Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…

  2. சீமானைக் கைது செய்தார் கருணாநிதி! காலில் விழுந்தார் தங்கர் பச்சான் திகதி: 13.11.2010 ‘திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு... உங்கள் பேட்டிகள் எல்லாவற்றிலும் என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறீர்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் நீங்கள் இந்தக் கருத்தை தொடர்ச்சியாக ஊடகங்களில் கூறிவருவதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று உங்களிடத்தில் கெஞ்சியது போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டே நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்வது நல்லது. - மிகுந்த வருத்தத்தோடும், கோபத்தோடும் சீமான்’’ வேலூர் சிறையிலிருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர், இய…

  3. http://www.youtube.com/watch?v=YKV0RbN0K2M http://www.youtube.com/watch?v=G5rOQOlf6dY http://www.youtube.com/watch?v=YGmW6-jmn-g http://www.youtube.com/watch?v=nvuBvQZ7tJo

  4. சீமான் ஆவேச பேச்சு..காங்கிரஸ் பதில் சொல்ல முடியாத கேள்விகள் சீமான்..இயக்குனராக இருந்து ஈழ்த்தமிழர்களின் துயர் கண்டு பொறுக்க முடியாமல் போராளியானவர்..கான்கிரச் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்களை கண்டு கொதித்து போய் அவர்கள் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்..இவர் பிரச்சாரம் செய்வது வடிவேலு போல பழிவாங்கும் செயலுக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல..ஈழத்தமிழர்களை காக்காமல் அவர்களை கொல்ல ஆயுதம் கொடுத்த மத்திய அரசையும், அந்த செயலை கண்டும் காணாமலும் இருந்த கலைஞரின் செயலை கண்டித்தும்தான் இவரது பயணம் தொப்டங்கியிருக்கிறது...இந்த பயணத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொகுதியிலும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல தி.ம…

  5. நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் குறித்து இழிவாக பேசி வருதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதன் மாநில தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார். அதன்படி கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் திரண்ட இளைஞர் காங்கிரசார் சீமானின் உருவபொம்மையை எரித்தனர். இதனையொட்டி வெங்கமேடு போலீசார் இளைஞர் காங்கிரஸ் கட்சிதொண்டர்கள் பத்து பேரை கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57197

  6. ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் மணிவண்ணன், இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க…

  7. தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டத…

  8. சீமான் சென்னையில் http://www.youtube.com/watch?v=IkRCXwjl_q0

    • 4 replies
    • 1.9k views
  9. தமிழக காவல்துறை இவ்வளவு வேகமாகச் செயற்பட்டு ஒரு குற்றவாளியை கைது செய்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒரு நடிகையின் புகாரின் பெயரில்.. துரிதமாகச் செயற்பட்டு.. அண்ணன் சீமான் மீது பாலியல் வல்லுறவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளே வைக்க முயற்சி. அண்ணன் சீமானின் அரசியல் வளர்ச்சி.. தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை அடக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் இன்னொரு அராஜமாகவே இது தெரிகிறது. --------------------------- சீமான் மீது பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: கைது செய்யவும் முயற்சி நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வலசரவாக்கம் போலீசார் இயக்குநர் சீமான் …

  10. முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டபடி இன்றைய அலப்பறை கூட்டம் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே கூடியது. “அய்யோ பாவம்! இந்த காந்தி தேசத்திற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா”என்று புலம்பியபடியே உட்கார்ந்தார் சித்தன். ”காந்தி தேசத்திற்கு என்ன குறைச்சல்.அதான் உலகம் பூராவும் நல்லா சிரிக்கிறார்களே” என்று நக்லலடித்தபடி உட்கார்ந்தார் சுவருமுட்டி. எடுத்த எடுப்பிலேயே பேசிய சித்தன் “இதப்பாருப்பா சுவருமுட்டி! உன்னோட ரவுசு தாங்க முடியல.நீ பாட்டுக்கு ஏதாவது பேசிடறே.கடைசியில எங்க தலைதான் உருளும்.எற்கனவே கடுப்புல இருக்கிற திமுக எங்களுக்கு ஆட்டோவை அனுப்பி ‘விருந்து’ கொடுத்துடப் போவுதுன்னு கவலையா இருக்கு. படுத்தா தூக்கம் வரமாட்டேங்கிறது” என்று கெஞ்சாத குறையாக வேண்டுகோள் வைத்தார். …

