உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பைடன் நிர்வாகம் ஆராய்கின்றது By RAJEEBAN 07 SEP, 2022 | 05:52 PM சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும்இடையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பைடன் நிர்வாகம் இதுகுறித்து சிந்தித்து வருகின்றது என விடயங்கள்குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதியிடமிருந்து முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவொன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளிய…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 15:13 PM வாஷிங்டன் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்…
-
- 0 replies
- 461 views
-
-
சீன நிலக்கரி சுரங்கததில் விபத்து ; 19 பேர் பலி சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியான நிலையில் 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது இந்நிலையில் குறித்த விபத்திற்கான …
-
- 0 replies
- 545 views
-
-
சீனாவின் ஜேட் ராபிட் உலாவி, நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக, அதை நிலவில் இறக்கிய கலனிலிருந்து விலகி சென்றிருக்கிறது. இந்தக் கலன் நிலவில் இறங்கிய சில மணி நேரங்களில் இது நடந்திருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் சீனாவின் ஆளில்லா வாகனம் ( வரையப்பட்ட சித்திரம்) சீனாவின் ஜேட் ராபிட் உலாவி, நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக, அதை நிலவில் இறக்கிய கலனிலிருந்து விலகி சென்றிருக்கிறது. இந்த ஆளில்லா வாகனம் , இறக்கும் கலனால் திறந்துவிடப்பட்ட ஒரு சரியும் தகட்டின் மூலம் இறங்கி வானவில் குடா என்று அறியப்படும் எரிமலைச் சமவெளியை நோக்கி உருண்டோடியது. அங்கு அது மூன்று மாதங்கள் வரை அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதுடன், கனிமங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயும். இந…
-
- 4 replies
- 520 views
-
-
சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் பீஜிங்கை தளமாக கொண்ட பத்தி எழுத்தாளர் ஒருவர் ஹாங்காங்குக்கு புறப்பட்டுச் சென்றவேளை காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் பிபிசிக்கு கூறியுள்ளார். சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் செவ்வாயன்று இரவு ஜியா ஜியா என்னும் அந்த பத்தி எழுத்தாளர் விமானத்தில் ஏறச் சென்ற பிறகு, எவராலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகக் கோரும் அனாமதேய கடிதம் ஒன்றை பிரசுரிப்பது தொடர்பில் இவர் தனது பத்திரிகை ஆசிரியரான நண்பர் ஒருவரை எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது. அரசாங்கத்துடன் தொடர்புடைய இணைய தளம் ஒன்றில் அந்தக் கடிதம் பிரசு…
-
- 0 replies
- 520 views
-
-
சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹங்கேரியில் போராட்டம் ஹங்கேரிய தலைநகரில் ஒரு சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டம் நாட்டின் உயர்கல்வியைக் குறைத்து சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் செல்வாக்கை அதிகரிக்கும் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் விக்டர் ஆர்பனின் வலதுசாரி அரசாங்கம் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, புடாபெஸ்டில் சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக வளாகத்தை கட்டும் திட்டத்தை எதிர்த்து பாராளுமன்றம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புடாபெஸ்டில்…
-
- 0 replies
- 223 views
-
-
சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள்: செயற்கைக்கோள் படங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SATELLITE IMAGE/MAXAR TECHNOLOGIES அமெரிக்கப் போர்க் கப்பல்களின் மாதிரியை சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருக்கும் பாலைவனத்தில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது போல செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த விண் தொழில்நுட்ப நிறுவனமான 'மேக்சர்' (maxar) எடுத்த புகைப்படம் ஒன்றில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று ரயில் தண்டவாளங்கள் மீது நிறுத்தப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. யுஎஸ்என்ஐ நியூஸ் எனும் அமெரிக்க கடற்படை குற…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
. தென்சீனக்கடலில் சீன பிலிப்பைன் கடற்படைகள் முறுகல்நிலை. சீனா தன் கடற்பகுதி எனவும் பிலிபைன்ஸ் மீனவர்கள் நுழையக்குடாது எனவும் அச்சுறுத்துகிறது. அமெரிக்கா பிலிபைன்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச 120 மைல் கடல்வலயச் சட்டத்திற்கமையவே பிலிபைன்ஸ் உரிமை கோறுகிறது. இரண்டு கடற்படைகளும் முறுகல் நிலையில் உள்ளன. http://www.news.com....i-1226324037020
