Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பரபரப்பு சாட்சியம் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக்கோரும் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியம்சாமி பரபரப்பு சாட்சியம் 1/1 புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்த…

  2. சி.பி.ஐ. விசாரணையில் யாரும் குறுக்கிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: ப. சிதம்பரம் Written by tharsan // May 17, 2013 // பிரதமர் மன்மோகன் சிங் சி.பி.ஐ. க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டறிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார். இது மூன்று வார காலத்திற்குள் புதிய சட்ட வரைவை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் இது குறித்து கூறியதாவது:- சி.பி.ஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்குவோம். அது விசாரணையில் முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்பதற்கு உறுதி அளிக்கிறோம். ஆனால் உலகில் உள்ள அனைத்து அமைப்புகளும் யாரோ ஒருவருக்கு பதில் சொல்ல பொறுப்புடையவர்கள…

  3. ""டில்லியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருப்பேன். சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சி.பி.ஐ., அதிகாரிகள் முன், நாளை ஆஜராவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார். தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில், மத்திய அரசுக்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டதாக பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை, பார்லிமென்டில் தொடர்ந்து எழுப்பி சபையை முடக்கின.இதற்கிடையில், அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணையின் போக்கு குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., தன் அதிரடி விசாரணையை துவக்கிய…

    • 0 replies
    • 279 views
  4. டெஹ்ரான்: டில்லியின் வடக்குப் பகுதியில், கடந்த வாரம், சி.ஏ.ஏ., ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டில்லி வன்முறையில் அதிகப்படியான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இந்தியாவில் இனி, இவ்வாறான வன்முறை நிகழக்கூடாது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி…

    • 0 replies
    • 452 views
  5. சிஐஏ உளவாளி கேரி ஷ்ரோன்: ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஜேம்ஸ் பாண்ட் பெர்ண்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பிபிசி நியூஸ் 7 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2005ஆம் ஆண்டு என்பிசியில் கேரி ஷ்ரோன் 9/11 நாட்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு முதல் உளவுப்படை அணியை வழிநடத்திய சிஐஏ ஏஜென்ட் கேரி ஷ்ரோன் ஆகஸ்ட் 1ஆம் தேதி தனது 80ஆவது வயதில் காலமானார். பொதுவாக உளவு அமைப்புகளில் வாழ்ந்து, கடமைக்காகவே அர்ப்பணித்து மறைந்தவர்கள் பற்றி உலகம் அதிகம் அறிவதில்லை. ஆனால், அந்த உளவு அமைப்புகளின் வரலாற்றில் இதுபோன்ற ஜேம்ஸ் பாண்டுகள் என்றென்றும் நினைவுகூரப்படுவர்…

  6. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளை, கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, இம்முறைகளைக் கையாண்டதற்காக சி ஐ ஏ வை கடுமையாக விமர்சித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன சில நேரங்களில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்…

  7. சிகப்பு நிறமாக மாறிவரும் சிட்னி கடற்கரையோர பகுதிகள்! By Kavinthan Shanmugarajah 2012-11-30 12:48:19 அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன. நொக்டிலுகா 'noctiluca' எனப்படும் ஒரு வகை அல்காவினாலேயே கடல் சிவப்பாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென…

  8. சீனாவில் உள்ள ஒரு ஆமை, மனிதர்களைப் போல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. நான்கே நிமிடங்களில், ஒரு சிகரெட் முழுவதையும், மீதம் வைக்காமல், ஊதி தள்ளி விடுகிறது. சீனாவின், வடகிழக்கு மாகாண............... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1072.html

  9. சிகாகோ வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு: பெண் வைத்தியர் உட்பட நால்வர் உயிரிழப்பு அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் மாநகரான சிகாகோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும், கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த குறித்த இரு பெண்களில் ஒருவர் வைத்தியரெனவும், மற்றையவர் மருத்துவ உதவியாளர் எனவும் சிகாகோ மேயர் ராஹ்ம் இமானுவெல் உறுதிபடுத்தியுள்ளார். இதன்போது, துப்பாக்கிதாரியொருவரும் கொல்லப்பட்ட நிலையில், அவர் பொலிஸாரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்…

