உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
தெலங்கானா விவகாரம் தொடர்பாக 5வது நாளாக இன்றும் ஆந்திர சட்டசபை முடங்கியது. ஆந்திர மாநில சட்டசபை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 3 நிமிடத்திலேயே சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி கேட்டுகொண்டார். இருப்பினும் தெலங்கானா விவாகரம் குறித்து கூச்சல் கடுமையாக இருந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE/article19…
-
- 0 replies
- 294 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஈரான் தவிர 30 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இப்பேச்சுவார்த்தை நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிபர் ஆசாத்தின் படைகளும், கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிளர்ச்சியாளர்களிடமும் பிரிவினை ஏற்பட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 85 பொதுமக்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான பொதுமக்கள் உயிருக்குப் பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். …
-
- 0 replies
- 479 views
-
-
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை. அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும். ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102629&category=IndianNews&lang…
-
- 4 replies
- 452 views
-
-
இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கு: கடற்கொள்ளை பிரிவு வாபஸ்- தூக்கிலிருந்து தப்பினர்! டெல்லி: இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இருவரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 2 பேரை 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இத்தாலி சென்ற அவர்கள், தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி…
-
- 2 replies
- 377 views
-
-
இந்த செய்தியை பார்த்தாவது உடனுக்குடன் எப்படி நிறம் மாறுவது என்று கற்றுக்கொள்ளுங்கள் . நிறம் மாறுவது என்பது நம்மவர்களை ஒழிக்க அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் டெல்லி: முலாயம் சி்ங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் நிதின் கட்காரி. சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்ற…
-
- 0 replies
- 577 views
-
-
உச்சகட்ட கற்பனைக்குப் போயிடாதீங்க... சினேகாவின் இந்த அம்மா புரமோஷன், நிஜத்திலல்ல, திரையில். மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு. ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு…
-
- 3 replies
- 807 views
-
-
2018 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு ஐ.எஸ் குறியா?: மெஸ்ஸி போஸ்டர் மூலம் மிரட்டல் ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்துவோம் என அறிவிக்கும் விதமாக ஐ,எஸ் ஆதரவு இணையதளம் ஒன்று போஸ்டர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டு ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. 95 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 376 views
-
-
காண்ட்வாலா: கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு என்று ராகுல் பெருமிதத்துடன் கூறினார். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''அரசின் செயல்பாடுகள் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடசியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும் பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். எல்லோருக்கும் கல்வி …
-
- 0 replies
- 370 views
-
-
பயணிகளின் நன்மை கருதி படுக்கையறை, மலசலக்கூடம், மாநாடு மண்டபம் போன்ற வசதிகள் அடங்கிய சொகுசு விமானங்கள் இரண்டை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏயர்பஸ் ஏ-380 மற்றும் பொயிங் பி 787 ஆகிய விமானங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப்போன்று தனியாக பிரிக்கப்பட்ட மூன்று படுக்கையறைகள், குளியலறை மலசலக்கூட வசதிகள் என்பன காணப்படுகின்றன. இவ்விமானத்தில் 32 அங்குல தொலைக்காட்சிகள் அலுமாரி என்பவையும் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து எடிகாட் எயர்லைன் விமான சேவையின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஹோர்கன் தெரிவிக்கையில், 'இந்த விமானத்தை ஆகாய மார்க்;கத்தில் பயணிக்கும் வாகனங்களின் தயாரிப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் விமான போக்குவரத்தின…
-
- 4 replies
- 590 views
-
-
'நீங்கள் வரவேண்டாம் பென்ஸ்!': அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து? பகிர்க இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்த பிறகு, அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கு எதிராக பாலத்தீனியர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionபென்ஸின் வருகைக்கு எதிராக மேற்கு கரை பகுதியில் எழுதப்பட்ட சுவர் வாசகங்கள் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கூறியுள்ளத…
-
- 0 replies
- 155 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆர்ப்பாட்டமும் கலவரமும்: இரான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அனைத்து அனுமதியும் அதன் குடிமக்களுக்கு உள்ளது ஆனால் அதே நேரம் தேசத்தின் பாதுகாப்பை பாதிப்புக்கு உள்ளாக்க எந்த அனுமதியும் கிடையாது என்று இரான் அதிபர் ஹசன் ரோஹானி கூறி உள்ளார். கடந்த நான்கு நாட்களாக இரான் மக்கள் விலைவாசி உயர்வு ஏற்றத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து ரோஹானி இவ்வாறு கூறியுள்ளார். தூதர் திரும்ப அழைப்பு: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைப்…
-
- 0 replies
- 208 views
-
-
தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பி…
-
- 0 replies
- 551 views
-
-