  11. நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமான், தன் மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை 10ந்தேதி காலை 930 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் விடுதலையாவையொட்டி மும்பை நாம் தமிழர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தலைவர் சேலம் செல்லத்துரை தலைமையில் , செயலாளர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் அ.கணேசன், சுந்தர்,டேனியல், சிவா,கென்னடி,துரை,சரவணன் உட்பட பலர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர…

    • 1 reply
    • 633 views
  12. சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! – கண்டித்து சிவகங்கையில் முற்றுகைப் போராட்டம். [Thursday, 2014-02-27 18:59:39] தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார்ர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேர் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் மாறன், வேங்கை உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேவேளை, …

  13. இயக்குனர் சீமான் வீட்டில் நடந்த பிரபாகரனின் பிறந்த நாள் விழா விருந்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நேற்று காலை சில வக்கீல்கள் கொண்டாடினர். பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கினர். பிரபாகரனை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் வக்கீல் சங்கரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வக்கீல் குமணன் ராஜா, இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறிவழகன் என…

  14. http://www.asrilanka.com/2015/09/07/29807 விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, தனது வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் புதிய குண்டை வெடிக்க வைத்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இந்தக் குண்டைப் போட்டுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார். பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார். மரணமடைந்த பார்வதியம்மாளி…

  15. ஏணியில் ஏறும்போதே படியை பிடுங்குகிற வழக்கம் சினிமாவிலும் அரசியலும் Seeman - Vijayalaksmiசகஜம்தான். சீமான் விஷயத்திலும் அதுதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அண்மைகால நிகழ்வுகள். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது இன்னும் சில தினங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். .ஆனால் விஜயலட்சுமியை து£ண்டி விட்டு சீமானின் புகழை சிதைக்கிற முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நேற்று மாலை நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்கு சாட்சி. அண்மையில் அதிமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த தகவலை மீடியாக்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அத…

  16. சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதற்கு உதவி இயக் குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் உள்ள காமராஜர் சிலை முன்பு இன்று காலை அவர்கள் திரண்டனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். சீமான், அமீர் கைதை எதிர்த்தும் கோஷம் எழுப்பினார்கள். மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயன்றனர். போலீசார் விரைந்து வந்து கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் உதவி இயக்குனர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். டைக்டர்கள் சுப்பிரமணிய சிவா, ராம், ஜெகன், வேல் முருகன் உதவி இயக்குனர்கள் தாயுமானவன், மித்ரன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அன…

    • 0 replies
    • 694 views
  17. சீமான், கொளத்தூர் மணி.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது [ திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 11:40.34 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. …

  18. சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! கூடங்குளம் அணு உலையை மூடு! வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு! ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள் சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எ…

  19. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். சென்னையைச்சேர்ந்த தகவல் தொழில் நுட்பத் தொழில் அதிபர் கே.வி.ரமணி, சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர் ஆவார். இவர் பிïச்சர் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாய்பாபா மீது கொண்ட பக்தியால் இவர் ரூ.250 கோடி முதலீட்டில் சீரடி சாய் டிரஸ்ட் உருவாக்கினார். இந்த டிரஸ்ட் மூலம் சமூக நலப் பணிகளுக்கு ரூ.20கோடி செலவிடப்படுகிறது. இது தவிர நாடெங்கும் சாய்பாபா கோவில்கள் கட்டுவதற்கும் டிரஸ்ட் மூலம் உதவிகள் செய்யப்படுகிறது. சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக உயர்ந்து வரு கிறது. எனவே பக்தர்கள் தங்க மிகப்பெரிய விடுதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 14ஏக்கர் நிலத்தில் மிகப்பி…

