உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
மனம் உடைஞ்சு அழுதுட்டார் மோடி, Apollo ரெட்டியால அழ முடியலயே! நிலைமை இந்தா சரியாப் போகும், இப்போ சரியாப் போகும்னு ரெண்டுபேர் சொல்றாங்க.. ஒண்ணு நரேந்திர மோடி! இன்னொண்ணு அப்போலோ ரெட்டி! ரெண்டுபேருமே நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டுறதுக்காக இப்படிச் சொல்றாங்களா, இல்லேன்னா தங்களோட கவலையை மறக்கிறதுக்காகச் சொல்றாங்களான்னே தெரியல! ரெண்டு நாள்ல குணமாயிடும், முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பிடுவாங்க, சாதாரண காய்ச்சல்தான்னு சொன்னாங்க....அதேபோல நிலைமை விரையில் சீராகிடும்னு சொல்லி, ரூபாய் நோட்டு செல்லாதுன்ற அறிவிப்பை வெளியிட்டாரு மோடி. 20 நாட்களுக்குப் பின்னரும் வங்கிகளிலும், ஏ,டி.எம்-களிலும் பணம் இல்லாத நிலைதான் தொடருது.. நாட்ல என்னதான் நடக்குது?-ன்ன…
-
- 0 replies
- 475 views
-
-
ஈராக்கில் இருந்து துருக்கி நாட்டிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பைப் லைனை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும், விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து துருக்கி வழியாக பல்வேறு நாடுகளுக்கு பைப் லைன் மூலம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மெடிட்டேரனியன் கடலில் உள்ள துறைமுகம் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் உலக நாடுகளில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை சென்றடைகின்றன. பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் ஈராக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது.இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு கச்சா…
-
- 0 replies
- 506 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் பிபிசி பேசியது. * நைஜீரியாவில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்று ஹொங்காங்கின் பிரபலம் ஒருவர் பேசுகிறார். இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு சீன எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி போராளி அவர்.
-
- 0 replies
- 239 views
-
-
தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------------------------------------------------------------------------------------------- ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கி நகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின் மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் …
-
- 7 replies
- 1.4k views
-
-
சவுதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டத்தால், பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேறு வேலை தேடிக் கொள்ளவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ 3 மாத கால அவகாசம் அளிக்க அந்நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இந்தியா, ஏமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இலட்சம் வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். சவுதி அரேபியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அந்நாட்டு அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளிகளில் ஒருவர் அந்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் துறையில் தங்கள் நாட்டவர்களை அதிகமாக பணியில் சேர்க்க அந்நாட்டு …
-
- 0 replies
- 477 views
-
-
முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர் முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 259 views
-
-
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்…
-
- 2 replies
- 924 views
-
-
`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சிறார்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கடந்த 1961ம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட ரான்பாக்சி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் 125 நாடுகளுக்கு தனது மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்திய ஆலைகளில் தயாரித்த மருந்துகளை அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது. இதில் 2005, 2006ம் வருடங்களில் கலப்பட மருந்துகள் விற்பனை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ரான்பாக்சி கிளை தவறான ஆவணங்களை, அமெரிக்க தர நிர்ணய சோதனையில் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்) தொகையை அமெரிக்க அரசு அபராதமாக விதித்தது. அதை செலுத்த ரான்பாக்சி நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம், கடந்த 2008ம் ஆண்டு இந்நிறுவனத்தின் 30 மருந்…
-
- 3 replies