-
- 2 replies
- 759 views
-
-
[size=4]சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமரின் பெயர் நாளைஅறிவிக்கப்பட உள்ளது. [/size] [size=4]சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, பீஜிங் நகரில், 8ம்தேதி துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், 2,270 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளனர். [/size] [size=4]மற்றும் கட்சியின்முக்கிய நிர்வாகிகள் பெயரும் தயார் செய்யப்பட்டு விட்டது.மாநாடு, நாளை நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த அதிபர், பிரதமர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.[/size] [size=4]தற்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோ பதவி காலம் முடிவடைவதால், துணை அதிபர் சி ஜின்பிங்,59 புதிய அத…
-
- 3 replies
- 783 views
-
-
சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா சீன பெருஞ் சுவர். உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையத்தை உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது குறித்து சீனாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் சீனாவில் பார்வையாளர்கள் அதிகம் வந்து செல்லும் சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட இருக்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு ஒரு நாள் மட்டுமே 30,000 மக்கள் வந்து செல்கின்றன. இந்த புதிய ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளது. …
-
- 0 replies
- 390 views
-
-
சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், அங்கோர்வாட்: 13 உலகப் பாரம்பரிய சின்னங்களின் கண்கவர் படங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் கண்கவர் படங்கள் இதோ. இந்தக் காட்சிகள் உங்கள் காலைப் பொழுதை அழகாக்கட்டும். மேலே உள்ள புக…
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
Media player help சீன பொருட்செலவில் பாகிஸ்தானில் விரைவு வழி நெடுஞ்சாலை 20 ஏப்ரல் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:49 ஜிஎம்டி பலுச்சிஸ்தான் மாகாணத்தின் தென் கரையிலிருந்து இருந்து சீனா வரை செல்லும் புதிய விரைவு வழி நெடுஞ்சாலை ஒன்று சீனப் பொருட்செலவில் அமைக்கப்படவுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150420_pakchina
-
- 0 replies
- 362 views
-
-
சீன பொருளாதார உளவாளிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 02:38 PM உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹு யான்ஜுன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார். ஹு யான்ஜுன் உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோப…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்; கோடிகணக்கில் பணம் பறிப்பு ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் பிறகு, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூலை 28, 2020 11:27 AM சிட்னி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (8:46 IST) சீன மாணவி உலக அழகியாக தேர்வு! இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம்! உலக அழகி பட்டம் வென்ற சீன மாணவி வென் ஜியாவை (நடுவில் இருப்பவர்) படத்தில் காணலாம். 2வது மற்றும் 3வது இடம் பிடித்த வேல்ஸ்சின் ஷோபி (இடது), ஆஸ்திரேலியாவின் ஜெஸிகா (வலது) ஆகியோர் உடன் இருக்கிறார்கள். 2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார். கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார். சீனாவை சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு பெறுவது…
-
- 10 replies
- 2.3k views
-
-
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் நூற்றாண்டு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள இப்பகுதியில் இந்த பனிப்பொழிவுக்கு இடையில் வீடுகளை வெப்பமூட்டுவது குறித்த கவலை எழுந்துள்ளது. ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் இப்படி கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது. 1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என்கிறது அரசு ஊடகமான ஜின்ஷுவா. இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். இ…
-
- 0 replies
- 426 views
-
-
சீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு… January 7, 2019 சீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் இதனை சீனா மறுத்திருந்தது மேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது…
-
- 0 replies
