உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26711 topics in this forum
-
சகோதரர்களுடனான பிரச்சினையால் சர்ச்சை: சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் சிங்கப்பூர் பிரதமருக்கும் அவரது 2 சகோதரர்களுக்கும் இடையிலான பிரச்சினை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்காக நாட்டு பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார். அதி காரத்தை தவறாக பயன் படுத்தியதாக கூறப்படும் குற்றச் சாட்டையும் அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து மக்கள் செயல் பாட்டு கட்சியின் (பிஏபி) தலைவரும் பிரதமருமான லீ சீயன் லூங் வீடியோ மூலம் விடுத்த அறிக்கை யில் கூறும்போது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக வரும் ஜூலை 3-ம் தேதி நாடாளுமன்றத் தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதன்மீது எம்.பி…
-
- 0 replies
- 408 views
-
-
ஜெர்மனியில் பேருந்து தீப்பிடித்து 18 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP Image captionஎலும்புக்கூடு ஆகியிருக்கும் பேருந்தையும், அதற்குள் மனித எச்சங்களையும் தேடும் தடவியல் நிபுணர்கள் தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக நம்புவதாகக் காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த பேருந்து சென்றது. …
-
- 0 replies
- 285 views
-
-
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது. இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை டெல்லியிலிரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க கூட்டமாக தொடங்கியது. அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாம் தமி…
-
- 11 replies
- 1.6k views
-
-
சீனாவிலிருந்து வெளியேறும் கூகுள்!! பெய்ஜிங்: தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள். இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது. இன்னொரு பக்கம், கூகுளுக்கு நேர்ந்த சங்கடத்தை சர்வதேச வர்த்தக சுதந்திரத்துக்கு நேர்ந்த அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அமெரிக்கா. இந்த விஷயத்தில் உடனடி விளக்கம் தேவை என சீன அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனே கேட்டுள்ளா…
-
- 1 reply
- 580 views
-
-
’தாஜ்மஹால் கல்லறைதான்’ - முதன்முறையாக தொல்லியல் துறை ஒப்புதல்! ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மாஹால் ஒரு கல்லறைதான் என்று மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதன்முறையாகக் கூறியுள்ளது. தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகவும், எனவே இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 6 பேர் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், ராஜா ஜெய்சிங் என்ற மன்னர் கட்டியிருந்த தேஜோமஹலாய் (Tejomahalay) என்ற சிவன் கோயிலை இடித்துவிட்டே மன்னர் ஷாஜகான், அந்த இடத்தில் தனது மனைவி மும்தாஜுக்கு கல்லறை அமைத்திரு…
-
- 0 replies
- 515 views
-
-
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் கட்சி'யின் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்தார் பெனாசிர் பூட்டோ. தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர். இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப…
-
- 0 replies
- 307 views
-
-
போர் விமானம் மீது லேசர் தாக்குதல் : சீனா மீது அவுஸ்ரேலியா குற்றச்சாட்டு சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது “மிலிட்டரி கிரேட்” லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, சீனக் கப்பல் வடக்கு அவுஸ்ரேலிய அரபுரா கடலில் சென்று கொண்டிருந்தது என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தொழில்சார் மற்றும் பாதுகாப்பற்ற இராணுவ நடத்தையை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் குற…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
தடை செய்யப்பட்ட... கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணையை சோதித்தது வடகொரியா! வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. ஜப்பானிய அதிகாரிகள் குறித்த ஏவுகணை 1,100 கிமீ (684 மைல்கள்) பறந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால், நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். மேலும், கோட்பாட்டளவில் அமெரிக்காவை அடைய முடியும். வடகொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா, செயற்கைக்கோள்…
-
- 0 replies
- 333 views
-
-
யுக்ரேன் போர்: கண் முன்னாள் மகள், கணவர் கொல்லப்பட்டதைப் பார்த்த பெண் விவரிக்கும் துயரக் கதை அன்னா ஃபாஸ்டர் பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, விக்டோரியா கவலேன்கோ விக்டோரியா கவலேன்கோ அந்த தருணத்தை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். "அங்கு குண்டு வெடிப்பு நடந்தது. துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. அது என் காதை அடைத்தது. காரின் பின்னால் உள்ள கண்ணாடி உடைந்தது. 'காரில் இருந்து வெளியில் செல்' என்று என் கணவர் கத்தினார். அந்த நாளில் நடந்த கொடூரம் கற்பனை செய்யமுடியாதது. குறிப்பு: இந்த கட்டுரையில் வரும் கா…
-
- 7 replies
- 436 views
- 1 follower
-
-
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வ…
-
- 9 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு? அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக, அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட சேதம்குறித்து அமெரிக்க போலீஸ் இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை. இந்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது. http://www.vikatan.com/news/world/104545-a-shooting-has-been-reported-at-americas-texas-university.html
-
- 1 reply
- 355 views
-
-
வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்…
-
- 0 replies
- 477 views
-
-