ஈஸ்டர் தீவில் 'நடக்கும்' சிலைகள் - ஆய்வாளர்களை குழம்ப வைக்கும் கேள்விகள்! சாரா பிரவுன் ㅤ 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MARKO STAVRIC PHOTOGRAPHY/GETTY IMAGES நான் 15 மோவாய்கள் (மனித உருவங்கள் கொண்ட ஒற்றை கல் சிலைகள்) காண திரும்பியபோது அந்த கடலோர காற்று என் முகத்தை வருடியது. இரண்டு அடுக்குமாடி கட்டடம் அளவுக்கு உயரமும், பசிபிக் பெருங்கடலை அதன் பின்புறம் இருக்க, அந்த சிலைகளின் கண்கள், ஒரு காலத்தில் வெள்ளை பவளம் மற்றும் சிவப்பு எரிமலைக்கல் கொண்டு, ஈஸ்டர் தீவு வற்றாமல் இருக்க பார்த்துக் கொண்டன அவற்றின் முகங்கள், சீரான புருவங்கள், நீளமான முக்குகள் ஆகியவை மனிதர்களையும், த…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு! மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தை, ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால், மக்கள் டிசம்பர் மாதத்திலிருந்து சிறிய மாற்றங்களில் சார்லஸ் மன்னரின் உருவத்தை காணத்தொடங்குவர். இதற்கிடையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு நினைவு நாணயத்தை ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிடும். இதுதவிர, மன்னரின் உருவம் …
-
- 1 reply
- 227 views
-
-
வட கொரிய அமைச்சர் ஸ்வீடன் பயணம்: அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமா? பகிர்க வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, வட கொரி…
-
- 1 reply
- 269 views
-
-
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக்…
-
- 0 replies
- 998 views
-
-
உலகப் பார்வை: இரு கால்களும் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். கால்கள் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண் படத்தின் காப்புரிமைMANDY HORVATH/INSTAGRAM ரயில் விபத்து ஒன்றில் தனது கால்களையும் 2014இல் இழந்த, மேண்டி ஹோர்வ…
-
- 0 replies
- 419 views
-
-
"உங்கள் இரத்தத்தால் இந்த மைதானம் நிரம்பும்" : ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய மிரட்டல் ( யுவராஜ் ) ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் சில சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் மாதம் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளன. இப் போட்டிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலேயே புதிய சுவரொட்டிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் உலக புகழ் பெற்ற வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரது தலைகள் அறுக்கப்படுவது போன்ற படங்கள் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 501 views
-
-
பலஸ்தீன சிறுமியின் துணிவு இஸ்ரேலியரை பார்த்து நீங்கள் பயங்கரவாதிகள் என்றும் முழு உலகமும் எம்பக்கம் என்கிறார். https://www.facebook.com/video.php?v=872457959433606
-
- 14 replies
- 1.1k views
-
-
ஜாக்குவார் ஸிராக் 10 வருடங்கள் சிறையிலிருக்கும் அபாயம் பிரான்சின் முன்னாள் அதிபர் ஜாக்குவார் ஸிராக் பத்து ஆண்டுகள் சிறையில் தள்ளப்படவும், 150.000 யூரோ தண்டம் கட்டவேண்டியதுமான அபாயமான நிலையில் இருப்பதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அதிபராக இருந்த இவர் 1977 – 1995 வரை பாரீஸ் நகர மேலதிக மேயராக இருந்துள்ளார். இக்காலத்தே பல ஊழியர்களை பதவிக்கு அமர்த்தியதாக பொய்யான தகவலைக் கொடுத்து, அவர்களுக்கான சம்பளங்களை போலியாக முடித்து, பின் அதை தனது பாக்கட்டில் போட்டுள்ளார். இவர் பதவியில் ஆட்களை நியமிக்காமலே சம்பளம்போட்டு பொதுப்பணத்தை சூறையாடும் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் தள்ளாத வயதானாலும் இவருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனையோடு 150.000 …
-
- 0 replies
- 480 views
-
-
ரொறன்ரோவில் காணாமற்போன இளம் பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டது கடந்த தை மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னர் காணாமற்போயிருந்த ரொறன்ரோவினைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணினது உடலம் கடந்த வாரம் கேல்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் கேல்டன் பகுதியில் ஹாட் லேக் வீதியருகேயுள்ள சிறு குழியிலிருந்து எடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலம் கடந்த தை மாதம் காணாமற்போயிருந்த இளம்பெண்ண கேறா பிறீலாண்டினுடையதுதான் என்பதைப் பொலிசார் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிறீலாண்ட் என்ற இந்தப் பெண் கனடாவின் அல்பேட்டா பிராந்தியத்தினைச் சேர்ந்வரென்றாலும் கடந்த சில மாதங்களாக இவர் ரொறன்ரோ பகுதில் தனது நண்பருடன் வசித்து வந்திருக்கிறார். எனவும் கடந்த ஜனவரி மாதத்தின் முதல்பகு…
-
- 0 replies
- 827 views
-
-
உலகப் பார்வை: அமெரிக்காவை விட்டு செல்லும் ஹார்லி டேவிட்சன்: கோபமடைந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அமெரிக்காவை விட்டு செல்லும் ஹார்லி டேவிட்சன் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம், தனது சில உற்பத்தி தொழ…
-
- 0 replies
- 502 views
-
-
உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2023, 04:31 GMT லூசில் ரேண்டன் ஜனவரி மாதம் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 118. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். பிரான்ஸின் ஒரு கன்னியாஸ்திரி லூசில் சிஸ்டர் ஆண்ட்ரே என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர். சந்திரனில் மனிதன் தடம் பதித்தற்கு அவர் சாட்சியாக இருந்தார். அவர் டிஜிட்டல் யுகத்தையும் பார்த்தவர். மனிதர்களின் சராசரி வயது 73.4 ஆக இருந்த அந்த உலகின் ஒரு பகுதியாக அவர் இருந்தார் என்ற உண்மையின் அடிப்படைய…
-
- 5 replies
- 884 views
- 1 follower
-
-
ஜெரூசலத்தில் யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல் ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்களாவர். அடுத்தவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இஸ்ரேலியராவார். தாக்குதலாளிகள் இருவரையும் போலிஸார் சுட்டுக்கொன்றார்கள். இந்த வன்செயலை தூண்டியதாக பாலத்தீன தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார். சுயபாதுக…
-
- 1 reply
- 392 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்! ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார்…
-
- 13 replies
- 1.4k views
-