- 591 views
-
-
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன்: பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்…
-
- 0 replies
- 383 views
-
-
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் என்.பத்மநாபன் (வயது 44) என்ற தமிழ் வக்கீலுக்கு சொந்தமான பண்ணை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அங்கு சென்ற அழகுக்கலை பெண் தொழில் அதிபர் சோசிலாவதி (வயது 47) உள்ளிட்ட 4 பேரை காணவில்லை. சில நாட்கள் கழித்து அவர்களின் எலும்புகள் அந்த பண்ணையில் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து ரத்த மாதிரியும் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பத்மநாபனும், அவருடைய பண்ணை ஆட்களும், தமிழர்களுமான டி.தில்லையழகன் (22), ஆர்.மதன் (23), ஆர்.காத்தவராயன் (33) ஆகியோரும் சேர்ந்து, காணாமல் போன 4 பேரையும் கொலை செய்து எரித்து இருப்பது தெரிய வந்தது. 4 பேரின் உடல் பாகங்களையும் அங்குள்ள நீரோடையில் வீசி உள்ளனர். சோசிலாவதியுடன் கொல்லப்பட்டவர்க…
-
- 3 replies
- 695 views
-
-
மும்பையில், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி, சிவசேனா முன்னிலை! மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் 56% வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மும்பை மாநகராட்சியில், 94 வார்டுகளில் சிவசேனா முன்னிலைவகிக்கிறது. அதேபோல தானேவிலும் சிவசேனா முன்னிலைவகிக்கிறதது. புனே, நாக்பூர், சோலாபூர் உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது. புனேவில் 60 வார்டுகளில் பா.ஜ.க. முன்னிலைவகிக்கிறது தற்போது வரை, அங்கு மொத்தமாக பா.ஜ.க முதல் இடத்திலும், சிவசேனா இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. http://www.vikatan.com/news/india/81771-shivasena-leading-mumbai-corpor…
-
- 0 replies
- 501 views
-
-
இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல்: உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உண்மைகளை அறிய முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பிரித்தானிய மற்றும் ரோமேனியாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் ஊழியர்கள் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் இத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்…
-
- 1 reply
- 387 views
-
-
காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் - பைடன் எச்சரிக்கை அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் பெயரிடப்படாத இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு அருகில் "குறிப்பிட்ட, நம்பகமான அச்சுறுத்தல்" பற்றி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது. அதேநேரம் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து …
-
- 0 replies
- 427 views
-
-
வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய ட்ரம்ப் கோப்புப் படம்: டொனால்ட் ட்ரம்ப் கத்தாருடனான ராஜாங்க உறவை முறித்துக்கொள்வதாக சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில், இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப…
-
- 0 replies
- 297 views
-
-
உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக கூறுக…
-
- 13 replies
- 3.7k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்குப் நிரந்தர பாதுகாப்பு என்பது அவர்களுக்கு தனிநாடு கிடைப்பது என்பதன் மூலமே சாத்தியம் என்று.. தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியவை வருமாறு... தி.மு.க. ஆட்சியால் தமிழ் நாடுக்கோ, தமிழருக்கோ தமிழ் மொழிக்கோ நன்மைகள் இல்லாதமை மட்டுமல்ல தொடர்ந்து தீமைகளே விளைவித்து வருகின்றன. தமிழ் நாட்டில் லஞ்சமும் ஊழலும் தேசிய மயமாகி விட்டது. மத்திய அரசியலில் தி.மு.க. பங்கு வகிப்பதன் மூலம் ஊழல் உலகமயமாகி விட்டது. இலங்கை அரசு நம்ப தகுந்த அரசு அல்ல. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசை என்றும் நம்பியது இல்லை. அவருக்கு பின்னால் வந்த இந்தி…
-
- 0 replies
- 926 views
-
-
தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதித்துள்ளது வட கொரிய அரசு என்று பரபரப்பு செய்தி ஒன்றை தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனை வதந்தி என்று வடகொரியா மறுத்தாலும் இந்தச் செய்தியை வெளியிட்ட தென் கொரிய பத்திரிக்கை வடகொரியாவின் அரசியல், நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையும் சந்தேகிப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. வடகொரியாவிலிருந்து தற்போது திரும்பியுள்ள ஒருவர் இந்த செய்திப் பத்திரிக்கைக்குக் கூறும்போது நவம்பர் 3ஆம் தேதி 7 நகரங்களில் இந்த 80 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரான வோன்ஸானில் 10,000 பேரைக் கூட்டி ஒரு விள…