    • 0 replies
    • 1.5k views
  20. சீரமைக்குப்பின் லெனின் நினைவிடம் திறக்கப்பட்டது உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது. கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் லெனினின் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதை புதைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கே அடிக…

    • 0 replies
    • 361 views
  21. பட மூலாதாரம்,BRANDY MORIN படக்குறிப்பு, இப்போது 22 வயதான கேம்ப்ரியா ஹாரிஸ் 18 வயதில் தாயானார். 23 ஜூலை 2023, 16:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது. இப்போது அங்கே டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. கேம்ப்ரியா ஹாரிஸின் தாய் மட்டும் இந்த கொலையில் பாதிக்கப்பட்டவர் எனக் கருத முடியாது. அந்த தொடர் கொலையாளி மேலும் மூன்ற…

  22. கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ சீர்காழி ரவி காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவனேஅல்ல! தீக்குளிக்கிறவன் காங்கிரஸ்காரன் அல்ல, அடுத்தவனை தீக்'குளிப்பிக்கிறவன்' தான் உண்மையான காங்கிரஸ்காரன் !! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/11/congcar1/ தொடர்புடைய பதிவு: சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

  23. சீர்குலையும் சிரியா 1 சிரியாவில் அமெரிக்க போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கு இலக்கான பகுதி | கோப்பு படம் : ஏபி வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின…

  24. சீர்குலையும் சிரியா - 1 வெள்ளம் வந்தது. காஷ்மீரில் பலரும் மேடான இடத்துக்கு அலறிக் கொண்டு இடம் பெயர்ந்தார்கள். விசாகப்பட்டினத்தை ஹுத் ஹுத் புயல் தாக்கும் என்ற செய்தி வந்தவுடனேயே ஆயிரக்கணக்கானவர்கள் துரதிஷ்டம் பிடித்த (சென்னை போன்ற இடங்களில் புயல் வீசும் என்று கருதப்பட்டால்கூட அது விசாகப்பட்டினத்தில்தான் விடியும்) விசாகப்பட்டினத்தைவிட்டு வெளியேறினர். ஒரு நாட்டில் கிட்டத்தட்ட பாதிபேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடினால் எப்படி இருக்கும்? அதுதான் சிரியாவில் நடக்கிறது. நம் நாட்டுக்கு வட மேற்கில் பாகிஸ்தான். அதற்கு மேற்காக ஆப்கானிஸ்தான். மேலும் மேலும் மேற்கில் சென்றால் இரான், பஹரின், இராக். இவற்றைத் தாண்டினால் சிரியா. மத்தியதரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ளது சி…

    • 4 replies
    • 1.6k views
  25. சூலைக் கடைசி நாளன்று, தமிழர்களம் நடத்திய மண்ணுரிமை மாநாடு நெல்லையை உலுக்கியது என்றால் அது மிகையாகாது! பாளையங்கோட்டை வ.உ.சி திடல் பிற்பகல் 4 மணி வரை எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது. திடீரென சாரை சாரையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாகத் திரண்ட தமிழர்களத்தின் இளைஞர்களுக்கு மண்ணுரிமைப் பேரணியின் நோக்கத்தை அதன் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் அறிவிக்க போர்பறை நடனத்துடன் பேரணி தொடங்கியது! கன்னடர் கன்னடராகவும் தெலுங்கர் தெலுங்கராகவும் மலையாளி மலையாளியாகவும் இருக்க தமிழர் மட்டும் ஏன் திராவிடாகச் சீரழியவேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! பேரணி பாளைச் சந்தைத் திடலை நெருங்கியபோது ஈழ விடுதலை ஆதரவு முழக்கங்களும், "பிரபாகரன் வாழ்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.