  10. சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது. முதல் முறை: கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், வயதானவர்களே. இந்நிலையில், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், வைரஸ் பாதிப்பால், அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அம்மாகாண கவர்னர் உ…

  11. சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது! அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்ட…

  12. நியூயார்க் : சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசு படைகள் தாக்கியதில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலியாகி இருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் அரசு படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலின் போது, போரினால் மோசமாக காயமடைந்து சிகிச்சை பெற்றவர்களும், அவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்…

    • 0 replies
    • 472 views
  13. பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவனைக்கு அனுப்பாமல் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தியதால், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மோட்டார் சைக்கிளில், பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனே மக்கள் கூடி விட்டனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஸ்பாட்டிலேயே விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டனர். உடனடியாக செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியும் கூட ஆம்புலன்ஸ் வந்தால்தான் கொண்டுசெல…

  14. சுரண்டை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே உள்ளது சேர்ந்தமரம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி ஸ்டெல்லா மேரி (40). ஸ்டெல்லா மேரிக்கு உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்கு அருகில் உள்ள திருமலாபுரத்தில் வசிக்கும் டாக்டர் ரவியை சிகிச்சையளிக்க வேண்டினார். இதனை ஏற்ற டாக்டர் ரவி ஸ்டெல்லா மேரி வீட்டில் வந்து அவருக்கு சிகிச்சை செய்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட டாக்டர் ரவி, ஸ்டெல்லா மேரி அழகில் மயங்கி அவருடைய உடலில் பல பாகங்களில் தேவையில்லாமல் தொட்டு சில்மிஷம் செய்தார். உடனே ஸ்டெல்லா மேரி டாக்டர் ரவியை எச்சரிக்கை செய…

  15. கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது. ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய…

    • 0 replies
    • 659 views
  16. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்! கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது. 'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் …

    • 0 replies
    • 638 views
  17. என் நினைவு சரியாக இருந்தால் மைத்திரி ஆட்சிகாலத்தில் யாழ்ப்பாணத்தையே தன் வாள்வெட்டினால் மிரட்டியவர் ,அனைத்து உள்ளூர்/இணைய ஊடகங்களிலும் பெயர் அடிபட்ட பிரசன்னா பின்னர் காணாமல் போனார். அவர் இந்தியா சென்று அங்கிருந்து பிரான்ஸ்போய் தனது முழுநேர தொழிலான வாள்வெட்டை தொடர்ந்து பின்பு அங்கிருந்து கனடா போய் சிக்கிக்கொண்டார். பிரான்ஸ் பொலிசிடம் ஒப்படைக்கப்படவுள்ள பிரசன்னா கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டு உட்பட பல சட்டவிரோத செயல்களுக்காக பல வருடங்கள் சிறையில் கழித்தபின்னர் தற்போது 32 வயதான பிரசன்னா 60 வயதை நெருங்கும் காலத்தில் இலங்கை நோக்கி திருப்பபடுவார் என்று நம்பலாம். அங்கு யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட குற்றங்கள் தேடப்பட்டதற்கான தலைமறைவானதற்கான தண்டனை தொடரு…

  18. சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST] கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுக…

  19. சிக்னலை கவனிக்க தவறியதே ரயில் விபத்துக்கு காரணம்! சுவிஸ் ரயில்வே விளக்கம் [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 08:53.18 மு.ப GMT ] ரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை கவனிக்க தவறியதே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதற்கு காரணம் என சுவிஸ் மத்திய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 20ம் திகதி அதிகாலை 6.40 மணிக்கு Rafz ரயில் நிலையத்திலிருந்து Schaffhausen நகருக்கு புறப்பட்ட S-Bahn 18014 என்ற ரயில், ரயில் பாதையில் இருந்த ‘நிறுத்தல் சிக்னலை’யும் மீறி சென்றுள்ளது. மேலும் மணிக்கு 59 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததால், அவசரகால ’பிரேக்’ தானாக செயல்பட்ட, சில விநாடிகளில் சிக்னலை கடந்து 100 மீற்றர் தொலைவில் ரயில் நின்றுவிட்டது. அப்போது சூரிச…