-
- 0 replies
- 459 views
-
-
டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது என்றும் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கான தேர்தல் அண்மையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இந்தியா டுடே-ஓ.ஆர்.ஜி. இணைந்து கருத்து கணிப்பை மேற்கொண்டது. இக்கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. விவரம்: காங்- 62 இடங்கள் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம். அக்கட்சி வசம் இருந்த 34 தொகுதிகள் பறிபோகிறதாம். கடந்த 2008 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றிருந்தது. வாக்கு சதவீ…
-
- 0 replies
- 415 views
-
-
ரஷ்ய விமானப் படை தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி ரஷ்ய விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை அந்த நாட்டில் முகாமிட்டுள்ளது. ஆசாத் ஆதரவு படை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதற்கு ரஷ்ய விமானப் படை பக்கபலமாக செயல்படுகிறது. சிரியாவின் டியர் இஸ்-ஜார் என்ற நகருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இதைத் கண்காணித்த ரஷ்ய விமானப் படையின் போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து குண்டுகளை வீசியது. இதில் 200-…
-
- 0 replies
- 461 views
-
-
சவுதிஅரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் -இலங்கையர்கள் உள்ளிட்ட 12 பேர் காயம் சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் வியாழன் அன்று வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் 12 பேர் காயமடைந்தனர். ரியாத் - எல்லைக்கு அருகில் உள்ள யேமன் கிளர்ச்சியாளர்களின் விமான நிலையத்தை குறிவைத்து சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ஆகாயத்தில் வெடிக்கச் செய்ததில், விமானதாக்குதலின் போது குப்பைகள் விழுந்ததில் இவ்வாறு காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நண்பகல் நேரத்தில் ட்ரோன் தாக்குதலில் இருந்து துண்டுகள் விமான நிலைய மைதானத்திற்குள் விழுந்து சில கண்ணாடி முகப்புகள…
-
- 0 replies
- 147 views
-
-
சூடான் அதிபர் இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை டார்ஃபுரில் நடந்த மோதல் தொடர்பில், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சூடானிய அதிபர், ஒமர் அல் பஷீர் எதிர்கொள்ள வேண்டுமா என்பது குறித்து மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு, பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றத்தை, மேல் முறையீட்டு நீதிபதிகள் கோரியுள்ளனர். குற்றம் சாட்டும் வழக்குரைஞர்கள், அத்தகைய குற்றச்சாட்டுகளை கொண்டுவரலாம் என்று காட்டுவதற்கான போதிய ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று முன்பு அளித்த ஒரு தீர்ப்பை இந்த நீதிபதிகள் மாற்றிவிட்டனர். டார்ஃபுரில் இருந்து இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் குழுவான, ஜே.இ.எம், இந்த தீர்ப்பை வரவேற்றது. ஆனால் சூடானிய அரசோ இது ஒரு அரசியல்…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து வருகிறது என்று மத்திய வங்கி கூறுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட்டி வீதங்களை அதிகரிக்கவில்லை என்றும், பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது பார்த்தால் அரசு கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது தெரியவரும் என பிபிசி தமிழோசையிடம் கூறினார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி. எனினும் கடந்த சில மாதங்களில் மறக்கறி போன்ற சில பொருட்க…
-
- 0 replies
- 389 views
-
-
வடகொரியாவின் அணு சோதனைக்கான பதிலடியாக தென்கொரியா தனது பெரும் ஆயுதங்களை காட்சிப்படுத்தியது; மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரொஹிஞ்சா அகதிகள் பாதுகாப்புக் கோரி வங்கதேசம் வருவது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவும் ஐ.எஸ் அமைப்பு குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 288 views
-
-
தெலங்கானா விவகாரம் தொடர்பாக 5வது நாளாக இன்றும் ஆந்திர சட்டசபை முடங்கியது. ஆந்திர மாநில சட்டசபை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 3 நிமிடத்திலேயே சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி கேட்டுகொண்டார். இருப்பினும் தெலங்கானா விவாகரம் குறித்து கூச்சல் கடுமையாக இருந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE/article19…
-
- 0 replies
- 294 views
-