- 477 views
-
-
காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, காணாமல் போன மலேசியா விமனத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்…
-
- 5 replies
- 722 views
-
-
புதுடெல்லி: கடந்த ஆட்சியில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நரேந்திர மோடி பேசிய ராஜதந்திரம் எங்கே போனது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஏற்கனவே சில முறை ஊடுருவிய சீன ராணுவத்தினர், இந்திய அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பின்னர் பின்வாங்கி தங்கள் எல்லைப்பகுதிக்குள் சென்றனர். இந்த நிலையில் சர்வதேச எல்லையை தாண்டி, லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் டெம்சோக் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 25ஆம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை தீவைத்து நாசமாக்கிவிட்டு சென்ற தகவல் நேற்று வெளியானது. இதை லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. துப்ஸ்தான் சீவாங் உறுதி செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகா…
-
- 0 replies
- 494 views
-
-
புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது: ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
சீன ராணுவம் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் 10 கி.மீ. ஊடுருவி கூடாரம் அடித்தது சிக்கலான நிலையில், மேலும் 9 கி.மீ ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக முதலில் தகவல் வந்தது. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மேலதிக இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைந்து விட்டது, என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான மூத்த அதிகாரிக…
-
- 11 replies
- 1.5k views
-
-
சீனாவின் மேற்கே ஷின்ஜியாங் பிராந்தியத்தில் ஏற்பட்ட வன்முறையுடனான மோதலில், பொலிஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாக சீன அரசாங்க ஊடகம் கூறியுள்ளது. உள்ளூரில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் பொலிஸார் தேடுதல் நடத்த முற்பட்டவேளை செவ்வாயன்று பச்சு கவுண்டியில் ஒரு துப்பாக்கி மோதல் வெடித்தது. 8 தாக்குதலாளிகள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் உய்குர் இனத்தவராவர். இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. கடந்த காலங்களில் இந்தப் பிராந்தியம் வன்செயல்களை நிறையக் கண்டிருக்கிறது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130424_chinaviolence.shtml
-
- 3 replies
- 550 views
-
-
[size=4]சீனா தனது கடற்படையில் புதிதாக சேர்த்துக்கொண்டுள்ள விமான தாங்கி யுத்தக் கப்பலில், முதல் தடவையாக போர் விமானம் ஒன்றை அது வெற்றிகரமாக இறக்கியுள்ளது.[/size] [size=4]சீனா மேற்கொண்ட இராணுவப் பயிற்சி ஒன்றின்போது ஜே-15 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று இக்கப்பலில் தரையிறங்கியதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஆசியாவின் அதிக வலுவான கடற்படை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்ற சீனாவின் லட்சியத்தில் அது ஒரு படி முன்னேறியுள்ளதை இது குறிப்பதாக கருதப்படுகிறது.[/size] [size=4]சீனாவின் கடற்படையின் பலம் அதிகரித்து வருவது தொடர்பில் ஜப்பானும் அந்த வட்டகையிலுள்ள பிற நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.[/size] [size=4]கிழக்கு சீனக் கடல் பகுதியி…
-
- 9 replies
- 1.2k views
-
-
சீன விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா: பொறுப்பற்ற செயல் என சீனா கண்டிப்பு! அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமானங்களை அமெரிக்க விமான நிறுவனங்கள் ரத்து செய்த நிலையில் இது பொறுப்பற்ற செயல் என சீன தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது இதற்கு பதிலடியாக சீனாவின் 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் கொரோனா தொற்று இல்லாத பயணிகளுக்கு சீனா சென்ற ப…
-
- 1 reply
- 294 views
-
-
சீன விமானங்களை... எச்சரிக்க, ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான். நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தின் பிற்பகுதியிலிருந்து சீனாவின் மிகப்பெரிய வான் பாதுகாப்பு மண்டல மீறலை இந்த ஊடுருவல் குறிக்கிறது. அதன்படி நேற்று சீனாவின் 17 போர் விமானங்கள், ஆறு H-6 குண்டுவீச்சு விமானங்களும் நீர்மூழ்கி எதிர்ப்பு, வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களும் ஊடுருவியதாக தாய்வான் அறிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தமது போர் விமானங்களை …
-
- 12 replies
- 570 views
- 1 follower
-