    • 0 replies
    • 454 views
  20. 0 COMMENTS குரங்கு குட்டியை அநாதையாக்கிவிட்டோம் என்ற மன உழைச்சலில் சிங்கமொன்று குரங்கு குட்டியொன்றை அன்பாக பராமறித்து வருகின்ற காட்சி பலரது கவனத்தை ஈர்த்தள்ளது. வாலற்ற குரங்கொன்று புதிதாக பிறந்த தனது குட்டியை மடியில் சுமந்து வருவதை அறியாத சிங்கம் அதனை வேட்டையாடியுள்ளது. பின்னர் தாய் குரங்கை கொன்றுவிட்டோம் என்ற மன உழைச்சலில் திரிந்துள்ளது. இதன்போது அநாதையான குரங்கு குட்டியை காட்டில் உள்ள விலங்குகள் வேட்டையாட முயன்றுள்ளன. இதனையறிந்த அந்த சிங்கம் குரங்கு குட்டியை தனது பாதுகாப்பில் வளர்க்க தொடங்கிவிட்டது. குரங்கு குட்டியை நோக்கி ஏனைய மிருகங்கள் வரும்போது அவற்றை துரத்திவிட்டு குட்டியை மரத்தில் ஏற்றிவிடுவதும் பின்னர் அதனுடன் விழையாடுவதும் அதனை அரவனைப்பதுமென அக்குட்டிய…

    • 0 replies
    • 569 views
  21. சிங்கத்துடன் பிரசாரம்: பெர்மிஷன் கேட்கும் சுயேச்சை மதுரை: மதுரை மேற்கு இடைத் தேர்தலில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி தர வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார். மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் நடந்து வருகிறது. முக்கியக் கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவற்றின் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சுயேச்சைகள் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களில் பார்வர்ட் பிளாக் கட்சி (தினகரன் பிரிவு) வேட்பாளர் தினகரனும் ஒருவர். இவர் தேர்தல் சின்னமாக சிங்கம் சின்னத்தைக் கேட்டுள்ளார். மேலும், பிரசாரத்தின்போது நிஜம…

  22. நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது. காலை 8.45 மணி இருக்கும். நிïயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் இரட்டை கோபுரங்களில் ஒன்றில் விமானம் ஒன்று மோதியது. நிïயார்க் நகரில் பறவைகள் பறப்பது போல எப்போதுமே நிறைய விமானங்கள் பறந்து கொண்டிருக்கும். இதில் ஏதோ ஒன்று கட்டிடத்தில் தவறுதலாக மோதி விட்டதாக கருதினார்கள். அடுத்த 18-வது நிமிடத்தில் இன்னொரு விமானம் அடுத்த கோபுரத்தை நோக்கி வந்தது. அட இன்னொரு விமானமும் தாழ்வாக பறந்து வருகிறதேப என்னதான் நடக்கிறதுப என்று மூளை தனது யோசனை வேலையை தொடங்குவதற்குள் அந்த விமானம் அடுத்த கோபுரத்தில் டமார் என மோதி தீ…

    • 0 replies
    • 884 views
  23. சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் …

  24. 1992-ம் ஆண்டில் சிங்கப்பூரில் சூயிங்கம்- தடை கொண்டுவரப்பட்டது லீ குவான் யூ- ஒரு சிறிய துறைமுகத் தளத்தை உலக வணிக மையமாக மாற்றியவர். சுத்தத்தையும் நேர்த்தியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த அவர், சிங்கப்பூரின் சூயிங்கம் மீதான தடைக்கும் காரணமானவராக பார்க்கப்படுகின்றார். சூயிங்கம் மீது அவருக்கு அப்படியென்ன வெறுப்பு? இன்று சிங்கப்பூர் வாழ்க்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்றாக சூயிங்கம்-தடை உள்ளது. நெடுஞ்சாலைகளை கண்டமாதிரி கடப்பது, கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட கண்ட இடங்களில் கிறுக்குவது, துப்புவது, மூக்கைச் சீறிப்போடுவது, கழிப்பறை அல்லாத இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொதுக் கழிப்பறைக்கு சென்றபின்னர் தண்ணீரை ஊற்றி கழுவாம…

    • 7 replies
    • 889 views
  25. சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார். கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்…

    • 12 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.