ஜேர்மனியில் 2 வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை! [Tuesday 2017-10-24 18:00] ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை தாயாரின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தை அடுத்து மாயமான குறித்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.hamburg மாகாணத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில்இருந்து நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் குழந்தையின் நிலை கண்டு கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குழந்தை கொல்லப்பட்டு கிடந்த அறையின் ஒரு பகுதியில் இருந்து …
-
- 0 replies
- 557 views
-
-
குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: "பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். வதோ…
-
- 7 replies
- 1.1k views
-
-
ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய விளாதிமிர் புதின் , மருத்துவ சிகிச்சையின்றி சிரியாவில் பரிதவிக்கும் குழந்தைகள், அடிமை வர்த்தக கப்பல்களின் மிச்சங்கள் பற்றி அட்லாண்டிக் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்! எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது - கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்? அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது? கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - ஏறக்குறைய - ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் …
-
- 17 replies
- 2.3k views
-
-
“நீங்கள் வரவில்லை என்று இங்கு யாரும் அழவில்லை”: ட்ரம்ப்புக்கு ஐக்கிய இராச்சியம் பதிலடி ஒபாமா பதவிக் காலத்தில் லண்டனில் வாங்கப்பட்ட அமெரிக்காவுக்கான தூதரகத்தைத் திறந்து வைக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துவிட்டார். அத்துடன், லண்டனுக்கான தனது பயணத்தையும் இரத்துச் செய்துவிட்டார். லண்டனில் ஏற்கனவே இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தை விற்றுவிட்டு புதிய தூதரகத்தை வாங்கினார் ஒபாமா. அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட அந்தக் கட்டடத்தின் திருத்த வேலைகள் நிறைவுற்று திறப்புவிழா காணத் தயாராக இருந்தது. ஆனால், ஒபாவுடன் சுமுகமான உறவு இல்லாத ட்ரம்ப் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “பழைய தூதரகக் கட்டடத்தை நிலக்கடலைக்கு விற்றுவ…
-
- 0 replies
- 304 views
-
-
ரசாயன உரங்கள் அல்லாத இயற்கை முறையில் பயிரிடப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக் பாலுக்கும் தற்போது அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. இயற்கையான பாலுக்கும், உணவுப் பொருள்களுக்கும் என்றும் தனி மரியாதை உண்டு. இயற்கையான முறையில் மூலப் பொருளை உற்பத்தி செய்து புதிய தொழில்நுட்பங்களில் அவற்றை உணவுப் பொருளாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆரோக்கியமான உணவுக்கு அடிப்படை. அதைக் கருத்தில்கொண்டு சென்னையை அடுத்த கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு பதப்படுத்துதல், தரம் மற்றும…
-
- 0 replies
- 2.2k views
-
-
சுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள் பகிர்க படத்தின் காப்புரிமைNETAJI RESEARCH BUREAU காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது. வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்கா…
-
- 0 replies
- 422 views
-
-
உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாம முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் வயிற்றெரிச்சலோடும் சொல்லப்படுபவர்.... இவரைப் பற்றிய இருண்ட பக்கங்களையும், வதந்திகளையும், எதிர்காலத்தையும் பற்றி என் அறிவுக்கு எட்டிய வகையில் திறனாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.... 1976.... கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பாக நடக்கிறது.... பரபரப்புக்கு காரணம் மிசா.... இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக…
-
- 0 replies
- 4.9k views
-
-
உக்ரைனின்... சமீபத்திய எதிர்த்தாக்குதல், ரஷ்யாவின் திட்டங்களை... மாற்றாது: புடின் கேலி! உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஆறு நாட்களில் 8,000 சதுர கிமீ (3,088 சதுர மைல்கள்)க்கு மேல் கைப்பற்றியதாக உக்ரைனியப் படைகள் கூறுகின்றன. ஆனால், தான் அவசரப்படவில்லை என்றும், உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புடின் கூறினார். ரஷ்யா இதுவரை தனது முழுப் படைகளையும் அனுப்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘டான்பாஸில் எங்கள் தாக்குதல் நடவடிக்கை நிற்கவில்லை. அ…
-
- 0 replies
- 264 views
-
-
London 80 Gigapixels This Photo is the largest 360° Panorama in the world as of November 2010. http://www.360cities.net/london-photo-en.html
-
- 0 replies
- 650 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘காவிரி: மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'காவிரி: மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா காவ…
-
- 0 replies
- 455 views
-
-
இழவு வீடும், கருணாநிதியின் டீ பார்ட்டியும் இடம் : பிரதமர் இல்லம். சோனியா: ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்னை தலைவலியை கொடுக்கும். ஆனா இந்த வாரம் இதுவரைக்கும் ஒரு பிரச்னையும் என் கவனத்துக்கு வரலையே. என்னாச்சு? மன்மோகன்: ஒரு பிரச்சனை வந்துச்சு மேடம். நான்தான் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன். சோனியா: என்ன பிரச்னை? மன்மோகன்: போன வாரம் இலங்கை கடற்படை ரெண்டு தமிழக மீனவர்களை சுட்டுட்டாங்களாம். சோனியா: என்னது ரெண்டு மீனவர்களையா? பிரணாப்: வர வர இலங்கை கடற்படையின் போக்கே சரியில்லை. சோனியா: ஆமா, இத உடனே மஹிந்த கிட்ட பேசணும். போன் போடுங்க. மஹிந்த போனில்: மஹிந்த: வணக்கம் சோனியாஜி. சோனியா: வணக்கம். வணக்கம். தம்பிக்கு ஏதும் உட…
-
- 0 replies
- 947 views
-