வெளியை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அந்த ராடர் மையம் மிகுந்த பயனளிப்பதாக இருந்ததால், இதேபோல கடல்வெளியை கண்காணிப்பதற்காக ராடர் மையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி தற்போது முதன் முற…
-
- 0 replies
- 637 views
-
-
உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா! ஹைப்பர்சோனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த மற்றும் கடினமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை வடகொரியா மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அதன் முதல் இராணுவ உளவு செயற்கைக் கோளை ஏவியதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. பசிபிக் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகலின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் திறனை மேம்படுத்துவதாக உறுதியளித்த…
-
- 0 replies
- 577 views
-
-
அரசியல்வாதிகளின் சூதாட்டங்களுக்கு எதிராக உலக மக்கள்.. மக்களால் உலகத்தை புரட்டிப்போட முடியுமா..? தமிழ் மக்கள் ஆழமாக அவதானிக்க வேண்டிய உலகப் பொருளாதார சூறாவளிக்கண்.. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்,( occupy wall street ) முதலாளித்துவம், கம்யூனிசம், பயங்கரவாதம் ஆகியவற்றைத் தாண்டி உலக அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைக்கு எதிராக திசை திரும்பிவருகிறது. உலக முதலாளித்துவம் தற்போது அறிவித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உண்மையாகவே ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திட்டங்கள் அல்ல என்ற உண்மையை புரிந்து கொண்டு, பொருளியல் அறிவுள்ள மக்கள் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். இன்ற…
-
- 2 replies
- 722 views
-
-
சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும்…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
Published On: Thu, Nov 3rd, 2011 கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்- அதிர்ச்சியில் திமுக டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர். இந்தத் தீர்ப்பையொட்டி த…
-
- 6 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்…
-
-
- 4 replies
- 400 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 MAY, 2024 | 01:57 PM காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செ…
-
-
- 3 replies
- 474 views
- 1 follower
-
-
சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 1 சவூதி அரேபியாவில் உள்ள ரப் அல்-காலி பாலைவனத்தை கடந்து செல்லும் ஒட்டகங்கள். சவுதி அரேபியாவில் நடைபெறுவதாக ஒரு கதையைத் தான் எழுதியிருப்பதாக ஒருவர் கூறுகிறார். அந்தக் கதையின் தொடக்கம் இது. கதாசிரியரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? “காரை ஓட்டிச் சென்ற ஜாஸ்மின் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த தன் நண்பனைக் கண்டதும் காரை நிறுத்தினாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட அந்த நண்பனும் சற்றுத் தொலைவிலிருந்தே தன் கையை அசைத்தான். ஜாஸ்மின் காரை விட்டு இறங்கினாள். “எங்கே இந்தப் பக்கம்?” என்றான் அவன். “நதிக்கரையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று கிளம்பினேன்.” என்றாள் ஜாஸ்மின். ‘’அப்படியா? நான் ஒரு சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன்” என்றான் அ…
-
- 13 replies
- 6.2k views
-
-
அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] [Font Size - A - A - A] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வ…
-
- 0 replies
- 681 views
-
-
Published By: RAJEEBAN 07 SEP, 2024 | 09:48 AM மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க – துருக்கி யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் அய்செனூர் எய்கி என்ற யுவதி கொல்லப்பட்டுள்ளார். அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவேளை தலையில் சுடப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் பெய்ட்டா கிராமத்திற்கு அருகில் இடம்பெறும் வாராந்த ஆர்ப்பாட்டங்களின் போது இவர் சுடப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
பொருளாதாரத் தடை இந்தியாவுக்கு யுஎஸ் எச்சரிக்கை March 16, 2012 ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையி…
-
- 2 replies
- 827 views
-
-
உலகை உலுக்கிய வியட்நாம் போரில் காயமடைந்த சிறுமிக்கு இப்போது சிகிச்சை! (வீடியோ) 1972-ம் ஆண்டு வியட்நாமில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது தெற்கு வியட்நாம் வீசிய பெட்ரோலிய குண்டு (நாப்பம்) வெடித்து, கிம் ப்ஹுக் என்ற சிறுமியின் உடையில் நெருப்பு பற்றிக் கொள்ள, தனது உடைகளை எல்லாம் கழற்றி விட்டு நிர்வாணமாக சில சிறுவர்களுடன், ராணுவ வீரர்கள் மற்றும் குண்டுபுகையின் பின்னணியோடு அலறியபடி ஓடிவந்த எட்டு வயதே நிரம்பிய அந்த சிறுமியை புகைப்படமெடுத்தார் நிக்வுட். அவர் எடுத்த அந்த புகைப்படம், 19 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் புகைப்படத்தை எடுத்த நிக்வுட்க்கு புகைப்படத்துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதும் கிடைத்தது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக …
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகா…
-
-
- 5 replies
- 428 views
- 1 follower
-
-
இஸ்ரேல் அனுமதியை நிராகரித்த அமெரிக்க பெண் எம்.பி. அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருப்பவர், ரஷிடா ட்லைப். இவரும் மற்றொரு எம்.பி.யான இல்ஹான் ஒமரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அவர்களுக்கு விசா அளிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மேற்கு கரை பகுதியில் வசித்து வருகிற தனது பாட்டியை பார்க்க விரும்பிய ரஷிடா ட்லைப்புக்கு விசா மறுக்கப்பட்டது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரேல் அரசு தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரஷிடா ட்லைப் மேற்கு கரை பகுதி…
-
- 0 replies
- 505 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர். வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர். எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கிய…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-